புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under தலைவன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தலைவன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தலைவன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
Topics tagged under தலைவன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தலைவன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தலைவன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
13 Posts - 25%
prajai
Topics tagged under தலைவன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தலைவன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தலைவன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 4%
Baarushree
Topics tagged under தலைவன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தலைவன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தலைவன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
Topics tagged under தலைவன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தலைவன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தலைவன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 4%
Rutu
Topics tagged under தலைவன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தலைவன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தலைவன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 2%
சிவா
Topics tagged under தலைவன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தலைவன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தலைவன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 2%
viyasan
Topics tagged under தலைவன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தலைவன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தலைவன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under தலைவன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தலைவன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தலைவன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
10 Posts - 83%
Rutu
Topics tagged under தலைவன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தலைவன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தலைவன் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 1 match for தலைவன்

பிழையற தமிழை எழுதுவோம்

#கருப்பா_கறுப்பா? எதுசரி?

     கறுப்பு  என எழுதுவது தவறு. எந்தச் சொல்லையும் பிரித்து அதன் வேர்ச் சொல்  எதுவெனப் பார்க்க வேண்டும். "கரிய" என்பதே கருப்பு  என்று வருகிறது. எனவே கருமை,  கருப்பு, கரும் பலகை, கருப்பு நிறம் _ என்றே  எழுத வேண்டும்.

    ஆனால்  நாம் உச்சரிக்கும் போது இடையின "ரகரத்தை"  வல்லின "றகரமாக" தவறாக  உச்சரிக்கிறோம். எனவே தான் நமக்கு  எழுதும்போதும், கருப்பா? கறுப்பா? என்ற குழப்பம் நமக்கு ஏற்படுகிறது.

    #ஒரு,   #ஓர்

_இரண்டையும் எங்கே பயன்படுத்த வேண்டும் என்றால்

உயிரெழுத்துகளுக்கு முன்பு மட்டுமே "ஓர்"   வரவேண்டும்.

  #ஓர்_ஆடு,   #ஓர்_இல்லம்

பிற இடங்களில் "ஒரு" வரவேண்டும். - ஒரு வீடு, ஒரு  பெண்.

 இனி #ந என்ற எழுத்து,  எப்பொழுதும் த விற்குப் பக்கத்திலேயே வரும்.

உ.ம் - பந்து

இனி  #ண_ எங்கே வரும் என்றால், "ட"எழுத்தின் அருகில் ண வரும்.

உ.ம் - மண்டபம்.

#ன  என்ற எழுத்தோ ற அருகில் வரும்.

உ.ம் - மன்றம்.

இனி  யாருக்கேனும் ஒரு பொருளைக் கொடுப்பதை, "அளிப்பது" என எழுதவேண்டும்.

"அழிப்பது" என்றால் சேதப்படுத்துவது எனப் பொருளாகும்.

இனி வல்லின றகரத்திற்குப் பிறகு மெய்யெழுத்து வரக்கூடாது.

உ.ம் - முயற்சி

முயற்ச்சி என எழுதினால் தவறு.
 
திருமண அழைப்பிதழ்களில் பெரும்பாலும்  திருநிறைச்செல்வி எனப் போடுகின்றனர். இதில்  #திருநிறை   என்பதற்குப் பிறகு மெய்யெழுத்து வருவது தவறு.

இப்பொழுது ஊடகங்களில் கூட சிலவற்றை வேண்டுமென்றே தவறாக எழுதுகின்றனர். அதாவது அய்யா,
அய்யனார், அய்யப்பன் என எழுதுவது தவறு.

#ஐ என   ஓர்  உயிரெழுத்து  தனியே  இருக்க,  "அய்"  என  எழுதுவது  தமிழ்க் கொலை.  

அதுமட்டுமின்றி
__அவ்__ எனவும்  எழுதுவதும்  தவறு.
அவ்வையார் என  எழுதுவது  தவறு.

இப்பொழுது #ஔவையார் மட்டும் வாழ்ந்திருந்தால் தனது எழுத்தாணியாலேயே, அவ்வாறு  தவறாக  எழுதுபவர்களைத்  தண்டித்திருப்பார்.

 #ஐ , #ஔ என்ற ஒலிகளுக்குத் தனியே உயிரெழுத்துக்கள் இருக்க, அவற்றை ஒதுக்குவது அதர்மம். நாளடைவில்  தமிழ்  உயிரெழுத்துக்களில் இவ்விரண்டும் அழிந்து போய்விடாதா?

அதுமட்டுமின்றி #ஐயா  என்ற சொல்லைப் பிரித்தால் ஐ+யா என  வரும்போது  #ஐ என்றால் #தலைவன் எனப் பொருள்.

ஆனால்  அய்யா என்பதைப்  பிரித்தால் அய்+யா என வரும்.  இந்த  *அய் என்பதற்கு எந்தப் பொருளும்  கிடையாது.

எனவேதான் #தலைவன் என்ற பொருளில் #ஐயா என எழுதினர்.

ஆனால்  இன்றோ  #அய்யா   என  எழுதி  தமிழைக்  கொல்கின்றனர்.

ஆனால் இன்று வஞ்சகர்களால் #ஐ, #ஔ என்ற இரு உயிரெழுத்துக்களையும்  சிதைக்கவே *அய்,  *அவ் என *ஐ, *ஔ  எழுதப்படுகின்றன.  

எனவே #ஐயா, #ஐயனார், #ஔவையார் என்றே எழுத வேண்டும்.  நாம் நம் தாய்மொழியை வளர்க்காவிட்டாலும், அதைத்  தவறாக  எழுதி அழிக்காதிருப்போம்.

Back to top