புதிய பதிவுகள்
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:40

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:31

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணா பிரிவு சந்தர்ப்பத்தை பயன்படுத்தியது யார்? மர்மங்கள் தொடர்கிறது: விக்கிலீக்சு Poll_c10கருணா பிரிவு சந்தர்ப்பத்தை பயன்படுத்தியது யார்? மர்மங்கள் தொடர்கிறது: விக்கிலீக்சு Poll_m10கருணா பிரிவு சந்தர்ப்பத்தை பயன்படுத்தியது யார்? மர்மங்கள் தொடர்கிறது: விக்கிலீக்சு Poll_c10 
60 Posts - 48%
heezulia
கருணா பிரிவு சந்தர்ப்பத்தை பயன்படுத்தியது யார்? மர்மங்கள் தொடர்கிறது: விக்கிலீக்சு Poll_c10கருணா பிரிவு சந்தர்ப்பத்தை பயன்படுத்தியது யார்? மர்மங்கள் தொடர்கிறது: விக்கிலீக்சு Poll_m10கருணா பிரிவு சந்தர்ப்பத்தை பயன்படுத்தியது யார்? மர்மங்கள் தொடர்கிறது: விக்கிலீக்சு Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
கருணா பிரிவு சந்தர்ப்பத்தை பயன்படுத்தியது யார்? மர்மங்கள் தொடர்கிறது: விக்கிலீக்சு Poll_c10கருணா பிரிவு சந்தர்ப்பத்தை பயன்படுத்தியது யார்? மர்மங்கள் தொடர்கிறது: விக்கிலீக்சு Poll_m10கருணா பிரிவு சந்தர்ப்பத்தை பயன்படுத்தியது யார்? மர்மங்கள் தொடர்கிறது: விக்கிலீக்சு Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கருணா பிரிவு சந்தர்ப்பத்தை பயன்படுத்தியது யார்? மர்மங்கள் தொடர்கிறது: விக்கிலீக்சு Poll_c10கருணா பிரிவு சந்தர்ப்பத்தை பயன்படுத்தியது யார்? மர்மங்கள் தொடர்கிறது: விக்கிலீக்சு Poll_m10கருணா பிரிவு சந்தர்ப்பத்தை பயன்படுத்தியது யார்? மர்மங்கள் தொடர்கிறது: விக்கிலீக்சு Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
கருணா பிரிவு சந்தர்ப்பத்தை பயன்படுத்தியது யார்? மர்மங்கள் தொடர்கிறது: விக்கிலீக்சு Poll_c10கருணா பிரிவு சந்தர்ப்பத்தை பயன்படுத்தியது யார்? மர்மங்கள் தொடர்கிறது: விக்கிலீக்சு Poll_m10கருணா பிரிவு சந்தர்ப்பத்தை பயன்படுத்தியது யார்? மர்மங்கள் தொடர்கிறது: விக்கிலீக்சு Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கருணா பிரிவு சந்தர்ப்பத்தை பயன்படுத்தியது யார்? மர்மங்கள் தொடர்கிறது: விக்கிலீக்சு Poll_c10கருணா பிரிவு சந்தர்ப்பத்தை பயன்படுத்தியது யார்? மர்மங்கள் தொடர்கிறது: விக்கிலீக்சு Poll_m10கருணா பிரிவு சந்தர்ப்பத்தை பயன்படுத்தியது யார்? மர்மங்கள் தொடர்கிறது: விக்கிலீக்சு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கருணா பிரிவு சந்தர்ப்பத்தை பயன்படுத்தியது யார்? மர்மங்கள் தொடர்கிறது: விக்கிலீக்சு Poll_c10கருணா பிரிவு சந்தர்ப்பத்தை பயன்படுத்தியது யார்? மர்மங்கள் தொடர்கிறது: விக்கிலீக்சு Poll_m10கருணா பிரிவு சந்தர்ப்பத்தை பயன்படுத்தியது யார்? மர்மங்கள் தொடர்கிறது: விக்கிலீக்சு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணா பிரிவு சந்தர்ப்பத்தை பயன்படுத்தியது யார்? மர்மங்கள் தொடர்கிறது: விக்கிலீக்சு Poll_c10கருணா பிரிவு சந்தர்ப்பத்தை பயன்படுத்தியது யார்? மர்மங்கள் தொடர்கிறது: விக்கிலீக்சு Poll_m10கருணா பிரிவு சந்தர்ப்பத்தை பயன்படுத்தியது யார்? மர்மங்கள் தொடர்கிறது: விக்கிலீக்சு Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணா பிரிவு சந்தர்ப்பத்தை பயன்படுத்தியது யார்? மர்மங்கள் தொடர்கிறது: விக்கிலீக்சு


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Fri 14 Jan 2011 - 2:02

குறிப்பாக 2005ம் ஆண்டு சமாதான காலப்பகுதியில் புலிகள் எடுத்த ஒரு முடிவு அவர்களின் பாரிய பின்னடைவுக்கு, ஏன் விடுதலைப் புலிகளின் பேரழிவுக்கே அது காரணமாக அமைந்தது என்று ஒரு கருத்து சில புத்திஜீவிகளால் முன்வைக்கப்படுகிறது. இது தொடர்பாக தொடர்ச்சியான விவாதங்கள் இடம்பெற்றுவந்தாலும், சாதாரண மக்களிடையே அவை கொண்டுசெல்லப்படவில்லை. அது ஒரு மட்டத்தில்லேயே பேசப்பட்டும், விவாதிக்கப்பட்டும் விடையமாக உள்ளது. அதாவது புலிகள் 2005ம் ஆண்டு நடந்த இலங்கைத் தேர்தலில் யாரை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்வது என்பது தொடர்பாக மெளனம் சாதித்தமையே ஆகும்.

2005
ம் ஆண்டு இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருந்த காலகட்டத்தில், மகிந்தவும், ரணிலும் சிங்கள மக்களிடையே ஒரே அளவான செல்வாக்கோடே இருந்தனர். அதனால் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவரே நிச்சயம் 3ல் 2 பெரும்பாண்மையோடு ஜனாதிபதியாகும் நிலை தோன்றியது. இதனை நன்கு உணர்ந்திருந்தார் மகிந்த. அப்போது வடகிழக்கில் வாழ்ந்த சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வாக்களிக்கும் உரிமையோடு இருந்தது மட்டுமல்லாது, புலிகளின் ஆணைக்காகவும் காத்திருந்தனர். ஆனால் அவ்வேளை கருணா தேசிய தலைவரின் கட்டுப்பாட்டில் இல்லை
.

மற்றும் ரணில் அரசாங்கம் அமெரிக்காவோடு பாதுகாப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதாகவும் பல கதைகள் வெளியாகியிருந்தது. இந் நிலையில் அவுஸ்திரேலியாவில் வசிக்கும், பிரயன் செனவிரட்ன( சந்திரிகாவின் மைத்துணர்), தங்கவேலு வேலுப்பிள்ளை(உலகத் தமிழர் இயக்கம்), கனேடிய தமிழ் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், எம்.சிறிதரன்(தமிழ் நெட் உரிமையாளர் என்று கூறப்படுபவர்), மற்றும் இன அழிப்புக்கு எதிரான தமிழர் அமைப்பு போன்றவை விடுதலைப் புலிகளுக்கு தவறான தகவல்களை வழங்கினர் என்று சில சிங்கள இணையங்கள் விக்கி லீக்ஸை ஆதாரம் காட்டி செய்திகளை வெளியிட்டுள்ளன. அதாவது அவர்கள் வழங்கிய தகவல், கருணாவைப் பிரித்தது ரணில் அரசு என்பதாகும் எனச் சொல்லப்படுகிறது. இச் செய்தி தவறானதா இல்லை சரியானதா என்பதே தற்போதைய கேள்வியாகும்
.

விக்கி லீக்ஸின் 2004ம் ஆண்டு தகவல் ஒன்றின்படி, ரணில் தாம் விடுதலைப் புலிகளின் எந்த ஒரு உள்விடையத்திலும் தான் தலையிட விரும்பவில்லை என்று கூறியுள்ளதோடு, கருணா பற்றியும் தெரிவித்துள்ளார். தமக்கும் இதற்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என அவர் அடித்துக் கூறியுள்ளதை, எரிக் சொல்ஹைம் அமெரிக்க தூதருக்கு தெரிவித்துள்ளார். அதனை அவர் தனது உயர் அதிகாரிகளுக்கு பாதுகாப்பான தொலைத் தொடர்புகள் மூலம் தெரிவித்துள்ளார். அதன் பிரதிகளையே விக்கி லீக்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது
.

பின்னர் நடைபெற்ற தேர்தலில், குறைந்த அளவு வோட்டு வித்தியாசத்தில்(52%) மகிந்த ஜனாதிபதியானார். குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க பெரும் புத்திசாலி என்றும், அவர் ஆட்சி ஏறினால் புலிகள் பாரிய பின்னடைவை அடைவார்கள் என்றும், மகிந்த ஒரு மோடர் என்றும் அவர் ஆட்சி ஏறினால் போர்வெடிக்கும் ஆனால் அப்போரில் புலிகள் வெல்வார்கள் என்ற பரிந்துரைகளும் சில வெளிநாட்டு தமிழ் புத்திஜீவிகளால் புலிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு ரணில் அரசு அமெரிக்காவோடு நல்லுறவைக் கொண்டுள்ளதாகவும், அமெரிக்க அக்ஃபானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் பயங்கரவாதத்துக்கு எதிராக யுத்தம் புரிவதுபோல, இலங்கையிலும் காலடி எடுத்துவைக்கலாம் என்ற சந்தேகங்களும் இவர்களால் வெளியிடப்பட்டு உள்ளது
.

இந்தியா என்ற பிராந்திய வல்லரசை தாண்டி அமெரிக்கா இலங்கைக்குள் காலடி எடுத்துவைக்குமா என்ற நிலை, ஏன் இங்கே ஆராயப்படவில்லை ? இல்லை அது குறித்து ஏன் புலிகளுக்கு இவர்கள் தெளிவுபடுத்தவில்லை என் பிரச்சனையும் இங்கே எழுகிறது. இறுதிக் கட்டப் போரின்போதும், அமெரிக்க கப்பல் மூலம் அகதிகளை வெளியேற்றலாம் என்ற பரப்புரை புலிகளின் சிரேஷ்ட தலைவர்களுக்கு மத்தியில் பரப்பியது யார் ? அமெரிக்கா புலிகளின் பிரச்சனையில் தலையிட்டு தீர்வுகாண இருப்பதாக யார் புலிகளுக்கு அறிவித்தது என்பதும் ஒரு பெரும் கேள்விக்குறியாகும்
.

இது இவ்வாறிருக்க, சிலரது அறிவுறுத்தல் மற்றும் கொள்கை விளக்கங்கள் காரணமாகவே விடுதலைப் புலிகள் 2005ம் ஆண்டு நடக்கவிருந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கும் வாக்களிக்கவேண்டாம் என்ற சமிஞ்சைகளை விடுத்தனர். தேசிய தலைவரின் மாவீரர் தின உரையை நீங்கள் இங்கே கேட்டால், அதில் அவர் சிங்களமே தமது தலமையை முடிவெடுக்கட்டும் என்ற வார்த்தைகளைப் பிரயோகித்திருந்தார். பின்னர் முழுமையாக கருணா கணிசமான போராளிகளோடு பிரிந்துசென்றார். தாம் தனித்துச் செயல்படவிருப்புவதாகவும் தேசிய தலைவர் ஒருவரே தனது தலைவர் என்றும் அவர் கூறினார், சிலகாலங்களில், படிப்படியாக அவர் மாறி, முழுக்க முழுக்க சிங்களப் பக்கம் சாய்ந்தார்
.

இந் நிலையில் அமெரிக்க தூதுவராலயம் தனது தலைமைச் செயலகத்துக்கு அனுப்பிய பாதுகாப்பான செய்திகள் (செக்கியுர் கேபிள்) செய்திகளும் வெளியாகியுள்ளது. அதில் எரிக் சொல்ஹைம் அப்போது திருகோணமலை கட்டளைத் தளபதியாக இருந்த பதுமனைச் சந்தித்தது தொடர்பான செய்திகளும் உள்ளடங்கியுள்ளனர். இருப்பினும் பதுமன் கருணாவோடு நெருங்கிய தொடர்புகளைப் பேணியதால் அவரைப் புலிகள் கைதுசெய்து, பங்கரில் அடைத்தாகவும் சில செய்திகள் தெரிவிக்கின்றன. இதனிடையே வன்னி சென்ற எரிக் சொல்ஹைம் அப்போதைய புலிகளின் அரசியல் பிரிவின் தலைவர் சு.. தமிழ்ச்செல்வன் அவர்களைச் சந்தித்ததாகவும், கருணா குறித்த விடையங்களை தாமே கையாளுவோம் என்று அவர் கூறியுள்ளார்
.

இது புலிகளின் உள்ளகப் பிரச்சனை என்று கூறிய சு..தமிழ்ச்செல்வன் அவர்கள், இதில் நோர்வே அல்லது இலங்கை அரசு தலையிடக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார். கருணாவின் கட்டுப்பாட்டில் இருந்த பல ஆயிரம் போராளிகளை வீட்டிற்குச் செல்லுமாறு புலிகளின் தலைப்பீடம் பணித்தது. அதற்கமைவாகவே பலர் வீட்டிற்குச் சென்றனர். பின்னர் பொட்டம்மானின் வேவுப் பிரிவும், சிறு படைப்பிரிவும் வெருகலேரியூடாக முன்னேறிச் சென்று கிழக்கு மாகாணத்தை தமது பூரண கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது யாவரும் அறிந்ததே
.

எது எவ்வாறிருப்பினும் கருணா பிரிவதற்கு ரணில் பொறுப்பா இல்லை அது ஒரு காரணமாகக் கூறப்பட்டு மகிந்தரை ஜனாதிபதியாக்க சில தமிழ் புத்திஜீவிகள் நாடகம் நடத்தினார்களா என்பதே புரியாத புதிராக உள்ளது. கருணா பிரிவை ஒரு கோஷ்டியினர் சரியாகப் பயன்படுத்தியுள்ளனர். அதன் நகர்வுகளும் அதனால் ஏற்பட்ட கசப்புணர்வுகளையும் பயன்படுத்தி சிலர் பாரிய நகர்வுகளை மேற்கொண்டுள்ளனர் என்பது தற்போது தெரியவருகிறது
.

கருணா பிரிந்தமை, ரணில் அதி புத்திஜீவி, மகிந்தர் ஒரு முட்டாள், அமெரிக்கா புலிகளுக்கு எதிரானது, இதுபோன்ற பல செய்திகளை வெளிநாட்டில் உள்ள தமிழ் புத்திஜீவிகள் சிலர், புலிகளின் கொள்கை வகுப்பாளர்கள் ஊடாக, புலிகளின் தலைமைக்கு தெரியப்படுத்தியுள்ளனர். தவறான பல தகவல்கள் இவர்களால் சொல்லப்பட்டுள்ளமை தற்போது வெளிவரும் செய்திகளில் இருந்து தெரியவருகிறது. இவர்கள் கூறுவதுபோல கருணாவை, ரணில் பிரித்திருந்தால் மகிந்தர் ஏன் கருணாவை தலையில் தூக்கிவைத்து ஆடவேண்டும் ? புலிகளை வெல்ல உதவினால் கூட அவர் ரணிலின் கைக்கூலி என்ற ஏக்கம் அவர் மனதில் எப்போதும் இருந்திருக்கவேண்டுமே. அவர் எவ்வாறு கருணாவை தனது கட்சியின் பிரதிச் செயலாளராக நியமித்தார் ? எவ்வாறு கருணா மீது அசைக்கமுடியாத நம்பிக்கையை வைத்திருக்கிறார் ? இது போன்ற கேள்விகளுக்கு இன்னும் விடைகிடைக்கவில்லை என்பதே யதார்த்தமாகும்
.

உண்மையிலேயே இவ்வகையான செய்திகள் மிகவும் ரகசியமானவை, அவை சில காலத்தில் அழிந்தும் விடும். மேற்கொண்டு அதனைப் பெற முடியாது. ஆனால் விக்கி லீக்ஸிடம் இலங்கை தொடர்பாக சுமார் 3000 செய்திகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடவுள் இருக்கிறாரோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் உண்மைகள் ஒருபோதும் சாவதில்லை என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது ரகசியங்களின் கடவுள் யார் என்று கேட்டால், விக்கி லீக்ஸ் என்று சிறுபிள்ளை கூடச் சொல்லும் அளவுக்கு நிலை மாறிவிட்டது எனலாம்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக