ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:59 am

» Rhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை
by prajai Yesterday at 9:22 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 8:31 pm

» எஸ்.பி.பி.க்குத் தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்கள்: விடியோ இணைப்பு
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by சக்தி18 Yesterday at 8:01 pm

» சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்: உச்சநீதிமன்றம் ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 7:25 pm

» கிச்சன் டிப்ஸ்...
by T.N.Balasubramanian Yesterday at 5:53 pm

» சிற்பத்திற்குள் சிற்பங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:51 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by T.N.Balasubramanian Yesterday at 5:46 pm

» ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல்
by T.N.Balasubramanian Yesterday at 5:41 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (279)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:52 pm

» நாவல்கள் தேவை
by prajai Thu Sep 24, 2020 10:36 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Thu Sep 24, 2020 9:50 pm

» சின்னத்திரை மின்னல்கள்!: ரசிகர்களின் ஆதரவு பிரமிக்க வைத்தது!
by ayyasamy ram Thu Sep 24, 2020 9:26 pm

» எண்ணெய்க் குழாயில் உடைப்பு:வயலில் பரவிய கச்சா எண்ணெய்
by krishnaamma Thu Sep 24, 2020 8:45 pm

» ரோக நிவாரண ஶ்லோஹங்கள் !
by krishnaamma Thu Sep 24, 2020 8:43 pm

» ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி
by Dr.S.Soundarapandian Thu Sep 24, 2020 8:41 pm

» நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் !
by krishnaamma Thu Sep 24, 2020 8:36 pm

» நாட்டுக் கதம்ப சாதம்
by krishnaamma Thu Sep 24, 2020 8:34 pm

» பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்பர் புறப்பாடு
by krishnaamma Thu Sep 24, 2020 8:32 pm

» "எந்த பத்மாவதி" திருச்சானூர் பத்மாவதியா? மரவக்காடு பத்மாவதியா?
by krishnaamma Thu Sep 24, 2020 8:30 pm

» பெரியவா திருவடிகளே சரணம் !
by krishnaamma Thu Sep 24, 2020 8:23 pm

» பூந்தானம் நம்பூதிரி !
by krishnaamma Thu Sep 24, 2020 8:18 pm

» நவராத்திரி ஸ்பெஷல் !
by krishnaamma Thu Sep 24, 2020 8:12 pm

» வெற்றி தந்தும் உரிய மரியாதை இல்லை - நடிகை கங்கனா ரணாவத்
by ayyasamy ram Thu Sep 24, 2020 5:44 pm

» கதிர் ஆனந்த் ஆதரவாளர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை
by ayyasamy ram Thu Sep 24, 2020 5:16 pm

» சாலை விபத்தில் மகன் பலி: தகவலைக் கேட்ட தந்தை அதிர்ச்சியில் மரணம்
by ayyasamy ram Thu Sep 24, 2020 5:12 pm

» சௌதியில் இருந்து பயணிகளை இந்தியா அழைத்து வர அனுமதி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
by ayyasamy ram Thu Sep 24, 2020 5:09 pm

» ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் சி. அங்கடி மறைவு
by ayyasamy ram Thu Sep 24, 2020 5:07 pm

» 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிக்கு வர அனுமதி: தமிழக அரசு
by ayyasamy ram Thu Sep 24, 2020 5:04 pm

» ரோஹித் 80; மும்பைக்கு முதல் வெற்றி
by ayyasamy ram Thu Sep 24, 2020 5:02 pm

» ”முகக்கவசம் அணியாவிட்டால் என்ன?” : சர்ச்சையைக் கிளப்பிய ம.பி. அமைச்சர்
by ayyasamy ram Thu Sep 24, 2020 4:57 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Thu Sep 24, 2020 3:48 pm

» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு
by krishnaamma Thu Sep 24, 2020 12:53 pm

» சினிமா நடிகர் பி.யு. சின்னப்பா மரணம் அடைந்த நாள்: 23-9-1951
by krishnaamma Thu Sep 24, 2020 12:38 pm

» விஜய் - சூர்யா ரசிகர்களின் போஸ்டர் போர்
by ayyasamy ram Thu Sep 24, 2020 9:39 am

» ரஃபேல் ஒப்பந்தம்: "இந்தியாவுக்கான தொழில்நுட்பங்களை டஸôல்ட் நிறுவனம் வழங்க வேண்டியுள்ளது'
by ayyasamy ram Thu Sep 24, 2020 9:25 am

» புறநகர் மின்சார ரயில் சேவையைத் தொடங்க ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்
by ayyasamy ram Thu Sep 24, 2020 9:23 am

» திருக்கழுக்குன்றம்:-மறைந்துவிட்ட பழக்கங்கள்.
by velang Thu Sep 24, 2020 8:51 am

» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..!!
by krishnaamma Wed Sep 23, 2020 10:43 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் !
by krishnaamma Wed Sep 23, 2020 10:42 pm

» சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
by krishnaamma Wed Sep 23, 2020 10:39 pm

» பாலித்தீன் சூட்!
by krishnaamma Wed Sep 23, 2020 10:37 pm

» ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அசிலியா மலர்கள் பூத்து குலுங்குது !
by krishnaamma Wed Sep 23, 2020 10:24 pm

» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!
by krishnaamma Wed Sep 23, 2020 10:07 pm

» காய்கறிகள் கெடாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பம் நீலகிரியில் அறிமுகம் !
by krishnaamma Wed Sep 23, 2020 9:47 pm

» இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை !
by krishnaamma Wed Sep 23, 2020 9:36 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Wed Sep 23, 2020 9:31 pm

» ஆனந்த வாழ்வுக்கு.....
by krishnaamma Wed Sep 23, 2020 9:15 pm

Admins Online

பிளாஸ்மா தானம் அளித்தால் அரசு வேலையில் முன்னுரிமை: அசாம் அரசு அறிவிப்பு

Go down

பிளாஸ்மா தானம் அளித்தால் அரசு வேலையில் முன்னுரிமை: அசாம் அரசு அறிவிப்பு Empty பிளாஸ்மா தானம் அளித்தால் அரசு வேலையில் முன்னுரிமை: அசாம் அரசு அறிவிப்பு

Post by ayyasamy ram on Fri Jul 17, 2020 12:48 pm

கவுகாத்தி:
கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம்
செய்ய முன்வந்தால் அவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை
அளிக்கப்படும் என அசாம் அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு 10 லட்சத்தை
நெருங்குகிறது. பலி எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்குகிறது.
பல்வேறு நாடுகள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கொரோனா
தடுப்பு மருந்து கண்டு பிடிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன.
மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு பிளாஸ்மா தெரபி
சிகிச்சை அளிக்கப்படுகிறது.


இதனால் அவர்கள் உயிர் பிழைக்க அதிக வாய்ப்புள்ளது.
டில்லி அரசு முதன்முதலாக பிளாஸ்மா வங்கியை தொடங்கியது.
மற்ற மாநிலங்களும் பிளாஸ்மா வங்கியை துவக்குவதில் முனைப்பு
காட்டி வருகின்றன.

இந்நிலையில் அசாம் மாநில அரசு பிளாஸ் தானம் அளிப்பவர்களுக்கு
அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அசாம் அமைச்சர் ஹிமந்தா பீஷ்மா சர்மா அளித்த பேட்டியில்,
கொரோனாவிலிரு்ந்து மீண்ட ஒருவர் 400 கிராம் பிளாஸ்மா தானமாக
அளிக்க முடியும்.

இதை வைத்து இருவருக்கு சிகிச்சை அளிக்க முடியும்.
பிளாஸ்மா சிகிச்சை மட்டும்தான் பக்க விளைவு இல்லாது .பிளாஸ்மா
தானம் அளித்தவர் என்பதற்கான சான்றிதழ் வழங்கப்படும். அவர்கள் அரசு
வேலைக்கு விண்ணப்பத்தால், இந்த சான்றிதழுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
என்றார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61152
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

பிளாஸ்மா தானம் அளித்தால் அரசு வேலையில் முன்னுரிமை: அசாம் அரசு அறிவிப்பு Empty Re: பிளாஸ்மா தானம் அளித்தால் அரசு வேலையில் முன்னுரிமை: அசாம் அரசு அறிவிப்பு

Post by ranhasan on Fri Jul 17, 2020 1:34 pm

பயனுள்ள விஷயம். பகிர்வுக்கு நன்றி
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
மதிப்பீடுகள் : 237

http://agangai.blogspot.com

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

பிளாஸ்மா தானம் அளித்தால் அரசு வேலையில் முன்னுரிமை: அசாம் அரசு அறிவிப்பு Empty Re: பிளாஸ்மா தானம் அளித்தால் அரசு வேலையில் முன்னுரிமை: அசாம் அரசு அறிவிப்பு

Post by Dr.S.Soundarapandian on Fri Jul 17, 2020 6:03 pm

:நல்வரவு:
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5260
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2857

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

பிளாஸ்மா தானம் அளித்தால் அரசு வேலையில் முன்னுரிமை: அசாம் அரசு அறிவிப்பு Empty Re: பிளாஸ்மா தானம் அளித்தால் அரசு வேலையில் முன்னுரிமை: அசாம் அரசு அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum