ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்
by krishnaamma Today at 10:43 pm

» கண்டுபிடி-ஆறுவித்தியாசங்கள்
by krishnaamma Today at 10:37 pm

» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி
by krishnaamma Today at 10:27 pm

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by krishnaamma Today at 10:24 pm

» தமிழ் நாவல் தேவை
by prajai Today at 10:22 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Today at 10:17 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by prajai Today at 10:15 pm

» ஆகுற சுகம்
by kandansamy Today at 9:36 pm

» தும்பிக்கை!
by kandansamy Today at 9:28 pm

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by kandansamy Today at 9:25 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Today at 9:24 pm

» சுய அறிமுகம்!
by krishnaamma Today at 9:22 pm

» நவராத்திரி - அப்பம் !
by krishnaamma Today at 8:51 pm

» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
by krishnaamma Today at 8:48 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by krishnaamma Today at 8:46 pm

» கடி ஜோக்ஸ்
by krishnaamma Today at 8:03 pm

» வாழ்க்கை தத்துவம்
by krishnaamma Today at 8:02 pm

» புன்னகை பக்கம்
by krishnaamma Today at 7:59 pm

» தோழா தோழா தோள் கொடு!
by krishnaamma Today at 7:55 pm

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by krishnaamma Today at 7:50 pm

» உங்கள் உடல் நலத்திற்காக தமிழ் எழுத்துக்கள்
by krishnaamma Today at 7:49 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by krishnaamma Today at 7:48 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by krishnaamma Today at 7:48 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by krishnaamma Today at 7:47 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by krishnaamma Today at 7:45 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by krishnaamma Today at 7:43 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Today at 7:40 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Today at 7:36 pm

» பேல்பூரி!
by krishnaamma Today at 7:30 pm

» ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை
by krishnaamma Today at 7:25 pm

» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
by krishnaamma Today at 7:13 pm

» சென்னையில் கிலோ ரூ.45க்கு வெங்காயம் விற்பனை- அமைச்சர் தொடங்கி வைத்தார்
by krishnaamma Today at 7:12 pm

» சிங்கப்பூரிலிருந்து நியூயார்க்குக்கு இடைநில்லா விமானச் சேவை நவம்பர் 9ல் தொடங்கும்
by ayyasamy ram Today at 6:19 pm

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Today at 3:59 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by ayyasamy ram Today at 3:47 pm

» இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை!
by ayyasamy ram Today at 3:36 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடி மேல் அடி.. காயம் காரணமாக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆல்ரவுண்டர் பிராவோ விலகல்!!
by ayyasamy ram Today at 3:25 pm

» நெருங்கும் பண்டிகைக் காலம்: தமிழகத்தில் கடைகள் நாளை முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
by ayyasamy ram Today at 3:21 pm

» ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்-FREE PDF
by Guest Today at 3:03 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:32 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by ayyasamy ram Today at 1:11 pm

» எல்லை தாண்டி வந்த வீரரை சீன ராணுவத்திடம் ஒப்படைத்தது இந்திய ராணுவம்
by ayyasamy ram Today at 1:05 pm

» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» ஆறு அது ஆழம் இல்ல…
by Dr.S.Soundarapandian Today at 12:06 pm

» இணையத்தில் எச்சரிக்கை…
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am

» நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
by ayyasamy ram Today at 9:18 am

» வேலன்:-பிடிஎப் பைல்களை வேண்டியவாறு மாற்றிட -Alter PDF
by velang Today at 8:18 am

» பெண் அமைச்சர் குறித்து சர்ச்சை பேச்சு மன்னிப்பு கேட்க மறுத்த கமல்நாத்: ராகுல் காந்தி கண்டனம்
by ayyasamy ram Today at 7:40 am

» கொரோனா பாதிப்பு எதிரொலி வேட்பாளர்களின் தேர்தல் செலவு வரம்பு அதிகரிப்பு
by ayyasamy ram Today at 7:34 am

Admins Online

கடுமையான கட்டுப்பாடுகள்; 1,000 பேருக்கு மட்டும் அனுமதி! - தொடங்கப்படும் ஹஜ் புனிதப் பயணம்

Go down

கடுமையான கட்டுப்பாடுகள்; 1,000 பேருக்கு மட்டும் அனுமதி! - தொடங்கப்படும் ஹஜ் புனிதப் பயணம் Empty கடுமையான கட்டுப்பாடுகள்; 1,000 பேருக்கு மட்டும் அனுமதி! - தொடங்கப்படும் ஹஜ் புனிதப் பயணம்

Post by ayyasamy ram on Tue Jul 21, 2020 4:56 pm

கடுமையான கட்டுப்பாடுகள்; 1,000 பேருக்கு மட்டும் அனுமதி! - தொடங்கப்படும் ஹஜ் புனிதப் பயணம் Vikatan%2F2020-07%2Ff3fbb7b9-aa9e-4c58-9562-7b03a1481740%2FDD_1.jpg?rect=0%2C43%2C1280%2C720&auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்குப் பயணம் மேற்கொள்ள
உள்நாட்டைச் சேர்ந்தவர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை
விதித்துள்ளது அந்நாட்டு அரசு.

இஸ்லாமியர்கள், தங்கள் வாழ்நாளில் நிறைவேற்ற வேண்டிய
கடமைகளில் ஹஜ் புனிதப் பயணமும் ஒன்றாகக் கூறப்படுகிறது.

அதன்படி இஸ்லாமிய நாள்காட்டியின் கடைசி மாதமாக துல்ஹஜ்
மாதத்தில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படும். இந்த மாதத்தில்
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் இருந்தும் சுமார் 20 லட்சம்
பேர் சவுதியின் மெக்கா நகரில் இணைந்திருப்பார்கள்.

இந்த ஆண்டு ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2-ம் தேதி வரை இந்தப்
பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது. தற்போது உலகம் முழுவதும்
கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் இந்த வருடம் வெளிநாட்டுப்
பயணிகள் ஹஜ் வருவதற்குத் தடை விதித்துள்ளது சவுதி அரேபிய
அரசு.

மேலும் சவுதியில் உள்ளவர்கள் மற்றும் அங்கிருந்தும்
வெளிநாட்டினருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதிலும் இந்த வருடம் 1,000 பேர் மட்டுமே ஹஜ் செல்ல வேண்டும்
அப்போதுதான் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது
சுலபமாக இருக்கும் என்பதால் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக
ஹஜ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹஜ் பயணம் தொடர்பாக இன்னும் பல கடுமையான விதிமுறைகளும்
அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு
அனுமதி இல்லை. பயணம் மேற்கொள்ள உள்ள அனைவருக்கும்
கொரோனா சோதனை செய்யப்பட்டு முடிவுகள் நெகட்டிவ் என வந்தால்
மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
-
--------------

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61878
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கடுமையான கட்டுப்பாடுகள்; 1,000 பேருக்கு மட்டும் அனுமதி! - தொடங்கப்படும் ஹஜ் புனிதப் பயணம் Empty Re: கடுமையான கட்டுப்பாடுகள்; 1,000 பேருக்கு மட்டும் அனுமதி! - தொடங்கப்படும் ஹஜ் புனிதப் பயணம்

Post by Muthumohamed on Wed Jul 22, 2020 11:17 pm

கொரோனாவின் விளைவு இந்த வருட ஹஜ் பயணமும் தடை பட்டு விட்டதே
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum