புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 3%
bala_t
Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
prajai
Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
Kavithas
Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
293 Posts - 42%
heezulia
Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
manikavi
Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 6 matches for ந

பிழையற தமிழை எழுதுவோம்

#கருப்பா_கறுப்பா? எதுசரி?

     கறுப்பு  என எழுதுவது தவறு. எந்தச் சொல்லையும் பிரித்து அதன் வேர்ச் சொல்  எதுவெனப் பார்க்க வேண்டும். "கரிய" என்பதே கருப்பு  என்று வருகிறது. எனவே கருமை,  கருப்பு, கரும் பலகை, கருப்பு ிறம் _ என்றே  எழுத வேண்டும்.

    ஆனால்  ாம் உச்சரிக்கும் போது இடையின "ரகரத்தை"  வல்லின "றகரமாக" தவறாக  உச்சரிக்கிறோம். எனவே தான் நமக்கு  எழுதும்போதும், கருப்பா? கறுப்பா? என்ற குழப்பம் நமக்கு ஏற்படுகிறது.

    #ஒரு,   #ஓர்

_இரண்டையும் எங்கே பயன்படுத்த வேண்டும் என்றால்

உயிரெழுத்துகளுக்கு முன்பு மட்டுமே "ஓர்"   வரவேண்டும்.

  #ஓர்_ஆடு,   #ஓர்_இல்லம்

பிற இடங்களில் "ஒரு" வரவேண்டும். - ஒரு வீடு, ஒரு  பெண்.

 இனி # என்ற எழுத்து,  எப்பொழுதும் த விற்குப் பக்கத்திலேயே வரும்.

உ.ம் - பந்து

இனி  #ண_ எங்கே வரும் என்றால், "ட"எழுத்தின் அருகில் ண வரும்.

உ.ம் - மண்டபம்.

#ன  என்ற எழுத்தோ ற அருகில் வரும்.

உ.ம் - மன்றம்.

இனி  யாருக்கேனும் ஒரு பொருளைக் கொடுப்பதை, "அளிப்பது" என எழுதவேண்டும்.

"அழிப்பது" என்றால் சேதப்படுத்துவது எனப் பொருளாகும்.

இனி வல்லின றகரத்திற்குப் பிறகு மெய்யெழுத்து வரக்கூடாது.

உ.ம் - முயற்சி

முயற்ச்சி என எழுதினால் தவறு.
 
திருமண அழைப்பிதழ்களில் பெரும்பாலும்  திருிறைச்செல்வி எனப் போடுகின்றனர். இதில்  #திருிறை   என்பதற்குப் பிறகு மெய்யெழுத்து வருவது தவறு.

இப்பொழுது ஊடகங்களில் கூட சிலவற்றை வேண்டுமென்றே தவறாக எழுதுகின்றனர். அதாவது அய்யா,
அய்யனார், அய்யப்பன் என எழுதுவது தவறு.

#ஐ என   ஓர்  உயிரெழுத்து  தனியே  இருக்க,  "அய்"  என  எழுதுவது  தமிழ்க் கொலை.  

அதுமட்டுமின்றி
__அவ்__ எனவும்  எழுதுவதும்  தவறு.
அவ்வையார் என  எழுதுவது  தவறு.

இப்பொழுது #ஔவையார் மட்டும் வாழ்்திரு்தால் தனது எழுத்தாணியாலேயே, அவ்வாறு  தவறாக  எழுதுபவர்களைத்  தண்டித்திருப்பார்.

 #ஐ , #ஔ என்ற ஒலிகளுக்குத் தனியே உயிரெழுத்துக்கள் இருக்க, அவற்றை ஒதுக்குவது அதர்மம். ாளடைவில்  தமிழ்  உயிரெழுத்துக்களில் இவ்விரண்டும் அழி்து போய்விடாதா?

அதுமட்டுமின்றி #ஐயா  என்ற சொல்லைப் பிரித்தால் ஐ+யா என  வரும்போது  #ஐ என்றால் #தலைவன் எனப் பொருள்.

ஆனால்  அய்யா என்பதைப்  பிரித்தால் அய்+யா என வரும்.  இந்த  *அய் என்பதற்கு எந்தப் பொருளும்  கிடையாது.

எனவேதான் #தலைவன் என்ற பொருளில் #ஐயா என எழுதினர்.

ஆனால்  இன்றோ  #அய்யா   என  எழுதி  தமிழைக்  கொல்கின்றனர்.

ஆனால் இன்று வஞ்சகர்களால் #ஐ, #ஔ என்ற இரு உயிரெழுத்துக்களையும்  சிதைக்கவே *அய்,  *அவ் என *ஐ, *ஔ  எழுதப்படுகின்றன.  

எனவே #ஐயா, #ஐயனார், #ஔவையார் என்றே எழுத வேண்டும்.  ாம் நம் தாய்மொழியை வளர்க்காவிட்டாலும், அதைத்  தவறாக  எழுதி அழிக்காதிருப்போம்.
ோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..

ோயாளியிடம் உங்கள் ோய் பற்றி புலம்பாதீர்கள்

அவர்கள் எடுத்து கொள்ளும் சிகிச்சைகள் பற்றி விமர்சனம் செய்யாதீர்கள் ..

அவர்களுக்கு நல்ல வார்த்தைகள் சொல்லுங்கள்

இதையே நபி வழியாக

ஒருவர் ோயுற்றால் இயல்பிலேயே அவருடைய மனதில் கவலையும் சஞ்சலமும் குடிகொண்டுவிடுகின்றது. அதுவும் கொஞ்சம் பெரிய ோயாக இரு்தால் சொல்லத் தேவையில்லை. படபடப்பும் பயமும் அதிகரித்து விடும். வீட்டில் உள்ளவர்களின் ிலையோ அதைவிட மோசமாக இருக்கும், குறிப்பாக ோயுற்றவர் வீட்டுப் பொறுப்பாளியாக இரு்தால், அதுவும் நம் போன்று வெளிாடுகளில் வாழ்பவர்களாக இரு்தால். இந்த ேரத்தில் யாராவது அவரிடம் சென்று ஆறுதல் வார்த்தைகளையும் அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்யும் போது ோயாளியின் உள்ளத்தில் உள்ள பெரும் சுமை ீங்கியது போல் இருக்கும். இதை அனுபவ ரீதியாக ாம் நமது வாழ்வில் பார்க்கின்றோம். இது போன்ற உயர் ோக்கங்களைக் கருதியே ோயாளியை உடல் நலம் விசாரிப்பதை இஸ்லாம் கடமையாக்கியிருக்கின்றது. ோயாளியை சந்திக்கச் சென்றவர் அவரின் சுக ிலைபற்றி விசாரித்து அவரின் ோய் ீங்க அல்லாஹ்விடத்தில் துஆ செய்ய வேண்டும். இன்னும் அல்லாஹ்வின் சோதனைகள் வரும்போது பொறுமை கொள்வதையும் அதன் சிறப்புகள் பற்றியும் அவரிடம் கூறவேண்டும். எந்த வார்த்தைகளைப் பேசினால் அவர் சந்தோஷமடைவாரோ அந்த வார்த்தைகளைத்தான் பேச வேண்டுமே தவிர அவரின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தும் வார்த்தைகளை முற்றாகத் தவிர்்து கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”பசித்தவருக்கு உணவளியுங்கள்; ோயாளிகளை நலம் விசாரியுங்கள்; கைதிகளை விடுவியுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி)

#நலம்விசாரிக்கும் #ோயாளிநலம் #patientconsole #givingconfidenttopatients #goodwords #nalamvasirkka #noyaalivasarikka #drsaleem #saleemdr #saleemayurveda
ாங்களும் பதில் போடுவோமில்லே...

Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் 3838410834 Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் 3838410834 Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் 3838410834

#என்னத்த சொல்றது....

#மனிதனை #கொல்வது #ோயா? #பயமா?

1. பாமர மனிதனை விட படிப்பறிவுள்ளவன் விரைவில் இறப்பது ஏன்?

வாட்ஸ்அப்புல வருவதை எல்லாம் படிச்சி குழம்பி

2.அடுப்பு புகையை பல மடங்கு சுவாசித்த கிழவிகளைவிட சிகரட் புகைத்தவன் பலருக்கு புற்றுோய் வருவது ஏன்?

அடுப்பு புகைக் கிழவிக்கு அனுதாபங்கள் காட்டும் சமுதாயம்... புகை விடுபவனை மனம் ்து சபிப்பதால்

3.கள்ள சாராயம் குடித்த கிழவனைவிட கலர் சாராயம் குடிக்கும் குமாரர்கள் பலருக்கு கல்லீரல் பாதிப்பு ஏன்?

முன்னது குவாலிடி கன்ட்ரோல்ல கில்லி பின்னது பில்லி

4.தேள் கொட்டினால் வெறும் வெங்காயத்தை தேய்த்துவிட்டு வேலையை தொடர்பவன் எங்கே? எறும்பு கடிக்கு மருத்துவமனைக்கு விரைபவன் எங்கே?

முன்னது கெமிக்கல் போடாத வெங்காயம் நல்லா வேலை செய்யும்.
எறும்பு கடிக்கு போறான்னா அவன்கிட்ட மெடிக்கல் கார்டு இருக்கிறது என்று அர்த்தம்

5.ெல் அறுவடை செய்யும்போது விரலை அரிவாளால் வெட்டிவிட்டால் கூட கையில் களிமண்ணை அப்பிக்கொண்டு  வேலை பார்ப்பவன் எங்கே? பிளேடு கிழிக்கு ஆன்டிபயோடிக் இட்டு கட்டு போடுபவன் எங்கே?

விரலப்பார்த்தா வேலை முடியுமா

6.அழுக்கு மணலில் விழு்து பிரண்டு விளையாடிய குழந்தையைவிட மணலையே தொட்டிராத குழந்தைக்கு ோய் எதிர்ப்புசக்தி குறைபாடு ஏன்?

முன்னது கிருஷ்ணன் உண்ட மாதிரி மண்ணையும் உண்ணும்

7.உண்ட கையோடு ஓடிவந்து பிரசவம் பார்த்து ஆரோக்கிய குழந்தையை அள்ளி கொடுத்த கிழவிகளின் கையைவிட ஆயிரம் முன்னெச்சரிக்கையோடு அறுவை சிகிச்சை செய்த குழந்தை ஐசியூவில் இருப்பது ஏன்?

கிழவி மனம் பொன்மனம் அடுத்தவர் நலம் விழையும் நல்மனம். மாடர்ன் மருத்துவமனை...யில் எல்லாத்துக்கும் காசு பிடுங்கி கயவர்கள் இருப்பதால் இராசி கெட்ட பயலுங்க

ஏன்? ஏன்? ஏன்?

காரணம் மிக சிறிது.

இயற்கைக்கும் நமக்குமான தொடர்பு இல்லாமல் போனது ஒன்று.

செயற்கையை நம்புவது

ோயைப் பற்றிய அதிக அறிவோடு இருப்பது மற்றொன்று.

எல்லா மருத்துவத்தையும் முயற்சி செய்வது

எங்கள் கிழவிகளுக்கு தெரி்தது எல்லாம் தலைவலி, ெஞ்சுவலி, வயிறுவலி கைகால் வலி அவ்வளவுதான்.

ஆனால் இன்னும் சில வருடங்களில் உடம்பில் உள்ள 6000 கோடி செல்களுக்கும் தனித்தனியே மருத்துவம் பார்க்கப்படும். அதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மனிதனின் ஆயுள் அதிகபட்சம் முப்பதாக குறை்துவிடும்.

அவ்வளவும் காசு...   அள்ள அள்ள காசு... அநியாயம் செய்து குவிக்கும் காசு

எந்த ோயும் மனிதனை கொல்வதில்லை. அதைப்பற்றிய பயம்தான் அவனை கொல்கிறது.

ிஜமான உண்மை... அரைவேக்காடு அக்குபஞ்சர் மேதாவிகள் ஒரு கையில் மூன்று ஆர்கன்களின் பல்ஸ் பார்க்கிறான்கள்

இயற்கை தனது கோட்பாடுகளில் இரு்து ஒருபோதும் மீறுவதில்லை.

அது நமக்கு புரிபட மாட்டேங்குதே

உடலை அதன் போக்கில் விட்டுவிட்டு உங்கள் வேலையை ீங்கள் பாருங்கள். அது எதற்காக வடிவமைப்பட்டதோ அதை மிகச் சிறப்பாக செய்யும்.

வீட்டில் மனைவி மற்றவர்கள் ஒத்துக்கணுமே

என்னை பொருத்தவரை எவர் ஒருவர் இயற்கையோடு ஒத்து அதாவது மனமும், உடலும் இணை்து செயல்படுகிறதோ அவர்களுக்கு ோய்களும் வருவதில்லை, அப்படியே வந்தாலும் ஓரிரு ாட்களில் குணமாகிவிடுகிறது

நல்ல டீல் ... நடைமுறைக்கு ஏற்புடையதா

நல்ல மழையில் நனையுங்கள் பயந்து ஓடி ஒளியாதீர்கள்.

ஆனாலும் முதல் மழையில் நனஞ்சிடாதீங்க

வெயிலை கண்டு அச்சப்படாதீர்கள்

போதுமான ீர் குடியுங்கள்

காற்றை கண்டு பயப்படாதீர்கள்

தூசு ுரையீரலை பாதிக்காம பார்த்துக்குங்க

குளிரில் ஸ்வெட்டர் போட்டு பதுங்காதீர்கள்

அதுக்காக ஊதல்காத்து வீசும் போது ... ெஞ்ச ிமித்திக் காட்டாதீங்க...

சுடுதண்ணீரில் ஒருபோதும் குளிக்காதீர்கள்

உடம்பு வலி இரு்தால் மட்டும் சுடு ீரில் குளியுங்கள்

சின்ன சின்ன பிரச்னைகளுக்கெல்லாம் மருத்துவரிடம் செல்லாதீர்கள்

அதுக்காக அவரை ஒரேயடியாக கழட்டி விட்றாதீங்க... கிளினிக்கை வேற ஏரியாவுக்கு மாற்றி விடுவார்

இப்படி வாழ்்து பாருங்கள் வாழ்வே இனிமையாகும்...

யானும் அவ்வண்ணமே கூறும் தங்கள் அன்பு நண்பன்

கே.எல்.என்

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
என்னத்த சொல்றது….

#மனிதனை #கொல்வது #ோயா? #பயமா?

1. பாமர மனிதனை விட படிப்பறிவுள்ளவன் விரைவில் இறப்பது ஏன்?

2.அடுப்பு புகையை பல மடங்கு சுவாசித்த கிழவிகளைவிட சிகரட் புகைத்தவன் பலருக்கு புற்றுோய் வருவது ஏன்?

3.கள்ள சாராயம் குடித்த கிழவனைவிட கலர் சாராயம் குடிக்கும் குமாரர்கள் பலருக்கு கல்லீரல் பாதிப்பு ஏன்?

4.தேள் கொட்டினால் வெறும் வெங்காயத்தை தேய்த்துவிட்டு வேலையை தொடர்பவன் எங்கே? எரும்பு கடிக்கு மருத்துவமனைக்கு விரைபவன் எங்கே?

5.ெல் அறுவடை செய்யும்போது விரலை அரிவால் வெட்டிவிட்டால் கையில் களிமண்ணை அப்பிக்கொண்டு வேலை பார்ப்பவன் எங்கே? பிளேடு கிழிக்கு ஆன்டிபயோடிக் இட்டு கட்டு போடுபவன் எங்கே?

6.அழுக்கு மணலில் விழு்து பிரண்டு விளையாடிய குழந்தையைவிட மணலையே தொட்டிராத குழந்தைக்கு ோய் எதிர்ப்புசக்தி குறைபாடு ஏன்?

7.உண்ட கையோடு ஓடிவந்து பிரசவம் பார்த்து ஆரோக்கிய
குழந்தையை அள்ளி கொடுத்த கிழவிகளின் கையைவிட
ஆயிரம் முன்னெச்சரிக்கையோடு அறுவை சிகிச்சை
செய்த குழந்தை ஐசியூவில் இருப்பது ஏன்?

ஏன்? ஏன்? ஏன்?

காரணம் மிக சிறிது. இயற்கைக்கும் நமக்குமான தொடர்பு இல்லாமல் போனது ஒன்று.

ோயைப் பற்றிய அதிக அறிவோடு இருப்பது மற்றொன்று.

எங்கள் கிழவிகளுக்கு தெரி்தது எல்லாம் தலைவலி, ெஞ்சுவலி, வயிறுவலி கைகால் வலி அவ்வளவுதான்.

ஆனால் இன்னும் சில வருடங்களில் உடம்பில் உள்ள 6000 கோடி செல்களுக்கும் தனித்தனியே மருத்துவம் பார்க்கப்படும். அதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மனிதனின் ஆயுள் அதிகபட்சம் முப்பதாக குறை்துவிடும்.

எந்த ோயும் மனிதனை கொல்வதில்லை. அதைப்பற்றிய பயம்தான் அவனை கொல்கிறது. இயற்கை தனது கோட்பாடுகளில் இரு்து ஒருபோதும் மீறுவதில்லை.

உடலை அதன் போக்கில் விட்டுவிட்டு உங்கள் வேலையை ீங்கள் பாருங்கள். அது எதற்காக வடிவமைப்பட்டதோ அதை மிகச் சிறப்பாக செய்யும்.

என்னை பொருத்தவரை எவர் ஒருவர் இயற்கையோடு ஒத்து அதாவது மனமும், உடலும் இணை்து செயல்படுகிறதோ அவர்களுக்கு ோய்களும் வருவதில்லை, அப்படியே வந்தாலும் ஓரிரு ாட்களில் குணமாகிவிடுகிறது.

நல்ல மழையில் நனையுங்கள் பயந்து ஓடி ஒளியாதீர்கள்.
வெயிலை கண்டு அச்சப்படாதீர்கள்

காற்றை கண்டு பயப்படாதீர்கள்
குளிரில் ஸ்வெட்டர் போட்டு பதுங்காதீர்கள்

சுடுதண்ணீரில் ஒருபோதும் குளிக்காதீர்கள்
சின்ன சின்ன பிரச்னைகளுக்கெல்லாம் மருத்துவரிடம்
செல்லாதீர்கள்

இப்படி வாழ்்து பாருங்கள் வாழ்வே இனிமையாகும்

வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram
Tue Nov 07, 2017 5:22 pm

Search in: பொதுஅறிவு
Topic: அலகே அழகு! -கிளிகள்
Replies: 1
Views: 4894
Topics tagged under ந on ஈகரை தமிழ் களஞ்சியம் Images?q=tbn:ANd9GcTN5jYYlBc8RPS1FykH3VPpNCRsCf-7ZKNWHDfu_ZJm4MpPFW3U6Q
-
#‘பட்ஜ்ரிகர்’ ‘காக்கடீல்’ இனங்கள் கிளிகளில் மிகப் பிரபலமானவை.
-
#சில வகைக் கிளிகள் 80 வயது வரைகூட வாழும்.
-
#வண்ணக் கொண்டை உடைய அழகிய ‘காக்கட்டூ’ வகை
கிளிகளில் 21 வகை உண்டு.
-
#ியூசிலா்தில் அரிய வகை கிளி இனங்களான
கீ, ககா, ககாபோ இனங்கள் காணப்படுகின்றன.
-
#‘கீ’ வகை கிளிகள் குண்டான உடல் கொண்டவை.
புத்திக் கூர்மையும் அதிகம். இ
்த வகை கிளிகள் ியூசிலா்தின் சவுத் ஐலாண்டில்
காணப்படுகின்றன.
-
#அல்பைன் இனப்பறவைகளில் எஞ்சியிருப்பவை கீ வகை
கிளிகளே. இந்தக் கிளிகள் இங்கு வரும் பயணிகளின்
பைகளைத் திறந்து பார்க்கும். சிறுபொருட்களைத் திருடும்.
வாகனங்களைச் சேதப்படுத்தும்.
-
#ககாபோ வகை கிளிகள் குறை்துகொண்டே வருகின்றன.
2010-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி
130 பறவைகளே உலகில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இவை இரவில் உற்சாகமாகக் காணப்படும். கொட்டைகள்,
பழங்கள், தாவர உணவுகளைச் சாப்பிடும்.
-
#கிளி ஓராண்டிற்கு ஒரு முட்டை மட்டுமே இடும்.
-
#கிளிகளின் எடை 10 கிராம் அளவில் இரு்து
4 கிலோ வரைக்கும் இருக்கும்.
-
# 8 சென்டிமீட்டர் முதல் ஒரு மீட்டர் வரையிலான அளவுகளில்
கிளிகள் காணப்படுகின்றன.
-
# ஆப்பிரிக்க சாம்பல் ஆண் கிளிகள், மனிதர்களின்
பேச்சைப் புரி்து கொள்வதில் திறமை வாய்்தவை.
-
----------------------------------------------
தி இந்து
படம் - இணையம்
Online - ிகழ்ிலை
Offline - இதற்கு தமிழில் என்ன? (ிகழ்ிலையில் இல்லை - இது தவிர வேறு வார்த்தை உள்ளதா?)

#Online #Offline #ிகழ்ிலை #இணையாிலை

Back to top