புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாம்பார் சாம்பார் போல் இருக்க வேண்டும்! எச்சரிக்கை விடுத்த அதிகாரி! Poll_c10சாம்பார் சாம்பார் போல் இருக்க வேண்டும்! எச்சரிக்கை விடுத்த அதிகாரி! Poll_m10சாம்பார் சாம்பார் போல் இருக்க வேண்டும்! எச்சரிக்கை விடுத்த அதிகாரி! Poll_c10 
83 Posts - 55%
heezulia

55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
rajuselvam

1 Post - 1%
D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாம்பார் சாம்பார் போல் இருக்க வேண்டும்! எச்சரிக்கை விடுத்த அதிகாரி!

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Jul 12, 2011 5:34 pm

சமச்சீர் கல்வி முறை பற்றிய வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அதுபற்றிய தீர்ப்பு வரும் வரையிலும் பள்ளி மாணவர்களுக்கு எந்த பாடம் நடத்துவது என்ற குழப்பமான நிலை அனைத்து பள்ளிகளிலும் நிலவுகிறது.

இதனிடையே பள்ளி மாணவர்களுக்கு இணை பயிற்சி நடத்துமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் காலை செயல்திட்டம், மாலை செயல்திட்டம் என களப்பயிற்சி அட்டவணையிட்டு அதன்படி பள்ளிகள் செயல்படுகின்றன.

குறிப்பாக இத்திட்டத்தின் அடிப்படையாகக் கொண்டு அருகில் உள்ள சுற்றுலா தலங்கள், இயற்கை வளம் கொண்ட பகுதிகளுக்கு மாணவ மாணவிகள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இந்த களப்பயிற்சி முறையாக நடைபெறுகிறதா என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் நடராஜன் திடீர் ஆய்வுகளை நடத்துகிறார்.

அதோடு மாவட்ட முதண்மை கல்வி அலுவலர் தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் இந்த பயிற்சி பற்றி ஆய்வு செய்து அதன் தொடர்பான அறிக்கையை பள்ளி கல்வி இயக்குநரகத்துக்கு அறிக்கையாக அனுப்பும்படியும் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் அனைத்து பள்ளிகளும் திறந்து சரியாக ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில், பள்ளிகளில் மாணவர்களுக்கான பாடப்பயிற்சி இன்னும் தொடங்கப்படவில்லை. சுற்றுலா, போக்குவரத்து என தினசரி செல்லும் இந்தப் பயணம் எப்போது முடியும் என்று அறியாமல் தவிக்கிறார்கள் பள்ளி மாணவ மாணவிகள்.

இதனிடையே நெல்லை மாவட்டம் நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு திடீரென விசிட் அடித்தார் அனைவருக்கும் கல்வி திட்ட கூடுதல் முதண்மை கல்வி அலுவலர் பகவதி. அவரோடு உதவி அலுவலர் ஜெயபாண்டியும் சென்றிருந்தார். இங்கே ஆய்வு செய்த இவர்கள் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் சாம்பாரை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பச்சை பசேர் என்று சாம்பார் இருப்பதற்கு என்ன காரணம் என்று விசாரித்துள்ளனர்.

பாசிப்பருப்பை மாவாக்கி சாம்பார் தயாரித்துள்ளோம். அதனால்தான் சாம்பார் பச்சையாக இருக்கிறது என்று சத்துணவு அமைப்பாளர் பதில் கூறியுள்ளார்.

இந்த மாதிரியெல்லாம் மாவாக்கி சமையல் செய்யக் கூடாது. சாம்பார் சாம்பார் போல் இருக்க வேண்டும் என அந்த அதிகாரி எச்சரித்துவிட்டு சென்றுள்ளார்

நன்றி நக்கீரன்
ராம்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jul 12, 2011 5:45 pm

சாம்பார் சாம்பார் போல் இருக்க வேண்டும்! எச்சரிக்கை விடுத்த அதிகாரி! Sambar_deer

சாம்பார் சாம்பார் போல் இருக்க வேண்டும்! எச்சரிக்கை விடுத்த அதிகாரி! Gemini_Ganesan_300

இந்த 2 சாம்பார் போதுமா

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 12, 2011 5:47 pm

SK wrote:சாம்பார் சாம்பார் போல் இருக்க வேண்டும்! எச்சரிக்கை விடுத்த அதிகாரி! Sambar_deer

சாம்பார் சாம்பார் போல் இருக்க வேண்டும்! எச்சரிக்கை விடுத்த அதிகாரி! Gemini_Ganesan_300

இந்த 2 சாம்பார் போதுமா

அநியாயம் அநியாயம் அநியாயம் ரூம் போட்டு யோசிபிங்களோ அநியாயம் அநியாயம் சிரி சிரி சிரி

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Jul 12, 2011 5:56 pm

ரேவதி wrote:
SK wrote:சாம்பார் சாம்பார் போல் இருக்க வேண்டும்! எச்சரிக்கை விடுத்த அதிகாரி! Sambar_deer

சாம்பார் சாம்பார் போல் இருக்க வேண்டும்! எச்சரிக்கை விடுத்த அதிகாரி! Gemini_Ganesan_300

இந்த 2 சாம்பார் போதுமா

அநியாயம் அநியாயம் அநியாயம் ரூம் போட்டு யோசிபிங்களோ அநியாயம் அநியாயம் சிரி சிரி சிரி

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

என்ன கொடுமை சார் இது

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jul 12, 2011 5:59 pm

இந்த கொடுமை தான் ரொம்ப வருடமா நடக்கிறதே. அதுமட்டுமா. சாம்பருக்கு பயன்படுத்த வேண்டிய பருப்பை, கள்ள சந்தையில் குறைந்த விலைக்கு விற்று விடுகிறார்கள். பிறகு எப்படி சாம்பார் சாம்பார் மாதிரி இருக்கும்?
ஏழை குழந்தைகளுக்கு சத்துணவு என்பது பகல் கனவுதான் போங்க!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jul 12, 2011 7:03 pm

எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் யார் எக்கேடு கேட்டால் என்ன இவ்வாறு செய்கிறார்கள்.. என்ன கொடுமை சார் இது

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Jul 12, 2011 7:22 pm

அதிகாரி அதிகாரியாய் இருக்கிறார்...மகிழ்ச்சி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue Jul 12, 2011 7:27 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது மக்கள் தான் எஜமானர்கள் என்று சமூகம் எப்பத்தான் உணரபோகுதோ ?

சாம்பார் சாம்பார் போல் இருக்க வேண்டும்! எச்சரிக்கை விடுத்த அதிகாரி! Pசாம்பார் சாம்பார் போல் இருக்க வேண்டும்! எச்சரிக்கை விடுத்த அதிகாரி! Oசாம்பார் சாம்பார் போல் இருக்க வேண்டும்! எச்சரிக்கை விடுத்த அதிகாரி! Sசாம்பார் சாம்பார் போல் இருக்க வேண்டும்! எச்சரிக்கை விடுத்த அதிகாரி! Iசாம்பார் சாம்பார் போல் இருக்க வேண்டும்! எச்சரிக்கை விடுத்த அதிகாரி! Tசாம்பார் சாம்பார் போல் இருக்க வேண்டும்! எச்சரிக்கை விடுத்த அதிகாரி! Iசாம்பார் சாம்பார் போல் இருக்க வேண்டும்! எச்சரிக்கை விடுத்த அதிகாரி! Vசாம்பார் சாம்பார் போல் இருக்க வேண்டும்! எச்சரிக்கை விடுத்த அதிகாரி! Eசாம்பார் சாம்பார் போல் இருக்க வேண்டும்! எச்சரிக்கை விடுத்த அதிகாரி! Emptyசாம்பார் சாம்பார் போல் இருக்க வேண்டும்! எச்சரிக்கை விடுத்த அதிகாரி! Kசாம்பார் சாம்பார் போல் இருக்க வேண்டும்! எச்சரிக்கை விடுத்த அதிகாரி! Aசாம்பார் சாம்பார் போல் இருக்க வேண்டும்! எச்சரிக்கை விடுத்த அதிகாரி! Rசாம்பார் சாம்பார் போல் இருக்க வேண்டும்! எச்சரிக்கை விடுத்த அதிகாரி! Tசாம்பார் சாம்பார் போல் இருக்க வேண்டும்! எச்சரிக்கை விடுத்த அதிகாரி! Hசாம்பார் சாம்பார் போல் இருக்க வேண்டும்! எச்சரிக்கை விடுத்த அதிகாரி! Iசாம்பார் சாம்பார் போல் இருக்க வேண்டும்! எச்சரிக்கை விடுத்த அதிகாரி! Cசாம்பார் சாம்பார் போல் இருக்க வேண்டும்! எச்சரிக்கை விடுத்த அதிகாரி! K
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக