ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று முதல் ஊரடங்கு தளர்வு: நகை, ஜவுளி, இறைச்சி, டீக்கடைகள் திறப்பு
by ayyasamy ram Today at 2:47 am

» கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள்: ஒராண்டு நீடிக்க கேரளா முடிவு
by ayyasamy ram Today at 2:38 am

» இ.எஸ்.ஐ.,யில் 'டயாலிசிஸ்' வசதி இல்லை; கொரோனா நோயாளிகள் அவதி
by ayyasamy ram Today at 2:35 am

» கொரோனா போலி சான்றிதழ்: தனியார் மருத்துவமனைக்கு சீல்
by ayyasamy ram Today at 2:30 am

» மாலா கஸ்தூரிரங்கன் அவர்களின் நாவல்கள்
by BookzTamil Today at 1:38 am

» ஜாவர் சீதாராமன் நாவல்கள் PDF
by BookzTamil Today at 1:34 am

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by விமந்தனி Yesterday at 11:46 pm

» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் !
by விமந்தனி Yesterday at 11:42 pm

» அத்வானி, ஜோஷிக்கு அரசு பங்களா ஏன்?
by ராஜா Yesterday at 11:39 pm

» குற்றால சீசன் துவங்கியது: கொட்டும் தண்ணீரில் குளிக்க ஆள் இல்லை
by ராஜா Yesterday at 11:37 pm

» இந்த வார சினி துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» பதவி தந்த இலை!
by krishnaamma Yesterday at 9:47 pm

» அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
by krishnaamma Yesterday at 9:41 pm

» இன்றுவியாசகுரு_பூஜை 05-07-2020
by krishnaamma Yesterday at 9:26 pm

» அழகான வரிகள் பத்து.
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்!
by T.N.Balasubramanian Yesterday at 8:18 pm

» வியட்நாமில் பிரமாண்ட ஓட்டல் திறப்பு; தட்டு முதல் டாய்லெட் ரூம் வரை எல்லாமே தங்கம்: ஊரடங்கு முடிவால் வாடிக்கையாளர் உற்சாகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:40 pm

» வாழ்க்கைக்கு நல்வழி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:04 pm

» ஜோக்ஸ்! - ரசித்தவை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:59 pm

» சிரிக்கலாம் வாங்க...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:59 pm

» புத்தகம்
by lakshmi palani Yesterday at 6:31 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by T.N.Balasubramanian Yesterday at 6:23 pm

» கண்டு பிடியுங்கள் -எட்டு வித்தியாசங்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» குறுக்கெழுத்துப் போட்டி (சண்டையிட்டதும் ஒத்துப்போவது)
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ரசித்த கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» குட்டிக்கதை- ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 4:06 pm

» தனி நபர் கொரோனா டேட்டாவுக்கு ஆபத்து 5 பைசா போதும்; ஒங்க ஜாதகம் ‘ஜூட்’: ஆபத்தான நேரத்திலும் பிசினஸ் பாக்கறாங்க
by krishnaamma Yesterday at 1:27 pm

» இந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு
by krishnaamma Yesterday at 1:24 pm

» மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு; சென்னையில் சில தளர்வுகள்
by krishnaamma Yesterday at 1:21 pm

» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?
by krishnaamma Yesterday at 1:16 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - அவல் இட்லி! :)
by krishnaamma Yesterday at 1:11 pm

» பெரியவா திருவடி சரணம்
by T.N.Balasubramanian Yesterday at 12:56 pm

» நல்லவன் என்று பேர் வாங்க வேண்டும்…!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காலத்தை வென்றவர், காவியம் ஆனவர்!
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» போராடாமல் எதையும் சாதிக்க முடியாது – ஸ்ரீஅன்னை
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Yesterday at 12:44 pm

» பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் நிலை என்னவாகும்?
by ayyasamy ram Yesterday at 12:34 pm

» தொலை மருத்துவ சேவை வழங்கும் திருநங்கைக்கு மத்திய அரசு பாராட்டு
by ayyasamy ram Yesterday at 12:23 pm

» தொல்லியல் சின்னங்கள் நாளை திறக்க அனுமதி
by ayyasamy ram Yesterday at 12:22 pm

» காய்கறி-பழங்களை தொட்டுப்பார்த்து வாங்காதீங்க: வியாபாரிகள் கண்டிப்பு !
by krishnaamma Yesterday at 12:15 pm

» பணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை
by ayyasamy ram Yesterday at 12:14 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by krishnaamma Yesterday at 12:11 pm

» தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
by krishnaamma Yesterday at 11:55 am

» எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல்மாடல்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» தெலுங்கில் ரீமேக்காகும் கப்பேலா
by ayyasamy ram Yesterday at 8:50 am

» ஜூம் செயலிக்குப் போட்டி: 24 மணி நேரமும் தொடர்ந்து இலவசமாகப் பேச ஜியோமீட் அறிமுகம்; ரிலையன்ஸ் அதிரடி
by ayyasamy ram Yesterday at 8:32 am

» பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை!
by ayyasamy ram Yesterday at 5:34 am

» அமெரிக்காவில் ஊரடங்கு நீடிக்கும் நிலையில் மகள் ஒலிம்பியாவுடன் செரினா குதூகுலம்
by ayyasamy ram Yesterday at 5:26 am

» 98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது மக்கள் பாராட்டு
by ayyasamy ram Yesterday at 5:08 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by prajai Sat Jul 04, 2020 11:40 pm

Admins Online

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -28

Go down

 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -28 Empty » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -28

Post by ayyasamy ram on Sat Mar 28, 2020 7:42 am

புதுடெல்லி,

தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா உறுதி
செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது.
67 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

அதேபோல், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் 19 பேர்
உயிரிழந்துள்ளனர்.மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
-
----------------
தினத்தந்தி


Last edited by ayyasamy ram on Sat Mar 28, 2020 11:02 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58030
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -28 Empty Re: » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -28

Post by ayyasamy ram on Sat Mar 28, 2020 7:44 am

மே மாதம் 3-ந்தேதி நடைபெற இருந்த ‘நீட்’ நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
-

மே மாதம் 3-ந்தேதி நடைபெறுவதாக இருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது.

3-ந்தேதிக்கு பதில் மே மாதம் இறுதி வாரத்தில் நீட் தேர்வு நடைபெறும்.
சூழ்நிலையை பொறுத்து புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
நீட் தேர்வுக்கு இன்று வெளியிடப்பட இருந்த ஹால் டிக்கெட் ஏப்ரல்
15-ந்தேதிக்கு பின்னர் வெளியிடப்படும்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58030
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -28 Empty Re: » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -28

Post by ayyasamy ram on Sat Mar 28, 2020 10:46 am

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது- 2 டிரில்லியன் டாலர் நிவாரண தொகுப்பு
வாஷிங்டன்:

கொரோனா வைரஸ் பாதிப்பானது உலக நாடுகளை
மிரட்டி வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை
5 லட்சத்து 94 ஆயிரத்து 199 பேர் கொரோனா வைரஸ்
பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

இதுவரை உலகமெங்கும் கொரோனாவால் 27 ஆயிரத்து
231 பேர் மரணமடைந்துள்ளனர்.

சீனாவை அடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பானது
ஐரோப்பிய நாடுகளை மையம் கொண்டுள்ளது.
இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 919 பேர்
உயிரிழந்துள்ளனர்.

இதனால் அந்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர்
எண்ணிக்கை 9 ஆயிரத்து 134 ஆக அதிகரித்துள்ளது.

இத்தாலியை தொடர்ந்து பல நாடுகளில் நேற்று
நூற்றுக்கணக்கானவர்கள் கொரோனாவுக்கு
உயிரிழந்துள்ளனர்.

ஸ்பெயின் நாட்டில் 65 ஆயிரத்து 719 பேர்கள் கொரோனா
பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சிகிச்சை பலனின்றி
773 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு பலியானோர்
எண்ணிக்கை 5 ஆயிரத்து 138 ஆக உயர்ந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டிலும் 32 ஆயிரத்து 964 பேருக்கு வைரஸ்
பரவியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அந்நாட்டில்
சிகிச்சை பலனின்றி 299 பேர் பலியாகினர்.
இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 995 ஆக
அதிகரித்துள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்புக்கு 14 ஆயிரத்து 543 பேர்
இலக்காகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 181 பேர்
உயிரிழந்தனர். இதுவரை பலியானோர் எண்ணிக்கை
759 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே ஐரோப்பிய நாடுகளை விட அமெரிக்காவில்
தற்போது வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு
1,02,325 பேர் இலக்காகியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அமெரிக்காவில் 296 பேர்
பலியாகினர். இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு
பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 591 என
அதிகரித்துள்ளது.

சராசரி அமெரிக்க குடும்பங்கள் மற்றும் வணிகங்களை
கொரோனா பாதிப்பால் ஏற்படும் பொருளாதார
கஷ்டங்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் அதிபர்
டொனால்ட் டிரம்ப் 2 டிரில்லியன் டாலர் அவசர செலவு
மசோதா சட்டத்தில் கையெழுத்திட்டு உள்ளார்.
-
---------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58030
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -28 Empty Re: » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -28

Post by ayyasamy ram on Sat Mar 28, 2020 10:53 am

கமல்ஹாசன் தனிமைப்படுத்தப்பட்டாரா?
-
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன்
தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக அவரது வீட்டு வாசலில்
சென்னை மாநகராட்சி அறிவித்தாக நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது
பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த தகவல் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி சர்ச்சை
எழுந்துள்ளதை தொடர்ந்து அவரது வீட்டில் ஒட்டியிருந்த
கரோனா நோட்டீஸை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58030
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -28 Empty Re: » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -28

Post by ayyasamy ram on Sat Mar 28, 2020 11:04 am


 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -28 Angelina_Jolie344122222

ழந்தைகளின் பசியைப் போக 1 மில்லியன் டாலர் 7 கோடியே 50 லட்சம்
நன்கொடையாக வழங்கியுள்ளார் பிரபல நடிகை ஏஞ்சலினா ஜோலி.


நோ கிட் ஹங்ரி என்கிற அமைப்பிடம் நிவாரண நிதியை வழங்கியுள்ளார்.
பள்ளிகளில் உணவு சாப்பிட்டு வந்த 100 கோடிக்கும் அதிகமான குழந்தைகள்
கரோனா வைரஸ் பரவல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அமெரிக்காவில் மட்டும் 2.20 கோடி குழந்தைகள் உணவின்றி தவிக்கிறார்கள்
என்று கூறியுள்ளார் ஏஞ்சலினா ஜோலி.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58030
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -28 Empty Re: » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -28

Post by ayyasamy ram on Sat Mar 28, 2020 6:14 pm


தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு விதிகளை மீறிய குற்றத்திற்காக
ஆயிரத்து 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 640 வாகனங்கள்
பறிமுதல் செய்யப்பட்டதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
-
-------------------------------------------------
-
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு
,சிறப்பு நிதியாக 9 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கவேண்டும் என
பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்
எழுதியுள்ளார்.
-
--------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58030
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -28 Empty Re: » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -28

Post by krishnaamma on Sat Mar 28, 2020 11:12 pm

@ayyasamy ram wrote:
 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -28 Angelina_Jolie344122222

ழந்தைகளின் பசியைப் போக 1 மில்லியன் டாலர் 7 கோடியே 50 லட்சம்
நன்கொடையாக வழங்கியுள்ளார் பிரபல நடிகை ஏஞ்சலினா ஜோலி.


நோ கிட் ஹங்ரி என்கிற அமைப்பிடம் நிவாரண நிதியை வழங்கியுள்ளார்.
பள்ளிகளில் உணவு சாப்பிட்டு வந்த 100 கோடிக்கும் அதிகமான குழந்தைகள்
கரோனா வைரஸ் பரவல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அமெரிக்காவில் மட்டும் 2.20 கோடி குழந்தைகள் உணவின்றி தவிக்கிறார்கள்
என்று கூறியுள்ளார் ஏஞ்சலினா ஜோலி.

தினமணி

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61860
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12550

Back to top Go down

 » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -28 Empty Re: » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -28

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum