ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இது சிரிப்பதற்கான நேரம்!
by heezulia Today at 11:52 pm

» இன்று பிறந்த நாள் கானும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க
by heezulia Today at 11:42 pm

» பயமே அதிகத் தெய்வங்களை உண்டாக்கியிருக்கிறது!
by விமந்தனி Today at 10:58 pm

» வங்கக்கடலில் 9ந்தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
by விமந்தனி Today at 10:55 pm

» அரசு பள்ளியில் படித்த மாணவி ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதலிடம்
by விமந்தனி Today at 10:51 pm

» பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி
by விமந்தனி Today at 10:50 pm

» உளுந்தா இல்லை உழுந்தா ?
by விமந்தனி Today at 10:45 pm

» மகளின் ஆசையை, நிறைவேற்றிய தந்தை!
by விமந்தனி Today at 10:44 pm

» மூட்டையா அல்லது மூடையா ?
by விமந்தனி Today at 10:42 pm

» சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிரபல காமெடி நடிகரின் மகன்
by விமந்தனி Today at 10:41 pm

» (கவி)தைப் பொங்கல்
by ayyasamy ram Today at 10:40 pm

» மரண மாஸ்(க்) - நகைச்சுவை
by விமந்தனி Today at 10:40 pm

» எட்டு திருக்குறளை இந்த ஒரே பாடலில் எழுதி உள்ளார் கண்ணதாசன்
by விமந்தனி Today at 10:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:36 pm

» தூரம் அதிகமில்லை - ஒரு பக்க கதை
by விமந்தனி Today at 10:36 pm

» குதிரையிலே நான் அமர்ந்தேன்…
by விமந்தனி Today at 10:34 pm

» என்னது பொம்மையெல்லாம் தள்ளித்தள்ளி இருக்கு ?
by ayyasamy ram Today at 10:32 pm

» கண்ணைப் பார் கண்டுபிடி
by ayyasamy ram Today at 10:30 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Today at 10:28 pm

» அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பூமி பூஜை
by விமந்தனி Today at 10:21 pm

» எடை --
by விமந்தனி Today at 10:10 pm

» வேலன்:-கணினி பயன்பாட்டினை அறிந்துகொள்ள -Work Time Personal Free Computer.
by விமந்தனி Today at 10:08 pm

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by roshan zakir Today at 10:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 9:43 pm

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by roshan zakir Today at 9:40 pm

» கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா பொறுப்பேற்பு
by T.N.Balasubramanian Today at 9:32 pm

» இம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:21 pm

» வாட்சப்-ல் ரசித்தவை
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:18 pm

» ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மிஸ் இந்தியா மாடல்…
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:09 pm

» பேங்க் ஜோக்
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:00 pm

» பத்து பொருத்தங்கள்
by M.Jagadeesan Today at 7:12 pm

» அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை
by SK Today at 7:05 pm

» பல்சுவை - படித்ததில் பிடித்தவை
by ayyasamy ram Today at 7:01 pm

» மஞ்சள் அரைக்கும்போது மதில் ஏறி பார்த்த மச்சான்
by ayyasamy ram Today at 6:49 pm

» உலகை உலுக்கிய முதல் அணுகுண்டு தாக்குதல்: Hiroshima தாக்குதலின் 75 வது நினைவு தினம்
by ayyasamy ram Today at 6:14 pm

» சிந்தனை விருந்து – ஆணவம் விலகினால் ஆனந்தம்!
by SK Today at 5:57 pm

» தோழி! - கவிதை
by SK Today at 5:53 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by SK Today at 5:40 pm

» சென்னையில் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது- சுங்கத்துறை
by SK Today at 5:35 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:15 pm

» தமிழகத்தில் 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி
by SK Today at 5:10 pm

» அமிதாப் பச்சன் சொன்னது:
by SK Today at 5:05 pm

» காதல் வைபோகமே...காணும் நன்நாளிதே...
by ayyasamy ram Today at 4:14 pm

» சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைந்தது- மாநகராட்சி தகவல்
by SK Today at 3:15 pm

» தனுஷை தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ரெஜிஷா விஜயன்
by ayyasamy ram Today at 3:12 pm

» வீட்டுக்குறிப்பு!
by SK Today at 2:52 pm

» இடிபாடுகளுக்கு மத்தியில் ஒரு கையில் தொலைபேசி, மறுகையில் 3 பச்சிளம் குழந்தைகளுடன் நின்றுகொண்டிருந்த செவிலியர் - வைரல் புகைப்படம்
by ஜாஹீதாபானு Today at 12:37 pm

» குஜராத் மருத்துவமனையில் தீவிபத்து - 8 பேர் பரிதாப பலி
by SK Today at 11:38 am

» சிந்தனை விருந்து - ஆணவம் விலகினால் ஆனந்தம்!
by ayyasamy ram Today at 11:22 am

» அசையா மலையிருக்கும்! அதன்மேலே மரமுறங்கும்!!
by மாணிக்கம் நடேசன் Today at 9:33 am

Admins Online

சென்னையில் ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு; தமிழகத்தில் எண்ணிக்கை 1,596 ஆக உயர்வு - சுகாதாரத்துறை தகவல்

Go down

சென்னையில் ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு; தமிழகத்தில் எண்ணிக்கை 1,596 ஆக உயர்வு - சுகாதாரத்துறை தகவல் Empty சென்னையில் ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு; தமிழகத்தில் எண்ணிக்கை 1,596 ஆக உயர்வு - சுகாதாரத்துறை தகவல்

Post by ayyasamy ram on Wed Apr 22, 2020 5:38 am

சென்னை,

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் தீவிரம்
அடைந்து வருகிறது. தலைநகரமான சென்னையில் கொரோனா
நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும்
அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 76 பேர் கொரோனா
வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா வைரசால்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,596 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் நேற்று ஒரே நாளில் 176 பேர் தமிழக அரசு மருத்துவமனைகளில்
சிகிச்சை பெற்று குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர்.
இதில் அதிகபடியாக கரூர் அரசு மருத்துவமனையில் 48 பேர்
‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் இதுவரை 1,596 பேர் கொரோனா வைரசால்
பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 76 பேருக்கு கொரோனா
தொற்று உறுதியானது. இதில் சென்னையில் நேற்று 55 பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 176 பேர் அரசு மருத்துவமனைகளில்
சிகிச்சை பெற்று குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை தமிழகத்தில் 635 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக மருத்துவமனைகளில் 940 பேர் கொரோனா நோய் தொற்று
சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தமிழகத்தில் நேற்று ஒருவர்
உயிரிழந்துள்ளார். இதன் மூலம் கொரோனா வைரசால்
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று ஒரே நாளில் பாதிக்கப்பட்ட 55 பேரில் தனியார்
செய்தி தொலைக்காட்சி நிறுவன ஊழியர்கள் 26 பேர் உள்ளனர்.
அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் நேற்று முன்தினம்
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து அவருடன் பணி புரிந்த அனைவரிடமும் அதிகாரிகள்
சோதனை மேற்கொண்டனர். அதில் அவர்களில் 26 பேருக்கு கொரோனா
வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் அனைவரும் சென்னை ஓமந்தூரார் அரசு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59284
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12998

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum