புதிய பதிவுகள்
» பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
by ayyasamy ram Today at 14:41

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 14:34

» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 14:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 14:14

» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 14:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:00

» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 13:52

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 13:52

» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 13:50

» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 13:41

» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 13:39

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 13:28

» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:09

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Today at 0:19

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 23:48

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 23:43

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 23:28

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 23:24

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 23:22

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 23:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 19:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:07

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:31

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 13:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 11:08

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 11:02

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 11:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:47

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:05

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:05

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 10:01

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 9:45

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 9:43

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 0:53

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 23:01

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 22:24

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 22:23

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 22:22

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 22:21

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 22:06

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 22:05

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 22:03

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 21:55

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun 17 Mar 2024 - 20:05

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 19:41

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 19:19

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 19:18

» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun 17 Mar 2024 - 19:16

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்லைன் வகுப்பு அல்ல, டிவி மூலம் தான் பாடம்; அமைச்சர் திடீர் விளக்கம் Poll_c10ஆன்லைன் வகுப்பு அல்ல, டிவி மூலம் தான் பாடம்; அமைச்சர் திடீர் விளக்கம் Poll_m10ஆன்லைன் வகுப்பு அல்ல, டிவி மூலம் தான் பாடம்; அமைச்சர் திடீர் விளக்கம் Poll_c10 
36 Posts - 56%
heezulia

16 Posts - 25%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
Abiraj_26

2 Posts - 3%
mohamed nizamudeen

1 Post - 2%
SINDHUJA Theeran

இந்த மாத அதிக பதிவர்கள்

286 Posts - 36%

262 Posts - 33%

153 Posts - 19%
krishnaamma
ஆன்லைன் வகுப்பு அல்ல, டிவி மூலம் தான் பாடம்; அமைச்சர் திடீர் விளக்கம் Poll_c10ஆன்லைன் வகுப்பு அல்ல, டிவி மூலம் தான் பாடம்; அமைச்சர் திடீர் விளக்கம் Poll_m10ஆன்லைன் வகுப்பு அல்ல, டிவி மூலம் தான் பாடம்; அமைச்சர் திடீர் விளக்கம் Poll_c10 
24 Posts - 3%
sugumaran

23 Posts - 3%

19 Posts - 2%
T.N.Balasubramanian
ஆன்லைன் வகுப்பு அல்ல, டிவி மூலம் தான் பாடம்; அமைச்சர் திடீர் விளக்கம் Poll_c10ஆன்லைன் வகுப்பு அல்ல, டிவி மூலம் தான் பாடம்; அமைச்சர் திடீர் விளக்கம் Poll_m10ஆன்லைன் வகுப்பு அல்ல, டிவி மூலம் தான் பாடம்; அமைச்சர் திடீர் விளக்கம் Poll_c10 
13 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆன்லைன் வகுப்பு அல்ல, டிவி மூலம் தான் பாடம்; அமைச்சர் திடீர் விளக்கம் Poll_c10ஆன்லைன் வகுப்பு அல்ல, டிவி மூலம் தான் பாடம்; அமைச்சர் திடீர் விளக்கம் Poll_m10ஆன்லைன் வகுப்பு அல்ல, டிவி மூலம் தான் பாடம்; அமைச்சர் திடீர் விளக்கம் Poll_c10 
3 Posts - 0%
D. sivatharan

prajai

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்லைன் வகுப்பு அல்ல, டிவி மூலம் தான் பாடம்; அமைச்சர் திடீர் விளக்கம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81600
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 9 Jul 2020 - 15:40

ஈரோடு:
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள்
நடத்தப்போவதாக தகவல் வெளியான நிலையில்,
டிவி மூலமாகவே பாடம் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை
அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வழி வகுப்புகள்
திட்டம் துவங்கப்பட உள்ளதாகவும், வரும் 13ம் தேதி அதனை
முதல்வர் துவக்கி வைக்க உள்ளதாகவும் தெரிவித்த
நிலையில், டிவி மூலமாகவே பாடம் நடத்தப்படும் என
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில்
செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள கிராமங்களின் நலன் கருதி பல்வேறு
திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசின் சார்பில்
கல்வியாளர்கள் கூறும் கருத்துகளை ஏற்றுக்கொண்டு அதற்கு
தேவையான பணிகள் நடைபெறும்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மாணவ - மாணவிகளுக்கு
லேப்டாப்கள் அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளன.
6,010 பள்ளிகளில் கணிணி வழங்கி கணினி மையங்கள்
ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் 7500 பள்ளிகளில் ஸ்மார்ட்
கிளாஸ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டிவி மூலமாகத் தான் தற்போது பாடத்திட்டங்களை கற்பிக்க
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனை தமிழக முதல்வர்
விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்.

12ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதினால் மட்டுமே தேர்ச்சி
அடைவார்கள். தேர்வு நடத்த அரசும், தேர்வு நிலையங்களும்
தயார் நிலையில் உள்ளன. தேர்வு எழுத விருப்பம் தெரிவிக்கும்
மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கவும் பள்ளிக்
கல்வித்துறை தயாராக உள்ளது. அந்தந்த பள்ளிகளில்
ஹால்டிக்கெட் வழங்கப்படும்.

கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தற்போது
தேர்வு எழுத உள்ளனர். மாணவர், பெற்றோர்களின் நலன் கருதி
தமிழக முதல்வர் அனைவருக்கும் ஆல்பாஸ் என அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் மட்டும் தான் நீட் பயிற்சி இலவசமாக வழங்கப்பட்டு
வருகிறது. நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் தமிழக
அரசின் நிலைப்பாடு. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக