புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரை - சில துளிகள்  Poll_c10தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரை - சில துளிகள்  Poll_m10தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரை - சில துளிகள்  Poll_c10 
306 Posts - 42%
heezulia
தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரை - சில துளிகள்  Poll_c10தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரை - சில துளிகள்  Poll_m10தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரை - சில துளிகள்  Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரை - சில துளிகள்  Poll_c10தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரை - சில துளிகள்  Poll_m10தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரை - சில துளிகள்  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரை - சில துளிகள்  Poll_c10தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரை - சில துளிகள்  Poll_m10தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரை - சில துளிகள்  Poll_c10 
27 Posts - 4%
sugumaran
தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரை - சில துளிகள்  Poll_c10தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரை - சில துளிகள்  Poll_m10தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரை - சில துளிகள்  Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரை - சில துளிகள்  Poll_c10தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரை - சில துளிகள்  Poll_m10தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரை - சில துளிகள்  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரை - சில துளிகள்  Poll_c10தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரை - சில துளிகள்  Poll_m10தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரை - சில துளிகள்  Poll_c10 
6 Posts - 1%
prajai
தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரை - சில துளிகள்  Poll_c10தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரை - சில துளிகள்  Poll_m10தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரை - சில துளிகள்  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரை - சில துளிகள்  Poll_c10தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரை - சில துளிகள்  Poll_m10தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரை - சில துளிகள்  Poll_c10 
4 Posts - 1%
manikavi
தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரை - சில துளிகள்  Poll_c10தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரை - சில துளிகள்  Poll_m10தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரை - சில துளிகள்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரை - சில துளிகள்


   
   
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Jun 03, 2011 11:06 am

தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்கியது. கூட்டத்தை துவக்கி வைத்து பேசிய கவர்னர் புதிய உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். தமிழக சட்டச‌பை தேர்தலில் பெரும் அளவில் ஓட்டளித்து ஜனநாயக கடமையை ஆற்றிய தமிழக மக்களுக்கு கவர்னர் வாழ்த்து தெரிவித்தார். சட்டம் ஒழுங்கு நிலை நாட்டுவதை இந்த அரசு முதன்மை பணியாக கருதுகிறது என்றார்.

கவர்னர் உரை சில துளிகள் :

கவர்னர் உரையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்புகள் வெளியாகின.
* புதிய தலைமைச் செயலகம் கட்டுமானம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்படும்
* கலைஞர் காப்பீட்டு திட்டம் ரத்து செய்யப்படுகிறது.
* தேர்தல் வாக்குறுதிகளில் முக்கிய வாக்குறுதிகளாக இடம் பெற்ற மாணவர்களுக்கு லேப்டாப திட்டம் செப்டம்பர் 15ம் தேதி முதல் அமல் படுத்தப்படும்.
* இலவச கிரைண்டர், மிக்சி வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ம் தேதி அண்ணாதுரை பிறந்தநாள் முதல் துவக்கி வைக்கப்படும்
* சமச்சீர் கல்வி திட்டம் குறித்து நிபுணர் குழு அமைத்து மறுஆயவு செய்யப்படும்.
* தமிழகத்தில் மீண்டும் சட்ட மேல்சபை அமையாது.
* தமிழகத்தில் சென்னையில் மட்டும் தான் அண்ணா பல்கலைக்கழகம் இயங்கும். தமிழகத்தில் தற்போது இருக்கும் மற்ற அண்ணாபல்கலைக்கழகங்கள் சென்னை பல்கலைக்கழகத்துடன் ஒருங்கிணைக்கப்படும்.
*சென்னையில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் முடிவடைய காலதாமதாவதால் ‌மாற்று ஏற்பாடாக மோனோ ரயில் திட்டம் அமல் படுத்தப்படும். சென்னை, மதுரை, கோவையில் மோனோ ரயில் திட்டம் அமைய விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
* முதியோர் உதவித் தொகை பணம் வங்கியில் பயணாளர்களுக்கு கணக்கு ஆரம்பித்து அதில் டெபாசிட் செய்யப்படும்.
* அதிகரித்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும்.
* பதுக்கல் கள்ளச்சந்தையில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்.
* தமிழ‌ை ஆட்சி மொழியாக்க தொடர்ந்து மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்.
* மாநில நதிகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
* மேட்டூர் அணையில் இருந்து முதல் முறையாக முன்கூட்டியே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
* வருமையை அகற்றுவது அரசின் கொள்கை
* வரி சீர்திருத்தை தமிழக அரசு வரவேற்கும்
* மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவே அரசு விரும்புககிறது.
* முல்லைப் பெரியாறு பிரச்னை தொடர்பான வழக்கு விரைவில் முடிக்கப்பட்டு சுமூக தீர்வு காணப்படும் என அரசு நம்புகிறது.
* பெருநகரங்களில் ‌போக்குவரத்து நெரிசலை சமாளிக்க சென்னையில், ஒருங்கிணைந்த பன்நிலை போக்குவரத்து திட்டத்தை அரசு செயல்படுத்தும்.
* கலைஞர் வீட்டு வசதி திட்டம் ரத்து செய்யப்படுகிறது.
* சிறுதுறைமுகங்கள் மேம்படுத்தப்படும்
* பார்லிமென்ட்டில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வரைவு திட்டம் அமல் படுத்த அரசு வலியுறுத்தும்.
* மகளிர் சுயு உதவிக்குழுக்கள் மூலம் தொடர்ந்து பெண்கள் பொருளாதார மேம்பாட்டுக்கு அரசு உ‌தவும்.
* தமிழக சுற்றுலா துறை மேம்படுத்தப்படும்.
* சுற்றுச்சூழலை பாதுகாக்க சிறப்பு முயற்சி மேற்கொள்ளப்படும்.
* பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்கு தடை.
* அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை வழங்கும் வகையில் புதிய பொது மருத்துவக்காப்பீட்டு திட்டம் அமல் படுத்தப்படும்.
* மருத்துவத்துறையில் தனியார் மூலதனங்கள் அதிகரிக்கப்படும்.
* மாநகராட்சி, நகராட்சி, ‌பேரூராட்சி அடிப்படை வசதிகளை மேம்படுத்த புதிய இயக்குநரகம் அமைக்கப்படும்.
* மகப்பேறு மருத்துவ விடுப்பு 6 மாதங்களாக அதிகரிப்பு.
* ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் தங்கும் விடுதிகள் தரம் மேம்படுத்தப்படும்.
* இலங்கை தமிழர்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும்.
* மரபு சாரா மின்உற்பத்தியை அதிகரிக்க புதிய கொள்கை உருவாக்கப்படும்.

-- தினமலர்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jun 03, 2011 11:18 am

தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரை - சில துளிகள்  224747944 தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரை - சில துளிகள்  224747944 தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரை - சில துளிகள்  224747944



அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jun 03, 2011 11:26 am

அரசின் புதிய முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்

JUJU
JUJU
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

PostJUJU Fri Jun 03, 2011 12:05 pm

அருமையிருக்கு

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri Jun 03, 2011 1:33 pm

தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரை - சில துளிகள்  2825183110 தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரை - சில துளிகள்  2825183110 தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரை - சில துளிகள்  677196



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரை - சில துளிகள்  Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக