புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 1:32 pm

» books needed
by Manimegala Today at 11:59 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 9:36 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 9:29 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:59 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:55 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 9:02 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 2:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 12:32 am

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 9:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 9:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 8:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 8:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 8:14 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:23 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 10:22 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 10:20 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:18 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:15 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:13 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:09 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 7:32 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 5:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 2:03 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 1:56 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 10:10 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 10:05 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:06 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 1:28 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 1:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' ! Poll_c10ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' ! Poll_m10ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' ! Poll_c10 
3 Posts - 60%
ஜாஹீதாபானு
ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' ! Poll_c10ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' ! Poll_m10ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' ! Poll_c10 
1 Post - 20%
Manimegala
ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' ! Poll_c10ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' ! Poll_m10ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' ! Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' ! Poll_c10ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' ! Poll_m10ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' ! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' ! Poll_c10ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' ! Poll_m10ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' ! Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' ! Poll_c10ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' ! Poll_m10ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' ! Poll_c10 
11 Posts - 4%
prajai
ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' ! Poll_c10ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' ! Poll_m10ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' ! Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' ! Poll_c10ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' ! Poll_m10ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' ! Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' ! Poll_c10ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' ! Poll_m10ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' ! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' ! Poll_c10ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' ! Poll_m10ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' ! Poll_c10 
2 Posts - 1%
jairam
ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' ! Poll_c10ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' ! Poll_m10ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' ! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' ! Poll_c10ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' ! Poll_m10ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' ! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' ! Poll_c10ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' ! Poll_m10ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 18, 2013 9:42 pm

ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' ! JYiIYDFR9y2SNzmvBKI1+Tamil_News_large_829054

சென்னை, அல்சா மாலில் திறக்கப்பட்டுள்ள, டாஸ்மாக் கடையில், நேற்று, ஒரே நாளில், ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான, சரக்கு விற்பனையாகியுள்ளது.

உயர் வருவாய் பிரிவினர், சுற்றுலா பயணிகள் வசதிக்காக, டாஸ்மாக் நிறுவனம், ஷாப்பிங் மால்களில், பார் இல்லாமல், நவீன வசதிகளை உள்ளடக்கிய, மதுபான கடை திறக்க முடிவு செய்து, முதல் கட்டமாக, சென்னை, எழும்பூரில் உள்ள அல்சா மாலில் திறந்துள்ளது. அந்த கடையில், (எண்.441) நேற்று, ஒரே நாளில், ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான, மது வகைகள் விற்பனையாகியுள்ளன. அதிகாரிகள், வக்கீல்கள், அரசியல்வாதிகள், ஐ.டி., ஊழியர்கள், அதிகளவில் கடைக்கு வந்து, தங்களுக்கு வேண்டிய, மது வகைகளை வாங்கி சென்றுள்ளனர்.

இதனால், கடையில் இருந்த, இறக்குமதி மற்றும் பிரீமியம் உள்ளிட்ட அனைத்து பிராண்டு மதுவகைகளும், 90 சதவீத அளவிற்கு, விற்று தீர்ந்ததாக கூறப்படுகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள், சராசரி விற்பனையை விட கூடுதல் விற்பனை இருக்கும் என, எதிர்பார்க்கப்படுவதால், அதிக இருப்பு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இதுவரை, 7,000-10 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகி வந்தது. நேற்று முன்தினம், 33 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று, ஒரே நாளில், அதிகபட்சமாக, ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான சரக்கு விற்பனையாகிஉள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

நன்றி : dinamalar



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 18, 2013 9:42 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Oct 18, 2013 11:28 pm

குடி குடியை கெடுக்கும் என்பது தெரிந்தும், குடியை விடாமல் தொடரும் குடிமகன்களே, ஒரு லட்சமாம் விற்பனை. உங்களுக்கு இது சாதனை. ஆனால், உங்கள் வீட்டாருக்கு சோதனை என்பதை மறவாதீர்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 19, 2013 8:11 am

குடி குடியை கொடுக்கும்...
-
ஒரே நாளில் ரூ.1 லட்சம் அள்ளியது 'அல்சா மால்' ! NhZCsz4fTEaJI0f5qmvR+no_drink_no

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 19, 2013 6:15 pm

M.M.SENTHIL wrote:குடி குடியை கெடுக்கும் என்பது தெரிந்தும், குடியை விடாமல் தொடரும் குடிமகன்களே, ஒரு லட்சமாம் விற்பனை. உங்களுக்கு இது சாதனை.  ஆனால், உங்கள் வீட்டாருக்கு சோதனை என்பதை மறவாதீர்.
 
சரியாக சொன்னிர்கள்



அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 20, 2013 10:56 am

பக்கத்து பில்டிங்லயே கடை வந்துடுச்சா சபாஷ் புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக