ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம்; தலைவர்கள் இரங்கல்
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:13 pm

» வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:11 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:02 pm

» வாழ்ந்து காட்ட வேண்டும்...!
by ayyasamy ram Today at 6:02 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:01 pm

» எனக்கு விசில் அடிக்கத் தெரியாது அத்தை!
by ayyasamy ram Today at 5:58 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Today at 5:49 pm

» ரெய்னா மீண்டும் அணிக்கு திரும்புகிறாரா?!… சிஎஸ்கே CEO விளக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:44 pm

» குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள்
by T.N.Balasubramanian Today at 4:55 pm

» சிற்பத்திற்குள் சிற்பங்கள்
by T.N.Balasubramanian Today at 4:44 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by T.N.Balasubramanian Today at 4:40 pm

» அண்ணா நகரில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு: சென்னையில் மண்டலவாரியாக விவரம்
by ayyasamy ram Today at 4:00 pm

» சமந்தா காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
by ayyasamy ram Today at 3:52 pm

» போதை பொருள் வழக்கு; ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோன் செல்போன்கள் பறிமுதல்!
by ayyasamy ram Today at 3:46 pm

» கொரோனாவுடன் டெங்கு பரவும் அபாயம்!
by ayyasamy ram Today at 3:44 pm

» இந்தியா முழுவதும் 64 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ; 29ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்!
by ayyasamy ram Today at 3:32 pm

» பாஜக மாநில செயலாளர்கள் பட்டியலில் ஹெச்.ராஜா இல்லை
by ayyasamy ram Today at 3:29 pm

» எஸ்.பி.பி.யை முழுப் பெயர் சொல்லி அழைப்பவர்!
by ayyasamy ram Today at 3:22 pm

» பித்து – கவிதை
by ayyasamy ram Today at 3:20 pm

» அதுபோன்ற எண்ணங்கள் மாறினால்..” – ரசிகரின் கேள்வியில் மனம் திறந்த சுனைனா.!
by ayyasamy ram Today at 3:16 pm

» சென்னையில் இந்த இடங்களை ஆக்ஸிஜன் மண்டலங்களாக மாற்றலாம்’ – விவேக்கின் சூப்பரான ஐடியா!
by ayyasamy ram Today at 3:15 pm

» ஆர்யா தான் பேயா..? சுந்தர் சி-யின் அரண்மனை-3 அப்டேட்ஸ்..!
by ayyasamy ram Today at 3:14 pm

» லயன் காமிக்ஸ் | Free Download
by சக்தி18 Today at 2:24 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Today at 1:17 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by சக்தி18 Today at 12:51 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:01 pm

» அஜித்தைத் திரையுலகுக்கு அறிமுகம் செய்த எஸ்.பி.பி.
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» கிச்சன் டிப்ஸ்...
by krishnaamma Yesterday at 9:35 pm

» சிரி...சிரி...சிரி...
by krishnaamma Yesterday at 9:33 pm

» ஈரம் தொலைக்குமோ மேகம்!
by krishnaamma Yesterday at 9:31 pm

» இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...
by krishnaamma Yesterday at 9:15 pm

» 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்தியாவின் அதிவேக ரயில்; மாதிரி வெளியீடு
by சிவனாசான் Yesterday at 9:05 pm

» வட்டிக் காசுல வாடா... கோவிந்தா! புரட்டாசி சனிக்கிழமை-2
by krishnaamma Yesterday at 9:04 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Yesterday at 8:54 pm

» எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்: 72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை
by krishnaamma Yesterday at 8:49 pm

» இனி ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம ஊதியம்… இன்று முதல் அமல்படுத்தும் ஐக்கிய அரபுகள் அமீரகம்!
by krishnaamma Yesterday at 8:48 pm

» 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு !
by krishnaamma Yesterday at 8:31 pm

» எஸ்.பி.பி.க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் !
by krishnaamma Yesterday at 8:29 pm

» சில ஆன்மீகக் குறிப்புகள் !
by krishnaamma Yesterday at 7:41 pm

» பெரியவாதான் "ப்ரத்யக்ஷ பெருமாள் !
by krishnaamma Yesterday at 7:34 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 7:25 pm

» இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் (150 புத்தகங்கள் இலவச பதிவிறக்கம்)
by Guest Yesterday at 6:24 pm

» கணிதம் கற்றுத்தரும் பாடம்!
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» கதைத்தால் கதைக்கணும், ஆனால்…
by ayyasamy ram Yesterday at 4:53 pm

» 'என்னை அறிந்தால்" படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்த அனிகா
by ayyasamy ram Yesterday at 4:50 pm

» நடிகை ஷாலினியின் ஓவியத் திறமை
by ayyasamy ram Yesterday at 4:47 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (279)
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:17 pm

» ஆக்ஷன் ரிப்போர்ட்டர் – மதன், கார்ட்டூனிஸ்ட்
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» வேலன்:- வாகன நிலை அறிந்துகொள்ள -E-VAHAN
by velang Yesterday at 7:44 am

» சென்னையை பந்தாடிய தில்லி : 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
by ayyasamy ram Yesterday at 4:38 am

Admins Online

ரிலையன்ஸ் ஜியோ சலுகைகளை பழைய விலையில் ரீசார்ஜ் செய்வது எப்படி?

Go down

ரிலையன்ஸ் ஜியோ சலுகைகளை பழைய விலையில் ரீசார்ஜ் செய்வது எப்படி? Empty ரிலையன்ஸ் ஜியோ சலுகைகளை பழைய விலையில் ரீசார்ஜ் செய்வது எப்படி?

Post by ayyasamy ram on Sat Dec 21, 2019 6:41 pm

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சலுகைகளை
பழைய விலையில் ரீசார்ஜ் செய்வது எப்படி என
தொடர்ந்து பார்ப்போம்.

ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் பிரீபெயிட் ச
லுகைகளை பழைய விலையிலேயே வாங்க ஒரு வழி
முறை இருக்கிறது. முன்னதாக ஜியோ புதிதாக
ஆல்-இன்-ஒன் பிரீபெயிட் சலுகைகளை அறிவித்தது.

இவற்றில் சலுகைகளின் விலை உயர்த்தப்பட்டது.
ஜியோ சார்பில் புதிய சலுகை பலன்கள் 300 சதவீதம்
அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனனும்,
சலுகை விலை 40 சதவீதம் உயர்த்தப்பட்டது.

தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஜியோ
வாடிக்கையாளர்கள் பழைய சலுகைகளுக்கு ரீசார்ஜ்
செய்ய முடியும். பழைய சலுகைகளுக்கு ரீசார்ஜ் செய்ய
வாடிக்கையாளர்கள் எவ்வித சலுகையையும் பயன்
படுத்தாமல் இருக்க வேண்டும்.

ரிலையன்ஸ் ஜியோ

எவ்வித சலுகையும் பயன்படுத்தாத வாடிக்கையாளர்கள்
ஜியோ வலைத்தளத்தில் லாக் இன் செய்ய வேண்டும்.
லாக் இன் செய்ததும், செட்டிங்ஸ் பகுதியில் டேரிஃப்
ப்ரொடெக்‌ஷன் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

இவ்வாறு க்ளிக் செய்ததும், பழைய ரீசார்ஜ் சலுகை
பட்டியலிடப்படும். இவற்றில் ஒன்றை தேர்வு செய்து
வாங்கிக் கொள்ள முடியும்.

புதிய டேரிஃப் ப்ரொடெக்‌ஷன் ஆப்ஷன் எவ்வித சலுகையும்
ரீசார்ஜ் செய்யாமல் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு
மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் ஏற்கனவே ஜியோ
சேவையை பயன்படுத்துவோர், பழையை சலுகைகளை
ரீசார்ஜ் செய்ய முடியாது.
-
------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61196
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரிலையன்ஸ் ஜியோ சலுகைகளை பழைய விலையில் ரீசார்ஜ் செய்வது எப்படி? Empty Re: ரிலையன்ஸ் ஜியோ சலுகைகளை பழைய விலையில் ரீசார்ஜ் செய்வது எப்படி?

Post by krishnaamma on Sat Dec 21, 2019 7:16 pm

ம்ம்.. இன்றிலிருந்து ஜியோ wi fi கூட chargable ....புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62758
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12645

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum