புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
37 Posts - 51%
heezulia
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
33 Posts - 45%
T.N.Balasubramanian
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
17 Posts - 2%
prajai
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
4 Posts - 1%
jairam
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
4 Posts - 1%
Jenila
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Dec 01, 2016 10:02 pm

மழையின் ஈரம்
அதன் சிறகுகளில்
சிலிர்த்து கொண்டு
எழுகிறது அதன் உச்சத்தை
தேடி பறவைகள்!

எட்டிப் பார்க்கிறது
அந்த குறு குறு கண்களால்
தவளை
மழையின் நீர் திவலையை
முதுகில் சுமந்து கொண்டே!

வயல்வெளிகள் எல்லாம்
உயிர் கொண்டு
உற்சாகத்தில்
அசைந்தாடுகிறது
உந்தன் வரவால்!

மழலைகள் எல்லாம்
மழையினில் மனம்
பறிகொடுத்து தரைதட்டும்
காகித கப்பலில்
நீந்திகொண்டிருக்கின்றனர்!

இளம் இணைகள்
இதமாய் போர்வைக்குள்!

வானவில்லே
நீ அடிக்கடி
வசந்தமாய் வந்து
வர்ணஜாலம்
புரிந்துவிட்டு போ!

சுகமாய்த்தான்
இருக்கிறது
சுமாராகவே
பெய்து விட்டு போயேன்!!

சசி.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 02, 2016 7:05 am

காலத்திற்கேற்ற கவிதை.
அளவாக பெய்தால் வளமாக இருக்கும் வாழ்க்கை.மழை 3838410834 மழை 3838410834

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Fri Dec 02, 2016 11:41 am

ஈட்டி மாதிரி கவிதை
ஆனால் ஒரு பக்கம்
இன்னும் கூர் வேண்டும்
என்பது போல்
ஓர் உணர்வு...

அருமை

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Dec 03, 2016 10:58 am

T.N.Balasubramanian wrote:காலத்திற்கேற்ற கவிதை.
அளவாக பெய்தால் வளமாக இருக்கும் வாழ்க்கை.மழை 3838410834 மழை 3838410834

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1228334
நன்றி ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Dec 03, 2016 11:02 am

tamiliyappan wrote:ஈட்டி மாதிரி கவிதை
ஆனால் ஒரு பக்கம்
இன்னும் கூர் வேண்டும்
என்பது போல்
ஓர் உணர்வு...

அருமை
[url=http://www.eegarai.net/t133894-topic#1228350]மேற்கோள் செய்த பதிவு: 1228350[/உரல்
பட்டை தீட்டிவிடுகிறேன்.நன்றி



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Dec 03, 2016 12:44 pm

மழைக்கால நிகழ்வுகளைப் படமாகத் தந்தாய் !
...மங்கை சசியே ! கற்பனை மிகநன்று !
உழைக்கின்ற உழவர்க்கு உயிராய் விளங்குகின்ற
...உன்னத மாமழைக்கு உன்கையால் மெருகூட்டி
அழைக்கின்ற அழகொன்றே அற்புதம் சசியம்மா !
...அடிக்கடி வந்திடுவாய் ! அருங்கவிகள் தந்திடுவாய் !
தழைக்கின்ற எம்போலும் கவிஞர் குழாத்திற்கு
...தாகத்தைத் தணிக்கின்ற தமிழமுதை வார்த்திடுவாய் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Dec 03, 2016 2:48 pm

M.Jagadeesan wrote:மழைக்கால நிகழ்வுகளைப் படமாகத் தந்தாய் !
...மங்கை சசியே ! கற்பனை மிகநன்று !
உழைக்கின்ற உழவர்க்கு உயிராய் விளங்குகின்ற
...உன்னத மாமழைக்கு உன்கையால் மெருகூட்டி
அழைக்கின்ற அழகொன்றே அற்புதம் சசியம்மா !
...அடிக்கடி வந்திடுவாய் ! அருங்கவிகள் தந்திடுவாய் !
தழைக்கின்ற எம்போலும் கவிஞர் குழாத்திற்கு
...தாகத்தைத் தணிக்கின்ற தமிழமுதை வார்த்திடுவாய் !
மேற்கோள் செய்த பதிவு: 1228428

ஐயாவின் வாழ்த்துக்கு மிக்கநன்றி.
வருகிறேன் ஐயா.




மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக