புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 "சாறு'  "சக்கை'  - Page 3 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 3 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 3 Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
 "சாறு'  "சக்கை'  - Page 3 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 3 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 3 Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
 "சாறு'  "சக்கை'  - Page 3 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 3 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 3 Poll_c10 
3 Posts - 6%
Baarushree
 "சாறு'  "சக்கை'  - Page 3 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 3 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 3 Poll_c10 
2 Posts - 4%
prajai
 "சாறு'  "சக்கை'  - Page 3 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 3 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 3 Poll_c10 
2 Posts - 4%
viyasan
 "சாறு'  "சக்கை'  - Page 3 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 3 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 3 Poll_c10 
1 Post - 2%
Rutu
 "சாறு'  "சக்கை'  - Page 3 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 3 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 3 Poll_c10 
1 Post - 2%
சிவா
 "சாறு'  "சக்கை'  - Page 3 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 3 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 "சாறு'  "சக்கை'  - Page 3 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 3 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 3 Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
 "சாறு'  "சக்கை'  - Page 3 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 3 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 3 Poll_c10 
2 Posts - 15%
Rutu
 "சாறு'  "சக்கை'  - Page 3 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 3 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 3 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"சாறு' "சக்கை'

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Oct 14, 2012 6:53 pm

First topic message reminder :

உலகில் பலதரப்பட்ட மொழிகள் உள்ளன. எம்மொழியாயினும் அவரவர் மொழிகளை நன்கு கற்க வேண்டும், கற்பதோடு நில்லாமல் நல்ல கருத்துகளை மக்களிடம் செல்லும் வகையில் எடுத்துக்கூற வேண்டும்.

கல்வியில் சிறந்தவர் எந்தச் சூழ்நிலையிலும் ஆக்கப்பூர்வ மேலாண்மையுடன் திறம்பட செயல்புரிவார். கல்வி கற்றவரால் மட்டுமே அறிஞராகவும், வல்லுநராகவும், தளபதியாகவும், வீரனாகவும் சிறந்து விளங்க முடியும்.

கல்வி அறிவு இல்லாதவனை எமன் கூட கவர்ந்து செல்லமாட்டான் என்று நம் பழந்தமிழ் இலக்கியமான நாலடியார் கூறுகிறது.

பல்லான்ற கேள்விப் பயன் உணர்வார் வீயவும்
கல்லாதார் வாழ்வ தறிந்திரேல் - கல்லாதார்
சேதனம் என்னுமச் சாறகத் தின்மையால்
கோதென்று கொள்ளாதாம் கூற்று

(பா.106)

பல மேம்பட்ட நூற்கேள்விகளின் பயனை அடைந்தவர்கள் மிகக்குறைந்த வயதில் இறப்பதையும் (அற்ப ஆயுளில்), அறிவீனர்கள் நீடு (நெடுங்காலம்) வாழ்வதையும் அறிந்திருக்கிறீர்கள்! இதற்குக் காரணம், அறிவு என்னும் "சாறு' கல்லாதார் உள்ளத்தில் இல்லாமையால் அவர்களை வெறும் "சக்கை' என்று நினைத்து எமன் கொள்ளான் என்பதுதான் பாடலுக்கான விளக்கம்.

÷கல்லாதவரைக் கூற்றுவன் கூட கவர்ந்து செல்ல மாட்டான் என்பதற்கு அஞ்சி, "கற்கை நன்றே கற்கை நன்றே; பிச்சை புகினும் கற்கை நன்றே'' என்ற முதுமொழியை மனதில் இருத்தி நன்கு கற்கப் பழகுவோமாக!
நன்றி தினமணி

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 14, 2012 11:42 pm

Mathina wrote:
யினியவன் wrote:எனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது - அதனால் இந்தக் கேள்வி தோன்றுவது இல்லை.

விதண்டாவாதம் இல்லை நீங்கள் கேட்பது - ஆனால் நம்பிக்கை இருப்பவர்களுக்கு அப்படி தோன்றலாம்.

தெய்வ நம்பிக்கைக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை. கல்வியின் மதிப்பை கூற எவ்வளவோ வழிகள் இருக்கிறது. நிறைய பேர் பல விதங்களிலும் சொல்லியும் உள்ளார்கள். அதற்காக கற்றவர்கள் எல்லாம் சீக்கிரம் இறந்துவிடுவார்கள், கல்லாதவர்கள் எல்லாம் சீக்கிரம் இறந்துவிட மாட்டார்கள் என்பது அவ்வளவு ஏற்புடையதாக இல்லை. ஏனென்றால் மனிதன் அதிக காலம் வாழ ஆசைப்படுவானே தவிர தன்னை கற்றவன் என்று எமனிடம் சொல்லிக்கொள்ள ஆசைப்பட மாட்டான். செத்துப்போனதுக்கு அப்புறம் படிச்சவனா இருந்தா என்ன? படிக்காவிட்டால் என்ன? எமலோகத்தில் நமக்கு வேலையா கொடுக்கப் போகிறார்கள்? எனவே இந்த விளக்கம் கல்வி கற்பதற்கு எதிரானது. இல்லையென்றால் பயம் காட்டி கற்க வைப்பதற்கு சமம்.

எனவே நாலடியாரின் பாடலுக்கு இது சரியான விளக்கமாக இருக்க முடியாதோ என்பதுதான் எனது கருத்து....

எமன் கொடியவன், பிறர் உயிர்களை கொள்ளும் அளவிற்கு நடத்தை உடையவன் அது போன்ற கீழ்நிலை குணம் உள்ளவரும் கல்வி கற்ற சான்றோனையே மதிப்பர். கல்வி கல்லாதோர் கீழ்நிலை குணம் உள்ளவரைவிட தாழ்ந்தோர் ஆவர் மதீனா அவர்களே

[You must be registered and logged in to see this link.]

Mathina
Mathina
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 42
இணைந்தது : 13/10/2012

PostMathina Sun Oct 14, 2012 11:48 pm

கரூர் கவியன்பன் wrote:
எமன் கொடியவன், பிறர் உயிர்களை கொள்ளும் அளவிற்கு நடத்தை உடையவன் அது போன்ற கீழ்நிலை குணம் உள்ளவரும் கல்வி கற்ற சான்றோனையே மதிப்பர். கல்வி கல்லாதோர் கீழ்நிலை குணம் உள்ளவரைவிட தாழ்ந்தோர் ஆவர் மதீனா அவர்களே

கீழ்நிலைக் குணம் உள்ளவர்கள் சான்றோர்களை மதிப்பார்களா? வேடிக்கையாக இருக்கிறது.
சான்றோர்களை மதிக்காதவர்கள் தானே கீழ்நிலைக் குணம் உள்ளவர்கள்...?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 14, 2012 11:49 pm

இதே விளக்கம் தான் இங்கும் உள்ளது மதினா:

[You must be registered and logged in to see this link.]

விளக்கம்:

பல மேன்மைப்பட்ட நூற்கேள்விகளின் பயனை அறிந்தவர்கள் இறப்பதையும், அறிவீனர்கள் நீடு வாழ்வதையும் அறிந்திருக்கிறீர்கள்! இதற்குக் காரணம், அறிவு என்னும் 'சாறு' கல்லாதார் உள்ளத்தில் இல்லாமையால் அவர்களை வெறும் 'சக்கை' என்று நினைத்து எமன் கொள்வதில்லை.

அந்த தளத்தில் அனைத்து பாடல்களுக்கும் விளக்கம் உள்ளது - காண்க.

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 14, 2012 11:57 pm

Mathina wrote:
கரூர் கவியன்பன் wrote:
எமன் கொடியவன், பிறர் உயிர்களை கொள்ளும் அளவிற்கு நடத்தை உடையவன் அது போன்ற கீழ்நிலை குணம் உள்ளவரும் கல்வி கற்ற சான்றோனையே மதிப்பர். கல்வி கல்லாதோர் கீழ்நிலை குணம் உள்ளவரைவிட தாழ்ந்தோர் ஆவர் மதீனா அவர்களே

கீழ்நிலைக் குணம் உள்ளவர்கள் சான்றோர்களை மதிப்பார்களா? வேடிக்கையாக இருக்கிறது.
சான்றோர்களை மதிக்காதவர்கள் தானே கீழ்நிலைக் குணம் உள்ளவர்கள்...?

கீழ்நிலை குணம் உள்ளவரை விட தாழ்ந்தவர் கல்லாதவர் தானே மதினா அவர்களே.

இங்கு குறிப்பிடப்படும் கருத்தானது;
கல்லாதவர் "சக்கை " வெறும் கூடு, அதாவது இறந்தவர்களுக்கு ஒப்பானவர். அவர்களை மீண்டும் ஒருமுறை கொல்வது என்பது வீணானது(இறந்த பாம்பினை மீண்டும் கொல்வது போல) . கற்றவர் உயிரானது உயிருள்ள உடல். உயிருள்ளவற்றைத்தானே கொல்ல முடியும் . அது தான் இங்கும் குறிப்பிடப்படுகிறது

[You must be registered and logged in to see this link.]

Mathina
Mathina
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 42
இணைந்தது : 13/10/2012

PostMathina Sun Oct 14, 2012 11:58 pm

சாமி wrote:
÷கல்லாதவரைக் கூற்றுவன் கூட கவர்ந்து செல்ல மாட்டான் என்பதற்கு அஞ்சி, "கற்கை நன்றே கற்கை நன்றே; பிச்சை புகினும் கற்கை நன்றே'' என்ற முதுமொழியை மனதில் இருத்தி நன்கு கற்கப் பழகுவோமாக!
நன்றி தினமணி
தினமணியில வெளிவந்ததுன்னா அது நாலடியாரின் பாடலுக்கான விளக்கம் தான் என்பது எனக்கு தெரியும் இனியவன். ஆனால், அந்த விளக்கம் சரியானதுதானா? அதை அப்படியே ஏற்றுக்கொள்ளலாமா? என்பதைத்தான் அறிந்துகொள்ள விளக்கம் தேடுகின்றேன்....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 15, 2012 12:05 am

எனக்கு தெரியாது மதினா. நான் ஏற்கனவே சொன்னதுபோல் என் அறிவிற்கு எட்டியதை - ஏற்புடயதை ஏற்றுகொள்வேன். அதற்காக எனக்கு தெரியாத அனைத்தும் முட்டாள்தனம் என்றும் சொல்ல மாட்டேன்.

குறைந்த காலமே வாழும் பொழுது அனைத்தையும் அறிந்து கொள்வது என்பதே பெரிய முட்டாள் தானம் - முடிந்தவரை தெரிந்து அவற்றை புரிந்து சிம்பிளா வாழ்ந்துட்டு போறது நம்ம பாலிசி.

நீங்கள் ஏற்றுக்கொள்ளும் விளக்கம் இங்கு கிடைக்கிறதா பார்ப்போம்.

Mathina
Mathina
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 42
இணைந்தது : 13/10/2012

PostMathina Mon Oct 15, 2012 12:09 am

கரூர் கவியன்பன் wrote:
கல்லாதவர் "சக்கை " வெறும் கூடு, அதாவது இறந்தவர்களுக்கு ஒப்பானவர். அவர்களை மீண்டும் ஒருமுறை கொல்வது என்பது வீணானது (இறந்த பாம்பினை மீண்டும் கொல்வது போல). கற்றவர் உயிரானது உயிருள்ள உடல். உயிருள்ளவற்றைத்தானே கொல்ல முடியும் . அது தான் இங்கும் குறிப்பிடப்படுகிறது

இது அர்த்தம் நிறைந்ததாக உள்ளது. பாராட்டுக்கள் கவியன்பன்...

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 15, 2012 12:15 am

Mathina wrote:
கரூர் கவியன்பன் wrote:
கல்லாதவர் "சக்கை " வெறும் கூடு, அதாவது இறந்தவர்களுக்கு ஒப்பானவர். அவர்களை மீண்டும் ஒருமுறை கொல்வது என்பது வீணானது (இறந்த பாம்பினை மீண்டும் கொல்வது போல). கற்றவர் உயிரானது உயிருள்ள உடல். உயிருள்ளவற்றைத்தானே கொல்ல முடியும் . அது தான் இங்கும் குறிப்பிடப்படுகிறது

இது அர்த்தம் நிறைந்ததாக உள்ளது. பாராட்டுக்கள் கவியன்பன்...

எனக்கு தெரிந்த அளவில் தங்களுக்கு விளக்க முயன்றேன். தங்களுக்கு தேவையான விளக்கம் கிடைத்து விட்டதா மதீனா அவர்களே

[You must be registered and logged in to see this link.]

Mathina
Mathina
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 42
இணைந்தது : 13/10/2012

PostMathina Mon Oct 15, 2012 12:18 am

மற்றபடி கல்லாதவர்கள் எல்லாம் நீண்ட காலம் வாழ்வார்கள் என்பதையும். கற்றவர்கள் எல்லோரும் சீக்கிரம் இறந்துவிடுவார்கள் என்பதையும், யார் சொன்னாலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

வேண்டுமானால், குறைந்த காலம் என்பது எத்தனை வருடம் என்பதை குறிப்பிட்டு யாராவது சொல்லட்டும், அதற்குப் பிறகும் வாழ்ந்து கொண்டிருக்கும் கற்றவர்களை நான் அடையாள படுத்துகிறேன். அல்லது அந்த குறிப்பிட்டக் காலத்திற்குள் இறந்து போன கல்லாதவர்களையும் அடையாளம் காட்ட முடியும்....

கவியன்பனின் விளக்கத்திற்கு மீண்டும் நன்றிகள்!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 15, 2012 12:23 am

அருமை கவியன்பன். சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக