ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by krishnaamma Today at 8:39 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:37 pm

» டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு
by ayyasamy ram Today at 7:12 pm

» மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை: சிரோமணி அகாலிதளம்
by ayyasamy ram Today at 7:05 pm

» சவுதியில் பிச்சையெடுத்த 450 இந்தியர்கள் கைது
by ayyasamy ram Today at 5:14 pm

» IPL இல் CSK இன் முதல் போட்டி: மஞ்சள் உடையில் அழகிய கோலிவுட் நடிகைகள்…
by ayyasamy ram Today at 3:02 pm

» பாடகியாக நித்யா மேனனின் புதிய அவதாரம்: அதுவும் இசைஞானி இசையில்…
by ayyasamy ram Today at 3:00 pm

» சோகத்தில் முடிந்த பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம்… கேஸ் பலூன் வெடித்து விபத்து!
by ayyasamy ram Today at 2:21 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 1:59 pm

» சனிக்கிழமைகளில் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தனியாா் ரயில்
by T.N.Balasubramanian Today at 1:39 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:59 pm

» கரோனாவின் தீவிரம் அடுத்த வாரத்தில்தான் தெரியும்
by ayyasamy ram Today at 8:36 am

» சுப்ரமணி - நகைச்சுவை
by ayyasamy ram Today at 8:27 am

» ஸ்டாப் கோவிட் கொரோனா சோதனை கருவி; அமெரிக்கர்கள் வரவேற்பு
by ayyasamy ram Today at 8:18 am

» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by ayyasamy ram Today at 8:15 am

» ரயில் டிக்கெட்டுடன் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்தத் தயாராகுங்கள்
by ayyasamy ram Yesterday at 10:05 pm

» ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:02 pm

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Yesterday at 9:04 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by T.N.Balasubramanian Yesterday at 8:40 pm

» லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்த படம்…
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» சிரிப்பதற்கு மட்டும் கற்றுக்கொண்டால் போதும்..!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பேசிப் பேசியே ஏமாற்றுகிறார்கள் எனபதெல்லாம் பொய்…
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» அறிவு - ஒரு பக்க கதை
by SK Yesterday at 4:19 pm

» தூய்மை - ஒரு பக்க கதை
by SK Yesterday at 4:11 pm

» ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை
by SK Yesterday at 4:08 pm

» இந்தியாவில் கொரோனா உயிரிழப்பை 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர இலக்கு: ஹர்ஷ வர்தன்
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» நீங்க யார்? – ஒரு பக்க கதை
by SK Yesterday at 4:04 pm

» 'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம்
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!
by SK Yesterday at 4:01 pm

» ‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’
by SK Yesterday at 3:54 pm

» முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை
by SK Yesterday at 3:46 pm

» தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்
by T.N.Balasubramanian Yesterday at 3:37 pm

» எல்லாம் நன்மைக்கே
by SK Yesterday at 2:55 pm

» யதார்த்தம் - ஒரு பக்க கதை
by SK Yesterday at 2:50 pm

» தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..!!!!
by ayyasamy ram Yesterday at 11:34 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 11:24 am

» சித்த மருத்துவம் படி, எதிர்காலம் சிறப்பா இருக்கும்!
by krishnaamma Yesterday at 11:23 am

» பிரமாண்ட கோசி ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி
by krishnaamma Yesterday at 11:10 am

» 5 நிமிஷங்களில் கரோனா தொற்றைக் கண்டறியும் கருவி
by ayyasamy ram Yesterday at 6:36 am

» வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு: மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் ராஜிநாமா
by ayyasamy ram Yesterday at 6:31 am

» பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகி வசுந்தரா தாஸ்?
by ayyasamy ram Yesterday at 6:29 am

» கையில் ஏராளமான பெரிய படங்கள்: தமிழ் சினிமாவின் நெ.1 இசையமைப்பாளராக உயர்ந்துள்ள அனிருத்!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» விஜய் பட இயக்குநர் பாபு சிவன் காலமானார்!
by ayyasamy ram Yesterday at 6:24 am

» ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: இந்தியா தீவிரம்
by ayyasamy ram Yesterday at 6:17 am

» வேலன்:-இணையதள விளமபரபக்கங்களை தவிரத்திட-Adw Cleaner
by velang Thu Sep 17, 2020 9:22 pm

» திருக்கழுக்குன்றம்:- சம்பாதி தீர்த்தம் என்னும் பட்சிதீர்த்தம்.
by velang Thu Sep 17, 2020 9:15 pm

» டால்பின் சிரிக்குமா?…. இந்த கேள்விக்கான ஆதார வீடியோ இதோ..!
by krishnaamma Thu Sep 17, 2020 9:15 pm

» பல்லாவரம் வார சந்தை மீண்டும் திறப்பு - புகைப்படங்கள்
by krishnaamma Thu Sep 17, 2020 9:13 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Thu Sep 17, 2020 9:07 pm

» கெட்டியாகத்தான் ரசம் இருக்கணும் என்பதில்லை!
by krishnaamma Thu Sep 17, 2020 8:41 pm

Admins Online

நூல்கள் தேவையா !!!!!

Reply to topic

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

நூல்கள் தேவையா !!!!! - Page 2 Empty நூல்கள் தேவையா !!!!!

Post by krissrini on Fri Feb 19, 2016 7:53 pm

First topic message reminder :

நண்பர்களே

கடந்த சில வருடங்களாக நான் வலைதளத்தில் தேடி திரட்டிய பல நூல்கள் என் வசம் உள்ளன.
எல்லாவற்றையும் பதிவிடுவதை விட, தேவையன நூல்களை மட்டும் முதலில் பதிவேற்றம் செய்யலாம் என எண்ணியுள்ளேன்.
இது என் முதல் முயற்சி. உங்கள் ஆதரவுடன் !!!!!!!! என் முதல் பதிவேற்றம் சாண்டில்யனின் ஜலதீபம் 3 ம் பகம் தனி திரியில்.

நன்றி

கி.ஸ்ரீநிவாசன்
krissrini
krissrini
பண்பாளர்


பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016
மதிப்பீடுகள் : 105

Back to top Go down


நூல்கள் தேவையா !!!!! - Page 2 Empty Re: நூல்கள் தேவையா !!!!!

Post by kjashokkumar on Tue Mar 22, 2016 1:03 pm

ஓநாய் குலச்சின்னம் என்னும் மொழிபெயர்ப்பு நாவலை வலையேற்ற முடியுமா?
kjashokkumar
kjashokkumar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 28/10/2015
மதிப்பீடுகள் : 13

http://www.kjashokkumar.blogspot.in

Back to top Go down

நூல்கள் தேவையா !!!!! - Page 2 Empty Re: நூல்கள் தேவையா !!!!!

Post by kjashokkumar on Tue Mar 22, 2016 1:10 pm

நாஞ்சில் நாடனின் எட்டுதிக்கும் மதயானை என்னும் நாவலை பதிவிடமுடியுமா?

நன்றி.
kjashokkumar
kjashokkumar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 28/10/2015
மதிப்பீடுகள் : 13

http://www.kjashokkumar.blogspot.in

Back to top Go down

நூல்கள் தேவையா !!!!! - Page 2 Empty Re: நூல்கள் தேவையா !!!!!

Post by kjashokkumar on Tue Mar 22, 2016 1:14 pm

எஸ்.வி.வி. என்னும் பழைய கால எழுத்தாளரின் சில நாவல்கள் பதிவிடலாம். எனக்கு தெரிந்தது:
செல்லாத ரூபாய்
புது மாட்டுப்பெண்
பொம்மி
செளந்தராம்பாள்
வசந்தன்
ஹாஸ்யகதைகள்
சபாஷ் பார்வதி
kjashokkumar
kjashokkumar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 28/10/2015
மதிப்பீடுகள் : 13

http://www.kjashokkumar.blogspot.in

Back to top Go down

நூல்கள் தேவையா !!!!! - Page 2 Empty Re: நூல்கள் தேவையா !!!!!

Post by krishnaamma on Tue Mar 22, 2016 1:19 pm

@kjashokkumar wrote:எஸ்.வி.வி. என்னும் பழைய கால எழுத்தாளரின் சில நாவல்கள் பதிவிடலாம். எனக்கு தெரிந்தது:
செல்லாத ரூபாய்
புது மாட்டுப்பெண்
பொம்மி
செளந்தராம்பாள்
வசந்தன்
ஹாஸ்யகதைகள்
சபாஷ் பார்வதி
மேற்கோள் செய்த பதிவு: 1198715

குமார், நீங்கள் இன்னும் உங்களை இங்கு அறிமுகம் செய்து கொள்ளவில்லை போல இருக்கே? புன்னகை.......அறிமுகம் பகுதிக்கு சென்று உங்களைப் பற்றி அறிமுகம் செய்து கொள்ளுங்கள் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62568
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12645

Back to top Go down

நூல்கள் தேவையா !!!!! - Page 2 Empty Re: நூல்கள் தேவையா !!!!!

Post by kjashokkumar on Tue Mar 22, 2016 1:37 pm

@krishnaamma wrote:
@kjashokkumar wrote:எஸ்.வி.வி. என்னும் பழைய கால எழுத்தாளரின் சில நாவல்கள் பதிவிடலாம். எனக்கு தெரிந்தது:
செல்லாத ரூபாய்
புது மாட்டுப்பெண்
பொம்மி
செளந்தராம்பாள்
வசந்தன்
ஹாஸ்யகதைகள்
சபாஷ் பார்வதி
மேற்கோள் செய்த பதிவு: 1198715

குமார், நீங்கள் இன்னும் உங்களை இங்கு அறிமுகம் செய்து கொள்ளவில்லை போல இருக்கே? புன்னகை.......அறிமுகம் பகுதிக்கு சென்று உங்களைப் பற்றி அறிமுகம் செய்து கொள்ளுங்கள் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1198721



செய்துவிட்டேன்.
நன்றி.
kjashokkumar
kjashokkumar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 28/10/2015
மதிப்பீடுகள் : 13

http://www.kjashokkumar.blogspot.in

Back to top Go down

நூல்கள் தேவையா !!!!! - Page 2 Empty Re: நூல்கள் தேவையா !!!!!

Post by krissrini on Tue Mar 22, 2016 10:31 pm

நாஞ்சில் நாடனின் சில பதிப்புகள் மட்டுமே என்னிடம் உள்ளன.
மாமிச படைப்பு 
கான் சாஹப் 
மிதவை 
என்பிலதனை வெயில் போல 
சதுரங்க குதிரை 

இதில் ஏதேனும் தேவை எனில் பதிவேற்றுகின்றேன்

நன்றி
krissrini
krissrini
பண்பாளர்


பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

நூல்கள் தேவையா !!!!! - Page 2 Empty Re: நூல்கள் தேவையா !!!!!

Post by krissrini on Tue Mar 22, 2016 10:34 pm

குமார் 
என்னிடம் திரு S S V அவர்களின் படைப்புகள் எதுவும் இல்லை. கிடைத்தால் பதிவிடுகின்றேன்.

நன்றி
krissrini
krissrini
பண்பாளர்


பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

நூல்கள் தேவையா !!!!! - Page 2 Empty Re: நூல்கள் தேவையா !!!!!

Post by krishnaamma on Wed Mar 23, 2016 12:09 am

@kjashokkumar wrote:
@krishnaamma wrote:

குமார், நீங்கள் இன்னும் உங்களை  இங்கு அறிமுகம் செய்து கொள்ளவில்லை போல இருக்கே? புன்னகை.......அறிமுகம் பகுதிக்கு சென்று உங்களைப் பற்றி அறிமுகம் செய்து கொள்ளுங்கள் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1198721

செய்துவிட்டேன்.
நன்றி.

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62568
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12645

Back to top Go down

நூல்கள் தேவையா !!!!! - Page 2 Empty Re: நூல்கள் தேவையா !!!!!

Post by kjashokkumar on Wed Mar 23, 2016 1:11 pm

@krissrini wrote:நாஞ்சில் நாடனின் சில பதிப்புகள் மட்டுமே என்னிடம் உள்ளன.
மாமிச படைப்பு 
கான் சாஹப் 
மிதவை 
என்பிலதனை வெயில் போல 
சதுரங்க குதிரை 

இதில் ஏதேனும் தேவை எனில் பதிவேற்றுகின்றேன்

நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1198807


நீங்கள் சொன்ன நாஞ்சிலின் நாவல்கள் என்னிடம் இருக்கிறது.
எட்டுதிக்கும் மத்யானை கிடைக்கவில்லை. அதை பதிவேற்றினால் நன்றாக இருக்கும்.
kjashokkumar
kjashokkumar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 28/10/2015
மதிப்பீடுகள் : 13

http://www.kjashokkumar.blogspot.in

Back to top Go down

நூல்கள் தேவையா !!!!! - Page 2 Empty Re: நூல்கள் தேவையா !!!!!

Post by kjashokkumar on Wed Mar 23, 2016 1:24 pm

கிளாரிந்தா — அ. மாதவையா எழுதியது, இந்நாவல் கிடைக்குமா? கிடைத்தால் பதிவேற்றுங்கள்.
kjashokkumar
kjashokkumar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 28/10/2015
மதிப்பீடுகள் : 13

http://www.kjashokkumar.blogspot.in

Back to top Go down

நூல்கள் தேவையா !!!!! - Page 2 Empty Re: நூல்கள் தேவையா !!!!!

Post by kjashokkumar on Wed Mar 23, 2016 1:50 pm

ஈரம் கசிந்த நிலம் — சி.ஆர்.ரவீந்திரன்.
மானாவாரி மனிதர்கள் — சூரியகாந்தன்.
உப்பு வயல் — ஸ்ரீதர கணேசன்.
கொக்கு பூத்த வயல் — மோகனன்.
நிழல் முற்றம் — பெருமாள் முருகன்.

இந்த நாவல்கள் கிடைக்குமா? கிடைத்தால் பதிவேற்றுங்கள்
நன்றி.
kjashokkumar
kjashokkumar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 28/10/2015
மதிப்பீடுகள் : 13

http://www.kjashokkumar.blogspot.in

Back to top Go down

நூல்கள் தேவையா !!!!! - Page 2 Empty Re: நூல்கள் தேவையா !!!!!

Post by k.sridhar on Tue Mar 29, 2016 2:30 pm

நண்பரே !தங்களிடம் உள்ள நாஞ்சில் நாடன் அவர்களின் அனைத்து நூல்களையும் பதிவிடுங்களேன்....நன்றி..வணக்கம்
k.sridhar
k.sridhar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 06/06/2015
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

நூல்கள் தேவையா !!!!! - Page 2 Empty Re: நூல்கள் தேவையா !!!!!

Post by ChitraGanesan on Tue Mar 29, 2016 5:16 pm

உதயமூர்த்தி நூல்கள் இருந்தால் பதிவிடவும்
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
மதிப்பீடுகள் : 234

http://chitrafunds@gmail.com

Back to top Go down

நூல்கள் தேவையா !!!!! - Page 2 Empty Re: நூல்கள் தேவையா !!!!!

Post by krissrini on Wed Mar 30, 2016 10:46 am

ஸ்ரீதர்

நாஞ்சில் நாடன் நாவல்கள் மற்றொரு திரியில் கொடுத்துள்ளேன்.

நன்றி
krissrini
krissrini
பண்பாளர்


பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

நூல்கள் தேவையா !!!!! - Page 2 Empty Re: நூல்கள் தேவையா !!!!!

Post by k.sridhar on Wed Mar 30, 2016 2:46 pm

மிக்க நன்றி நண்பரே..மேலும் தங்கள் வசமிருக்கும் மற்ற நூல்களை பற்றிய விபரங்களை பதிவிட்டால் உபயோகமாக இருக்கும்..
என்றும் நேசமுடன் ஸ்ரீதர்...
k.sridhar
k.sridhar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 06/06/2015
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

நூல்கள் தேவையா !!!!! - Page 2 Empty Re: நூல்கள் தேவையா !!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum