ஈகரை தேடுபொறி
Latest topics
» இனிமையான ஜோடிக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்...
by T.N.Balasubramanian Today at 6:06 am

» தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை பகுதி -2
by rajenderam40 Today at 3:53 am

» மூன்று பேர் மூன்று காதல்...
by Powenraj Today at 12:37 am

» சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA...
by Powenraj Today at 12:20 am

» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by யினியவன் Yesterday at 11:33 pm

» பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை
by Powenraj Yesterday at 11:27 pm

» ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி
by யினியவன் Yesterday at 11:18 pm

» ம.மோ. சிங்க் கின் ஆட்சி பற்றிய கருத்துக் கணிப்பும் – ஒரு ரசனையான கற்பனையும் ….
by யினியவன் Yesterday at 11:16 pm

» 17000 பதிவுகள் கடந்த ஜாஹீதாபானு அவர்களை வாழ்த்தலாம் வாங்க ....
by ரா.ரா3275 Yesterday at 11:11 pm

» ஈகரையில் இணைவதில் பெருமகிழ்ச்சி!
by ரா.ரா3275 Yesterday at 11:03 pm

» உங்கள் கணினியில் உள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா ?
by ராஜு சரவணன் Yesterday at 10:49 pm

» Font Twist அழக்கான எழுத்துடன் அலங்கார வடிவமைப்பு
by kirikasan Yesterday at 10:22 pm

» ஈகரை முகநூல் பக்கம் Like Page-ஆக மாற்றப்பட்டுள்ளது!
by krishnaamma Yesterday at 10:10 pm

» யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா?
by யினியவன் Yesterday at 10:04 pm

» முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?
by positivekarthick Yesterday at 8:37 pm

» புகை (கவிதை)
by pon.sellamuththu Yesterday at 8:19 pm

» குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!
by ராஜு சரவணன் Yesterday at 7:39 pm

» நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..
by ராஜு சரவணன் Yesterday at 7:35 pm

» மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம்
by Powenraj Yesterday at 6:59 pm

» மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்....
by பார்த்திபன் Yesterday at 6:53 pm

» வடகிழக்கு மாநில மாணவர்கள் கட்டாய ஹிந்தி/ இந்திய மொழிகள் திணிப்புக்கு எதிராக போராட்டம்
by ராஜு சரவணன் Yesterday at 6:33 pm

» பள்ளி மாணவர்களை அச்சமூட்டும் தேர்வு பூதம்... தீர்வுதான் என்ன?
by Powenraj Yesterday at 5:29 pm

» கடலில் கொட்டிக் கிடக்கும் யுரேனியம்: விஞ்ஞானிகள் வெற்றி
by பூவன் Yesterday at 5:28 pm

» கல்விக்கு முக்கியம் எது ?
by Powenraj Yesterday at 5:11 pm

» TN TET Exam-2013 - ஆசிரியர் தகுதி தேர்வு 2013 அறிவிப்பு
by Powenraj Yesterday at 4:59 pm

» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -8)
by உமா Yesterday at 4:47 pm

» இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா?
by balakarthik Yesterday at 4:12 pm

» எப்பொழுதும் (Always- Pablo Neruda)
by maniajith007 Yesterday at 4:06 pm

» கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?
by maniajith007 Yesterday at 3:47 pm

» சிக்கன் பூனா
by பூவன் Yesterday at 3:36 pm

» ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய 9 அழகு இரகசியங்கள்!!!
by MADHUMITHA Yesterday at 3:28 pm

» இந்திய தேசியக் கொடி-வரலாறு...!
by positivekarthick Yesterday at 3:20 pm

» இன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கில மொழிப் பயிற்சியுமே !
by positivekarthick Yesterday at 2:59 pm

» இது வேண்டாம்..அது...
by சிவா Yesterday at 2:48 pm

» ஹிஜாப் அணிவதற்கான ஆறு வரைமுறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.
by imz Yesterday at 2:36 pm

» உதவி மிக அவசரம் !!!!!!!!!!!!!! போன் pattern லாக் - லாக் ஆகி விட்டது
by positivekarthick Yesterday at 2:34 pm

» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by அருண் Yesterday at 2:26 pm

» எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்!
by தளிர் அலை Yesterday at 1:47 pm

» கடி ஜோக்ஸ் -சில..
by Muthumohamed Yesterday at 1:44 pm

» டாக்டர், பஸ்ல ஏறி உட்கார்ந்த உடனேயே தூக்கம் வந்துடுது..!
by Muthumohamed Yesterday at 1:33 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்

























அடுத்த பிரதமர் யார்?

View previous topic View next topic Go down

அடுத்த பிரதமர் யார்?

Post by சிவா on Wed Aug 08, 2012 4:19 pm





இந்தியாவின் 16-வது பாராளுமன்ற தேர்தல் 2014-ம் ஆண்டு நடக்க இருக்கிறது. இல்லை...இல்லை... அதுவரையில் தாங்காது. அதற்கு முன்பே தேர்தல் வந்துவிடும் என்று கூறுவாரும் உண்டு. ஆனால், இதுவரையில் இல்லாத அளவுக்கு தேர்தல் ஜ×ரம் இப்போதே தொடங்கிவிட்டது. இதுவரை, ஜவஹர்லால் நேரு, நந்தா, லால்பகதூர் சாஸ்திரி, இந்திராகாந்தி, மொரார்ஜி தேசாய், சரண்சிங், ராஜீவ்காந்தி, வி.பி.சிங், சந்திரசேகர், பி.வி.நரசிம்ம ராவ், வாஜ்பாய், தேவே கவுடா, ஐ.கே.குஜ்ரால் ஆகியோர் பிரதமர் பதவியை அலங்கரித்து இருக்கிறார்கள். 14-வது, 15-வது பாராளுமன்றத்தைப் பொறுத்தமட்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பிரதமராக மன்மோகன்சிங் இருந்து வருகிறார். அடுத்த பாராளுமன்ற தேர்தலில், நிச்சயமாக மன்மோகன்சிங் பிரதமராக மாட்டார் என்பதே அரசியல் வட்டாரங்களின் உறுதியான கூற்று.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தமட்டில், இந்த முறை பல சரிவுகளை சந்தித்து இருப்பதால், இப்போது பெற்ற பாராளுமன்ற இடங்களை அடுத்த தேர்தலில் நிச்சயமாக பெற முடியாது. எதிர்க்கட்சியான பா.ஜ.க.வைப் பொறுத்தமட்டிலும், தனிப்பெரும்பான்மை பெற வாய்ப்பு இல்லை என்பதையே சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, "அடுத்த முறை பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் காங்கிரஸ் அல்லாத, பா.ஜ.க. அல்லாத ஒரு பிரதமர்தான் ஆட்சிக்கு வருவார்'' என்று, தெரிவித்துள்ளார். இதுவரையில் இல்லாத அளவுக்கு காங்கிரஸ் கட்சி மிகக்குறைந்த இடங்களிலேயே வெற்றி பெறும் என்று அவர் அறிவித்து இருந்தாலும், பா.ஜ.க. அல்லாத ஒருவர் பிரதமராக வருவார் என்று அறிவித்ததன் மூலம் பா.ஜ.க. தனியாக ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை என்பதையும் அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆக, எந்தக்கட்சியும் தனிப்பெரும்பான்மையோடு வெற்றி பெறப்போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது.

தேர்தல் நெருங்கினால்தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும்?, தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்ததெந்த கட்சிகள் இடம் பெறும்? என்பதை உறுதியாக சொல்ல முடியும். ஏனெனில், சீட்டுகள் ஒதுக்கீடு விஷயத்தில், இப்போதுள்ள கூட்டணி கட்சிகள் அந்த நேரத்தில் நிச்சயமாக வேறு ராகம்தான் பாடுவார்கள். கூடுதலாக சீட் கேட்பார்கள். அதைக் கொடுத்தால், காங்கிரசுக்கோ, பா.ஜ.க.வுக்கோ `பெரிய அண்ணன்' என்ற உரிமையில் எல்லோரையும் தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டுவர முடியாது. அதற்காக, அவர்களை விட்டு விடவும் முடியாது. புலிமேல் சவாரி செய்பவன் புலியை விட்டு இறங்கவும் முடியாது. அதன் மேலேயே இருந்து சவாரி செய்து கொண்டிருக்கவும் முடியாது என்ற நிலையில்தான் காங்கிரசும் பா.ஜ.க.வும் இருக்கும். இந்த நிலையில், மாநில கட்சிகள் என்ன சொல்கிறதோ அதைக்கேட்கும் வகையில்தான் காங்கிரசோ, அல்லது பா.ஜ.க.வோ இருந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்த கட்சிகளின் ஆட்சி என்றாலும் அதை இயக்கும் `லகான்' கூட்டணி கட்சிகளிடம்தான் இருக்கும்.

அத்வானி சொன்னது போல, ஒருவேளை காங்கிரஸ் அல்லாத, பா.ஜ.க.அல்லாத ஒருவர் பிரதமர் ஆவார் என்றால், முலாயம்சிங் யாதவ் ஆவாரா? மம்தா பானர்ஜி ஆவாரா? நிதிஷ்குமார் ஆவாரா?, ஜெயலலிதா ஆவாரா? என்று நாடு முழுவதிலும் இப்போது ஒரு பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது. முதலில், எந்தக் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்? என்பதை பார்க்கவேண்டும். அதன்பிறகு கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றும் எவ்வளவு இடங்களில் வெற்றி பெறுகிறது என்பதைப் பொறுத்துத்தான் அடுத்த தாய கட்டத்துக்கு இந்த சதுரங்கம் செல்ல முடியும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றிபெற்றால், சோனியாகாந்தி அல்லது ராகுல் காந்திதான் பிரதமராக இருப்பார் என்கிறார்கள். பா.ஜ.க. அதிக இடங்களைப் பெற்றால், நரேந்திர மோடி அல்லது நிதின் கட்காரி என்று சொல்கிறார்கள். உட்கட்சி பூசலில் இது நடக்காது என்கிறார்கள். இதற்கு மாற்றாக மாநில கட்சி தலைவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றால், அவரவர் மாநிலத்தில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் முழுமையாக வெற்றி பெற்றால்தான் இரு கூட்டணியிலுமே அவர்கள் குரல் ஓங்கி ஒலிக்க முடியும்.

எனவே, பிரதமர் பதவிக்கு குறியை வைத்து இருக்கும் மாநில கட்சி தலைவர்கள், தங்கள் மாநிலத்தில் முழுமையாக வெற்றி பெறவேண்டும் என்பதிலும், அவர்களை வரவிடக் கூடாது என்று எண்ணும் அந்தந்த மாநிலத்தில் உள்ள மற்ற கட்சிகளும் தங்கள் ஆட்டத்தை இப்போதே தொடங்கிவிட்டார்கள்.

தினத்தந்தி




பதிவுகள்: 953843 | உறுப்பினர்கள்: 19732 | தலைப்புகள்: 95681 | புதிய உறுப்பினர்: rajenderam40

Contact Administrator

சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள்: 65306
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 4972

View user profile http://www.sivastar.net

Back to top Go down

The author of this message was banned from the forum - See the message

Re: அடுத்த பிரதமர் யார்?

Post by புரட்சி on Wed Aug 08, 2012 8:26 pm

இரா.பகவதி wrote:அப்பிடினா என்கனவு என்ன ஆகுறது சோகம்


பைத்தியம் உடுட்டுக்கட்டை அடி வ

புரட்சி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 4747
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 747

View user profile http://www.madhanorigins.co.cc

Back to top Go down

The author of this message was banned from the forum - See the message

Re: அடுத்த பிரதமர் யார்?

Post by புரட்சி on Wed Aug 08, 2012 8:37 pm

இரா.பகவதி wrote:
புரட்சி wrote:
இரா.பகவதி wrote:அப்பிடினா என்கனவு என்ன ஆகுறது சோகம்


பைத்தியம் உடுட்டுக்கட்டை அடி வ


பொறாமை பொறாமை


நக்கல் நாயகம்

புரட்சி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 4747
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 747

View user profile http://www.madhanorigins.co.cc

Back to top Go down

Re: அடுத்த பிரதமர் யார்?

Post by விநாயகாசெந்தில் on Wed Aug 08, 2012 8:46 pm

பைத்தியம் ஆசைய பாருங்க பகவதிக்கு
புரட்சி wrote:
இரா.பகவதி wrote:அப்பிடினா என்கனவு என்ன ஆகுறது சோகம்


பைத்தியம் உடுட்டுக்கட்டை அடி வ

விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள்: 1165
சேர்ந்தது: 09/05/2012
மதிப்பீடு: 379

View user profile

Back to top Go down

The author of this message was banned from the forum - See the message

The author of this message was banned from the forum - See the message

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum