புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு Poll_c10பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு Poll_m10பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு Poll_c10 
49 Posts - 52%
heezulia
பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு Poll_c10பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு Poll_m10பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு Poll_c10 
41 Posts - 43%
mohamed nizamudeen
பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு Poll_c10பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு Poll_m10பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு Poll_c10பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு Poll_m10பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு Poll_c10பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு Poll_m10பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு Poll_c10 
91 Posts - 56%
heezulia
பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு Poll_c10பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு Poll_m10பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு Poll_c10 
62 Posts - 38%
mohamed nizamudeen
பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு Poll_c10பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு Poll_m10பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு Poll_c10பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு Poll_m10பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 24, 2013 4:24 am

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு

சென்னை:பசு மற்றும் எருமை பால் கொள்முதல் விலை, லிட்டருக்கு, 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில், கூட்டுறவு அமைப்பின் கீழ் உள்ள, 22.50 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவர். அதே நேரத்தில், ஆவினில் விற்கப்படும் பால் விலையில் மாற்றமில்லை எனவும் அரசு அறிவித்துள்ளது.

"தமிழக அரசின், ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும், பால் கொள்முதல் விலையை, உயர்த்தி தர வேண்டும்' என, பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தினர், கோரிக்கை விடுத்தனர். அதை பரிசீலிக்க, முதல்வர் ஜெயலலிதா தலைமையில், நேற்று, தலைமைச் செயலகத்தில், ஆய்வுக் கூட்டம் நடந்தது.அமைச்சர்கள், ஆவின் நிறுவனத் தலைவர், மில்லர், தலைமைச் செயலர், ஷீலா பாலகிருஷ்ணன், ஆவின் நிறுவன மேலாண் இயக்குனர், சுனில் பாலிவால் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

உயர்வு:விரிவான விவாதத்திற்கு பிறகு, பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனம் விலை, பணியாளர்களின் சம்பளம், கறவை மாடுகளின் விலை மற்றும் மருத்துவச் செலவு ஆகியவற்றை கணக்கில் கொண்டும், அண்டை மாநில கூட்டுறவு பால் சங்கங்கள், தனியார் பால் நிறுவனங்கள், பால் விலையையும், பால் கொள்முதல் விலையையும், உயர்த்தி உள்ளதை கருத்தில் கொண்டும், பால் கொள்முதல் விலையை, உயர்த்தி தர, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.பசும் பால் மற்றும் எருமை பாலுக்கான கொள்முதல் விலையை, லிட்டர் ஒன்றுக்கு, 3 ரூபாயாக, உயர்த்தி வழங்கப்படும். புதிய கொள்முதல் விலை உயர்வு, ஜனவரி, 1ம் தேதியில் இருந்து, அமலுக்கு வரும்.இதைத் தொடர்ந்து, பசும் பால், கொள்முதல் விலை, லிட்டருக்கு, 20 ரூபாயில் இருந்து, 23 ரூபாய்; எருமை பால் கொள்முதல் விலை, லிட்டருக்கு, 28 ரூபாயில் இருந்து 31 ரூபாயாக, உயர்கிறது. தமிழகத்தில், கூட்டுறவு அமைப்பின் கீழ் உள்ள, 22.50 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவர்; இவர்களுக்கு ஆண்டுக்கு, 273.75 கோடி ரூபாய் கூடுதலாகக் கிடைக்கும். "பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டாலும், நுகர்வோர் நலனை கருத்தில் கொண்டு, பால் விற்பனை விலை உயர்த்தப்படாது' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதனால், ஆவினில் பால் விலை, வழக்கம் போல் இருக்கும்.

உற்பத்தியாளர்கள் அதிருப்தி:

சேலத்தில், கடந்த, 15ம் தேதி நடந்த கூட்டத்தில், "பால் விலை உயர்வு தொடர்பாக, சங்க பிரதிநிதிகளை அழைத்து முதல்வர் பேச்சு நடத்த வேண்டும். இல்லையெனில், ஜனவரி, 1ம் தேதி முதல், காலவரையற்ற பால் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என, பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் அறிவித்தது. இந்நிலையில், பசும் பால், எருமை பால் இரண்டுக்கும், லிட்டருக்கு, மூன்று ரூபாய் வீதம் உயர்த்தி, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இருப்பினும், பால் விலை உயர்வு திருப்தியளிக்கவில்லை என, உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர்.தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்க மாநில பொதுச் செயலர், ராஜேந்திரன் கூறியதாவது:பசும் பாலுக்கு, 10 ரூபாயும், எருமை பாலுக்கு, 13 ரூபாயும் உயர்த்தி தர வேண்டும் என, கேட்டோம். ஆனால், மூன்று ரூபாய்மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, எங்களுக்கு திருப்தியளிக்கவில்லை.ஆவினிலும் பால் விலை உயர்த்தப்பட்டால் தான், உற்பத்தியாளருக்கு உரிய விலை கிடைக்கும். இல்லையெனில், ஆவின் நஷ்டத்துக்கு தள்ளப்படும். சேலத்தில், டிச., 25ம் தேதி நடக்கும் அவசர செயற்குழுவில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் உள்ள, 17 ஆவின் ஒன்றியங்களுக்கு, 8,200 பிரதம பால் கூட்டுறவு சங்கம் மூலம், தினமும், 21 லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்யப்படுகிறது. கோரிக்கைகளை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கம், தமிழக அரசிடம் வைத்தது. ஆனால், கோரிக்கை தொடர்பாக, முதல்வரோ, பால்வளத் துறை அதிகாரிகளோ பேச்சு நடத்தவில்லை.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82400
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 24, 2013 9:07 am

-
பாராளூமன்ற தேர்தலுக்குப் பின்னர்தான்
பால் விற்பனையில் விலை ஏற்றம் இருக்குமாம்...!!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 24, 2013 12:49 pm

பயம் 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக