புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 2 Poll_c10வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 2 Poll_m10வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 2 Poll_c10 
32 Posts - 51%
heezulia
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 2 Poll_c10வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 2 Poll_m10வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 2 Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 2 Poll_c10வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 2 Poll_m10வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 2 Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 2 Poll_c10வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 2 Poll_m10வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 2 Poll_c10 
74 Posts - 57%
heezulia
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 2 Poll_c10வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 2 Poll_m10வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 2 Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 2 Poll_c10வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 2 Poll_m10வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 2 Poll_c10வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 2 Poll_m10வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

வேல்முருகன் .கை
வேல்முருகன் .கை
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 18/05/2011
http://www.velmca.jimdo.com

Postவேல்முருகன் .கை Thu May 19, 2011 2:32 pm

First topic message reminder :

ரஜினிகாந்த் சிகிச்சை பெறும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நிற்கின்றனர். ரஜினி உடல்நிலைப்பற்றி தவிப்போடு விசாரித்து வருகிறார்கள். சிலர் வீட்டுக்கு செல்லாமல் அங்கேயே தங்கியுள்ளனர். இரவில் ரோட்டோரம் துண்டை விரித்து படுத்து தூங்குகிறார்கள்.

திடீர்... திடீரென பரவும் தவறான வதந்திகளால் கதறி அழவும் செய்கின்றனர். அவர்களிடம் பேசியபோது வேதனைகளை அள்ளி கொட்டினர். அதன் விவரம் வருமாறு:-

உமாகருப்பசாமி (பல்லாவரம்):- ரஜினி நடிகர் மட்டுமல்ல. குடும்பத் தலைவர். ஏழைகளுக்கு எப்பவும் உதவக் கூடியவர். தமிழர்களுக்காக வாழ்கிறவர். அவர் பல்லாண்டு வாழனும், ஆஸ்பத்திரியில் அனுமதித்த நாளில் இருந்து மன அமைதியின்றி தவிக்கிறோம். பூரண குணமடைய கடவுள்கிட்ட வேண்டுகிறோம்.

கண்ணன் (திருச்சி):- எங்கள் தலைவர் ரஜினி விளம்பரம் இன்றி நிறைய நல்ல விஷயங்கள் செய்கிறார். அவரால் திரையுலகில் பயன் பெற்றோர் ஏராளம். அவர் பூரண நலம் பெற பிரார்த்திக்கிறோம். உடல் நிலை பற்றி வதந்திகள் பரவுகின்றன. அவற்றுக்கு முற்றுப் புள்ளி வைக்க ரஜினி சிகிச்சை வீடியோவையும் போட்டோவையும் வெளியிட வேண்டும்.

சிம்பிள் சுந்தர் (ஐயப்பன்தாங்கல்):- தலைவர் எந்திரனில் ஸ்டெய்ன் எடுத்து ஆக்ஷன் காட்சிகளில் நடித்தார். அப்படம் ரிலீசானதும் நீண்ட ஓய்வு எடுத்து விட்டுத்தான் புதுப்படத்தில் நடிப்பேன் என்றார். ஆனால் ஓய்வு எடுத்ததாக தெரியவில்லை. ”ராணா” படப்பிடிப்புக்கு வந்து விட்டார். இதனால் சோர்வு ஏற்பட்டது. சிகிச்சை முடிந்து திரும்பியதும் போதிய ஓய்வு எடுத்து அதன் பிறகே “ராணா”வை தொடர வேண்டும். அவர் நலனே தமிழ் சினிமாவின் நலன்.

ரசிகர்கள் சிலர் தலைவர் ரஜினி சிகிச்சை பற்றிய வீடியோ, போட்டோவை கேட்டு வருகின்றனர். உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு உடல்நிலை சரி இல்லை என்றால் சிகிச்சை கொடுத்து ஓய்வெடுக்க சொல்வீர்களா? போட்டோவுக்கு போஸ் கொடுக்க சொல்வீர்களா? ரசிகர்கள் அன்பை அவரின் குடும்பத்தினர் அறிந்தே வைத்துள்ளனர். எதை எப்போது செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு தெரியும்.

ரஜினி இப்ராஹிம் (விழுப்புரம் மாவட்ட ரஜினி மன்ற தலைவர்):- ஏழையாய் பிறந்து உழைப்பால் உயர்ந்து எளிமையாய் வாழும் தலைவர் ரஜினி. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பது எங்களை துயரப்படுத்தி உள்ளது. எங்கள் எண்ணங்கள் அவரை சுற்றியே சுழல்கின்றன. தலைவர் சிகிச்சை புகைப்படத்தை ரசிகர்கள் கேட்பது தவறு. “ராணா” எங்களுக்கு முக்கியமல்ல. அவர் நலம் பெற்று வீடு திரும்புவதே முக்கியம்.

ரவி (போரூர்):- ரஜினி நல்ல மனிதர். கோடானு கோடி ரசிகர்கள் இதயங்களில் இடம் பெற்றவர். அவருக்கு உடல் நலக்குறைவு என்றதும் நிம்மதி இல்லை. வேலைக்கு போகாமல் ஆஸ்பத்திரி முன் காத்து நிற்கிறேன். நலம் பெற்று வீடு திரும்பி மீண்டும் “ராணா” படத்தில் நடிக்க வேண்டும்.

நெப்போலியன் (பெங்களூர்):- ரஜினி இயல்பாகவே சுறுசுறுப்பானவர். யோகா, தியானம் என உடம்பை கட்டுக்குள் வைத்திருப்பவர். தமிழ் சினிமாவில் மூன்று தலைமுறைகளின் ஒரே சூப்பர் ஸ்டார் இவர்தான். எளிமையான உணவு பழக்க வழக்கங்கள் கொண்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. அவர் பூரண குணமடைய வேண்டும்.

மாணவர் ரோபோசத்யா (அண்ணாநகர்):- ரஜினி எங்கள் குடும்பத்தில் ஒருவர். ராணாவுக்காக அவர் உடலை குறைத்ததாக செய்தி வருகிறது. அப்படி நடந்திருந்தால் அது தவறு. ரஜினி வயதை சம்பந்தப்பட்ட இயக்குனர் கருத்தில் கொள்ள வேண்டும். அவர் சும்மா வந்து நின்றாலே படம் வெள்ளி விழா போகும்.

ஹரிசிவாஜி (கோடம்பாக்கம்):- ரஜினிக்காக மதங்களை கடந்து ரசிகர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். சிகிச்சை பற்றி புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிடுவது அவரின் தனிப்பட்ட விஷயம். இது சம்பந்தமாக அவரது குடும்பத்தினர்தான் முடிவு செய்ய வேண்டும்.



jaya2kumar
jaya2kumar
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 18/03/2011

Postjaya2kumar Thu May 19, 2011 4:48 pm

மரு‌‌த்துவமனை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சை பெ‌ற்று வரு‌ம் ர‌ஜி‌னிகா‌ந்‌தை தே.மு.‌தி.க. தலைவ‌ரு‌ம் நடிக‌ருமான ‌விஜயகா‌ந்‌த் ச‌ந்‌தி‌த்து உட‌ல் ந‌ல‌‌ம் ‌விசா‌ரி‌த்தா‌ர்.

செ‌ன்னை போரூ‌ர் ராம‌ச்ச‌ந்‌திரா மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள நடிக‌ர் ர‌‌ஜி‌னிகா‌ந்து‌க்கு ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு வரு‌கிறது. இவரது உட‌ல் ‌நிலை ப‌ற்‌றி வத‌ந்‌திக‌ள் வ‌ந்த வ‌ண்ண‌‌ம் இரு‌ந்தது.

இத‌ற்கு மு‌‌ற்று‌ப்பு‌ள்ள‌ி வை‌க்கு‌ம் அள‌வி‌ல் அவரது மனை‌வி லதா ர‌‌ஜி‌னிகா‌ந்‌த், செ‌ய்‌தியாள‌ர்களை இ‌ன்று ச‌ந்‌‌தி‌த்தபோது, ர‌ஜி‌னிகா‌ந்‌த் நலமோடு இரு‌க்‌கிறா‌ர் எ‌ன்றா‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் நடிக‌ர் ர‌ஜி‌னிகா‌ந்‌தை தே.மு.‌தி.க. தலைவ‌ர் ‌விஜயகா‌ந்‌த் இன‌்று ச‌ந்‌தி‌த்து பே‌சினா‌ர். அ‌ப்போது அவரது உட‌ல் ‌நிலை கு‌றி‌த்து ‌விசா‌ரி‌த்தா‌ர்

ஜெயகுமார்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu May 19, 2011 8:16 pm

உதயசுதா wrote:
Manik wrote:
உதயசுதா wrote:அவரு நல்லா இருக்கணும்னு பிரார்த்தனை பண்ணிட்டு போய் பொழப்ப பாருங்கடா வேலை இல்லாதவணுகலா

கரெக்டா சொன்னீங்க அக்கா ....... எவ்வளவோ வேலை இருக்கும் போது ரஜினிக்கு என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்க ஏன் இப்படி திரியிரானுங்க.... அவங்க அம்மா அப்பாவுக்கு உடம்பு சரியில்லைனா என்னனு கூட பாக்க மாட்டாங்க இப்ப தலைவருக்காக இப்படி திரியிரானுங்க இந்த கொடுமைய என்னனு சொல்றது

இப்படி சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன் அக்கா.... ஒரு விசயம் அக்கா ரஜினி பதிவு எங்க போட்டுருக்குன்னு தேடி வந்து நீங்க பதிவு போடுறீங்களா உங்களுக்கும் ரஜினியை பிடிக்கும் ஆனா இந்த மாதிரி ரசிகர்கள் தீக்குழி இறங்குறது, தற்கொலை பன்னிக்க நினைக்கிறது, மருத்துவமனை முன்பு கூட்டமா நிக்குறது இது கொஞ்சம் ஓவரா இருக்குன்னு நினைக்கிறீங்க அதானே......

அது அவங்களோட மனநிலை அக்கா வேற ஒன்னும் இல்லை. அரசியல்வாதிங்களுக்காக தொண்டர்கள் ஒரு குவாட்டருக்கும், பிரியாணிக்கும் நாள் முழுதும் நாய் மாதிரி அலையும் போது நம்ம கண்டுக்கிட்டோமோ இல்லைல ஏனா அது அவங்களோட மனநிலை..... அவ்ளோதான் அக்கா

அன்பு அவர் மேல அதிகமா இருக்கும் போது சிலர் பைத்தியக்காரத்தனமா பன்னிட்டு இருப்பாங்க அதுக்காக அவங்களை திட்டாதீங்க வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 2 440806

வந்துட்டாரு பெரிய தீட்டியரு.வக்காலத்து வாங்க. அன்பு அதிகமாகும்போதுன்னா யார் மேல கண்ணா?
அப்படி பார்த்தா நாம முதல்ல நம்ம அப்பா,அம்மாவைதான் கவனிச்சுக்கணும்.எனக்கு அன்பு அதிகமா ரஜினி கிட்ட இருக்கு அதனால நான் அவரை பார்த்துட்டுதான் போவேன்னு போய் அவர் வீட்டு வாசல் முன்னாடிஉ சொல்லு.அவரு வீட்டு நாய் கூட உன்னை திரும்பி பார்க்காது.நாம வைக்கிற அன்புக்கு தகுதியானவங்களா irukkanum

வார்த்தைக்கு வார்த்தை அம்மா அப்பாவ பாத்துக்க முடியாதவன்னு சொல்றீங்களே அதையேதான் அக்கா நானும் கேக்குறேன் நீங்க ஏன் உங்க சொந்த ஊர்ல இருந்து உங்க அம்மா அப்பாவை பாத்துக்க முடியல......

அன்பு அதிகமாகுறது எப்படின்னா நீங்க ஈகரைக்கு வந்து யார் கிட்டயும் பேசாம இருக்க முடியுமா எவ்வளவோ வேலை இருந்தும் பிரச்சினைகள் இருந்தும் மஞ்சு அக்கா கிட்ட பேசாம இருக்க முடியுமா உங்களால இதுவும் அன்புதான் அதுவும் அன்புதான் என்ன அவங்க அன்பை வேற விதமா வெளிப்படுத்துறாங்க அவ்ளோதான்....

அவங்க பன்றது சரின்னு நான் சொல்லலை அவங்களுக்கு வக்காலத்து வாங்கலை ஆனா நீங்க ஒரு வார்த்தை சொல்லுவீங்க இதை அவங்கள பெத்தவங்களுக்கு கூட பன்ன மாட்டானுங்க ஏன் இப்படி யாரோ ஒருத்தருக்கு பன்றானுங்க அப்படின்னு..... அந்த நேரம் நான் நினைப்பேன் உங்களோட அப்பா அம்மாவை..... நீங்க சொல்லும் ஒவ்வொரு வார்த்தையிலும் உங்க அம்மா தான் என் கண்ணுல தெரிஞ்சாங்க

அதையும் விட நீங்க அவங்களை திட்டுறதுதான் எனக்கு பிடிக்கல ஒரு தம்பியா சொல்றேன் இதை முடிஞ்சா கேளுங்க அக்கா யாரையும் திட்டாதீங்க மனசுல கூட தயவு செஞ்சு.............. நான் தப்பா பேசியிருந்தா என்னை எவ்ளோ வேணாலும் திட்டுங்க அடிங்க நான் உங்க தம்பி ஆனால் அவங்கள திட்ட நமக்கு என்ன அக்கா உரிமை இருக்கு.......... நம்ம மனசுல நினைக்குறது கூட பாவமா நமக்கே வரும் அக்கா.....

யாரோ ஒருத்தருக்காக என்னையும் நீங்க திட்டிட்டு இருக்கீங்க எனக்கு தெரியுது அக்கா

அன்பிலார் எல்லாம் தமக்குறியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

என்னை மன்னிச்சிருங்க அக்கா வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 2 67637 வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 2 67637 வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 2 67637 வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 2 67637 வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 2 67637 வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 2 67637




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
jaya2kumar
jaya2kumar
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 18/03/2011

Postjaya2kumar Fri May 20, 2011 11:33 am

அன்புள்ள சகோதரி நாங்க வேளையில் தான் இருக்கோம் இருந்தாலும் எங்களுடய கருத்த அன்பா தெருவித்தோம் , ஆனா நீங்க வேலயே இல்லாம 12364 பதிப்பு பதிஞ்சிங்களே இத என்ன சொல்றது ,இதவிட்டு நீங்க உங்க அம்மா அப்பா ஓட கொஞ்சம் நேரத்த ஒதுக்குங்க சகோதரி மன்னிக்கவும்
ஜெயகுமார்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri May 20, 2011 12:03 pm

jaya2kumar wrote:அன்புள்ள சகோதரி நாங்க வேளையில் தான் இருக்கோம் இருந்தாலும் எங்களுடய கருத்த அன்பா தெருவித்தோம் , ஆனா நீங்க வேலயே இல்லாம 12364 பதிப்பு பதிஞ்சிங்களே இத என்ன சொல்றது ,இதவிட்டு நீங்க உங்க அம்மா அப்பா ஓட கொஞ்சம் நேரத்த ஒதுக்குங்க சகோதரி மன்னிக்கவும்
ஜெயகுமார்

யார் அந்த சகோதரின்னு சொல்லுங்க ஜெயக்குமார் அவங்கள உண்டு இல்லைனு பன்னிரலாம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 2 246975




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 20, 2011 12:28 pm

அட 12364 பதிவு பதிஞ்சது நம்ம மாணிக் சிரி
சகோதரி மாணிக் நலமா சிரி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri May 20, 2011 1:50 pm

அண்ணா நீங்களுமா வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 2 56667 வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 2 56667 வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 2 56667 வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 2 56667 வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 2 56667 வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 2 56667




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri May 20, 2011 1:56 pm

ரஜினி குறித்த இப்போதைய நிலவரம்

The Sri Ramachandra Medical Centre (SRMC) at Porur was thronged by anxious fans, journalists and television crews since Thursday morning after the media carried reports that Superstar Rajinikanth was shifted to the Intensive Care Unit.

The relief came in the afternoon, after Rajini’s wife Latha, son-in-law Dhanush and chief cardiologist Dr S Thanikachalam spoke to the media and allayed fears on the Superstar’s health condition.

“Rajini is cheerful today. He is responding well to the treatment. He ate idly and vadai and is in good spirits, cracking jokes in the ICU. We will be moving him to the ward as soon at the earliest,” the doctor said.

Explaining as to why her husband was shifted to the ICU, Latha said, “The ICU is a sterile area and it is very safe when compared to an ordinary ward. He was moved to ICU only to give him more protection and proper treatment.”

Meanwhile, the hospital confirmed that the actor’s condition necessitated advanced treatment, including haemodialysis. “He is doing well now,” SRMC further stated.




Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri May 20, 2011 2:21 pm

நன்றி நண்பா வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 2 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri May 20, 2011 2:27 pm

Manik wrote:நன்றி நண்பா வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 2 154550
எனக்கு எதுக்குப்பா நன்றி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri May 20, 2011 2:30 pm

உண்மை நிலவரத்தை சொன்னீல அதுக்குத்தான் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 2 755837




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக