புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_c10 
68 Posts - 53%
heezulia
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_c10 
15 Posts - 3%
prajai
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_c10 
9 Posts - 2%
jairam
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Jul 25, 2013 10:01 pm

First topic message reminder :

காலையில இப்படி ஒரு அதிர்ச்சி தர்ற விஷயத்தையா படிக்கறது!! எனக்கு இன்னமும் ஷாக்கிங்கா இருக்கு.. இதோ உங்களுக்காக நான் படித்த அந்த கட்டுரை.

நீள் ஆம்ஸ்ட்ராங் நிலாவுக்கு சென்றது என்பது ஒரு
கட்டுக்கதை.. via -Eelamagan blog

கடந்த 1969 - ஆம் ஆண்டு ஜூலை மாதம் "அப்போலோ - 11" என்ற விண்களத்தில் நீல்
ஆம்ஸ்ட்ராங் என்பவரையும் டேவிட் R ஸ்காட் என்பவரையும்
நிலாவிற்கு அனுப்பி வைத்தது.
ஜூலை 20 - ஆம் தேதி நிலாவில் இறங்கிய விண்களத்திலிருந்து, நீள் ஆம்ஸ்ராங் தான் முதன் முதல் தன் காலடியை வைத்து இறங்கினார். இந்த செய்தி உலகெங்கிலும் செய்தித்தாள்களில்
வந்தது. பிறகு "நிலாவில் முதன்முதல் காலடி வைத்தவர் யார்...?" என்ற கேள்வியே இல்லாத பாடப்புத்தகமும் இல்லை, வினாத்தாள்களும் இல்லை என்றாகி விட்டது.

அறிவியலில், ஆராய்ச்சியில் சோவியத் யூனியனை விட தாம் தான் முன்னணி நாடு என்று அமெரிக்கா தம்பட்டம் அடித்து கொண்டாடியது. அறிவியல்
ஆராய்ச்சியில் எங்களை வெல்ல
யாருமில்லை என்று கொக்கரித்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் "நிலவில் இறங்கி நீள் ஆம்ஸ்ட்ராங் வலம் வந்த" திரைப்படத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துப் பார்த்து சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார்கள்.
அவர்கள் சொன்னது என்னவென்றால், நீள்
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை என்பதும், அது நிலாவிற்கு சென்றது போல் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டத் திரைப்படம் என்பதும் தான். உலக
மக்களை எப்படியெல்லாம் அமெரிக்கா மடையர்களாக
ஆக்கியிருக்கிறது என்று என்னும் போது நமக்கெல்லாம் உண்மையிலேயே கோபம் வருகிறது.

"ஹாலிவுட்டில் நிலாவைப்போன்று செட்டிங்ஸ் போட்டு படம் எடுத்தவர் என் கணவர் தான்" என்ற
உண்மையையும் அந்த படத்தை இயக்கிய அன்றைய "science fiction" பட இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக் - இன் மனைவியும்
வெளியிட்டிருக்கிறார். அப்படி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் நிறைய விஷயங்களை கோட்டை விட்டிருக்கிறார்கள் என்பதையும் பார்த்தால் உங்களுக்கு உண்மை விளங்கும்.

1.முதலாவது நிலாவில் வெளிச்சமே இருக்காது. சூரியனின் ஒளி பட்டு தான் பூமியிலிருக்கும் நமக்கு நிலா வெளிச்சமாக தெரிகிறதே ஒழிய,
தானாக நிலாவில் எப்படி வெளிச்சம் வரும். அங்கு street light எல்லாம் கிடையாது.

2.நீள் ஆம்ஸ்ட்ராங் நிலாவில்
இறங்கி அமெரிக்கக் கொடியை நிலாவில் நடுவார். அப்போது அந்தக் கொடி அசையும். காற்றே இல்லாத இடத்தில் கொடி பறப்பதற்கு சாத்தியமே இல்லை.

3.அதேப்போல் காற்றே இல்லாத இடத்தில் கால் தடம் பதிக்க நடப்பது என்பதும் இயலாததே.
அப்படியிருக்கையில் அவர்கள் நடந்த காலடித் தடம் இருக்கும். அவர்கள் நடக்கும் போது புழுதி பறக்கும். இதெல்லாம் நிலாவில் எப்படி முடியும்.

4.சுற்றிலும் focus லைட் போட்டு படபிடிப்பு நடத்தப்பட்டதால், அந்த
நிலாவில் உள்ள பொருட்களின் நிழல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணங்களில் இருக்கும்.

5.நீள் ஆம்ஸ்ட்ராங்கின் முகத்தை அருகில் காட்டுவார்கள் அதில் அவருக்கு எதிரில் இருக்கும் விண்வெளிவீரர்கள் இரண்டுபேரின்
உருவங்கள் தெரியும். நிலாவிற்கு சென்றதே இரண்டு பேர் எனும்
போது மூன்றுவதாக இன்னொருவர் யார்...?

அன்றைக்கு - அதுவும் 60 -களில் இன்றைக்கு இருப்பது போன்ற அறிவியல் வளர்ச்சியோ, தொழிநுட்ப வளர்ச்சியோ இல்லாத நாட்களில் எப்படி நிலாவிற்கு ஆட்களை அனுப்பினார்கள்..? என்று நாம் யோசித்தாலே இவர்களின் மக்களை மடையர்களாக்கும் வேலை புலப்பட்டுவிடும்.
(எது எப்படியோ எல்லாவற்றையும் ஆழமாக ஆராயாமல் அப்படியே நம்மபிவிட வேண்டாம் என்பது என் கருத்து)
நன்றி-muganool


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Jul 27, 2013 10:34 am

ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Article-2149979-04817D530000044D-240_306x423

அப்போ இந்த போட்டோ எடுத்தது யாருங்க...?



avatar
Guest
Guest

PostGuest Sat Jul 27, 2013 10:37 am

வந்துடாரு ரயில் அடியில் தலை வைது படுதவர் ஜாலி ஜாலி  .. தலைவா தலைவா சௌக்கியமா ?:நல்வரவு: Back

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Jul 27, 2013 10:41 am

புரட்சி wrote:வந்துடாரு ரயில் அடியில் தலை வைது படுதவர் ஜாலி ஜாலி  .. தலைவா தலைவா சௌக்கியமா ?:நல்வரவு: Back
திரும்பவுமா.........அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 27, 2013 10:41 am

இது ரொம்ப நாளாக சொல்லப்படுவது.....சாமி இப்பொதான் பார்த்திருக்கார் புன்னகை கூகிள் சர்ச் il போடுங்க எவ்வ்ளவு கட்டுரைகள் வந்து விழுகிறது என்று பாருங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jul 27, 2013 10:42 am

Tamilzhan wrote:ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 4 Article-2149979-04817D530000044D-240_306x423

அப்போ இந்த போட்டோ எடுத்தது யாருங்க...?
 
அதுதானே.... சும்மா ஏதாவது பீதிய கிளப்ப சொல்லும் தகவல்கள் பாஸ் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 27, 2013 10:44 am

ராஜு சரவணன் wrote:அதுதானே.... சும்மா ஏதாவது பீதிய கிளப்ப சொல்லும் தகவல்கள் பாஸ் புன்னகை
உங்களுக்கு புரியல - இந்த படத்தை எடுத்த மூணாவது ஆள் யாரு?புன்னகை




Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Jul 27, 2013 10:44 am

krishnaamma wrote:இது ரொம்ப நாளாக சொல்லப்படுவது.....சாமி இப்பொதான் பார்த்திருக்கார் புன்னகை கூகிள் சர்ச் il போடுங்க எவ்வ்ளவு கட்டுரைகள் வந்து விழுகிறது என்று பாருங்கள் புன்னகை

அவருக்கு மொக்கை போட டைம் இப்போதானே கிடைச்சிருக்கு....ஆறுதல் 



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 27, 2013 10:45 am

Tamilzhan wrote:
krishnaamma wrote:இது ரொம்ப நாளாக சொல்லப்படுவது.....சாமி இப்பொதான் பார்த்திருக்கார் புன்னகை கூகிள் சர்ச் il போடுங்க எவ்வ்ளவு கட்டுரைகள் வந்து விழுகிறது என்று பாருங்கள் புன்னகை

அவருக்கு மொக்கை போட டைம் இப்போதானே கிடைச்சிருக்கு....ஆறுதல் 

இருக்கும் ....இருக்கும் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Jul 27, 2013 10:46 am

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:அதுதானே.... சும்மா ஏதாவது பீதிய கிளப்ப சொல்லும் தகவல்கள் பாஸ் புன்னகை
உங்களுக்கு புரியல - இந்த படத்தை எடுத்த மூணாவது ஆள் யாரு?புன்னகை
இதுக்கு தான் உங்கள நாங்க தலனு அழைக்கிறோம்...புன்னகை 



avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jul 27, 2013 10:51 am

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:அதுதானே.... சும்மா ஏதாவது பீதிய கிளப்ப சொல்லும் தகவல்கள் பாஸ் புன்னகை
உங்களுக்கு புரியல - இந்த படத்தை எடுத்த மூணாவது ஆள் யாரு?புன்னகை
 
பாஸ் இவங்க போறதக்கு முன்னாடிய அங்கே ஒரு நாயர் டீ கடை போட்டு இருந்தாராம். அவரு தான் எடுத்தாருன்னு கேரளாவில் சம்சாரம் பண்ணிக்கிட்டாங்க புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக