புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Poll_c10 
21 Posts - 66%
ayyasamy ram
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Poll_c10 
10 Posts - 31%
Ammu Swarnalatha
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Poll_c10 
4 Posts - 4%
Rutu
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Poll_c10 
3 Posts - 3%
prajai
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Jenila
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Poll_c10 
1 Post - 1%
manikavi
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடி குடியைக் கெடுக்கும்!


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jul 13, 2013 7:54 pm

First topic message reminder :

1. கணவர் தூக்குப் போட்டு தற்கொலை

13 July 2013
மது குடித்து சீரழியாதே என்று மனைவி கண்டித்ததால், கணவர் தூக்குப் போட்டு நேற்று(வெள்ளிக்கிழமை) தற்கொலை செய்து கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தருகா காவல் நிலைய சரகம், கல்பாரைச் சேர்ந்தவர் முத்தாண்டி மகன் முருகேசன்(32). டிராக்டர் ஓட்டுனர். இவருக்கு மலை ராணி(27) என்ற மனைவி, 5 வயதில் மகள் உள்ளனர். முருகேசன் குடிப்பழக்கம் உள்ளவர் என்றும், அடிக்கடி குடிபோதையுடம், வீட்டிற்கு வந்து மனைவியுடன் சண்டை போட்டார் என்றும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று வழக்கம் போல் குடி போதையுடன் தகராறு செய்த கணவரை மனைவி மலைராணி கடுமையாகத் திட் டி, கண்டித்தாராம்.

இதனால் மனமுடைந்து வாழ்ககையில் வெறுப்புற்று முருகேசன் சாக முடிவு செய்தாராம். வீட்டில் யாரும் இல்லாத சமயம், தூக்கிட்டு முருகேசன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து ஏர்வாடி தருகா காவல் நிலையத்தில் முருகேசன் அண்ணன் நடராஜன்(42) புகார் செய்தார். காவல் ஆய்வாளர் முத்து ராஜ், சார்பு ஆய்வா ளர் மகேஸ்வரி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, முருகேசன் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

சியர்ஸ்                                           மப்பு ஏறிப்போச்சு     

2. குடிபோதையில் ஆம்புலன்சில் ரகளை: 2 பேரிடம் போலீஸ் விசாரணை
3. மனைவியை எரித்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் சிறை!
4. தாயாரை தாக்கியதால் அண்ணனை கொலை செய்த தம்பி கைது
5. பொது குடிநீர் குழாயில் இளம்பெண் - மானபங்கம் செய்த போலீஸ் ஏட்டு
6. மதுவுக்கு அடிமையான தந்தையை கோடாரியால் வெட்டி கொன்ற மகன்!
7. மது குடிக்க பணம் கொடுக்காததால் தொழிலாளி தற்கொலை!
8. கரும்புத்தோட்டத்தில் போலி மதுபாட்டில்கள் தயாரிப்பு: 3 பேர் கைது
9. வியாசர்பாடி பகுதியில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற 12 பெண்கள் கைது
10. உலகின் தலைசிறந்த என்ன கொடுமை சார் இது  மதுநிறுவனத்தின் முக்கிய இயக்குனராக இந்தியர் தேர்வு
11. பெரம்பலூரில் அரசு மதுபானத்தை அதிக விலைக்கு விற்றவர் கைது!
12. மதுபான விடுதியாக மாறிய சென்னை 'ஜெ.ஜெ.நகர் பஸ் நிலையம்'
13. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 1,012 பேர் மீது வழக்கு!
14. திருச்செந்தூர் அருகே 280 மதுபாட்டில்கள் பறிமுதல்!
15. மானாமதுரை: குடிபோதையில் தகறாறு அரசுபள்ளி தலைமையாசிரியர் கைது
16. மாங்காடு பகுதியில் கோயில் பூசாரி கொலை
17. மகன் சடலத்துடன் 3 நாள்கள் தவித்த தந்தை ஆபத்தான நிலையில் மீட்பு
18. தக்கலை அருகே மனைவியை கொன்றவர் 9 ஆண்டுக்கு பின் கைது
19. இரணியல் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து முதியவர் தற்கொலை
20. விருத்தாசலம் பஸ் நிலையத்தில் மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்ற வாலிபர் கைது
21. டாஸ்மாக் மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றவர் கைது
22. திட்டக்குடி அருகே பாலத்தின் கட்டையில் அமர்ந்து மது குடித்தவர் தவறி விழுந்து சாவு
23. வில்லியனூர் அருகே மதுகுடிக்க பணம் தரமறுத்த தொழிலாளிக்கு சோடா பாட்டில் குத்து
24. போட்டியின் போது 6 லிட்டர் பீர் குடித்தவர் பலி
25. பெரம்பலூர் அருகே டாஸ்மாக் மது பாட்டில்கள் வீடுகளுக்கு நேரடி சப்ளை
26. திறந்தவெளி "பார்' ஆக மாறும் திருமூர்த்தி அணை: இயற்கை ஆர்வலர்கள் வேதனை
27. போலி மதுபான ஆலைக்கு சீல்: 5 பேர் கைது
28. சாராயம் விற்பனை செய்த முதியவர் கைது
29. "பார்' ஆக மாறிய அரசு பள்ளி: குடிப்பவர்களுக்கு கொண்டாட்டம்: படிப்பவர்களுக்கு(?)
30. பைக்கில் மது பாட்டில்கள் கடத்தியவர் கைது
31. டி.கல்லுப்பட்டி அருகே 4 வயது சிறுவன் கொன்று புதைப்பு
32. தந்தை, மகனை கத்தியால் தாக்கியவர் கைது
33. போலி மதுபானம் குடித்த 20 பேர் பலி!
34. போதையில் வாகனம் ஓட்டிய இன்ஸ்பெக்டர் கைது
35. காவலரின் மனைவி தீக்குளித்து தற்கொலை : குழந்தை பலி, ஏட்டு கவலைக்கிடம்!
36. விழுப்புரத்தில் பெண் வக்கீலிடம் ரகளை: போலீஸ் ஏட்டு சஸ்பெண்டு!
(அவலங்கள் தொடரும்)


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jul 22, 2013 4:16 pm

17. மகன் சடலத்துடன் 3 நாள்கள் தவித்த தந்தை ஆபத்தான நிலையில் மீட்பு

சென்னை / 21 July 2013 / மகன் இறந்தது தெரிந்தும், உடல் நலக்குறைவு காரணமாக படுத்த படுக்கையாக இருந்ததால் யாரிடமும் சொல்ல முடியாமல் 3 நாள்கள் சடலத்துடனேயே தவித்த தந்தை ஆபத்தான நிலையில் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டார்.

சோழிங்கநல்லூர் கிராம நெடுஞ்சாலை நகரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (83). இவர் உடல் நலக்குறைவு காரணமாக சில மாதங்களாக படுக்கையிலேயே இருந்து வருகிறார். இவர் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் மகன் மகேந்திரன் (35) புருஷோத்தமனை கவனித்து வந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை புருஷோத்தமன் வீட்டிலிருந்து அதிகப்படியான துர்நாற்றம் அடித்துள்ளது.

தகவலறிந்த செம்மஞ்சேரி போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது மகேந்திரன் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்ததையும் அதன் அருகில் ஒரு படுக்கையில் ஆபத்தான நிலையில் புருஷோத்தமன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதையும் பார்த்த போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

உடனே புருஷோத்தமனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மகேந்திரன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் மகேந்திரன் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் இறந்ததும், புருஷோத்தமன் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் பேச முடியாததால், யாரையும் அழைக்கக் கூட முடியாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததும் தெரியவந்தது.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jul 22, 2013 9:44 pm

18. தக்கலை அருகே மனைவியை கொன்றவர் 9 ஆண்டுக்கு பின் கைது
அழகியமண்டபம், ஜூலை.22/தக்கலை அருகே உள்ள கூலக்கடை வெளிஞானத்து கோணம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 42). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராணி.

கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். கடந்த 2004–ம் ஆண்டு ராஜேந்திரன் மது குடித்து விட்டு வந்து மனைவியை அடித்து உதைத்ததில் ராணி பரிதாபமாக இறந்து விட்டார். இதனால் பயந்து போன ராஜேந்திரன் தலைமறைவானார்.

இதுபற்றி கொற்றியோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை தேடி வந்தனர். இந்தநிலையில் 9 ஆண்டுகளுக்கு பிறகு ராஜேந்திரன் களியக்காவிளையில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டுக்கு வந்து இருப்பதாக கொற்றியோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து சப்–இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையிலான போலீசார் அங்கு சென்று ராஜேந்திரனை கைது செய்தனர். விசாரணையில் அவர் கடந்த 9 வருடங்களாக கேரளாவில் தலைமறைவாக வாழ்ந்தது தெரியவந்தது.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jul 22, 2013 9:47 pm

19. இரணியல் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து முதியவர் தற்கொலை
இரணியல், ஜூலை. 21–

இரணியல் அருகே பள்ளம் பாலம் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலன் (வயது 65). கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவியும் 4 பிள்ளைகளும் உள்ளனர். உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கோபாலன் தென்னந்தோப்பில் விஷ மாத்திரைகளை மதுவில் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். அவரை காப்பாற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து போனார்.

இதுபற்றி இரணியல் சப்–இன்ஸ்பெக்டர் ராஜமணி விசாரணை நடத்தி வருகிறார்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jul 22, 2013 9:57 pm

20. விருத்தாசலம் பஸ் நிலையத்தில் டாஸ்மாக் மதுபாட்டில்களை வாங்கி அதிக விலைக்கு விற்ற வாலிபர் கைது

விருத்தாசலம், ஜூலை.21/விருத்தாசலம் பஸ் நிலையம் அருகே அரசு டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. இந்த மதுக்கடை மூடிய பின்பு டாஸ்மாக் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி அதிக விலைக்கு விற்கப்படுவதாக விருத்தாசலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிதுரை மற்றும் போலீசார் நேற்று இரவு அதே பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மதுபாட்டில்களை விற்ற ஒரு வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் விருத்தாசலம் ஆவடி ரோட்டை சேர்ந்த சங்கர் (வயது 32) என்பது தெரியவந்தது.

இதையடுத்து சங்கரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 42 குவார்ட்டர் பிராந்தி பாட்டில்கள் மற்றும் விற்பனை பணம் ரூ. 1500–ஐ பறிமுதல் செய்தனர்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jul 22, 2013 10:00 pm

21. டாஸ்மாக் மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றவர் கைது

திட்டக்குடி, ஜூலை 18–

திட்டக்குடி அருகே டி.ஏந்தல் கிராமத்தில் முருகேசன் (வயது 62) என்பவர் டாஸ்மாக் மதுபாட்டில்களை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதாக ராமநத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் முருகேசன் வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 குவாட்டர் பிராந்தி பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து முருகேசனை கைது செய்தனர்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jul 22, 2013 10:01 pm

22. திட்டக்குடி அருகே பாலத்தின் கட்டையில் அமர்ந்து மது குடித்தவர் தவறி விழுந்து சாவு

திட்டக்குடி, ஜூலை 18/ திட்டக்குடியை அடுத்த ஆவினங்குடியில் பொது பணித்துறைக்கு சொந்தமான பாலம் உள்ளது. இந்த நிலையில் இந்த பாலத்தின் அடியில் 50 வயது மதிக்க தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் பாலத்தின் கட்டையில் அமர்ந்து மது குடித்தபோது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என கூறுப்படுகிறது.

அவர் யார்–எந்த ஊர் என்பது உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆவினங்குடி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து பிணமாக கிடந்தவர் யார்–எந்த ஊர் என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jul 22, 2013 10:06 pm

23. வில்லியனூர் அருகே மதுகுடிக்க பணம் தரமறுத்த தொழிலாளிக்கு சோடா பாட்டில் குத்து: வாலிபர் கைது

வில்லியனூர், ஜூலை.21 / வில்லியனூர் அருகே பெரம்பை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 33), கட்டிட தொழிலாளி. இவரும் அரசூர் அம்மா நகரை சேர்ந்த பால்ராஜ் (31) என்பவரும் நண்பர்கள். இந்த நிலையில் நேற்று மாலை ஏழுமலை அரசூரில் உள்ள சாராயக்கடைக்கு மது குடிக்க சென்றார். அப்போது பால்ராஜிம் அங்கு வந்தார்.
அங்கு மதுக்குடித்து கொண்டிருந்த ஏழுமலையிடம் மதுகுடிக்க பால்ராஜ் பணம் கேட்டார். ஆனால் ஏழுமலை பணம் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பால்ராஜ் அங்கிருந்த சோடா பாட்டிலை எடுத்து ஏழுமலையை குத்தினார். இதில் ஏழுமலைக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பவித்ரன், ஏட்டு கிருஷ்ணராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து பால்ராஜை கைது செய்தனர்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jul 22, 2013 10:15 pm

24. போட்டியின் போது 6 லிட்டர் பீர் குடித்தவர் பலி

மாட்ரிட், ஜூலை. 21–

ஸ்பெயின் நாட்டில் முர்சியா என்ற இடத்தில் உள்ளூர் திருவிழாவையொட்டி பீர் குடிக்கும் போட்டி நடந்தது. அதில் அப்பகுதியை சேர்ந்த கிரேசியா (45) என்பவர் கலந்து கொண்டார்.

அப்போது, அவர் 20 நிமிடத்தில் 6 லிட்டர் பீர் குடித்தார். அதைத்தொடர்ந்து அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு பரிசு தொகையும், வெற்றி கோப்பையும் வழங்கப்பட்டது.

அதை பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிய அவரை ஆல்கஹால் விஷம் தாக்கியது. இதனால் வயிற்று வலியால் துடித்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். போட்டியில் வெல்வதற்கு குடித்த பீர் அவரது உயிரை பறித்துவிட்டது.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jul 23, 2013 4:57 am

அனைத்தும் மதுவை தொடர்புடைய பதிவாக இருக்கிறதே

குடிப்பவர்கள் திருந்தினால் நல்லது தான்




குடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Mகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Uகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Tகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Hகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Uகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Mகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Oகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Hகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Aகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Mகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 Eகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jul 24, 2013 12:31 pm

25. பெரம்பலூர் அருகே டாஸ்மாக் மது பாட்டில்கள் வீடுகளுக்கு நேரடி சப்ளை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

பாடாலூர்,ஜூலை.22 / பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் பாடாலூர் அருகே தெரணி கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது.

இவ்வீடுகளில் வசிப்பவர்கள் அனைவரும் விவசாயிகள் ஆவார். அருகில் உள்ள பாடாலூரில் உள்ள டாஸ்மார்க் கடையில் இருந்து மது பாட்டில்கள் வாங்கி வந்து ரூ.50 வரை கூடுதல் விலைக்கு அரசு மது கள்ளதனமாகவும் போன் செய்த உடன் டோர் டெலிவரி விற்பனையும் செய்யப்படுகிறது.

இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளை கிண்டல் செய்வதும் தெருக்களில் படுத்துக் கொண்டு அந்த வழியாக வரும் பெண்களை வம்புக்கு இழுப்பது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. இதுகுறித்து தொடர்பாக பல முறை போலீசில் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக