புதிய பதிவுகள்
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 18:59

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 18:58

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 18:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 18:40

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 13:31

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 7:07

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:17

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 20:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:29

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:05

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:32

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:21

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:49

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:01

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_c10 
46 Posts - 44%
ayyasamy ram

44 Posts - 42%
mohamed nizamudeen

4 Posts - 4%
prajai

Jenila

2 Posts - 2%
Ammu Swarnalatha
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

M. Priya

kargan86

jairam

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 11 Poll_c10 
89 Posts - 55%

44 Posts - 27%

8 Posts - 5%

7 Posts - 4%

4 Posts - 2%
Rutu

3 Posts - 2%
Baarushree

ரா.ரமேஷ்குமார்

2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Page 11 of 61 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 36 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed 29 Jul 2020 - 12:20

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை

தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 10 Aug 2020 - 13:07

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-31-சூது -938

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்குஞ் சூது

வாசிக்க
சூது, பொருள் கெடுத்து, பொய் மேற்கொளீஇ, அருள்கெடுத்து, அல்லல் உழப்பிக்கும்

தெளிவுரை
சூது, உள்ள பொருளை அழித்துப் பொய்யை மேற்கொள்ளச் செய்து
அருளையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும்.

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 10 Aug 2020 - 13:26

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-31-சூது -939

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
உடைசெல்வம் ஊணொளி கல்வியென்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்

வாசிக்க
ஆயம் கொளின், ஒளி கல்வி செல்வம் ஊண் உடை என்ற ஐந்தும் அடையாவாம்

தெளிவுரை
சூதாடுதலை ஒருவன் மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம்,
உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனைச் சேராமல் ஒதுங்கும்.

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 10 Aug 2020 - 13:50

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-31-சூது -940

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
இழத்தொறூஉங் காதலிக்குஞ் சூதேபோற் துன்பம்
உழத்தொறூஉங் காதற் றுயிர்

வாசிக்க
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதே போல், துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர்

தெளிவுரை
பொருள் வைத்து இழக்க இழக்க மேன்மேலும் விருப்பத்தை வளர்க்கும்
சூதாட்டம்போல், உடல் துன்பப்பட்டு வருந்த வருந்த உயிர் மேன்மேலும்
காதல் உடையதாகும்.

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 10 Aug 2020 - 17:46

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-32-மருந்து -941

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
மிகினுங் குறையினும் நோய்செய்யு நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று

வாசிக்க
மிகினும் குறையினும், நூலோர் வளி முதலா எண்ணிய மூன்றும் நோய் செய்யும்.

தெளிவுரை
மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலோத்துமம் என எண்ணிய
மூன்றும் அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாக்கும்.

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 10 Aug 2020 - 18:08

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-32-மருந்து -942

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்தியது
அற்றது போற்றி உணின்

வாசிக்க
அருந்தியது அற்றது போற்றி உணின், யாக்கைக்கு மருந்து என வேண்டாவாம்.

தெளிவுரை
முன் உண்ட உணவு செரித்த தன்மையை ஆராய்ந்து போற்றிப் பிறகு
தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை
.

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 11 Aug 2020 - 12:19

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-32-மருந்து -943

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
அற்றா லளவறிந் துண்க அகுதுடம்பு
பெற்றா னெடிதுய்க்கு மாறு

வாசிக்க
அற்றால் அளவு அறிந்து உண்க, உடம்பு பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு அஃது.

தெளிவுரை
முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து
உண்ணவேண்டும்; அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம்
செலுத்தும் வழியாகும்.

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 11 Aug 2020 - 12:33

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-32-மருந்து -944

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசி்த்து

வாசிக்க
அற்றது அறிந்து, துவரப் பசித்து, மாறு அல்ல கடைப்பிடித்துத் துய்க்க.

தெளிவுரை
முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து, அவற்றையும் நன்றாகப் பசித்தபிறகு உண்ணவேண்டும்.

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 11 Aug 2020 - 12:53

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-32-மருந்து -945

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபா டில்லை உயிர்க்கு

வாசிக்க
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின், உயிர்க்கு ஊறுபாடு இல்லை

தெளிவுரை
மாறுபாடில்லாத உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால்,
உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 11 Aug 2020 - 13:09

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-32-மருந்து -946

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
இழிவறிந் துண்பான்கண் இன்பம்போ னிற்கும்
கழிபே ரிறையான்கண் நோய்

வாசிக்க
இழிவு அறிந்து உண்பான்கண் இன்பம்போல், கழிபேர் இரையான்கண் நோய் நிற்கும்

தெளிவுரை
குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலை
நிற்பது போல, மிகப் பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்கும்.

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 11 Aug 2020 - 13:36

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-32-மருந்து -947

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்

வாசிக்க
தெரியான் தீயளவு அன்றிப் பெரிது உண்ணி்ன், நோய் அளவு இன்றிப் படும்

தெளிவுரை
பசித்தீயின் அளவின்படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக
உண்டால், அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்பட்டுவிடும்.

[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content

Page 11 of 61 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 36 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக