புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 5 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 5 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 5 Poll_c10 
62 Posts - 57%
heezulia
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 5 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 5 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 5 Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 5 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 5 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 5 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 5 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 5 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 5 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 5 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 5 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 5 Poll_c10 
104 Posts - 59%
heezulia
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 5 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 5 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 5 Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 5 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 5 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 5 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 5 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 5 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 5 Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Jul 25, 2013 10:01 pm

First topic message reminder :

காலையில இப்படி ஒரு அதிர்ச்சி தர்ற விஷயத்தையா படிக்கறது!! எனக்கு இன்னமும் ஷாக்கிங்கா இருக்கு.. இதோ உங்களுக்காக நான் படித்த அந்த கட்டுரை.

நீள் ஆம்ஸ்ட்ராங் நிலாவுக்கு சென்றது என்பது ஒரு
கட்டுக்கதை.. via -Eelamagan blog

கடந்த 1969 - ஆம் ஆண்டு ஜூலை மாதம் "அப்போலோ - 11" என்ற விண்களத்தில் நீல்
ஆம்ஸ்ட்ராங் என்பவரையும் டேவிட் R ஸ்காட் என்பவரையும்
நிலாவிற்கு அனுப்பி வைத்தது.
ஜூலை 20 - ஆம் தேதி நிலாவில் இறங்கிய விண்களத்திலிருந்து, நீள் ஆம்ஸ்ராங் தான் முதன் முதல் தன் காலடியை வைத்து இறங்கினார். இந்த செய்தி உலகெங்கிலும் செய்தித்தாள்களில்
வந்தது. பிறகு "நிலாவில் முதன்முதல் காலடி வைத்தவர் யார்...?" என்ற கேள்வியே இல்லாத பாடப்புத்தகமும் இல்லை, வினாத்தாள்களும் இல்லை என்றாகி விட்டது.

அறிவியலில், ஆராய்ச்சியில் சோவியத் யூனியனை விட தாம் தான் முன்னணி நாடு என்று அமெரிக்கா தம்பட்டம் அடித்து கொண்டாடியது. அறிவியல்
ஆராய்ச்சியில் எங்களை வெல்ல
யாருமில்லை என்று கொக்கரித்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் "நிலவில் இறங்கி நீள் ஆம்ஸ்ட்ராங் வலம் வந்த" திரைப்படத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துப் பார்த்து சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார்கள்.
அவர்கள் சொன்னது என்னவென்றால், நீள்
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை என்பதும், அது நிலாவிற்கு சென்றது போல் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டத் திரைப்படம் என்பதும் தான். உலக
மக்களை எப்படியெல்லாம் அமெரிக்கா மடையர்களாக
ஆக்கியிருக்கிறது என்று என்னும் போது நமக்கெல்லாம் உண்மையிலேயே கோபம் வருகிறது.

"ஹாலிவுட்டில் நிலாவைப்போன்று செட்டிங்ஸ் போட்டு படம் எடுத்தவர் என் கணவர் தான்" என்ற
உண்மையையும் அந்த படத்தை இயக்கிய அன்றைய "science fiction" பட இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக் - இன் மனைவியும்
வெளியிட்டிருக்கிறார். அப்படி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் நிறைய விஷயங்களை கோட்டை விட்டிருக்கிறார்கள் என்பதையும் பார்த்தால் உங்களுக்கு உண்மை விளங்கும்.

1.முதலாவது நிலாவில் வெளிச்சமே இருக்காது. சூரியனின் ஒளி பட்டு தான் பூமியிலிருக்கும் நமக்கு நிலா வெளிச்சமாக தெரிகிறதே ஒழிய,
தானாக நிலாவில் எப்படி வெளிச்சம் வரும். அங்கு street light எல்லாம் கிடையாது.

2.நீள் ஆம்ஸ்ட்ராங் நிலாவில்
இறங்கி அமெரிக்கக் கொடியை நிலாவில் நடுவார். அப்போது அந்தக் கொடி அசையும். காற்றே இல்லாத இடத்தில் கொடி பறப்பதற்கு சாத்தியமே இல்லை.

3.அதேப்போல் காற்றே இல்லாத இடத்தில் கால் தடம் பதிக்க நடப்பது என்பதும் இயலாததே.
அப்படியிருக்கையில் அவர்கள் நடந்த காலடித் தடம் இருக்கும். அவர்கள் நடக்கும் போது புழுதி பறக்கும். இதெல்லாம் நிலாவில் எப்படி முடியும்.

4.சுற்றிலும் focus லைட் போட்டு படபிடிப்பு நடத்தப்பட்டதால், அந்த
நிலாவில் உள்ள பொருட்களின் நிழல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணங்களில் இருக்கும்.

5.நீள் ஆம்ஸ்ட்ராங்கின் முகத்தை அருகில் காட்டுவார்கள் அதில் அவருக்கு எதிரில் இருக்கும் விண்வெளிவீரர்கள் இரண்டுபேரின்
உருவங்கள் தெரியும். நிலாவிற்கு சென்றதே இரண்டு பேர் எனும்
போது மூன்றுவதாக இன்னொருவர் யார்...?

அன்றைக்கு - அதுவும் 60 -களில் இன்றைக்கு இருப்பது போன்ற அறிவியல் வளர்ச்சியோ, தொழிநுட்ப வளர்ச்சியோ இல்லாத நாட்களில் எப்படி நிலாவிற்கு ஆட்களை அனுப்பினார்கள்..? என்று நாம் யோசித்தாலே இவர்களின் மக்களை மடையர்களாக்கும் வேலை புலப்பட்டுவிடும்.
(எது எப்படியோ எல்லாவற்றையும் ஆழமாக ஆராயாமல் அப்படியே நம்மபிவிட வேண்டாம் என்பது என் கருத்து)
நன்றி-muganool

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 27, 2013 10:56 am

Tamilzhan wrote:இதுக்கு தான் உங்கள நாங்க தலனு அழைக்கிறோம்...புன்னகை 
நச்சுன்னு நமீதா படம் போட்ட தல நீங்க தானே? புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 27, 2013 10:59 am

ராஜு சரவணன் wrote:பாஸ் இவங்க போறதக்கு முன்னாடிய அங்கே ஒரு நாயர் டீ கடை போட்டு இருந்தாராம். அவரு தான் எடுத்தாருன்னு கேரளாவில் சம்சாரம் பண்ணிக்கிட்டாங்க புன்னகை
பார்த்தீங்களா இப்ப உண்மை வெளில வருது - நாயர் நாமம் போற்றி போற்றி புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jul 27, 2013 11:14 am

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:பாஸ் இவங்க போறதக்கு முன்னாடிய அங்கே ஒரு நாயர் டீ கடை போட்டு இருந்தாராம். அவரு தான் எடுத்தாருன்னு கேரளாவில் சம்சாரம் பண்ணிக்கிட்டாங்க புன்னகை
பார்த்தீங்களா இப்ப உண்மை வெளில வருது - நாயர் நாமம் போற்றி போற்றி புன்னகை
 
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 5 A4iw

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat Jul 27, 2013 11:19 am

Tamilzhan wrote:ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 5 Article-2149979-04817D530000044D-240_306x423

அப்போ இந்த போட்டோ எடுத்தது யாருங்க...?

யினியவன் wrote:உங்களுக்கு புரியல - இந்த படத்தை எடுத்த மூணாவது ஆள் யாரு?புன்னகை
 
நாசா வெளியிட்ட படங்களை Moon Landing Pictures site:www.nasa.gov இப்படி கூகிலில் ஸர்ச் செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.. மற்றவை எல்லாமே touch up செய்த படங்கள்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 27, 2013 11:21 am

இது தெரியாத அமெரிக்கணுங்க அவணுக தான் முதலில் போனதா புளுவராணுக புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 27, 2013 11:22 am

SajeevJino wrote:நாசா வெளியிட்ட படங்களை Moon Landing Pictures site:www.nasa.gov இப்படி கூகிலில் ஸர்ச் செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.. மற்றவை எல்லாமே touch up செய்த படங்கள்
சஜீவ் டென்ஷன் ஆவாதீங்க நான் உங்க க்ரூப்பு தான் - இங்க சும்மா லொள்ளு பண்ணிட்டு இருக்கேன் புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jul 27, 2013 11:26 am

யினியவன் wrote:
SajeevJino wrote:நாசா வெளியிட்ட படங்களை Moon Landing Pictures site:www.nasa.gov இப்படி கூகிலில் ஸர்ச் செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.. மற்றவை எல்லாமே  touch up செய்த படங்கள்
சஜீவ் டென்ஷன் ஆவாதீங்க நான் உங்க க்ரூப்பு தான் - இங்க சும்மா லொள்ளு பண்ணிட்டு இருக்கேன் புன்னகை
 
பாஸ் அவரையாவது விட்டுவையுங்க... புன்னகை உங்களுடன் சேந்து இப்ப எந்த பதிவ பாத்தாலும் எடக்கு மடக்க தான் கை எழுத வருது பாஸ் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 27, 2013 11:29 am

ராஜு சரவணன் wrote:பாஸ் அவரையாவது விட்டுவையுங்க... புன்னகை உங்களுடன் சேந்து இப்ப எந்த பதிவ பாத்தாலும் எடக்கு மடக்க தான் கை எழுத வருது பாஸ் புன்னகை
கிளாசு புடிச்ச கை கணினி மவுஸ் புடிச்சா எடக்கு மடக்கா தான் வரும் டெக்லஸ்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jul 27, 2013 11:36 am

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:பாஸ் அவரையாவது விட்டுவையுங்க... புன்னகை உங்களுடன் சேந்து இப்ப எந்த பதிவ பாத்தாலும் எடக்கு மடக்க தான் கை எழுத வருது பாஸ் புன்னகை
கிளாசு புடிச்ச கை கணினி மவுஸ் புடிச்சா எடக்கு மடக்கா தான் வரும் டெக்லஸ்
 
உண்மையா ஒத்துகிட்ட அண்ணா.. உங்களுக்கு பெரிய மனசு புன்னகை

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat Jul 27, 2013 12:50 pm

யினியவன் wrote:
சஜீவ் டென்ஷன் ஆவாதீங்க நான் உங்க க்ரூப்பு தான் - இங்க சும்மா லொள்ளு பண்ணிட்டு இருக்கேன் புன்னகை
 
ராஜு சரவணன் wrote:பாஸ் அவரையாவது விட்டுவையுங்க... புன்னகை உங்களுடன் சேந்து இப்ப எந்த பதிவ பாத்தாலும் எடக்கு மடக்க தான் கை எழுத வருது பாஸ் புன்னகை

ரிலாக்ஸ் சியர்ஸ்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக