புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது - Page 3 Poll_c10சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது - Page 3 Poll_m10சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது - Page 3 Poll_c10 
61 Posts - 50%
heezulia

47 Posts - 39%
T.N.Balasubramanian

6 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
PriyadharsiniP
சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது - Page 3 Poll_c10சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது - Page 3 Poll_m10சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D

Shivanya

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 48%

203 Posts - 39%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 25, 2013 8:09 am

First topic message reminder :

போலீஸ் ஏட்டு பெயர் தியாகராஜன் (வயது 45). இவர், கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீசில் பணியாற்றுகிறார். ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகளை கண்காணிக்கும் பணியில் இவர் ஈடுபட்டுள்ளார்.

ஏட்டு தியாகராஜன் நேற்று மாலை 3.30 மணியளவில் சென்னை ராயப்பேட்டை செல்லம்மா தோட்டம் குடிசை பகுதியில் குற்றவாளிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அதே பகுதியில் விமல் என்ற விமல்ராஜ் (20) என்ற ரவுடி வசித்து வந்தார்.

இவர் பட்டப்பகலில் வீடு புகுந்து திருடுவதில் பலே குற்றவாளி. இவர் போதைப்பழக்கத்துக்கு அடிமையானவர். வீடு புகுந்து திருடிய வழக்கில் ஐஸ் அவுஸ் போலீசார் இவரை கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்திருந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி அன்று இவர் ஜெயிலில் இருந்து விடுதலை ஆனார்.

போலீஸ் ஏட்டு தியாகராஜன் அவரை நேரில் சந்தித்து நேற்று மாலை கடுமையாக எச்சரித்தார். இனிமேல் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டால் உன்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரவுடி விமல்ராஜிடம் கண்டிப்புடன் கூறினார்.

அப்போது திடீரென்று விமல்ராஜ், ஏட்டு தியாகராஜனை கீழே தள்ளி தாக்கினார். மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தியாகராஜனை சரமாரியாக வெட்டினார். ஏட்டு தியாகராஜனுக்கு கழுத்து, மார்பு போன்ற இடங்களில் வெட்டு விழுந்தது. அந்த பகுதியில் அம்மன் கோவில் ஒன்று உள்ளது.

அந்த கோவில் முன்பு ஏட்டு தியாகராஜன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்தார். அக்கம்,பக்கத்தினர் அவரை உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஏட்டு தியாகராஜன் மதுரை அருகே உள்ள மேலூரை சேர்ந்தவர். இவரது மனைவி பெயர் மாமதி (40). இவர்களுக்கு சித்ரா என்ற மகளும், பூபதிராஜன் என்ற மகனும் உள்ளனர். சித்ரா என்ஜினீயரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறார். மகன் பூபதிராஜன் பிளஸ்-2 மாணவர்.

சென்னை டி.பி.சத்திரம் போலீஸ் குடியிருப்பில் இவர்கள் வசிக்கிறார்கள். தியாகராஜன் வெட்டுப்பட்ட தகவல் கிடைத்தவுடன், அவரது மனைவி மாமதியும், மகள் சித்ராவும் கதறி அழுதபடி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தனர். பின்னர் அவர்களை போலீசார் அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் பற்றி தகவல் கிடைத்தவுடன் இணை கமிஷனர் சங்கர், துணை கமிஷனர்கள் பவானீஸ்வரி, லட்சுமி, உதவி கமிஷனர்கள் நந்தகுமார், சிவசேகர், இன்ஸ்பெக்டர்கள் தளவாய்சாமி, ரகுராம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

ஏட்டு தியாகராஜனை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற ரவுடி விமல்ராஜ் உடனடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. ரவுடி விமல்ராஜ் சைக்கோ மனப்பான்மை கொண்டவர். அவர் தன்னைத்தானே பிளேடால் அறுத்துக்கொண்டு பலமுறை தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாலைமலர்

சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 26, 2013 12:59 pm

அப்படினா 10 வருடங்களுக்கு முன்பு நீங்களும் ரவுடியா... சிப்பு வருது

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 26, 2013 1:02 pm

ரா.ரமேஷ்குமார் wrote:அப்படினா 10 வருடங்களுக்கு முன்பு நீங்களும் ரவுடியா... சிப்பு வருது
ஆமாம் அப்படித்தான் எங்க ஏரியா மூணாங்கிளாஸ் நாலாங்கிளாஸ் பசங்க சொன்னாங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun May 26, 2013 1:05 pm

balakarthik wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:அப்படினா 10 வருடங்களுக்கு முன்பு நீங்களும் ரவுடியா... சிப்பு வருது
ஆமாம் அப்படித்தான் எங்க ஏரியா மூணாங்கிளாஸ் நாலாங்கிளாஸ் பசங்க சொன்னாங்க
"எலேய் அன்னிக்கு நாங்க வச்சிருந்த குச்சிமிட்டாயை பிடுங்கி தின்னுட்டு ஓடுனவன் தானே நீயி"

- முன்னாள் மூணாங்கிளாஸ் நாலாங்கிளாஸ் மாணவர் சங்கம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 26, 2013 1:15 pm

ராஜா wrote:
balakarthik wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:அப்படினா 10 வருடங்களுக்கு முன்பு நீங்களும் ரவுடியா... சிப்பு வருது
ஆமாம் அப்படித்தான் எங்க ஏரியா மூணாங்கிளாஸ் நாலாங்கிளாஸ் பசங்க சொன்னாங்க
"எலேய் அன்னிக்கு நாங்க வச்சிருந்த குச்சிமிட்டாயை பிடுங்கி தின்னுட்டு ஓடுனவன் தானே நீயி"

- முன்னாள் மூணாங்கிளாஸ் நாலாங்கிளாஸ் மாணவர் சங்கம்
நாங்கள் மாங்காய் பத்தை , வெள்ளரிக்கா இப்படி தமிழரின் பாரம்பரிய ஸ்னாக்சைத்தான் பாஸ் லவட்டுவோம் நாங்கலாம் மேற்றிக்லேஷன் ஸ்கூல் பக்கம் வந்ததில்லை அது நம்ம புழல் தலையா இருக்கும் அவருத்தான் சர்சுபார்க் , லேடிஆண்டால், குட்ஷேப்பெட் , டான் பாஸ்கோ இப்படி சுத்திகிட்டு இருந்தாரு நா வெறும் ஹாவுச்சி ஸ்கூல் , புலியூர் ஹய் ஸ்கூல் , கோடம்பாக்கம் கவர்மெண்ட் ஹய் ஸ்கூலுன்னு சுத்தினேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக