புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Poll_c10 
4 Posts - 5%
Rutu
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Poll_c10 
3 Posts - 3%
prajai
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Jenila
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
manikavi
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியின் மனதை கவர்வது எப்படி...?

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jun 05, 2010 2:22 pm

First topic message reminder :

டிப்ஸ் -1:
ஒரு
மனைவி தான் பேசும் போது கணவன் அதை முழுமனதோடு கவனிக்க வேண்டும் என எதிர்
பார்க்கிறாள். அதனால் பேப்பர் அல்லது புக் படித்துக்கொண்டோ, டி.வி
பார்த்துகொண்டோ உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் மனைவிக்கு வெறும் ' உம் '
'உம் ' என்று வேண்டாவெறுப்பாக பதிலளிக்காமல்,
அவள் பேசுவது ' உப்பு
சப்பில்லாத டப்பா ' மேட்டராக இருந்தாலும் அவள் முகம் பார்த்து கவனியுங்கள்.மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Deepa5

'உம்' கொட்டுவதோடு மட்டும் அல்லாமல், " ஓ!
அப்படியா", " ஆஹா! இப்படியா?" என்று உரையாடலில் பங்கு பெறுங்கள். உங்களின்
இந்த ஈடுபாடு உங்கள் மனைவியை உற்சாகமடைய செய்யும்.
உங்கள் மனைவின்
கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், மனைவி பெரிதும்
எதிர்பார்க்கும் அங்கீகாரம் இது.

டிப்ஸ் -2:

தமிழ்
சினிமாவில் காண்பிப்பது போல் ' அல்வாவும், ஒரு முழம் பூவும்' வாங்கி
கொடுத்தால் மனைவி நாய் குட்டியாக உங்களை வலம் வருவாள் என
எதிர்பார்க்காதிருங்கள். பெண்களுக்கு 'பூ' பிடிக்கும்தான், அதை வாங்கி
கொடுப்பது உங்கள் கடமை. பூ கொடுத்து 'ஐஸ்' வைக்கும் காலம் மலையேறி விட்டது.
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Bhoomika82

மனைவிக்கு அவர்கள் விரும்பும் பொருளை [
உதாரனம்-: புடவை, நகை, அலங்கார பொருட்கள்......] கணவன் தன் மனைவிக்கு எந்த
முன்னறிவிப்பும் இன்றி ' சர்பரைஸ்' ஆக கொடுத்தால் பூரித்து போவார்கள். மனைவியின்
மனதை கொள்ளையடிக்க இது ஒரு முக்கியமான யுக்தி!!!

கணவன்
தன்னை சர்பரைஸ் டின்னருக்கு ரெஸ்டாரன்ட் அழைத்துச் செல்வதை
வீட்டிலிருக்கும் மனைவி பெரிதும் எதிர்பார்க்கிறாள்.
வேலைக்கு செல்லும்
மனைவி தன் வீட்டு வேலைகளில் சிறு சிறு உதவிகளை கணவன் செய்யும் போது அவன்
மீது இன்னும் அதிக ஈர்ப்பும் அன்பும் கொள்கிறாள்.

டிப்ஸ் -3:
பெண்களுக்கு
புகழ்ச்சி , பாராட்டு இரண்டும் மிகவும் பிடிக்கும். அதிலும் முக்கியமாக
அவர்கள் உடை அலங்காரம், அழகு போன்றவற்றை ரசித்து கணவன் பாராட்டினால் திக்கு
முக்காடி மெய்மறந்து போய் விடுவார்கள்.

மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Saree%2520%28276%29

[ செயற்கைதனமாக , மற்றும் ஒப்புக்காக
வர்னிப்பது, பாராட்டுவது போன்றவற்றை மனைவி விரும்புவதில்லை, அதை எளிதில்
கண்டும் பிடித்து விடுவார்கள்........ஜாக்கிரதை]
அதனால் மனைவியை மனதார
பாராட்டுங்கள், ரசித்து வர்னியுங்கள்.
ஒரு டயமண்ட் நெக்லஸ் தர முடியாத
சந்தோஷத்தையும் நிறைவையும் உங்கள் அன்பான வார்த்தைகள் உங்கள் மனைவிக்கு
கொடுத்துவிடும்!!

டிப்ஸ் -4:
மனைவியை குறை கூறுவதை
நிறுத்துங்கள், முக்கியமாக குழந்தைகள் முன், மற்ற குடும்பத்தினர் முன்,
நண்பர்கள் முன் குறை கூறுவதை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். குறை
கூறுதல் ஒரு மனைவியின் மன நிலையை பெரிதும் பாதிக்கும். உங்கள் மீதுள்ள
நேசம் குறைந்து கடமைக்காக சேவை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

அதற்காக
மனைவியை எப்போழுதும் புகழ்ந்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்று அர்த்தம்
அல்ல.மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Saree%2520%28257%29

உதாரனமாக, உங்கள் மனைவியின் சமையலில் காரம்
அதிகம், உப்பு இல்லை என்றால்,
முதலில் " சாப்பாடு ரொம்ப
நல்லாயிருக்குதுமா, ஆனா உப்பு கொஞ்சம் போட்டா இன்னும் டேஸ்டா இருக்கும்" என
நாசூக்காக கூறுங்கள், கப்பென்று புரிந்து கொள்வார்கள், தன் தவறையும்
திருத்தி கொண்டு இன்னும் அதிக சுவையுடன் சமைக்க முனைவார்கள்.
உங்களுக்காக
பார்த்து பார்த்து சமைக்கும் மனைவியின் மனம் நோகாமல் குறைகளை எடுத்துச்
சொல்வது ஒன்றும் பெரிய விஷயமில்லையே!!!

டிப்ஸ் -5:
பெண்களுக்கு
பொதுவாக தன் பிறந்த வீட்டின் மேல் பிடிப்பு ஜாஸ்த்தியாக இருக்கும். அதனால்
உங்கள் மனைவியிடம் அவர்கள் பிறந்த வீட்டினரை பற்றி குறை கூறாதிருங்கள்.

மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Saree%2520%28271%29

தன் பிறந்த வீட்டினரை தன் கணவன் நக்கல்
செய்வது, அவமானபடுத்துவது போன்றவை ஒரு பெண்ணின் உணர்வுகளை காயபடுத்தி
உங்கள் மணவாழ்க்கையில் விரிசலை உண்டுபண்ணும். உங்கள் மீது உங்கள் மனைவிக்கு
இருக்கும் மரியாதை குறையவும், பழிவாங்கும் உணர்ச்சியாக உங்கள் பெற்றோர்
மீது வெறுப்படையவும் செய்யும்.

டிப்ஸ் -6:
உங்கள் மணநாள், மனைவியின்
பிறந்த நாள் போன்ற முக்கியமான தினங்களை ஞாபத்தில் வைத்துக்கொள்ள
முயற்ச்சியுங்கள். மனைவியின் பிறந்த நாளன்று அவர் விரும்பும் இடத்திற்கு
அழைத்துக் செல்லலாம், பரிசு பொருட்களை வாங்கி கொடுக்கலாம். அது ஒரு
விலையுர்ந்த பரிசாக தான் இருக்க வேண்டுமென்பதில்லை.

மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Nayanthara18

மனைவியை கடைக்கு அழைத்துச் சென்று,
"எனக்கு
கார்ட்[வாழ்த்து அட்டை] செலக்ட் பண்ண தெரியாது, பரிசு வாங்க தெரியாது
,அதனால உனக்கு பிடித்ததை வாங்கிக்கோ, நான் உனக்கு பரிசாக கொடுத்ததாக
நினைச்சுக்கோ"ன்னு கடமைக்காக பரிசு கொடுக்கிறேன் பேர்விழி என்று டுபாக்கூர்
வேலையெல்லாம் செய்ய கூடாது.

இப்போதைக்கு இவ்வளவு டிப்ஸ் தான்
என்னால் சேகரிக்க முடிந்தது.
மணமான சில நண்பர்கள் அன்புடன் கேட்டதின்
பெயரில் இந்த பதிவையிடுகிறேன்.

எதிர் காலத்தில் மணமுடிக்க போகும்
நண்பர்களும் இதனை மனதில் வைத்துக் கொண்டால் மணவாழ்க்கை தித்திக்காமல்
போகுமா???

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jun 05, 2010 5:35 pm

பிச்ச wrote:இத கொண்டாந்து யாரு சுற்றுப்புற சூழல் ல போட்டது? மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 56667 மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 56667 மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 230655

இத பார்க்கவே இல்லையே.... மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 168300 மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 168300 மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 168300

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 05, 2010 5:36 pm

சிவா wrote:
பிச்ச wrote:இத கொண்டாந்து யாரு சுற்றுப்புற சூழல் ல போட்டது? மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 56667 மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 56667
ஒரு வேளை சுற்றுப் புறத்தில் உள்ள ............!!! அய்யோ நான் ஒன்னுமே சொல்லலை! மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 230655
என்ன ஏட்டய்யா? எதோ சுற்றுப்புறம்ங்குறீங்க என்ன அது? மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 838572 மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Icon_lol மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Icon_lol

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 05, 2010 5:38 pm

பிச்ச wrote:

ஏட்டய்யாவ மாட்டி விடுறதே உங்களுக்கு பொழப்பா போச்சு! ஒரு பெரிய அதிகாரின்னுகூட பாக்காம....!

மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 05, 2010 5:39 pm

அதிகாரியா எங்க எங்க? மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 755837 மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 755837

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 05, 2010 5:42 pm

பிச்ச wrote:அதிகாரியா எங்க எங்க? மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 755837 மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 755837

ஹேய் மிஸ்டர் நான் என்ன சொன்னேன்! மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 44296

மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 05, 2010 5:43 pm

சிவா wrote:
பிச்ச wrote:அதிகாரியா எங்க எங்க? மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 755837 மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 755837
ஹேய் மிஸ்டர் நான் என்ன சொன்னேன்! மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 44296
அப்படியா?
நான் சிரிப்பு போலீசுன்னுள்ள இருந்தேன்! மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Icon_eek மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Icon_eek மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Icon_eek

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 05, 2010 5:44 pm

பிச்ச wrote:
சிவா wrote:
பிச்ச wrote:அதிகாரியா எங்க எங்க? மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 755837 மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 755837
ஹேய் மிஸ்டர் நான் என்ன சொன்னேன்! மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 44296
அப்படியா?
நான் சிரிப்பு போலீசுன்னுள்ள இருந்தேன்! மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Icon_eek மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Icon_eek மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Icon_eek

சிரிப்பு போலீஸ் சீரியஸாகி பார்த்ததில்லையே!!!

கோபம் வராது.........!!!!

மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jun 05, 2010 5:46 pm

மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Icon_eek மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Icon_eek

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Ila
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jun 05, 2010 5:46 pm

சிவா wrote:
பிச்ச wrote:
சிவா wrote:
பிச்ச wrote:அதிகாரியா எங்க எங்க? மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 755837 மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 755837
ஹேய் மிஸ்டர் நான் என்ன சொன்னேன்! மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 44296
அப்படியா?
நான் சிரிப்பு போலீசுன்னுள்ள இருந்தேன்! மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Icon_eek மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Icon_eek மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Icon_eek

சிரிப்பு போலீஸ் சீரியஸாகி பார்த்ததில்லையே!!!

கோபம் வராது.........!!!!

அதுதான் எங்களுக்கு நல்லாவே தெரியுமில.... வந்துட்டாலும்.... எங்களுக்கு சிரிப்புதான் வருது நினைத்தாலே

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 05, 2010 5:47 pm

srinihasan wrote:
சிவா wrote:
பிச்ச wrote:
சிவா wrote:
பிச்ச wrote:அதிகாரியா எங்க எங்க? மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 755837 மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 755837
ஹேய் மிஸ்டர் நான் என்ன சொன்னேன்! மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 44296
அப்படியா?
நான் சிரிப்பு போலீசுன்னுள்ள இருந்தேன்! மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Icon_eek மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Icon_eek மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 Icon_eek

சிரிப்பு போலீஸ் சீரியஸாகி பார்த்ததில்லையே!!!
கோபம் வராது.........!!!!
அதுதான் எங்களுக்கு நல்லாவே தெரியுமில....வந்துட்டாலும்.... எங்களுக்கு சிரிப்புதான் வருது நினைத்தாலே
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 359383 மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 3 359383

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக