புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 3 Poll_c10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 3 Poll_m10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 3 Poll_c10 
78 Posts - 53%
heezulia
தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 3 Poll_c10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 3 Poll_m10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 3 Poll_c10 
56 Posts - 38%
T.N.Balasubramanian
தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 3 Poll_c10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 3 Poll_m10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 3 Poll_c10 
5 Posts - 3%
mohamed nizamudeen
தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 3 Poll_c10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 3 Poll_m10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 3 Poll_c10 
5 Posts - 3%
Srinivasan23
தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 3 Poll_c10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 3 Poll_m10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 3 Poll_c10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 3 Poll_m10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 3 Poll_c10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 3 Poll_m10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 3 Poll_c10 
120 Posts - 56%
heezulia
தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 3 Poll_c10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 3 Poll_m10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 3 Poll_c10 
77 Posts - 36%
T.N.Balasubramanian
தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 3 Poll_c10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 3 Poll_m10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 3 Poll_c10 
7 Posts - 3%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 24, 2015 4:38 pm

First topic message reminder :

பரத்பூர்: அன்னை தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மத மாற்றம்தான் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், பஜீரா கிராமத்தில் உள்ள ஆதரவற்ற பெண்கள், குழந்தைகளுக்கான தன்னார்வ அமைப்பின் நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, ''அன்னை தெரசா ஆற்றிய சேவைகள், நல்லவையாக இருந்திருக்கலாம். ஆனால், அது ஓர் நோக்கத்துக்காக பயன்படுத்தப்பட்டது. அவர் செய்த சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம்தான். மதமாற்றத்திற்காக மட்டுமே அவர் சேவையில் ஈடுபட்டார். மதமாற்றம் குறித்து நான் தற்போது கேள்வி எழுப்பவில்லை.

ஆனால், சேவை என்ற பெயரில் அது நடந்திருந்தால், அந்த சேவை மீதான மதிப்பு குறைகிறது. ஆனால் இங்கு, ஏழைகளுக்கும், ஆதரவற்றோருக்கும் சேவை செய்ய வேண்டும் என்பது தான் ஒரே நோக்கமாக உள்ளது" என்றார்.

மோகன் பகவத்தின் இந்த பேச்சுக்கு, பல்வேறு கிறித்துவ அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Feb 25, 2015 2:14 pm

டார்வின் wrote:தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 3 By4JeebLRkm6eBGQYiCh+10456139_874429502608886_9066309630033426602_n

சர் ஜான் பென்னி குவிக்குக்கு நன்றி கடன்பட்ட தமிழன்போல் பெங்காளியும் அன்னைக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறான்.

தீவிரவாதி மோகன் பாகவத்திற்கு அதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1122614

நிதர்சன உண்மை நண்பரே.......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 3 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
prabatneb
prabatneb
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Postprabatneb Wed Feb 25, 2015 2:19 pm

மதம் பற்றிய பதிவுகள் ஈகரையில் தவிர்க்கலாமே.

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Wed Feb 25, 2015 2:26 pm

மேற்கு வங்கத்தில் இந்துக்கள் 72%,முஸ்லீம்கள் 25% மற்றவர்கள் 2%. அன்னை தெரசா மத மாற்றத்தில் ஈடுபட்டிருந்தால் அங்கு இந்நேரம் குறைந்த பட்டசம் 10% கிறிஸ்தவர்களாவது இருந்திருக்க வேண்டும்.இதைவிட ஈசியாக உங்களுக்கு யாராளும் புரியவைக்க முடியாது,,,,,

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Wed Feb 25, 2015 2:29 pm

தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 3 3RgE2BKeQcCCCGhF4F7D+10897965_838654946249244_2302194572495043634_n

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Feb 25, 2015 2:31 pm

தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 3 3838410834 தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 3 3838410834

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 3 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Feb 25, 2015 4:00 pm

டார்வின் wrote:மேற்கு வங்கத்தில் இந்துக்கள் 72%,முஸ்லீம்கள் 25% மற்றவர்கள் 2%. அன்னை தெரசா மத மாற்றத்தில் ஈடுபட்டிருந்தால் அங்கு இந்நேரம் குறைந்த பட்டசம் 10% கிறிஸ்தவர்களாவது இருந்திருக்க வேண்டும்.இதைவிட ஈசியாக உங்களுக்கு யாராளும் புரியவைக்க முடியாது,,,,,
மேற்கோள் செய்த பதிவு: 1122622

BJP party, national spokesperson Meenakshi Lekhi told The Times of India: “Mother Teresa herself during an interview said that 'a lot of people confuse me as social worker, I am not a social worker. I am in the service of Jesus and my job is to spread the word of Christianity and bring people to its fold’.”

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Wed Feb 25, 2015 4:54 pm

தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 3 9fSudtBxQvq1oSk1fvu5+Kekurangaparuyadetailuvadivelufbcomment

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 25, 2015 6:11 pm

கடவுள் என அழைக்கப்படும் இயேசு, அல்லா, இராமன், கிருஷ்ணன்
இவர்களையே விமர்சனம் செய்கிறோம் - இதில் மனிதர்களை
விமர்சனம் செய்வதில் என்ன தவறு?

சரி அதெல்லாம் போகட்டும் பெற்ற அன்னை, தந்தை, சகோதரன், சகோதரி,
மனைவி மக்கள் இவர்களையே பொருட்டாக மதிக்காது
இருக்கிறோம் - விமர்சிக்கிறோம், வீட்டை விட்டு
துரத்துகிறோம், துரத்தப்படுகிறோம்.

யாரோ ஒருவர் விமர்சித்ததற்காக இங்கு நாம் ஏன் தர்க்கம் செய்ய வேண்டும்?

அலுவலகத்தில் இருந்து பேனா, பேப்பர், வெற்று காகிதம், போட்டோகாப்பி எடுக்காத ஆட்கள் நம்மில் எத்தனை பேர் இருக்கிறோம்? நாமெல்லாம் மகா யோக்கியர்களா? ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை வாய் கூசாமல் பேசுவது நாம் தான் - நமக்கு யோக்கியதை இருக்கா?

ஆத்திரம் கொள்ளாது பேசுவதாக இருந்தால் விவாதங்களை தொடருங்கள் இல்லையேல் திரியை பூட்டி குப்பைக்கு அனுப்பிவிடுகிறேன்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 25, 2015 6:19 pm

யினியவன் wrote:கடவுள் என அழைக்கப்படும் இயேசு, அல்லா, இராமன், கிருஷ்ணன்
இவர்களையே விமர்சனம் செய்கிறோம் - இதில் மனிதர்களை
விமர்சனம் செய்வதில் என்ன தவறு?

சரி அதெல்லாம் போகட்டும் பெற்ற அன்னை, தந்தை, சகோதரன், சகோதரி,
மனைவி மக்கள் இவர்களையே பொருட்டாக மதிக்காது
இருக்கிறோம் - விமர்சிக்கிறோம், வீட்டை விட்டு
துரத்துகிறோம், துரத்தப்படுகிறோம்.

யாரோ ஒருவர் விமர்சித்ததற்காக இங்கு நாம் ஏன் தர்க்கம் செய்ய வேண்டும்?

அலுவலகத்தில் இருந்து பேனா, பேப்பர், வெற்று காகிதம், போட்டோகாப்பி எடுக்காத ஆட்கள் நம்மில் எத்தனை பேர் இருக்கிறோம்? நாமெல்லாம் மகா யோக்கியர்களா? ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை வாய் கூசாமல் பேசுவது நாம் தான் - நமக்கு யோக்கியதை இருக்கா?

ஆத்திரம் கொள்ளாது பேசுவதாக இருந்தால் விவாதங்களை தொடருங்கள் இல்லையேல் திரியை பூட்டி குப்பைக்கு அனுப்பிவிடுகிறேன்.
நன்றி நன்றி அப்படியே ஏற்றுகொள்கிறேன் அண்ணே.

அதுக்காக இந்த office மேட்டரை எதுக்கு இங்க சொன்னிங்க புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 25, 2015 6:46 pm

ராஜா wrote:
அதுக்காக இந்த office மேட்டரை எதுக்கு இங்க சொன்னிங்க புன்னகை

அப்பவாவது யோக்கியதை பற்றி பேசமாட்டோம்ல புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக