புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Poll_c10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Poll_m10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Poll_c10 
72 Posts - 53%
heezulia
நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Poll_c10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Poll_m10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Poll_c10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Poll_m10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Poll_c10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Poll_m10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Poll_c10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Poll_m10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Poll_c10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Poll_m10நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!!

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 02, 2010 2:45 pm

First topic message reminder :

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!!

என்னங்க இதுக்கும் தடை விதிக்க வந்துட்டீங்களான்னு பாக்கறீங்கள?!!!! இல்லைங்க தடையெல்லாம் இல்லை. கொஞ்சம் கவனமா சமையுங்கன்னு சொல்லிட்டுப்
போகத்தான் வந்தேன்...

நாம பொதுவா அடுப்புல கடாயைப் போட்டு, அதில் எண்ணெயை விட்டு, எண்ணெய் சூடானவுடன் வெட்டிய காய்களைப் போட்டு நன்றாக வதங்கியவுடன்
அதில் நீரையும் பாக்கெட் மசாலாவையும் சேர்த்து, கொதித்தவுடன் நுடுல்சைப் போட்டு வேக வைத்து 2 நிமிடத்திகுள் (சுத்தப் பொய்!!!) சமைத்து விடுகிறோம்.

இப்போது விஷயத்திற்கு வருகிறேன். இந்த நுடுல்சின் புறப்பகுதியில் ஒரு மெழுகுக் கோட்டிங் (wax ) உள்ளதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். இது எளிதில் ஜீரணமாகாத கொழுப்புப் பொருள். நம் வயிற்றுக்குள் செல்லும் இந்த மெழுகு உடலில் இருந்து வெளியேற சுமார் நான்கு முதல் ஐந்து நாட்கள் ஆகின்றன.

எந்த ஒரு பொருளும் நான்கு நாட்கள் வயிற்றில் தங்குவது
வயிற்றுக்குத் தீங்கையே விளைவிக்கும். இதற்காக நூடுல்ஸ் சாப்பிடுவதை அடியோடு தவிர்க்கவா முடியும். அது அவசியமும் இல்லை. மீசை வைத்து
இருப்பவர்கள் கூழ் குடிக்காமலா இருக்கிறார்கள் (காபியைத்தான் சொல்கிறேன்!!!) மீசையில் படாமல் லாவகமாக குடித்து விடுகிறார்களே!!!...
அது போலத்தான் கொஞ்சம் மாத்தி யோசிக்கலாமே!

தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் நூடுல்சை மட்டும் போட்டு வேகவைக்க வேண்டும். நூடுல்ஸ் நன்கு வெந்த பிறகு தண்ணீரை வடிகட்டி கொட்டி விட வேண்டும். பிறகு வாணலியில் எண்ணெயை விட்டு காய்கள் போட்டு வெந்த வுடன் சிறிதளவு நீர், மசாலா போடி சேர்த்து, வெந்த நூடுல்சையும் சேர்த்து இரண்டு நிமிடத்தில் நூடுல்ஸ் தயாரிக்கலாம். இந்த முறையில் அதிகம் தீங்கு ஏற்பட
வாய்ப்பு இல்லையாம்...... சொல்லிட்டேன்.

எப்படி சமைத்தாலும் ஓரு வாரத்தில் ஒருமுறைக்கு மேல் சாப்பிடுவது உடல் நலத்திற்கு அவ்வளவு நல்லது இல்லை..
முக்கியமாக குழந்தைகள்... கவனிப்பீர்களா தாய்மார்களே...

உங்க வயிறு உங்க இஷ்டம்னு என்னால சொல்ல முடியல. தயவு செஞ்சு உங்களுக்காக இல்லேன்னாலும் எனக்காகவாவது இதைப் பின்பற்றுங்களேன்..ப்ளீஸ்....

ஆதிரா..

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Tநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Hநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Iநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Rநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Empty

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Sat Apr 03, 2010 12:53 am

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Icon_eek நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Icon_eek நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Icon_eek நல்ல தகவல் பகிர்ந்த தாங்களுக்கு நன்றி நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 154550 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 154550 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 154550

[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 03, 2010 11:40 am

kalaimoon70 wrote:உங்க வயிறு உங்க இஷ்டம்னு என்னால சொல்ல முடியல. தயவு செஞ்சு உங்களுக்காக
இல்லேன்னாலும் எனக்காகவாவது இதைப் பின்பற்றுங்களேன்..ப்ளீஸ்....
இது தான் தாய் அன்பு என்பதா!கட்டுரையின் நோக்கம் ,உணவை நன்கு சமைத்து சாப்பிட சொல்லுவது!
இது தானே உடலுக்கும் நல்லது!உங்கள் நோக்கம் நன்மையை எடுத்து
உரைப்பது.அதுவும் நட்போடு ,எடுத்து சொல்வது !தொடரட்டும் உங்கள் மருத்தவ
தேரோட்டம்!பரவட்டும் ஈகரையின் கரையின் ஓரம்!நன்றி தோழியே ! நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 677196 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 677196 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 677196

இது தான் தாய் அன்பு என்பதா!
உங்க வயிறு உங்க இஷ்டம்னு என்னால சொல்ல முடியல. தயவு செஞ்சு உங்களுக்காக
இல்லேன்னாலும் எனக்காகவாவது இதைப் பின்பற்றுங்களேன்..ப்ளீஸ்....அருமை தோழியே..உங்கள் சேவை தேவையே ! நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 678642 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 678642 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 678642 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 678642 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 154550 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 154550 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 154550

தாயன்பு மிக்க தங்கள் வாழ்த்தே எனக்கு எழுதும் ஆர்வத்தை மிகுவிக்கிறது கலைநிலா.. தங்கள் அன்புக்கும் பாசம் கலந்த பாராட்டுக்கும் மிக மிக நன்றி கலைநிலா.. நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 154550

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Tநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Hநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Iநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Rநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Empty
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sat Apr 03, 2010 11:44 am

என் மகன் நூட்லஸ் என்றல் விரும்பி சாப்பிடுவான் இனி தங்கள் அறிவுரைப்படி சமைத்து கொடுபோம்.
நன்றி அன்பு சகோதரி
அப்படியே அதில் சேர்கப்படும் மசாலாவில் ஏதும் கெடுதல்
உண்டா என்பதை தெரியபடுத்தவும் நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 362913

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 03, 2010 11:45 am

kalaimoon70 wrote:உங்க வயிறு உங்க இஷ்டம்னு என்னால சொல்ல முடியல. தயவு செஞ்சு உங்களுக்காக
இல்லேன்னாலும் எனக்காகவாவது இதைப் பின்பற்றுங்களேன்..ப்ளீஸ்....
இது தான் தாய் அன்பு என்பதா!கட்டுரையின் நோக்கம் ,உணவை நன்கு சமைத்து சாப்பிட சொல்லுவது!
இது தானே உடலுக்கும் நல்லது!உங்கள் நோக்கம் நன்மையை எடுத்து
உரைப்பது.அதுவும் நட்போடு ,எடுத்து சொல்வது !தொடரட்டும் உங்கள் மருத்தவ
தேரோட்டம்!பரவட்டும் ஈகரையின் கரையின் ஓரம்!நன்றி தோழியே ! நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 677196 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 677196 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 677196
இது தான் தாய் அன்பு என்பதா!
உங்க வயிறு உங்க இஷ்டம்னு என்னால சொல்ல முடியல. தயவு செஞ்சு உங்களுக்காக
இல்லேன்னாலும் எனக்காகவாவது இதைப் பின்பற்றுங்களேன்..ப்ளீஸ்....அருமை தோழியே..உங்கள் சேவை தேவையே ! நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 678642 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 678642 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 678642 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 678642 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 154550 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 154550 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 154550

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 677196 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 677196 நன்றி அக்கா ....... எனக்கு நூடுல்ஸ் சாப்பிட பிடிக்காது , என்றாலும் தெரிந்தவர்களிடம் இப்படி செய்யுங்கள் என்று சொல்லுவேன் .

தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Sat Apr 03, 2010 11:45 am

நன்றி அக்கா

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Apr 03, 2010 11:48 am

Aathira wrote:
kalaimoon70 wrote:உங்க வயிறு உங்க இஷ்டம்னு என்னால சொல்ல முடியல. தயவு செஞ்சு உங்களுக்காக
இல்லேன்னாலும் எனக்காகவாவது இதைப் பின்பற்றுங்களேன்..ப்ளீஸ்....
இது தான் தாய் அன்பு என்பதா!கட்டுரையின் நோக்கம் ,உணவை நன்கு சமைத்து சாப்பிட சொல்லுவது!
இது தானே உடலுக்கும் நல்லது!உங்கள் நோக்கம் நன்மையை எடுத்து
உரைப்பது.அதுவும் நட்போடு ,எடுத்து சொல்வது !தொடரட்டும் உங்கள் மருத்தவ
தேரோட்டம்!பரவட்டும் ஈகரையின் கரையின் ஓரம்!நன்றி தோழியே ! நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 677196 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 677196 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 677196

இது தான் தாய் அன்பு என்பதா!
உங்க வயிறு உங்க இஷ்டம்னு என்னால சொல்ல முடியல. தயவு செஞ்சு உங்களுக்காக
இல்லேன்னாலும் எனக்காகவாவது இதைப் பின்பற்றுங்களேன்..ப்ளீஸ்....அருமை தோழியே..உங்கள் சேவை தேவையே ! நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 678642 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 678642 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 678642 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 678642 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 154550 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 154550 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 154550

தாயன்பு மிக்க தங்கள் வாழ்த்தே எனக்கு எழுதும் ஆர்வத்தை மிகுவிக்கிறது கலைநிலா.. தங்கள் அன்புக்கும் பாசம் கலந்த பாராட்டுக்கும் மிக மிக நன்றி கலைநிலா.. நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 154550
நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 359383 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 359383 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 678642 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 678642 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 154550

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 03, 2010 11:53 am

manoj_23 wrote:என் மகன் நூட்லஸ் என்றல் விரும்பி சாப்பிடுவான் இனி தங்கள் அறிவுரைப்படி சமைத்து கொடுபோம்.
நன்றி அன்பு சகோதரி
அப்படியே அதில் சேர்கப்படும் மசாலாவில் ஏதும் கெடுதல்
உண்டா என்பதை தெரியபடுத்தவும் நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 362913
அதில் ஒன்றும் தீங்கு இருப்பதாகத் தெரியவில்லை.. ஆனால் நூடுல்ஸ் ஒரு வாரத்தில் ஒருமுறைக்கு மேல் சாப்பிடுவது அவ்வளவு நல்லது இல்லை. முக்கியமாக குழந்தைகள். என் அறிவுரைக்கு செவி சாய்த்ததற்கு மிக மிக நன்றி... நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 154550

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Tநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Hநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Iநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Rநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Empty
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat Apr 03, 2010 11:55 am

kalaimoon70 wrote:உங்க வயிறு உங்க இஷ்டம்னு என்னால சொல்ல முடியல. தயவு செஞ்சு உங்களுக்காக
இல்லேன்னாலும் எனக்காகவாவது இதைப் பின்பற்றுங்களேன்..ப்ளீஸ்....
இது தான் தாய் அன்பு என்பதா!கட்டுரையின் நோக்கம் ,உணவை நன்கு சமைத்து சாப்பிட சொல்லுவது!
இது தானே உடலுக்கும் நல்லது!உங்கள் நோக்கம் நன்மையை எடுத்து
உரைப்பது.அதுவும் நட்போடு ,எடுத்து சொல்வது !தொடரட்டும் உங்கள் மருத்தவ
தேரோட்டம்!பரவட்டும் ஈகரையின் கரையின் ஓரம்!நன்றி தோழியே ! நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 677196 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 677196 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 677196
இது தான் தாய் அன்பு என்பதா!
உங்க வயிறு உங்க இஷ்டம்னு என்னால சொல்ல முடியல. தயவு செஞ்சு உங்களுக்காக
இல்லேன்னாலும் எனக்காகவாவது இதைப் பின்பற்றுங்களேன்..ப்ளீஸ்....அருமை தோழியே..உங்கள் சேவை தேவையே ! நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 678642 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 678642 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 678642 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 678642 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 154550 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 154550 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 154550
நன்றி அக்கா நன்றி ஆனால் ஒரு விசயம்.
நீங்கள் இப்போது சொன்னமாதிரித்தான் நான் எப்போதும்
செய்வேன்.( இங்ஸ்டண்ட் ) நூடில்ஸ்சைத் தவிர நன்றி நன்றி

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 03, 2010 11:56 am

ஹனி wrote:
kalaimoon70 wrote:உங்க வயிறு உங்க இஷ்டம்னு என்னால சொல்ல முடியல. தயவு செஞ்சு உங்களுக்காக
இல்லேன்னாலும் எனக்காகவாவது இதைப் பின்பற்றுங்களேன்..ப்ளீஸ்....
இது தான் தாய் அன்பு என்பதா!கட்டுரையின் நோக்கம் ,உணவை நன்கு சமைத்து சாப்பிட சொல்லுவது!
இது தானே உடலுக்கும் நல்லது!உங்கள் நோக்கம் நன்மையை எடுத்து
உரைப்பது.அதுவும் நட்போடு ,எடுத்து சொல்வது !தொடரட்டும் உங்கள் மருத்தவ
தேரோட்டம்!பரவட்டும் ஈகரையின் கரையின் ஓரம்!நன்றி தோழியே ! நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 677196 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 677196 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 677196
இது தான் தாய் அன்பு என்பதா!
உங்க வயிறு உங்க இஷ்டம்னு என்னால சொல்ல முடியல. தயவு செஞ்சு உங்களுக்காக
இல்லேன்னாலும் எனக்காகவாவது இதைப் பின்பற்றுங்களேன்..ப்ளீஸ்....அருமை தோழியே..உங்கள் சேவை தேவையே ! நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 678642 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 678642 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 678642 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 678642 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 154550 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 154550 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 154550
நன்றி அக்கா நன்றி ஆனால் ஒரு விசயம்.
நீங்கள் இப்போது சொன்னமாதிரித்தான் நான் எப்போதும்
செய்வேன்.( இங்ஸ்டண்ட் ) நூடில்ஸ்சைத் தவிர நன்றி நன்றி

போச்சுடா... இன்ஸ்டண்ட் நூடுல்சுக்குத்தான் இந்த செய்தியே....நன்றி ஹனி... நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 154550

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Tநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Hநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Iநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Rநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 03, 2010 11:57 am

priya. wrote:நன்றி அக்கா
நன்றி பிரியா.. நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 154550

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Tநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Hநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Iநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Rநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 2 Empty
Sponsored content

PostSponsored content

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக