புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 4 Poll_c10வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 4 Poll_m10வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 4 Poll_c10 
68 Posts - 53%
heezulia

47 Posts - 36%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
PriyadharsiniP

1 Post - 1%
Guna.D

Shivanya

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 47%

210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

வேல்முருகன் .கை
வேல்முருகன் .கை
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 18/05/2011
http://www.velmca.jimdo.com

Postவேல்முருகன் .கை Thu May 19, 2011 2:32 pm

First topic message reminder :

ரஜினிகாந்த் சிகிச்சை பெறும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நிற்கின்றனர். ரஜினி உடல்நிலைப்பற்றி தவிப்போடு விசாரித்து வருகிறார்கள். சிலர் வீட்டுக்கு செல்லாமல் அங்கேயே தங்கியுள்ளனர். இரவில் ரோட்டோரம் துண்டை விரித்து படுத்து தூங்குகிறார்கள்.

திடீர்... திடீரென பரவும் தவறான வதந்திகளால் கதறி அழவும் செய்கின்றனர். அவர்களிடம் பேசியபோது வேதனைகளை அள்ளி கொட்டினர். அதன் விவரம் வருமாறு:-

உமாகருப்பசாமி (பல்லாவரம்):- ரஜினி நடிகர் மட்டுமல்ல. குடும்பத் தலைவர். ஏழைகளுக்கு எப்பவும் உதவக் கூடியவர். தமிழர்களுக்காக வாழ்கிறவர். அவர் பல்லாண்டு வாழனும், ஆஸ்பத்திரியில் அனுமதித்த நாளில் இருந்து மன அமைதியின்றி தவிக்கிறோம். பூரண குணமடைய கடவுள்கிட்ட வேண்டுகிறோம்.

கண்ணன் (திருச்சி):- எங்கள் தலைவர் ரஜினி விளம்பரம் இன்றி நிறைய நல்ல விஷயங்கள் செய்கிறார். அவரால் திரையுலகில் பயன் பெற்றோர் ஏராளம். அவர் பூரண நலம் பெற பிரார்த்திக்கிறோம். உடல் நிலை பற்றி வதந்திகள் பரவுகின்றன. அவற்றுக்கு முற்றுப் புள்ளி வைக்க ரஜினி சிகிச்சை வீடியோவையும் போட்டோவையும் வெளியிட வேண்டும்.

சிம்பிள் சுந்தர் (ஐயப்பன்தாங்கல்):- தலைவர் எந்திரனில் ஸ்டெய்ன் எடுத்து ஆக்ஷன் காட்சிகளில் நடித்தார். அப்படம் ரிலீசானதும் நீண்ட ஓய்வு எடுத்து விட்டுத்தான் புதுப்படத்தில் நடிப்பேன் என்றார். ஆனால் ஓய்வு எடுத்ததாக தெரியவில்லை. ”ராணா” படப்பிடிப்புக்கு வந்து விட்டார். இதனால் சோர்வு ஏற்பட்டது. சிகிச்சை முடிந்து திரும்பியதும் போதிய ஓய்வு எடுத்து அதன் பிறகே “ராணா”வை தொடர வேண்டும். அவர் நலனே தமிழ் சினிமாவின் நலன்.

ரசிகர்கள் சிலர் தலைவர் ரஜினி சிகிச்சை பற்றிய வீடியோ, போட்டோவை கேட்டு வருகின்றனர். உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு உடல்நிலை சரி இல்லை என்றால் சிகிச்சை கொடுத்து ஓய்வெடுக்க சொல்வீர்களா? போட்டோவுக்கு போஸ் கொடுக்க சொல்வீர்களா? ரசிகர்கள் அன்பை அவரின் குடும்பத்தினர் அறிந்தே வைத்துள்ளனர். எதை எப்போது செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு தெரியும்.

ரஜினி இப்ராஹிம் (விழுப்புரம் மாவட்ட ரஜினி மன்ற தலைவர்):- ஏழையாய் பிறந்து உழைப்பால் உயர்ந்து எளிமையாய் வாழும் தலைவர் ரஜினி. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பது எங்களை துயரப்படுத்தி உள்ளது. எங்கள் எண்ணங்கள் அவரை சுற்றியே சுழல்கின்றன. தலைவர் சிகிச்சை புகைப்படத்தை ரசிகர்கள் கேட்பது தவறு. “ராணா” எங்களுக்கு முக்கியமல்ல. அவர் நலம் பெற்று வீடு திரும்புவதே முக்கியம்.

ரவி (போரூர்):- ரஜினி நல்ல மனிதர். கோடானு கோடி ரசிகர்கள் இதயங்களில் இடம் பெற்றவர். அவருக்கு உடல் நலக்குறைவு என்றதும் நிம்மதி இல்லை. வேலைக்கு போகாமல் ஆஸ்பத்திரி முன் காத்து நிற்கிறேன். நலம் பெற்று வீடு திரும்பி மீண்டும் “ராணா” படத்தில் நடிக்க வேண்டும்.

நெப்போலியன் (பெங்களூர்):- ரஜினி இயல்பாகவே சுறுசுறுப்பானவர். யோகா, தியானம் என உடம்பை கட்டுக்குள் வைத்திருப்பவர். தமிழ் சினிமாவில் மூன்று தலைமுறைகளின் ஒரே சூப்பர் ஸ்டார் இவர்தான். எளிமையான உணவு பழக்க வழக்கங்கள் கொண்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. அவர் பூரண குணமடைய வேண்டும்.

மாணவர் ரோபோசத்யா (அண்ணாநகர்):- ரஜினி எங்கள் குடும்பத்தில் ஒருவர். ராணாவுக்காக அவர் உடலை குறைத்ததாக செய்தி வருகிறது. அப்படி நடந்திருந்தால் அது தவறு. ரஜினி வயதை சம்பந்தப்பட்ட இயக்குனர் கருத்தில் கொள்ள வேண்டும். அவர் சும்மா வந்து நின்றாலே படம் வெள்ளி விழா போகும்.

ஹரிசிவாஜி (கோடம்பாக்கம்):- ரஜினிக்காக மதங்களை கடந்து ரசிகர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். சிகிச்சை பற்றி புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிடுவது அவரின் தனிப்பட்ட விஷயம். இது சம்பந்தமாக அவரது குடும்பத்தினர்தான் முடிவு செய்ய வேண்டும்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri May 20, 2011 3:22 pm

மறுபடியும் சியர்ஸா நான் வரலைப்பா என்ன விட்டுருங்க

எனக்கு குடிக்கிற பழக்கம் கிடையாது வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 4 230655

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri May 20, 2011 3:24 pm

Manik wrote:மறுபடியும் சியர்ஸா நான் வரலைப்பா என்ன விட்டுருங்க

எனக்கு குடிக்கிற பழக்கம் கிடையாது வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 4 230655

அப்புறம் ஏண்டா நின்னா இடத்துலெர்ந்தே ஒடுற

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri May 20, 2011 3:31 pm

நின்ன இடத்துல இருந்து ஓடத்தான் முடியும் பறக்க எனக்கு இறக்கைகள் இல்லை நண்பா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri May 20, 2011 4:28 pm

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 4 Dove

நாங்க பறப்போம்

avatar
Guest
Guest

PostGuest Fri May 20, 2011 4:32 pm

சன் தொலைகாட்சியில் தில்லு முல்லு திரைப்படம் .... ரஜினி ஐ நினைக்க வைக்கிறது வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 4 440806

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri May 20, 2011 4:52 pm

நானும் அந்த படத்தை பார்த்துட்டுதான் வரேன்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri May 20, 2011 9:58 pm

ரஜினி வீடியோ படம் கேட்ட ரசிகரை பிடிச்சி நாலு கொட்டு மண்டையில வைக்கனும். ரஜினி விரைவில் குணமடைய நிறைய நல்ல காரியங்கள் செய்தாலே இறைவன் ஆசீர்வதிப்பார். உதாரணமாக, இந்த ரசிகர்கள் அநாதை குழந்தைகளுக்கும் ஊனமுற்றோருக்கும் ரஜினி குணமடைய வேன்டி அன்னதானங்கள் நடத்தலாம். அப்போது அந்த பிஞ்சு குழந்தைகளும் ஊனமுற்றோரும் மனம் உருகி வேன்டினாலே விரைவில் ரஜினி குணமடைவார்

avatar
Guest
Guest

PostGuest Fri May 20, 2011 10:00 pm

அசுரன் wrote:ரஜினி வீடியோ படம் கேட்ட ரசிகரை பிடிச்சி நாலு கொட்டு மண்டையில வைக்கனும். ரஜினி விரைவில் குணமடைய நிறைய நல்ல காரியங்கள் செய்தாலே இறைவன் ஆசீர்வதிப்பார். உதாரணமாக, இந்த ரசிகர்கள் அநாதை குழந்தைகளுக்கும் ஊனமுற்றோருக்கும் ரஜினி குணமடைய வேன்டி அன்னதானங்கள் நடத்தலாம். அப்போது அந்த பிஞ்சு குழந்தைகளும் ஊனமுற்றோரும் மனம் உருகி வேன்டினாலே விரைவில் ரஜினி குணமடைவார்

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 4 359383 வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்  - Page 4 359383

Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக