புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_m10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10 
32 Posts - 56%
heezulia
179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_m10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_m10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_m10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_m10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_m10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_m10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_m10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_m10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10 
17 Posts - 3%
prajai
179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_m10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_m10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10 
9 Posts - 1%
Jenila
179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_m10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_m10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10 
4 Posts - 1%
jairam
179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_m10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_m10179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..!

Page 1 of 2 1, 2  Next

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Nov 21, 2014 7:59 pm

179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! NdD1XPFxRuuS9Y1lHTlA+old-man

மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 60, 70 என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் வாரணாசியில் 179 வயதுள்ள உலகிலேயே மிக அதிகமான வயதுடைய ஒரு மனிதர் வாழ்கிறார் என்ற தகவல் ஆச்சரியப்பட வைக்கிறது. கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கும் வாரணாசியில் வாழ்ந்து வரும் மகாஸ்தா முராசி தம்முடைய பிறந்த ஆண்டு 1835 என்கிறார். பெங்களூரில் பிறந்து வளர்ந்த இவர் கி.பி. 1903 ஆம் ஆண்டு முதல் வாரணாசியில் வாழ்ந்து வருகிறாராம்.

1957 ஆம் ஆண்டு வரை காலணி தைப்பவராக அதாவது 122 வயது வரையில் அந்தப் பணியை செய்துவிட்டு ஓய்வு பெற்றுவிட்டார். மகாஸ்தா முராசியின் பிறப்ப்பு சான்றிதழ், அடையாள அட்டைகள் அனைத்துமே அவர் 1835ஆம் ஆண்டு பிறந்தவர்தான் என்கின்றன. ஆனால் இதுவரை இவர் 179 வயதுக்காரர் என்பதை உறுதிப்படுத்த எந்த ஒரு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை.

செய்தி உலகம்.

நேர்மையே பலம்
179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! 5no
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 21, 2014 10:39 pm

வாவ் ! என்ன அதிசயமான செய்தி புன்னகை........நம் நாட்டவர்கள் இவரை கண்கொண்டு கொள்ளவே இல்லை பாருங்களேன்.....................இவரை ஆதரித்து பொற்ற வேண்டாமோ.......................நம் அரசியல் வாதிகளுக்கு இதுக்கெல்லாம் நீம் எது? சோகம்......பகிர்வுக்கு நன்றி அகிலன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Nov 21, 2014 10:43 pm

உண்மையில் அதிசயம் தான்.

179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 21, 2014 11:15 pm

மூன்று நூற்றாண்டுகள் கண்ட முதியவர் .
கின்னசில் ஏன் இடம் பெறவில்லை இவர் பெயர் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Nov 22, 2014 12:32 am

ஒரு நாப்பது வயசை தள்ளரதுகுள்லையே நமக்கு நாக்கு தள்ளி போகுது

ஆச்சரியம் தான் - கண்டிப்பா பேச்சலரா தான் இருந்திருப்பாரு நிச்சயம் புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 22, 2014 11:02 am

நம்ப முடியாத அதிசயம் .... போற்றுதலுக்குரிய பெரியவர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82281
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 22, 2014 11:15 am

179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! 103459460

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Nov 22, 2014 2:59 pm

அதிசயமான தகவல்...

நன்றி..

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

179 வயதுடன் உயிர் வாழும் மனிதர்..! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 22, 2014 3:22 pm

அதிசயம் தான்புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 23, 2014 7:29 pm

யினியவன் wrote:ஒரு நாப்பது வயசை தள்ளரதுகுள்லையே நமக்கு நாக்கு தள்ளி போகுது

ஆச்சரியம் தான் - கண்டிப்பா பேச்சலரா தான் இருந்திருப்பாரு நிச்சயம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1105449

யு மீன் பிரம்மச்சரியம் !
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக