புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 3 Poll_c10இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 3 Poll_m10இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 3 Poll_c10 
64 Posts - 50%
heezulia
இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 3 Poll_c10இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 3 Poll_m10இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 3 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 3 Poll_c10இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 3 Poll_m10இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 3 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 3 Poll_c10இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 3 Poll_m10இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 3 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 3 Poll_c10இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 3 Poll_m10இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 3 Poll_c10இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 3 Poll_m10இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 3 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jul 19, 2012 1:47 pm

First topic message reminder :

இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 3 19-gold2

இ கோல்ட். என்ன வார்த்தை புதுசா இருக்கேன்னு யோசிக்கிறீங்களா.. ஒண்ணும் பயப்படத் தேவையில்லை. எல்லாம் ஷேர் மாதிரிதான், தங்கத்தை சேர்த்து வைக்க அருமையான வழி இது. வழக்கமாக தங்கத்தை நகையாக, நாணயமாக சேர்த்து வைப்போம். வசதி படைத்தவர்களாக இருந்தால் பிஸ்கட்களாக வைத்திருப்பார்கள். இ கோல்ட் முறையில் தங்கம் நமது கணக்கில் சேர்ந்து கொண்டிருக்கும், தேவையானபோது எடுத்துக் கொள்ளலாம். அதாவது இந்த ஏடிஎம் மாதிரி.

தேசிய ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிட்டெட் நிறுவனம் இ கோல்ட் விற்பனையை தொடங்கியுள்ளது. இதன் மூலம் நாம் ஒரு டிமாட் கணக்கைத் தொடங்கி அதன் மூலம் மின்னணு முறையில் தங்கத்தை சேர்த்துக் கொண்டு வரலாம்.
இதில் யூனிட் முறையில் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு யூனிட் தங்கம் என்றால், ஒரு கிராம் தங்கத்திற்குச் (நாணயம் அல்லது பார்) சமமானது. இங்கேயே தங்கம் வாங்கலாம், இவர்கள் மூலமாகவே விற்கவும் செய்யலாம்.

இங்கு விற்பனை செய்யப்படும் தங்கமானது 99.9 சதவீதம் தூய்மையானதாகும் என்பது இங்கு முக்கியமானது.
என்எஸ்இஎல் நிறுவனத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும் உறுப்பு நிறுவனங்களிடமிருந்து தங்கம் வாங்க நாம் பதிவு செய்து கொள்ளலாம்.

நன்றி குட் ரிட்டன்ஸ்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Jul 19, 2012 2:40 pm

அருண் wrote:விற்பனை குறைந்து உடனே விற்பனை பெருக்குவதற்கு இப்படி ஒரு யுக்தியை கையாள உள்ளார்களா..!
இல்லை ,அருண்,,,,விற்பனைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை ஷேர் புரோக்கரிடம் சொல்லி ஒரு டிமேட் கணக்கு ஆரம்பிக்கவேண்டும், வங்கி கணக்கு அவசியம்,,,,பான் கார்ட் முகவரி புருப் தேவை, ஐநூறு ருபாய் செலவாகும் , அப்புறம் எப்போது வேண்டுமானாலும் யூனிட் கணக்கில் தங்கம் வாங்கலாம் ஒரு யூனிட் ஒரு கிராம்,,,,. எத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அன்றைய கிராம் மதிப்பில் விற்று கொள்ளலாம், எல்லாம் பேப்பரில்தான், நிஜ தங்கம் வராது, இதில் செய்கூலி சேதாரம் கிடையாது, பணத்திற்கு உண்மையன மதிப்பு

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 19, 2012 2:41 pm

முரளிராஜா wrote:அது காமாலை இல்லை காம முத்தம் மாலை ஐ லவ் யூ
இப்படியே தொடர்ந்தா வீட்டுக்கு தெரிஞ்சு அவங்க குடுக்கறத குடுத்தா கோமால கொண்டு போயி விடப் போவுது உங்கள...

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jul 19, 2012 2:42 pm

முரளிராஜா wrote:
நாங்க முக்கியமான விசயம் பேசிகிட்டு இருக்கும்பொழுது இப்படி குறுக்க வரக்கூடாது
அண்ணனுக்கு கோபம் வந்தா அப்புறம் ஏடா கூடமாயிடும் புரியுதா சிரி

என் கூட பவர் ஸ்டார் இருக்காரு கோபம் வந்தா என்ன ஆவிங்க நு தெரியுமா?
இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 3 599091_300695603356145_603668089_n

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 19, 2012 2:43 pm

அருண் wrote:என் கூட பவர் ஸ்டார் இருக்காரு கோபம் வந்தா என்ன ஆவிங்க நு தெரியுமா?
இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 3 599091_300695603356145_603668089_n
ஆவிங்க பத்தி பேசினா நம்ம சார்லச கூப்பிட வேண்டி இருக்கும். புன்னகை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jul 19, 2012 2:47 pm

கே. பாலா wrote:இல்லை ,அருண்,,,,விற்பனைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை ஷேர் புரோக்கரிடம் சொல்லி ஒரு டிமேட் கணக்கு ஆரம்பிக்கவேண்டும், வங்கி கணக்கு அவசியம்,,,,பான் கார்ட் முகவரி புருப் தேவை, ஐநூறு ருபாய் செலவாகும் , அப்புறம் எப்போது வேண்டுமானாலும் யூனிட் கணக்கில் தங்கம் வாங்கலாம் ஒரு யூனிட் ஒரு கிராம்,,,,. எத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அன்றைய கிராம் மதிப்பில் விற்று கொள்ளலாம், எல்லாம் பேப்பரில்தான், நிஜ தங்கம் வராது, இதில் செய்கூலி சேதாரம் கிடையாது, பணத்திற்கு உண்மையன மதிப்பு
அருமையான விளக்கம் பாலா சார்
இங்க முரளிராஜாவும் சொக்க தங்கம்னு எல்லாருக்கும் விவரமா சொல்லுங்க ஒன்னும் புரியல

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 19, 2012 2:48 pm

கே. பாலா wrote:இல்லை ,அருண்,,,,விற்பனைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை ஷேர் புரோக்கரிடம் சொல்லி ஒரு டிமேட் கணக்கு ஆரம்பிக்கவேண்டும், வங்கி கணக்கு அவசியம்,,,,பான் கார்ட் முகவரி புருப் தேவை, ஐநூறு ருபாய் செலவாகும் , அப்புறம் எப்போது வேண்டுமானாலும் யூனிட் கணக்கில் தங்கம் வாங்கலாம் ஒரு யூனிட் ஒரு கிராம்,,,,. எத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அன்றைய கிராம் மதிப்பில் விற்று கொள்ளலாம், எல்லாம் பேப்பரில்தான், நிஜ தங்கம் வராது, இதில் செய்கூலி சேதாரம் கிடையாது, பணத்திற்கு உண்மையன மதிப்பு
சூப்பருங்க

ஆடித் தள்ளுபடியும் கிடையாது.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jul 19, 2012 2:50 pm

கே. பாலா wrote: இல்லை ,அருண்,,,,விற்பனைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை ஷேர் புரோக்கரிடம் சொல்லி ஒரு டிமேட் கணக்கு ஆரம்பிக்கவேண்டும், வங்கி கணக்கு அவசியம்,,,,பான் கார்ட் முகவரி புருப் தேவை, ஐநூறு ருபாய் செலவாகும் , அப்புறம் எப்போது வேண்டுமானாலும் யூனிட் கணக்கில் தங்கம் வாங்கலாம் ஒரு யூனிட் ஒரு கிராம்,,,,. எத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அன்றைய கிராம் மதிப்பில் விற்று கொள்ளலாம், எல்லாம் பேப்பரில்தான், நிஜ தங்கம் வராது, இதில் செய்கூலி சேதாரம் கிடையாது, பணத்திற்கு உண்மையன மதிப்பு

தகவலுக்கு நன்றி பாலா சார்!
நானும் கேள்வி பட்டேன் அப்ப பேப்பர் கொடுத்து உண்மையான தங்கம் வாங்கும் போது செய்கூலி சேதாரம் போட மாட்டர்களா..!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Jul 19, 2012 2:52 pm

யினியவன் wrote:
பிரசன்னா wrote:
நான் கொஞ்ச நாளா பார்த்துகிட்டு தான் இருக்கேன்.... நீங்க செய்றத எல்லாம் பகிரங்கமா வெளிய சொல்லுரிங்க ஆனா அது முரளி செய்ற மாதிரி அழகா சொல்லுரிங்க.... great stuff ... puff இல்லை
கொஞ்ச நாளா பிரசன்னா வராராமே முரளி - நீங்க பார்த்தீங்க? புன்னகை

அப்பப்ப எட்டி பார்க்கும் போதே - முரளி கூட டீல் போட்டாச்சா?

நான் தினமும் ஈகரையில் வளம் வருவேன், அனால் log-in தான் பண்ணுவதில்லை....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 19, 2012 2:54 pm

பிரசன்னா wrote:நான் தினமும் ஈகரையில் வளம் வருவேன், அனால் log-in தான் பண்ணுவதில்லை....
முரளிக்கு பயந்து லாக் இன் பண்ணாம இருக்காதீங்க பிரசன்னா.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Jul 19, 2012 2:55 pm

யினியவன் wrote:
பிரசன்னா wrote:நான் தினமும் ஈகரையில் வளம் வருவேன், அனால் log-in தான் பண்ணுவதில்லை....
முரளிக்கு பயந்து லாக் இன் பண்ணாம இருக்காதீங்க பிரசன்னா.

நான் இந்த பதிவில் ...... முதலில் பதிவிட்டதை பாருங்கள்.... சிரி

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக