ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஆஷா சரத் மகள் அறிமுகம்
by ayyasamy ram Today at 8:39 am

» தாம்பரம், செம்பாக்கம், செம்மஞ்சேரியில் இருந்து வரும் மழைநீர் செல்ல 15 கி.மீ நீளத்துக்கு ரூ.581 கோடி செலவில் பெரிய கால்வாய் அமைக்க திட்டம்
by ayyasamy ram Today at 8:34 am

» முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர் முழு சொத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து
by ayyasamy ram Today at 8:32 am

» பா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல்
by ayyasamy ram Today at 8:26 am

» ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு; நாயுடன் விளையாடியபோது விபத்து
by ayyasamy ram Today at 8:21 am

» தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் இம்ரானுக்கு மரியம் சவால்
by ayyasamy ram Today at 8:19 am

» கொரோனா பரிசோதனை கட்டணம் டில்லியில் ரூ.800 ஆக குறைந்தது
by ayyasamy ram Today at 8:16 am

» வர இருக்கும் திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு!
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ!
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» கிட்னி பெய்லியருக்கு சிறந்த சித்த மருத்துவம் எங்கு உள்ளது
by T.N.Balasubramanian Yesterday at 8:40 pm

» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்
by T.N.Balasubramanian Yesterday at 8:39 pm

» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்
by சக்தி18 Yesterday at 8:31 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by சக்தி18 Yesterday at 8:20 pm

» சஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி
by சக்தி18 Yesterday at 8:17 pm

» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்!
by சக்தி18 Yesterday at 8:03 pm

» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது
by T.N.Balasubramanian Yesterday at 6:59 pm

» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் ! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
by T.N.Balasubramanian Yesterday at 6:17 pm

» சினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» நேற்று 31 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒருவர் கூட பலியாகவில்லை !
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by T.N.Balasubramanian Yesterday at 4:17 pm

» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
by Guest Yesterday at 2:06 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:43 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(492)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:48 pm

» ஊரடங்கு புதிய தளர்வுகள்:
by ayyasamy ram Yesterday at 11:22 am

» ரமணீயன் கவிதைகள்
by T.N.Balasubramanian Yesterday at 10:17 am

» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by ayyasamy ram Yesterday at 9:19 am

» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி
by ayyasamy ram Yesterday at 8:59 am

» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்
by ayyasamy ram Yesterday at 8:51 am

» பச்சை மயில் வாஹனனே
by ayyasamy ram Yesterday at 7:20 am

» 108 முருகர் போற்றி
by ayyasamy ram Yesterday at 7:19 am

» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா
by ayyasamy ram Yesterday at 6:59 am

» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» ஏப்ரலில்?தமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்!
by ayyasamy ram Yesterday at 6:42 am

» மூத்த மாப்பிள்ளை
by ayyasamy ram Yesterday at 6:40 am

» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,
by ayyasamy ram Yesterday at 6:33 am

» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 6:30 am

» மாப்பிள்ளை தேடுதல்!
by ayyasamy ram Yesterday at 6:25 am

» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 6:25 am

» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க!
by ayyasamy ram Yesterday at 6:24 am

» மருமகன்களின் அறிவுத் திறமை
by ayyasamy ram Yesterday at 6:23 am

» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..!!
by ayyasamy ram Yesterday at 6:22 am

» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Yesterday at 6:19 am

Admins Online

ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை

Go down

ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை Empty ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை

Post by ayyasamy ram on Wed Oct 21, 2020 7:36 am

புதுடெல்லி: ‘‘தேசிய ஊரடங்கு முடிந்தாலும், கொரோனா பாதிப்பு இன்னும் ஓயவில்லை. எனவே வரும் பண்டிகை காலத்தில் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’’ என நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார். கொரோனா பாதிப்புக்கு மத்தியில் நாட்டு மக்களிடம் அவ்வப்போது உரையாற்றும் பிரதமர் மோடி பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். தற்போது நாட்டில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கி உள்ள நிலையில், நேற்று மாலை 6 மணிக்கு மீண்டும் நாட்டு மக்களிடம் உயைாற்ற இருப்பதாக டிவிட்டரில் அவர் நேற்று மதியம் அறிவிப்பு வெளியிட்டார்.

அதன்படி, மாலை 6 மணிக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரையில் கூறியதாவது: கொரோனா முடிந்து விட்டது, அதனால் ஆபத்து இல்லை என்ற எண்ணத்தை மக்கள் கைவிட வேண்டும். ஊரடங்கு தான் முடிவுக்கு வந்துள்ளதே தவிர, கொரோனா பரவல் இன்னமும் தொடர்கிறது. எனவே, மக்கள் கவனக்குறைவாக இல்லாமல், முகக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் இருந்து பண்டிகைகளை எச்சரிக்கையுடன் கொண்டாட வேண்டும். தற்போது பார்த்த வீடியோ காட்சிகளில் மக்கள் பொது இடங்களில், விதிகளை காற்றில் பறக்க விட்டு எப்படி இருக்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. இயல்புநிலை திரும்பி விட்டதாக நினைக்க கூடாது. இதன் மூலம், வீட்டில் உள்ள குடும்பத்தினர், குழந்தைகள், முதியோருக்கு நீங்கள் ஆபத்து உண்டாக்குகிறீர்கள்.

உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை, தொற்று நீங்கி விட்டதாக யாரும் திருப்தி அடைய முடியாது. இத்தனை ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக, மனித உயிர்களை காப்பாற்ற, போர்கால அடிப்படையில் தடுப்பூசி கண்டுபிடிக்க நமது விஞ்ஞானிகள் தொடர்ந்து தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இந்தியாவில் 2-3 தடுப்பூசி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட உடன், அது அனைவருக்கும் விரைவில் வழங்குவதற்காக திட்டத்தை மத்திய அரசு வகுத்து விட்டது.

சுகாதாரப் பணியாளர்கள் மக்கள் பணியாற்றுவதன் மூலம் நாட்டிற்கு மிகச் சிறந்த சேவை செய்து வருகின்றனர். அதுவரை, நாம் தான் சிறிது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். கொரோனாவை மிகப் பெரிய அளவில் நம் நாடு சமாளித்துள்ளது. அதனால் தான், உலகளவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகமாக உள்ளது. இருப்பினும், பண்டிகை காலம், குளிர் காலத்தில் தொற்று அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக சுகாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். கேரளாவில் கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகைக்கு பின்னரே, இரண்டாவது சுற்று கொரோனா பரவல் தொடங்கி உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். கொரோனா பரவலுக்கு பிறகு பிரதமர் மோடி மக்களுக்கு ஆற்றும் 7வது உரை இது என்பது குறிப்பிடத்தக்கது.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63264
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13019

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை Empty Re: ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை

Post by ayyasamy ram on Wed Oct 21, 2020 7:36 am


* சீனர்களை எப்ப விரட்ட போறீங்க?


பிரதமர் மோடி நேற்று மாலை 6 மணிக்கு உரை தொடங்குவதற்கு
ஒருசில மணி நேரம் முன்னதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர்
ராகுல் காந்தி டிவிட்டர் மூலமாக ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

அதில், “அன்புள்ள பிரதமரே, உங்களது 6 மணி உரையில்,
இந்திய பிராந்தியத்தில் இருந்து சீனர்களை நீங்கள் எப்போது வெளியேற்றுகிறீர்கள் என்ற தேதியை தயவு செய்து நாட்டு
மக்களுக்கு கூறுங்கள்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63264
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13019

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை Empty Re: ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை

Post by krishnaamma on Wed Oct 21, 2020 7:25 pm

@ayyasamy ram wrote:
* சீனர்களை எப்ப விரட்ட போறீங்க?


பிரதமர் மோடி நேற்று மாலை 6 மணிக்கு உரை தொடங்குவதற்கு
ஒருசில மணி நேரம் முன்னதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர்
ராகுல் காந்தி டிவிட்டர் மூலமாக ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

அதில், “அன்புள்ள பிரதமரே, உங்களது 6 மணி உரையில்,
இந்திய பிராந்தியத்தில் இருந்து சீனர்களை நீங்கள் எப்போது வெளியேற்றுகிறீர்கள் என்ற தேதியை தயவு செய்து நாட்டு
மக்களுக்கு கூறுங்கள்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

தினகரன்
மேற்கோள் செய்த பதிவு: 1333553

வனுக்கு வேறு வேலை இல்லை அண்ணா.... கோபம் கோபம் கோபம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63520
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை Empty Re: ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum