|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வைby Muthumohamed Today at 2:45 pm
» பொது அறிவுத் தகவல்கள்!
by பூவன் Today at 2:28 pm
» கையில் ஒரு பைசா கூட இல்லை! மாருதி கார் மட்டுமே சொந்தம்: மன்மோகன் சிங்
by ஜாஹீதாபானு Today at 2:26 pm
» ஏழு ரூபாயில் அரசு பஸ்களில் கூரியர் சேவை : வீடுதேடி தபால் வராது
by பாலாஜி Today at 2:05 pm
» சம்திங்' வாங்க மாட்டேன்!
by ஜாஹீதாபானு Today at 1:52 pm
» 24 வயது வேலைக்காரப் பெண்ணைக் கொன்ற மலேசிய தம்பதிக்கு 24 ஆண்டு ஜெயில் தண்டனை
by பாலாஜி Today at 1:51 pm
» சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள் :)
by ஜாஹீதாபானு Today at 1:35 pm
» சிபிஐ-க்கு தன்னாட்சி
by Muthumohamed Today at 1:34 pm
» கே.பாலசந்தர் பற்றி .......
by Muthumohamed Today at 1:32 pm
» மனைவிக்காக முதியவர் கட்டும் குட்டி தாஜ்மகால்!
by ஜாஹீதாபானு Today at 1:29 pm
» எம்மினத் தலைவன் பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்
by ஜாஹீதாபானு Today at 1:28 pm
» 1000 பதிவுகள் கடந்த நம்ம முத்துராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
by Muthumohamed Today at 1:26 pm
» விஸ்வரூபம் படம் தரவிறக்கம் (10.1 GB HD 816P X 1920P ) - மற்றும் 5.56GB(720P)
by ராஜு சரவணன் Today at 1:07 pm
» கனவில் கட்டளையிட்ட வள்ளலார்!
by பாலாஜி Today at 1:07 pm
» பக்தனுக்காக பணியாள் ஆன பகவான்
by பாலாஜி Today at 12:58 pm
» கைரேகை சோதிடம் - விரிவான பார்வை
by யினியவன் Today at 12:46 pm
» “இது என்ன உங்க அப்பனுடைய நாடு என்று நினைக்கிறீர்களா?” – அன்வார்
by பாலாஜி Today at 12:46 pm
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -5)
by பாலாஜி Today at 12:41 pm
» கனவுகளின் பலன்கள்
by revathiraja Today at 12:37 pm
» என்னுடைய 1000 வது பதிவு- நண்பர்கள் அனைவருக்கும் நன்றி
by பாலாஜி Today at 12:18 pm
» அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? - அறிவியல் கட்டுரை
by யினியவன் Today at 12:14 pm
» SWF கோப்பை எவ்வாறு ஈகரை பதிவில் இணைப்பது.
by ராஜு சரவணன் Today at 11:12 am
» சுருங்கி விட்ட உலக உருண்டை : -இன்று சர்வதேச தொலைத்தொடர்பு தினம்!
by யினியவன் Today at 10:44 am
» வெள்ளி நைட்ரோ ஆக்சைட்
by பூவன் Today at 10:38 am
» சென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் : அதிரடி "ரெய்டில்' ஆறுபேர் கைது
by ராஜு சரவணன் Today at 10:27 am
» முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
by சிவா Today at 9:34 am
» நீ சிலையாக இரு...ரசிப்பார்கள்
by முத்துராஜ் Today at 9:25 am
» குளிரூட்டியில்(Freezer) வைத்து கைப்பேசி பேட்டரியின் திறனை அதிகரிக்கலாமா?
by SajeevJino Today at 9:25 am
» ஈரானில் ஆண்கள் மட்டுமே அதிபராக முடியும் - மதகுரு அறிவிப்பு
by சிவா Today at 9:23 am
» பங்களாதேசத்தை சேர்ந்த ஒருவருக்கு துணையமைச்சர் பதவி வழங்கியிருக்க வேண்டும்
by சிவா Today at 9:03 am
» தாய்மொழிப்பள்ளிகளை மூடச் சொல்பவர்கள் தேசப் பற்று அற்றவர்கள்!
by சிவா Today at 8:59 am
» என் முதல் படைப்பு! படித்துவிட்டுச் சொல்லுங்கள்.
by Aathira Today at 8:28 am
» தர மேலாண்மை (Quality Management)
by ராஜு சரவணன் Today at 12:04 am
» முகனூலில் ரசித்தது (19 கிமீ தானே வந்திருக்காங்க, இன்னமும் டெல்லி வரவில்லையே!)
by Muthumohamed Yesterday at 11:16 pm
» மாபெரும் மரணக்காட்சி
by Muthumohamed Yesterday at 11:13 pm
» பறந்து போன பண்பாடு ...
by Muthumohamed Yesterday at 10:59 pm
» படமும் செய்தியும்.. ’
by Muthumohamed Yesterday at 10:56 pm
» வேலன்:-பைல்களை விரைவாக காப்பி செய்திட
by velang Yesterday at 10:46 pm
» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by Aathira Yesterday at 10:21 pm
» என் காமிராவில் சிக்கிய அனகோண்டா , இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்க வேண்டாம்.
by krishnaamma Yesterday at 9:21 pm
Top posting users this week
| யினியவன் | ||||
| ராஜு சரவணன் | ||||
| Muthumohamed | ||||
| madhukrish | ||||
| krishnaamma | ||||
| ஜாஹீதாபானு | ||||
| ராஜா | ||||
| பூவன் | ||||
| பாலாஜி | ||||
| சிவா |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
பெருமை பெறலாம் பெருத்து !!!
Page 1 of 1 • Share •
பெருமை பெறலாம் பெருத்து !!!

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள்: 5893
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1603
Re: பெருமை பெறலாம் பெருத்து !!!
திரு. இராமன் அவர்களின் இப்பதிவு மிகச்சிறந்ததாக உள்ளது. அதை வியந்து ...
துக்கம் தன்னை தூசாய் துடைத்து
பக்கம் தன்னில் பலமாய் நின்று
அக்கம் பக்கம் அனைவரும் ஒன்றாய்
தக்கார் நிலையில் தலைமை அமைந்து
ஊக்கம் பெறவே உண்மையாய் உழைப்போம்
அனைவரும் இங்கே அமைப்பில் சமமே
மனையினில் மாட்சி மலர்ந்திட நினைத்து
அழகாய் கவிதை அமைத்திட்ட இராமன்
பழகும் விதத்தை போற்றியே தினமும்
ஈகரை ஈன்றேன் எழுத்து.
துக்கம் தன்னை தூசாய் துடைத்து
பக்கம் தன்னில் பலமாய் நின்று
அக்கம் பக்கம் அனைவரும் ஒன்றாய்
தக்கார் நிலையில் தலைமை அமைந்து
ஊக்கம் பெறவே உண்மையாய் உழைப்போம்
அனைவரும் இங்கே அமைப்பில் சமமே
மனையினில் மாட்சி மலர்ந்திட நினைத்து
அழகாய் கவிதை அமைத்திட்ட இராமன்
பழகும் விதத்தை போற்றியே தினமும்
ஈகரை ஈன்றேன் எழுத்து.

நாகசுந்தரம்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள்: 315
சேர்ந்தது: 27/12/2011
மதிப்பீடு: 123
Re: பெருமை பெறலாம் பெருத்து !!!
நாகசுந்தரம் wrote:திரு. இராமன் அவர்களின் இப்பதிவு மிகச்சிறந்ததாக உள்ளது. அதை வியந்து ...
துக்கம் தன்னை தூசாய் துடைத்து
பக்கம் தன்னில் பலமாய் நின்று
அக்கம் பக்கம் அனைவரும் ஒன்றாய்
தக்கார் நிலையில் தலைமை அமைந்து
ஊக்கம் பெறவே உண்மையாய் உழைப்போம்
அனைவரும் இங்கே அமைப்பில் சமமே
மனையினில் மாட்சி மலர்ந்திட நினைத்து
அழகாய் கவிதை அமைத்திட்ட இராமன்
பழகும் விதத்தை போற்றியே தினமும்
ஈகரை ஈன்றேன் எழுத்து.
நான் இயற்றிய கவி தங்களை அழகான கவி படைக்க தூண்டியதை எண்ணி மிக்க மகிழ்கிறேன் அண்ணா......
எழுத்தை எழுத்தால் எழுதி புகழ்ந்த
எழுத்தே உமக்கென் எழுத்தும் உளமும்
எழுந்து வணங்கும் மகிழ்ந்து
நன்றிகள் நாக சுந்தரம் அண்ணா.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள்: 5893
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1603
Re: பெருமை பெறலாம் பெருத்து !!!
நல்ல கவிதை தந்த தம்பி இராமனுக்கு என் பாராட்டுகள். அவ்வாறே நல்ல பின்னுட்ட கவிதை படைத்த நாக சுந்தரம் அவர்களுக்கும் என் பாராட்டு. நன்றாக மரபுப்பா பயிலரங்கத்தில் பயிற்சி என்பது நன்றாகத் தெரிகிறது. வாழ்த்துகள் நாக சுந்திரம் . தொடருங்கள்

Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 4601
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 1559

Re: பெருமை பெறலாம் பெருத்து !!!
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நல்ல கவிதை தந்த தம்பி இராமனுக்கு என் பாராட்டுகள். அவ்வாறே நல்ல பின்னுட்ட கவிதை படைத்த நாக சுந்தரம் அவர்களுக்கும் என் பாராட்டு. நன்றாக மரபுப்பா பயிலரங்கத்தில் பயிற்சி என்பது நன்றாகத் தெரிகிறது. வாழ்த்துகள் நாக சுந்திரம் . தொடருங்கள்![]()
![]()
மிக்க நன்றிகள் ஐயா....முக நூலில் ஒரு தோழி அவர்கள் ஊரில், மதக்கலவரத்தால் ஊரடங்கு உத்தரவு பிரபித்துள்ளார்கள் என்று கூறினார்கள். அதனால் விளைந்த கவி ஐயா இது....
நன்றிகள் ஐயா...

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள்: 5893
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1603
Re: பெருமை பெறலாம் பெருத்து !!!
மிகவும் நன்றி ஐயா ! தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.

நாகசுந்தரம்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள்: 315
சேர்ந்தது: 27/12/2011
மதிப்பீடு: 123
Re: பெருமை பெறலாம் பெருத்து !!!
சந்திரகி wrote:![]()
![]()
நன்றிகள் அக்கா......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள்: 5893
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1603
Re: பெருமை பெறலாம் பெருத்து !!!
Pakee wrote:![]()
![]()
![]()
நன்றிகள் பகீ........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள்: 5893
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1603
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum












