ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அன்பே காமாட்சி...மஹா பெரியவா!!
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm

» கேட்டு ரசித்த பழைய பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» ஒரே நேரத்தில் கர்ப்பமான ஆறு மனைவிகள்.
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» குசா தோப்புக்கரணம்
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» தண்டனையின் போது மயங்கிய பாலியல் குற்றவாளி
by ayyasamy ram Yesterday at 6:43 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(488)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:16 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by T.N.Balasubramanian Yesterday at 5:41 pm

» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்
by ayyasamy ram Yesterday at 5:15 pm

» சிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி
by சக்தி18 Yesterday at 3:58 pm

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by சக்தி18 Yesterday at 3:56 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by சக்தி18 Yesterday at 3:52 pm

» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
by ayyasamy ram Yesterday at 3:06 pm

» சட்டென்று மாறிய வானிலை.. சென்னையில் கடுங்குளிர்.. என்ன காரணம்?.. வெதர்மேனின் பிரத்யேக தகவல்
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» வடகிழக்கு பருவமழை புண்ணியம்... செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 403 ஏரிகள் ஃபுல்!
by ayyasamy ram Yesterday at 2:47 pm

» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by ayyasamy ram Yesterday at 2:43 pm

» பிரியாணி சமைக்க ஏற்ற அரிசி ரகம்
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» கொரோனா தடுப்பூசியில் கடும் பின்னடைவு : ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியில் ஏற்பட்ட உற்பத்தி பிழையை ஒப்புக் கொண்டது
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் சாதனை
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» யூரியா வேண்டாம், தயிர் போதும் - த.ஜெயக்குமார்
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» நாமே விளைவிச்சு சாப்பிடுறது அலாதி சுகம்தான்!
by ayyasamy ram Yesterday at 12:27 pm

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by T.N.Balasubramanian Yesterday at 12:22 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by T.N.Balasubramanian Yesterday at 12:18 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:13 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Yesterday at 11:58 am

» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
by T.N.Balasubramanian Yesterday at 11:53 am

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by ayyasamy ram Yesterday at 11:51 am

» புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி டிசம்பரில் அடிக்கல் நாட்டுகிறார்
by ayyasamy ram Yesterday at 11:45 am

» கொரோனா மருத்துவமனை தீ விபத்து; பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்
by ayyasamy ram Yesterday at 11:42 am

» பொண்ணு - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 11:04 am

» ஊமை விழிகள் இனிய பாடல்கள் அனைத்தும்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» வாழ்க்கையின் தர்ம சங்கடமான நிலைமை
by ayyasamy ram Yesterday at 9:30 am

» நாணயம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:28 am

» உடம்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:27 am

» குழந்தையின் அழகு – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 am

» காதல் – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 am

» தடயம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:22 am

» திருக்கார்த்திகையில் எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்
by ayyasamy ram Yesterday at 9:19 am

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி!
by ayyasamy ram Yesterday at 8:42 am

» பட்டுப் பூவே மெட்டுப் பாடு
by ayyasamy ram Yesterday at 8:39 am

» முன்னோடி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» முருகன் சுப்ரபாதம்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» கந்த சஷ்டி கவசம்
by ayyasamy ram Yesterday at 6:59 am

» விதிமுறை மீறலுக்காக அமேசானுக்கு அபராதம்
by ayyasamy ram Yesterday at 6:43 am

» நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: வெற்றியோடு தொடங்குமா இந்தியா?
by ayyasamy ram Yesterday at 6:38 am

» ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர் மாலா : யார் இவர்?
by ayyasamy ram Yesterday at 6:35 am

Admins Online

ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க

Go down

ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க Empty ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க

Post by தாமு on Wed Dec 01, 2010 5:47 am

நிறைய தண்ணீர் குடிப்பதால் பல்வேறு பலன்கள் இருப்பது நமக்குத் தெரியும். லேட்டஸ்டாக, ரத்த அழுத்தத்தை சீராக வைக்க, நரம்பு உறுதி, சக்தி அதிகரிப்புக்கு தண்ணீர் உதவுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ளது வண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மையம். அதன் ஆராய்ச்சியாளர்கள் குழு, தேவையான அளவு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் பற்றி ஆராய்ந்தனர். தண்ணீர் குடித்ததும் அது ரத்த தமனிகளில் அடைப்புகளை கரைந்து ஓடச் செய்வது ஆய்வில் தெரிய வந்தது. அதன்மூலம், உடலில் ரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படும்.

எனவே, ரத்த அழுத்த நோயாளிகள் மயக்கம், தலைசுற்றல், வாந்தி உணர்வு போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், ஒரு டம்ளர் குளிர்ந்த தண்ணீர் குடிப்பது நல்லது. அத்துடன், நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டையும் தண்ணீர் உறுதிப்படுத்துகிறது. அன்றாட வேலைகளின்போது ஏற்படும் சக்தி இழப்பை குறைக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


இதுபற்றி வண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மைய பேராசிரியர்கள் கூறுகையில்,

‘‘ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை தண்ணீர் ஏற்படுத்துவதும், நரம்பு மண்டலத்தை உறுதியாக்குவதும் தெரிய வந்துள்ளது. இந்த பிரிவில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது’’ என்றனர்.


z9 ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க Empty Re: ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க

Post by புவனா on Wed Dec 01, 2010 8:33 am

ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க 678642 ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க 678642 ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க 678642
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3356
இணைந்தது : 14/08/2010
மதிப்பீடுகள் : 81

Back to top Go down

ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க Empty Re: ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க

Post by சாந்தன் on Wed Dec 01, 2010 8:48 am

உண்மை தான் ... எனக்கு மிகவும் களைப்படையும் போது நன்றாக ஒரு லிட்டர் தண்ணீர் வரை குடிப்பதுண்டு ... அப்போது சிறிது வித்தியாசம் தெரிந்திருக்கிறது .....

தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க Empty Re: ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க

Post by ரிபாஸ் on Wed Dec 01, 2010 9:39 am

தகவலுக்கு நன்றி நண்பா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
மதிப்பீடுகள் : 272

http://eegarai.com/

Back to top Go down

ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க Empty Re: ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க

Post by சிவா on Wed Dec 01, 2010 9:44 am

கூல் கூலா தண்ணி குடிப்பதற்குப் பதில் கூலு குடித்தால் இன்னும் நலம்தானே!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க Empty Re: ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க

Post by கார்த்திக் on Wed Dec 01, 2010 10:07 am

@சிவா wrote:கூல் கூலா தண்ணி குடிப்பதற்குப் பதில் கூலு குடித்தால் இன்னும் நலம்தானே!

அதுவும் சரி தான்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க Empty Re: ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க

Post by மனோஜ் on Wed Dec 01, 2010 11:39 am

அருமையான பதிவு தாமு
நிறைய பேர் தண்ணீர் குடிபதையே மறந்துவிடுகிறோம்
தாகத்தை நினைவூட்டிய தாமுவிர்க்கு பாராட்டுக்கள்!
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க Empty Re: ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க

Post by Thanjaavooraan on Wed Dec 01, 2010 12:02 pm

பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க 154550
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
மதிப்பீடுகள் : 21

Back to top Go down

ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க Empty Re: ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க

Post by மோகன் on Wed Dec 01, 2010 1:49 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி பயனுள்ள பதிவ மகிழ்ச்சி மகிழ்ச்சி
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
மதிப்பீடுகள் : 44

http://vmrmohan@sify.com

Back to top Go down

ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க Empty Re: ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க

Post by bhuvi19 on Wed Dec 01, 2010 5:03 pm

ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க 677196
bhuvi19
bhuvi19
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க Empty Re: ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க

Post by கலைவேந்தன் on Wed Dec 01, 2010 9:01 pm

சடார்னு பார்த்தப்ப தலைப்பு கூல் கூலா தண்ணி அடிங்கன்னு சொன்னமாதிரி இருந்ததேன்னு சிவா போலவே நானும் ஆசையா ஓடிவந்தேனா.... ஏமாற்றம் தான்...!

ஜோக்ஸ் அபார்ட், அருமையான தகவலுக்கு நன்றி தாமு...!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க Empty Re: ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க

Post by சிவா on Wed Dec 01, 2010 9:04 pm

@கலை wrote:சடார்னு பார்த்தப்ப தலைப்பு கூல் கூலா தண்ணி அடிங்கன்னு சொன்னமாதிரி இருந்ததேன்னு சிவா போலவே நானும் ஆசையா ஓடிவந்தேனா.... ஏமாற்றம் தான்...!

ஜோக்ஸ் அபார்ட், அருமையான தகவலுக்கு நன்றி தாமு...!

நல்லா கிளப்புறாங்கய்யா பீதிய! ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க 440806

நான் மாரியாத்தா கோவில் கூலுன்னு நினைத்துதான் ஓடிவந்தேனாக்கும்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க Empty Re: ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க

Post by தாமு on Thu Dec 02, 2010 7:00 am

உங்கள் அனைவருக்கும் பயனுல்லதாக இருந்தால் மிக்க மகிழ்ச்சி. ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க 154550
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க Empty Re: ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க

Post by சிவா on Thu Dec 02, 2010 7:58 am

@தாமு wrote:உங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தால் மிக்க மகிழ்ச்சி. ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க 154550

உங்களின் தகவல்கள் அனைத்துமே அனைவருக்கும் பயனுள்ளவைகள் தானே தாமு! ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க 678642


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க Empty Re: ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க

Post by தாமு on Thu Dec 02, 2010 8:40 am

@சிவா wrote:
@தாமு wrote:உங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தால் மிக்க மகிழ்ச்சி. ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க 154550

உங்களின் தகவல்கள் அனைத்துமே அனைவருக்கும் பயனுள்ளவைகள் தானே தாமு! ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க 678642நன்றி அண்ணா ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க 942 அதுவும் உங்கள் வாயால் செல்வதை கேட்க மிக்க மகிழ்ச்சி. ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க 755837

அதற்க்கு ஈகரைக்குதான் நான் நன்றி சொல்லனும் ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க 154550 ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க 678642 .
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க Empty Re: ரத்த அழுத்தமா… கூல் கூலா தண்ணி குடிங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum