புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
போலீஸ் ஏட்டு பெயர் தியாகராஜன் (வயது 45). இவர், கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீசில் பணியாற்றுகிறார். ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகளை கண்காணிக்கும் பணியில் இவர் ஈடுபட்டுள்ளார்.
ஏட்டு தியாகராஜன் நேற்று மாலை 3.30 மணியளவில் சென்னை ராயப்பேட்டை செல்லம்மா தோட்டம் குடிசை பகுதியில் குற்றவாளிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அதே பகுதியில் விமல் என்ற விமல்ராஜ் (20) என்ற ரவுடி வசித்து வந்தார்.
இவர் பட்டப்பகலில் வீடு புகுந்து திருடுவதில் பலே குற்றவாளி. இவர் போதைப்பழக்கத்துக்கு அடிமையானவர். வீடு புகுந்து திருடிய வழக்கில் ஐஸ் அவுஸ் போலீசார் இவரை கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்திருந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி அன்று இவர் ஜெயிலில் இருந்து விடுதலை ஆனார்.
போலீஸ் ஏட்டு தியாகராஜன் அவரை நேரில் சந்தித்து நேற்று மாலை கடுமையாக எச்சரித்தார். இனிமேல் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டால் உன்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரவுடி விமல்ராஜிடம் கண்டிப்புடன் கூறினார்.
அப்போது திடீரென்று விமல்ராஜ், ஏட்டு தியாகராஜனை கீழே தள்ளி தாக்கினார். மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தியாகராஜனை சரமாரியாக வெட்டினார். ஏட்டு தியாகராஜனுக்கு கழுத்து, மார்பு போன்ற இடங்களில் வெட்டு விழுந்தது. அந்த பகுதியில் அம்மன் கோவில் ஒன்று உள்ளது.
அந்த கோவில் முன்பு ஏட்டு தியாகராஜன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்தார். அக்கம்,பக்கத்தினர் அவரை உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஏட்டு தியாகராஜன் மதுரை அருகே உள்ள மேலூரை சேர்ந்தவர். இவரது மனைவி பெயர் மாமதி (40). இவர்களுக்கு சித்ரா என்ற மகளும், பூபதிராஜன் என்ற மகனும் உள்ளனர். சித்ரா என்ஜினீயரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறார். மகன் பூபதிராஜன் பிளஸ்-2 மாணவர்.
சென்னை டி.பி.சத்திரம் போலீஸ் குடியிருப்பில் இவர்கள் வசிக்கிறார்கள். தியாகராஜன் வெட்டுப்பட்ட தகவல் கிடைத்தவுடன், அவரது மனைவி மாமதியும், மகள் சித்ராவும் கதறி அழுதபடி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தனர். பின்னர் அவர்களை போலீசார் அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் பற்றி தகவல் கிடைத்தவுடன் இணை கமிஷனர் சங்கர், துணை கமிஷனர்கள் பவானீஸ்வரி, லட்சுமி, உதவி கமிஷனர்கள் நந்தகுமார், சிவசேகர், இன்ஸ்பெக்டர்கள் தளவாய்சாமி, ரகுராம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
ஏட்டு தியாகராஜனை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற ரவுடி விமல்ராஜ் உடனடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. ரவுடி விமல்ராஜ் சைக்கோ மனப்பான்மை கொண்டவர். அவர் தன்னைத்தானே பிளேடால் அறுத்துக்கொண்டு பலமுறை தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாலைமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹலோ, போலிசுக்கு துப்பாக்கி கொடுத்தா, அப்புறம் நாங்க பீரங்கி பயன்படுத்த வேண்டியதிருக்கும்... பரவாயில்லையா?

- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
சிவா wrote:
ஹலோ, போலிசுக்கு துப்பாக்கி கொடுத்தா, அப்புறம் நாங்க பீரங்கி பயன்படுத்த வேண்டியதிருக்கும்... பரவாயில்லையா?
துப்பாக்கி இல்லாமல் துருபிடித்த கத்தியையும் அருவாளையும் வைத்து கொண்டு ரவுடினு சொல்லி விட்டு இப்பொழுது பீரங்கியாம...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார் wrote:சிவா wrote:
ஹலோ, போலிசுக்கு துப்பாக்கி கொடுத்தா, அப்புறம் நாங்க பீரங்கி பயன்படுத்த வேண்டியதிருக்கும்... பரவாயில்லையா?
துப்பாக்கி இல்லாமல் துருபிடித்த கத்தியையும் அருவாளையும் வைத்து கொண்டு ரவுடினு சொல்லி விட்டு இப்பொழுது பீரங்கியாம...
ஹல்லோ, சொன்னா நம்புங்கப்பு.... நானும் ரவுடிதான்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஞாயமா இவ்வுலோ சின்ன வயசுல ரவுடி ஆனதற்கு அவார்ட் கொடுக்கணும் இளம் தொழிலதிபர் விருது கொடுக்கறாங்க இளம் ரவுடிக்கு கொடுக்கக்கூடாதாரா.ரமேஷ்குமார் wrote:20 வயதில் பிரபல ரவுடி என்ற அடைமொழி வேறு...கைது செய்வதை விட்டு விட்டு கை,கால்களை உடைக்க வேண்டும்..இல்லையெனில் அதே இடத்தில் சுட்டு கொன்றிருக்க வேண்டும்..இன்னும் சில மாதங்கள் கழித்து இதே போல் செய்தாலும் செய்வான் இவனை எல்லாம் எதற்கு விட்டு வைத்து கொண்டு...அதே பகுதியில் விமல் என்ற விமல்ராஜ் (20) என்ற ரவுடி வசித்து வந்தார்.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அண்ணா நீங்க ரவுடி இல்ல...டானுக்கு எல்லாம் டான் மலேசியா பில்லா..
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
அலோ பாசு .. இதென்ன நீங்க சமையலறையில் பயன்படுத்தும் பரங்கி என்று நினைத்தீர்களா?! கையை சுட்டுக்க போறீங்க போங்க போங்க போயி அம்மணிக்கு பரங்கிக்காய் பாயசம் பண்ணி கொடுங்கசிவா wrote:ஹலோ, போலிசுக்கு துப்பாக்கி கொடுத்தா, அப்புறம் நாங்க பீரங்கி பயன்படுத்த வேண்டியதிருக்கும்... பரவாயில்லையா?
ராஜா wrote:அலோ பாசு .. இதென்ன நீங்க சமையலறையில் பயன்படுத்தும் பரங்கி என்று நினைத்தீர்களா?! கையை சுட்டுக்க போறீங்க போங்க போங்க போயி அம்மணிக்கு பரங்கிக்காய் பாயசம் பண்ணி கொடுங்கசிவா wrote:ஹலோ, போலிசுக்கு துப்பாக்கி கொடுத்தா, அப்புறம் நாங்க பீரங்கி பயன்படுத்த வேண்டியதிருக்கும்... பரவாயில்லையா?
எப்படியாவது நாட்டாமை ஆயிடலாம்னு பார்த்தா இப்படிப் பேசிப் பேசி வீட்டாமையாவே மாத்திடராங்களே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
உங்க கையாலே அந்த விருதை வழங்கி விடுங்க அண்ணா...ஓமன் கிளை சார்பாக இளம் ரவுடிக்கு பாராட்டு விழா என பந்தல் அமைத்து விடுவோம்...balakarthik wrote:
ஞாயமா இவ்வுலோ சின்ன வயசுல ரவுடி ஆனதற்கு அவார்ட் கொடுக்கணும் இளம் தொழிலதிபர் விருது கொடுக்கறாங்க இளம் ரவுடிக்கு கொடுக்கக்கூடாதா
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி இந்த ஓமன் கிளையில் யாருமில்லையே ரமேஷ் இருந்திருந்தா நான்கூட ஒரு விருது வாங்கிருப்பேன்ரா.ரமேஷ்குமார் wrote:உங்க கையாலே அந்த விருதை வழங்கி விடுங்க அண்ணா...ஓமன் கிளை சார்பாக இளம் ரவுடிக்கு பாராட்டு விழா என பந்தல் அமைத்து விடுவோம்...balakarthik wrote:
ஞாயமா இவ்வுலோ சின்ன வயசுல ரவுடி ஆனதற்கு அவார்ட் கொடுக்கணும் இளம் தொழிலதிபர் விருது கொடுக்கறாங்க இளம் ரவுடிக்கு கொடுக்கக்கூடாதா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக பிரபல தமிழ் தொலைக்காட்சி ஆசிரியர் சென்னையில் கைது
» காரைக்குடி அருகே, அதிசயமாக வளர்ந்த கற்றாழை பூவை வெட்டி சாய்த்த மர்ம நபர்கள்
» மதுரையில் மாமூல் கேட்ட பிரபல ரவுடி குத்தி கொலை
» சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை
» போலீசாரை தாக்கி தப்பியோடிய பிரபல ரவுடி சுட்டுக்கொலை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|