புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இங்கு வந்து துன்ப படுவதற்கு அங்கிருந்து செத்திருக்கலாம் – ஈழத்தமிழன்... Poll_c10இங்கு வந்து துன்ப படுவதற்கு அங்கிருந்து செத்திருக்கலாம் – ஈழத்தமிழன்... Poll_m10இங்கு வந்து துன்ப படுவதற்கு அங்கிருந்து செத்திருக்கலாம் – ஈழத்தமிழன்... Poll_c10 
21 Posts - 64%
heezulia

11 Posts - 33%
Geethmuru

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இங்கு வந்து துன்ப படுவதற்கு அங்கிருந்து செத்திருக்கலாம் – ஈழத்தமிழன்... Poll_c10இங்கு வந்து துன்ப படுவதற்கு அங்கிருந்து செத்திருக்கலாம் – ஈழத்தமிழன்... Poll_m10இங்கு வந்து துன்ப படுவதற்கு அங்கிருந்து செத்திருக்கலாம் – ஈழத்தமிழன்... Poll_c10 
148 Posts - 55%

94 Posts - 35%
T.N.Balasubramanian
இங்கு வந்து துன்ப படுவதற்கு அங்கிருந்து செத்திருக்கலாம் – ஈழத்தமிழன்... Poll_c10இங்கு வந்து துன்ப படுவதற்கு அங்கிருந்து செத்திருக்கலாம் – ஈழத்தமிழன்... Poll_m10இங்கு வந்து துன்ப படுவதற்கு அங்கிருந்து செத்திருக்கலாம் – ஈழத்தமிழன்... Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
இங்கு வந்து துன்ப படுவதற்கு அங்கிருந்து செத்திருக்கலாம் – ஈழத்தமிழன்... Poll_c10இங்கு வந்து துன்ப படுவதற்கு அங்கிருந்து செத்திருக்கலாம் – ஈழத்தமிழன்... Poll_m10இங்கு வந்து துன்ப படுவதற்கு அங்கிருந்து செத்திருக்கலாம் – ஈழத்தமிழன்... Poll_c10 
9 Posts - 3%
prajai

2 Posts - 1%
Srinivasan23

Ammu Swarnalatha

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கு வந்து துன்ப படுவதற்கு அங்கிருந்து செத்திருக்கலாம் – ஈழத்தமிழன்...

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Jan 05, 2013 9:07 pm

”செங்கல்பட்டு, பூந்தமல்லியில் இருப்பதைச் சிறப்பு முகாம் என்று சொல்​வதைவிட, சிங்கள முகாம் என்று சொல்வதுதான் சரி. அந்தஅளவுக்கு நாங்கள் சித்திரவதைகளை அனுபவிக்​கிறோம்” என்று கதறுகிறார்கள் இலங்கையில் இருந்து வந்த நம் தொப்புள்கொடி உறவுகள்!
:-
செங்கல்பட்டு முகாமில் நிலவும் பிரச்னைகளுக்காக சில மாதங்களுக்கு முன், ஈழத் தமிழர்கள் உண்ணாவிரதம்இருந்​தனர். ஆனாலும் பிரச்னைகள் தீரவில்லை. அதனால், கடந்த 23-ம் தேதியில் இருந்து தவதீபன், காண்டீபன், செல்வராஜ், நந்த​குமார், ஜான்சன், சசிகுமார், சௌந்தரராஜன் ஆகிய ஏழு பேரும் காலவரையற்றஉண்ணா​நிலை அறப் போராட்டத்தைத் தொடங்கி இருக்கின்றனர்.
:-
ஈழ அகதிகள் ஒருங்கிணைப்​பாளர் ஈழ நேரு இதுகுறித்து விகடனிடம் தெரிவிக்கையில் ‘ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை அடைப்பதற்கு என்றுதான் செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாம் (சிறை) அமைக்கப்பட்டது.
அந்தவழக்கு வெவ்வேறு கட்டங்களுக்குச் சென்ற பின்பும் மத்திய அரசுக்குக்கணக்கு காட்டுவதற்காக இந்த முகாமை கியூ பிரிவு போலீஸார் தொடர்ந்து நடத்துகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தம் 115 அகதி முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் இருக்கும் அப்பாவி மக்கள் மீது பொய் வழக்குப் போடுவது போலீஸாருக்கு வாடிக்கையாகி விட்டது. பொதுவாக, செங்கல்பட்டு சிறப்பு முகாமில் ஒவ்வொரு 45 நாட்களிலும் அங்கிருக்கும் சிலரை விடுதலை செய்வது வழக்கம். ஆனால், கடந்த 90 நாட்களாக யாரையும் விடுதலை செய்யாமல் போலீஸார் அலைக்கழித்து வருகிறார்கள்.அதனால்தான் இவர்கள் கால வரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடர்கி​றார்கள்” என்றார்.
:-
உண்ணாவிரதத்தில் இருக்கும் தவதீபன் தெரிவிக்கையில்.”திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பக்கத்தில் இருக்கும் பெருமாள்புரம் முகாமில் இருந்த என்னைக் கைதுசெய்து இங்கே அடைச்சிருக்காங்க. நான் தினக்கூலி வேலைக்குப் போவேன். நான் வேலைக்குப் போனால்தான் எங்க குடும்பத்தில் எல்லோரும் சாப்பிட முடியும். நான் வெளிநாடு போக முயற்சி செய்ததாக என் மீது பொய் வழக்குப் போட்டிருக்காங்க. நாங்க 22 வருடங்களாக இங்கேதான் இருக்கின்றோம். இங்கிருந்து எங்கேயும் போகவும் மாட்டோம். அப்படி இருக்க போலீஸ், இங்கிருக்கும் ஒவ்வொருத்தர் மீதும் ஏதாவதுஒரு பொய்யான காரணத்தைச் சொல்லி வழக்குப் போடுறாங்கள்.
முகாமில் என் குடும்பம் சாப்பிடாமல் இருக்கும்போது, நான் மட்டும் எப்படி சாப்பிட முடியும்? இந்திய அரசு எங்களைத் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. சொந்த மண்ணை​விட்டு அகதியாகக் கிளம்பியபோது எம் மக்களோடு வாழலாம் என்ற நம்பிக்கையில்தான் தமிழகம் வந்தோம். இங்கு இருக்கும் மக்க​ளால் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அதிகாரிகள் எங்களை குற்ற​வாளிகளாகவே பார்க்கிறார்கள். இங்கு நாங்கள் அனுபவிக்கும் கொடுமைகளைப் பார்க்கும்​போது, சிங்களவன் கையாலேயே செத்திருக்கலாமோ என்று நினைக்கத் தோன்றுகிறது” என்று கண் கலங்குகிறார்.
:-
உண்ணாவிரதம் இருப்பவர்​களில் 12 பேரின் உடல்நிலை மோசமானதால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்கிடையில், தாசில்தார் இளங்கோவன் மற்றும் கியூ பிரிவு டி.எஸ்.பி. ராமசுப்ர​மணியன் ஆகியோர் உண்ணாவிரதம்இருப்பவர்களிடம் பேச்சு​வார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் இன்னமும் உண்ணா​விரதம் தொடர்கிறது.
:-
பேச்சுவார்த்​தைக்குச் சென்ற தாசில்​தார் இளங்கோவன், ”இது தொடர்பாக நான் எதுவும் சொல்ல முடி​யாது. நீங்கள் டி.எஸ்.பி-யிடம் பேசிக்​கொள்​ளுங்கள்” என்று நழுவினார். டி.எஸ்.பி. ராமசுப்ரமணியனை பலமுறைத் தொடர்பு​கொண்​டும் விகடனிடம் பேசு​வதைத் தவிர்த்து​விட்டார்.
இதுபோன்ற சிறப்பு முகாம்களில் அடைக்கப்​பட்ட​வர்கள் நிலைமை குறித்து தனி நீதிபதி கொண்டு விசா​ரணை நடத்த வேண்டும், அவர்களில் அப்பாவிகள் இருந்தால், உடனே விடுதலை செய்ய வேண்டும். இதுபோன்ற சிறப்பு முகாம்களில் இருப்பவர்கள் அனைவருமே போலீஸாரின் பழிவாங்கும் நடவடிக்​கை​களுக்குப் பலியானவர்கள் தான் என்கிறார்கள் ஈழ ஆதர​வாளர்கள். என்ன செய்யப் போகிறது தமிழக அரசு!
:-
யாழ்மீடியா

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 05, 2013 10:58 pm

இன்னுமா தமிழக மக்களை,அரசியல் வாதிகளை நம்புகிறீர்கள் அதற்கு நீங்கள் ராஜ பக்சே வை நம்பலாம் ... என்ன கொடுமை சார் இது

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jan 06, 2013 12:16 am

எனக்கு இதுபோன்ற நிகழ்வுகளை பார்கும்போது ஒன்னே ஒண்ணுதான் நினைவுக்கு வருகிறது.

ஒரு தமிழ் அறிஞர் சொன்னது

"உலகிலேயே சிறந்த மொழியை கொண்டது நம் இனம். அதேபோல் உலகிலேயே மிக மோசமான இனம் நம் இனம். "

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jan 06, 2013 12:19 am

சோகம் சோகம் சோகம்

இங்கு வந்து துன்ப படுவதற்கு அங்கிருந்து செத்திருக்கலாம் – ஈழத்தமிழன்... Mஇங்கு வந்து துன்ப படுவதற்கு அங்கிருந்து செத்திருக்கலாம் – ஈழத்தமிழன்... Uஇங்கு வந்து துன்ப படுவதற்கு அங்கிருந்து செத்திருக்கலாம் – ஈழத்தமிழன்... Tஇங்கு வந்து துன்ப படுவதற்கு அங்கிருந்து செத்திருக்கலாம் – ஈழத்தமிழன்... Hஇங்கு வந்து துன்ப படுவதற்கு அங்கிருந்து செத்திருக்கலாம் – ஈழத்தமிழன்... Uஇங்கு வந்து துன்ப படுவதற்கு அங்கிருந்து செத்திருக்கலாம் – ஈழத்தமிழன்... Mஇங்கு வந்து துன்ப படுவதற்கு அங்கிருந்து செத்திருக்கலாம் – ஈழத்தமிழன்... Oஇங்கு வந்து துன்ப படுவதற்கு அங்கிருந்து செத்திருக்கலாம் – ஈழத்தமிழன்... Hஇங்கு வந்து துன்ப படுவதற்கு அங்கிருந்து செத்திருக்கலாம் – ஈழத்தமிழன்... Aஇங்கு வந்து துன்ப படுவதற்கு அங்கிருந்து செத்திருக்கலாம் – ஈழத்தமிழன்... Mஇங்கு வந்து துன்ப படுவதற்கு அங்கிருந்து செத்திருக்கலாம் – ஈழத்தமிழன்... Eஇங்கு வந்து துன்ப படுவதற்கு அங்கிருந்து செத்திருக்கலாம் – ஈழத்தமிழன்... D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக