புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
75 Posts - 45%
heezulia
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
73 Posts - 44%
mohamed nizamudeen
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
4 Posts - 2%
bala_t
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
prajai
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
M. Priya
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
eraeravi
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
306 Posts - 43%
heezulia
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
290 Posts - 41%
Dr.S.Soundarapandian
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
manikavi
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவலிங்கம் பற்றிய தகவல்கள்

Page 3 of 3 Previous  1, 2, 3

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Aug 28, 2012 7:03 am

First topic message reminder :

லிங்கம் என்ற சொல் வடமொழி என்பர் சிலர். அவ்வாறு கூறி, லிம் – ஒடுக்கம், கம்-தோற்றம் என்று பொருள் விரிப்பர்.இது பிற்காலத்தில் வடமொழியாளர் கூறிய விளக்கம்.

லிங்கம் என்பதற்கு வடமொழியில் குறி என்பதுதான் உண்மைப் பொருள். வடவேதங்களில் (ரிக், யஜூர், சாமம், அதர்வணம்) லிங்கம் என்பது இழிவாக ஆண்குறி என்ற பொருளில்தான் குறிப்பிடப்படுகிறது. இந்த அடிப்படையில் சிவலிங்கத்தை “சிசின தேவன்” என்று மிக இழிவாக வட மொழியான ரிக் வேதம் கூறுகிறது.

உண்மையில் சிவலிங்க வணக்கம் தமிழர்களுடையது. தமிழர்களால் ஏற்படுத்தப்பட்டது.
“காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்
நீணாகம் பூண்டார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்”

என்பது பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் சிவலிங்கத்திற்கு கொடுக்கும் விளக்கம்.

இங்கேயும் குறி என்றே கூறப்படுகிறது. ஆனால் இங்கே குறி என்பது அடையாளம் என்ற சொல்லில் வருவதே தவிர வடவேதம் கூறுவது போல் அது ஆண்குறியைக் குறிப்பதல்ல. அதனால்தான் சேக்கிழார் அதனை வடமொழிப்பொருளிலிருந்து வேறுபடுத்திக்காட்ட ‘நிகழ்குறி’ என்று கூறினார்.

இவ்வாறு குறி என்ற சொல்லைக் கொண்டு இழிவுப்பொருளில் வடமொழியாளர் கூறுவதை அப்பர் இவ்வாறு கண்டிக்கிறார்.
“குறிகளும் அடையாளமும் கோயிலும்
நெறிகளும் அவர் நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதினும்
பொறியிலீர் மனம் எங்கொல் புகாததே”

தமிழ் ஆர்வலர்கள் சிலர் இலிங்கம் என்பதற்கு இவ்வாறு பொருள் கூறுகின்றனர். இலங்கியது இலிங்கம் என்பது அவர்கள் தரும் விளக்கம்.. அந்த அடையாளத்தில் இறைவன் இலங்கி இருப்பதால் அது இலிங்கம் எனப்பட்டது.என்பது அதன் உள்ளுறை.
தெய்வப் படிமத்தை பதிட்டை செய்யும்போது மந்திரத்தால் இறைவனது விளக்கத்தை ஏற்படுத்தி அதில் இலங்கச் செய்வதால் அதற்கு இலிங்கம் எனப்பெயர் வந்தது என்பர். சிவஞானசித்தியாரில் “மந்திரத்தால் உருக்கோலி” என்று வருவது இதற்குத் துணை நிற்கிறது.

இதுகாறும் கூறியவற்றால் லிங்கம் என்பது வடமொழிச் சொல். இலிங்கம் என்பது தூய தமிழ்ச் சொல் என்பதை அறியலாம்.

சிவலிங்கத்தின் உள்ளுறை:
சிவலிங்கத்தின் ஆவுடையார் அருள் வட்டத்தைக் குறித்தது. அந்த அருளால் ஆன அண்ட வடிவங்களைக் குறித்தது. அதன்மேல் எழும் இலிங்கம் அருள் அண்டத்தின் மேல் ஊடுருவி எழுகின்ற பெருஞ்சோதியைக் குறித்தது. இதைத்தான் “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி” என்று பாடினார் மணிவாசகர்.

இந்த அண்டங்கள் எல்லாம் சக்தியின் வடிவாதலால் அதனை (UNIVERSE IS IN THE FORM OF ENERGY) ஆவுடையார் என்ற வட்ட வடிவில் அமைத்தார்கள். சத்தி உயிர்களை நோக்கியது. ஆதலால் ஆவுடையாரின் முனையை கீழ்நோக்கி அமைத்தார்கள். மேலெழும் பரஞ்சோதியிலிருந்து சத்தி பிரிந்து உயிர்களை நோக்கி வந்து அறிவூட்டுவதாக இலிங்கத்தையும் ஆவுடையாரையும் பொருத்தினார்கள்.

(சிவனியமும் சால்பியமும் புத்தகத்தில் இருந்து எடுத்தது)

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Aug 30, 2012 11:59 pm

பொதுவாக நமக்கு நம்பிக்கை / விருப்பம் இல்லாத விஷயங்களில் நமது கருத்து மற்றவர்களை புண்படுத்தாத அளவிற்கு பதிவுடுவது தான் நல்லது. எனக்கு அவ்வளவாக இந்த விஷயங்களில் நம்பிக்கை இல்லை ஆனாலும் மற்றவர்களின் நம்பிகைகலூ இடையூறாக இல்லாமல் ஒதுங்கி இருப்பேன்

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon Sep 03, 2012 11:09 am

நல்ல தகவல். நன்றி!
மஞ்சள் காமாலை கண்கள் உடையவன் பார்க்கும்போது மஞ்சளாக தெரியும் என்பார்கள்.
அதுபோல, லிங்கத்தை வேறு (ஒரு) மாதிரியாக பார்க்கிறது வடமொழி வேதங்கள்!!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 03, 2012 9:29 pm

மதம் பற்றி விவாதிக்கையில்,
மதம் பிடிக்காதிறுத்தல்லும்,
உணர்ச்சி வசபடாததும்,
நட்பை நீடிக்கும். புன்னகை
ரமணியன்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Sep 03, 2012 9:35 pm

T.N.Balasubramanian wrote:மதம் பற்றி விவாதிக்கையில்,
மதம் பிடிக்காதிறுத்தல்லும்,
உணர்ச்சி வசபடாததும்,
நட்பை நீடிக்கும். புன்னகை
ரமணியன்.
இது கூட நல்லாதான் இருக்கு
மிக அழகாக சொன்னிர்கள் சூப்பருங்க

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Sep 04, 2012 6:27 am

இது சிரிப்பதர்கல்ல சிந்திப்பதற்கு

நாம் ஏன் பிறந்தோம்! இவ்வுலகில் வாழுகிறோம் . யாருக்கும் பதில் தெரியாத கேள்வி.
இந்த உலகையும் பிரபஞ்சத்தையும் உருவாக்கியது யார/ அல்லது தானே உருவாகியதா?

மனித சிருஷ்டிக்கு இதுதான் வழிமுறை என்று வைத்தது ஏன்? அது இழிவு என்று வரையறுத்தது யார்? அது இழிவானது எனில் அதை தவிர்த்து வாழ முடியாதது ஏன்?
அதை எல்லோரும் சிவலிங்க வழிபாட்டை ஒதுக்குவதுபோல் ஒதுக்க முயற்சிப்பீர்களா?
அப்படி ஒதுக்கினால் என்ன நடக்கும் ! மனித குலமே மண்னில் ஒழியாதா?

அதை இழிவு என்றும் பேசப்படக்கூடாத பொருள் என்றும் அதை சிந்திப்பதே பாவம் என்றும் தூய்மை நிறைந்த கோவிலில் வைக்ககூடாத சாக்கடை என்றும் சிந்திபது ஏன்?
அது எங்களுக்கு உயிர் தந்தல்லவா/

ஆண் பெண் உறவைத்தான் சிவலிங்கம் குறிக்கிறதென்றால் அது சிருஷ்டியின் அடையாளமாக முதல்முதல் பெரும் சக்தி பிரபஞ்சத்தில் எங்கோ காணப்படும் ஆதிமூலத்தை அடையாளப்படுத்துகிறதா?
எனக்கு கேள்வி கேட்கத்தான் தெரியும் பதில் தெரியாது/

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 04, 2012 10:45 am

kirikasan wrote:இது சிரிப்பதர்கல்ல சிந்திப்பதற்கு
ஆண் பெண் உறவைத்தான் சிவலிங்கம் குறிக்கிறதென்றால் அது சிருஷ்டியின் அடையாளமாக முதல்முதல் பெரும் சக்தி பிரபஞ்சத்தில் எங்கோ காணப்படும் ஆதிமூலத்தை அடையாளப்படுத்துகிறதா?
எனக்கு கேள்வி கேட்கத்தான் தெரியும் பதில் தெரியாது/
நன்றி

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக