புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Poll_c10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Poll_m10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Poll_c10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Poll_m10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Poll_c10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Poll_m10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Poll_c10 
3 Posts - 6%
prajai
பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Poll_c10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Poll_m10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Poll_c10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Poll_m10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Poll_c10 
2 Posts - 4%
Rutu
பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Poll_c10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Poll_m10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Poll_c10 
1 Post - 2%
சிவா
பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Poll_c10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Poll_m10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Poll_c10 
1 Post - 2%
viyasan
பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Poll_c10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Poll_m10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Poll_c10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Poll_m10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Poll_c10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Poll_m10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Poll_c10 
2 Posts - 15%
Rutu
பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Poll_c10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Poll_m10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச்

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 19, 2011 8:25 am

First topic message reminder :

இந்த திரி இல் பிரட் இல் பலவகை உணவு குறிப்புகளை பார்ப்போம். பொதுவாக எல்லோராலும் விரும்பியோ விரும்பாமலோ சாப்பிடப்படும் அவசர உணவு பிரட். அதையே பல வழிகளில் மனதுக்கு பிடித்தார் போல் செய்ய உதவுவது தான் இந்த திரி இன் நோக்கம் புன்னகை எனவே பிரட் பிடிக்கதர்வர்கள் அல்லது தானே சமைத்து சாப்பிடுபவர்கள் அல்லது புதிது புதிதாக சமைக்க எண்ணுபவர்கள் இதை படித்து பயன் பெறலாம்.

பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 ZnMnyrE0Rpih5ax0UatI+img-20140802-wa0012பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 NrpWdOCpTKWmhX0qrY8L+IMG-20150104-WA0001

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Jul 26, 2011 7:30 pm

சகோதரி உங்களின் கைப்பக்குவம் அருமை ஆம்.
இன்று தங்களுக்கு மறுமொழி யிடும் முன்பாக தங்களின் யோசனைப்படி சுண்ட வத்தல் குழம்பு செய்து சாப்பிட்டேன். சுவையாக இருந்தது வத்தலில் அதிகம் உப்பு இருந்ததால் கொஞ்சம் உப்பு கூடி விட்டது இந்த நோன்பு நாட்களில் செய்ய விரும்புவதால், உப்பைக் குறைத்துக் கொள்வேன்...
தங்களின் பக்குவப்படி புளி பேஸ்ட் செய்து விட்டேன்.
நன்றி தங்களின் மேலான அன்புக்கு...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Aபிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Bபிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Dபிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Uபிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Lபிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Lபிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Aபிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 H
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 27, 2011 1:16 pm

அப்துல்லாஹ் wrote:சகோதரி உங்களின் கைப்பக்குவம் அருமை ஆம்.
இன்று தங்களுக்கு மறுமொழி யிடும் முன்பாக தங்களின் யோசனைப்படி சுண்ட வத்தல் குழம்பு செய்து சாப்பிட்டேன். சுவையாக இருந்தது வத்தலில் அதிகம் உப்பு இருந்ததால் கொஞ்சம் உப்பு கூடி விட்டது இந்த நோன்பு நாட்களில் செய்ய விரும்புவதால், உப்பைக் குறைத்துக் கொள்வேன்...
தங்களின் பக்குவப்படி புளி பேஸ்ட் செய்து விட்டேன்.
நன்றி தங்களின் மேலான அன்புக்கு...

வாவ் புன்னகை ரொம்ப் ரொம்ப நன்றி தங்கள் பின்னூட்டத்துக்கு. வத்தலில் , உப்பு போட்டிருந்தால், நீங்கள் குழம்புக்கு போடும் உப்பை பாதியாக குறைப்பது நலம்.

புளி பேஸ்ட் செய்ததும் ரொம்ப நல்லது புன்னகை அது கொண்டு செய்யக்கூடிய பல ரெஸிபி களை இந்த லிங்க் இல் பாருங்கள். உங்களுக்கு உபயோகப்படும் புன்னகை

http://www.eegarai.net/t48852-topic

உங்கள் நோன்பு துவங்கி விட்டதா? சௌதி இல் ரொம்ப நல்லா இருக்கும் இப்ப புன்னகை
நாங்க இந்த நேரத்தில் நல்லா பர்செஸ் பண்ணுவோம் , விடிய
விடிய புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jul 27, 2011 1:21 pm

krishnaamma wrote:
அப்துல்லாஹ் wrote:சகோதரி உங்களின் கைப்பக்குவம் அருமை ஆம்.
இன்று தங்களுக்கு மறுமொழி யிடும் முன்பாக தங்களின் யோசனைப்படி சுண்ட வத்தல் குழம்பு செய்து சாப்பிட்டேன். சுவையாக இருந்தது வத்தலில் அதிகம் உப்பு இருந்ததால் கொஞ்சம் உப்பு கூடி விட்டது இந்த நோன்பு நாட்களில் செய்ய விரும்புவதால், உப்பைக் குறைத்துக் கொள்வேன்...
தங்களின் பக்குவப்படி புளி பேஸ்ட் செய்து விட்டேன்.
நன்றி தங்களின் மேலான அன்புக்கு...

வாவ் புன்னகை ரொம்ப் ரொம்ப நன்றி தங்கள் பின்னூட்டத்துக்கு. வத்தலில் , உப்பு போட்டிருந்தால், நீங்கள் குழம்புக்கு போடும் உப்பை பாதியாக குறைப்பது நலம்.

புளி பேஸ்ட் செய்ததும் ரொம்ப நல்லது புன்னகை அது கொண்டு செய்யக்கூடிய பல ரெஸிபி களை இந்த லிங்க் இல் பாருங்கள். உங்களுக்கு உபயோகப்படும் புன்னகை

http://www.eegarai.net/t48852-topic

உங்கள் நோன்பு துவங்கி விட்டதா? சௌதி இல் ரொம்ப நல்லா இருக்கும் இப்ப புன்னகை
நாங்க இந்த நேரத்தில் நல்லா பர்செஸ் பண்ணுவோம் , விடிய
விடிய புன்னகை
மிக்க நன்றி சகோதரி...
ஆகஸ்ட் 1 இல் தான் நோன்பு துவங்கும். புளி பேஸ்ட் ஐ சாதாரணமாக பாதுகாக்கலாமா? அல்லது பிரிஜ் இல் தான் வைக்க வேண்டுமா?
இங்கு சூடு அதிகம் ஹுமீடிடி மிக அதிகம் எனவே இவ்வாண்டு நோன்பு கொஞ்சம் சிரமமாக இருக்கும். பிரச்னை இல்லை.
தங்களின் அன்பான பின்னூட்டத்திற்கு நன்றி...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Aபிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Bபிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Dபிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Uபிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Lபிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Lபிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 Aபிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 5 H
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 27, 2011 2:56 pm

அப்துல்லாஹ் wrote:
மிக்க நன்றி சகோதரி...
ஆகஸ்ட் 1 இல் தான் நோன்பு துவங்கும். புளி பேஸ்ட் ஐ சாதாரணமாக பாதுகாக்கலாமா? அல்லது பிரிஜ் இல் தான் வைக்க வேண்டுமா?
இங்கு சூடு அதிகம் ஹுமீடிடி மிக அதிகம் எனவே இவ்வாண்டு நோன்பு கொஞ்சம் சிரமமாக இருக்கும். பிரச்னை இல்லை.
தங்களின் அன்பான பின்னூட்டத்திற்கு நன்றி...

நீங்கள் புளி பேஸ்டை மேலே எண்ணெய் தங்குவது போல் செய்து இருந்தால் வெளியே வைக்கலாம். என்றாலும் ஃபிரிஜ் உள்ளே வைப்பது சால சிறந்தது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 11, 2012 8:52 pm

இங்கு நான் பிரட் என் எழுதுகிறேன், நீங்கள் அதற்க்கு பதிலாக bun, semolina, hot dog bun, sweet bread, salt bread, multi grain bread என எது வேண்டுமானாலும் உங்கள் சுவைக்கு ஏற்ப பயன் படுத்தலாம் . சரியா?

சாதாரணமாக, பிரட் என்றதும் பிரட் பட்டர் ஜாம் தான் நினைவுக்கு வரும்.
1. பிரட் இல் வெண்ணை மற்றும் ஜாம் தடவி சாப்பிடவேண்டியது தான்.

அதுலயே பட்டர் ஜாம் கு பதிலாய் பல விதம் பார்ப்போம்.
2. பிரட் ஐ தோசை கல் ளில் டோஸ்ட் செய்து ( துளி நெய் விட்டு பிரட் ஐ புரட்டி எடுக்கணும் ) அதில் ஜாம் தடவி சாப்பிட்ல்லாம்.
3. மைக்ரோவவே இருந்தால், இரண்டு பிரட் துண்டங்களின் நடுவில் cheese let
வைத்து ஒரு 30 செகண்ட் ஓவன் ல வைத்து சாப்பிடலாம்.
4. இரண்டு பிரட் துண்டங்களின் நடுவே, வெள்ளரி தக்காளி வெங்காயம் போன்றவற்றை நறுக்கி வைத்து சாப்பிடலாம்.
5. நல்ல கனிந்த வாழை பழத்தை "ஸ்லைஸ்" பண்ணி, பிரட் நடுவே வைத்து சாப்பிடலாம்.
6. ஒரு பிரட் ஸ்லைஸ் , அதன் மேலே ஒரு சீஸ் ஸ்லைஸ், அதன் மேலே வெங்காயம். அதன் மேலே ஒரு தக்காளி அதன் மேலே வெள்ளரி அத்தேன் மேலே கேரட் அதன் மேலே மற்றும் ஒரு சீஸ் ஸ்லைஸ் அதென்மேலே ஒரு பிரட் ஸ்லைஸ் என் வைத்து, ஒரு "பல் குத்தும் குச்சி" யால் குத்தி ஒரு 45 செகண்ட் ஓவன் ல வைக்கவும் . சீஸ் கொஞ்சமாக உருகி நல்லா இருக்கும்.
7. ஓவன் இல்லாதவர்கள் அப்படியே சாப்பிடலாம்.
8 வேண்டுமானால் உப்பு மிளகு பொடி தூவி ஓவன் இல் வாக்கலாம்.
9. அல்லது தக்காளி சாஸ் விடலாம்.
10. இல்லயா, ரெண்டு பிரட் ஸ்லைஸ் நடுவில் ஃபிரிஜ் இல் இருக்கும் ஏதாவது ஒரு துவையல் அல்லது முதல் நாள் கறியமுதை வைத்து சாப்பிடலாம்.
11. அதும் இல்ல யா ? புளி பேஸ்ட் ஐ தடவி சாப்பிடலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 11, 2012 9:06 pm

தேவையானவை :

வெங்காயம் ஒன்று பெரியது - பொடியாக நறுக்கவும்
உருளைக்கிழங்கு இரண்டு - வேக வைக்கவும்
பட்டாணி ஒரு கப் - வேக வைக்கவும்
தக்காளி இரண்டு - விதை நீக்கவும்
வெண்ணை 150 கிராம்
கொத்துமல்லி கொஞ்சம்
உப்பு
பாட்ஷா மசாலா 2 டீ ஸ்பூன்
பிரட் 1
வெண்ணை டோஸ்ட் செய்ய

செய்முறை :

வெண்ணையை வாணலி இல் போட்டு வெங்காயம் போட்டு வதக்கவும் .
பிறகு தக்காளி, வெந்த உருளை , பட்டாணி போட்டு வதக்கவும்.
பிறகு பாட்ஷா மசாலா போடவும். உப்பு போடவும்.
நன்றாக அழுத்தி மசிக்கவும்.
கொத்துமல்லி துவி, 'பாஜி'யை இறக்கி வைக்கவும்.
தோசைக்கல்லில் பிரட் ஐ போட்டு வெண்ணெயால் டோஸ்ட் செய்யவும்.
ஒரு தட்டில் பாஜி மற்றும் டோஸ்ட் செய்த பிரட் ஐ போட்டு பரிமாறவும்.
சுவையான பிரட் பாவ் பாஜி தயார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 23, 2014 7:25 pm

வெஜ் சாண்ட்விச்

தேவையானவை:

சாண்ட்விச் பிரெட் ஸ்லைஸ் – 10
புதினா – கொத்தமல்லி சட்னி – அரை கப்
துருவிய பனீர், துருவிய கேரட், துருவிய கோஸ் – தலா கால் கப்
சில்லி சாஸ், தக்காளி சாஸ் – தலா 2 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

துருவிய கேரட், துருவிய கோஸ், துருவிய பனீர், சில்லி சாஸ், தக்காளி சாஸ்  ஆகியவற்றை ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
பிரெட் ஸ்லைஸின் இருபுறமும் வெண்ணெயை தடவவும்.
அதன்மேல் புதினா – கொத்தமல்லி சட்னியை தடவவும்.
இதற்கு மேல் வெஜ் கலவையை வைத்து, நன்கு பரத்தி அதன்மேல் மற்றொரு வெண்ணெய் தடவிய பிரெட் ஸ்லைஸை வைத்து மூடி, டோஸ்ட்டர் அல்லது தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் பொன்னிறமாக வரும்வரை வைத்திருந்து , எடுத்துப் பரிமாறவும்.

குறிப்பு: இல்லாவிட்டால் வெண்ணை போட்டு முதலில் டோஸ்ட் செய்து விட்டு, காய்கறி கலவையை வைத்தும் தரலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 24, 2014 6:14 pm

பகிர்வுக்கு நன்றிமா ஒன்னொன்னா பார்த்து செய்துடுறேன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 24, 2014 6:18 pm

ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றிமா ஒன்னொன்னா பார்த்து செய்துடுறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1090405

நன்றி பானு புன்னகை 25000 பதிவுகளை நெருங்கரீங்க...வாழ்த்துகள் பானு புன்னகை அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 25, 2014 4:44 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றிமா ஒன்னொன்னா பார்த்து செய்துடுறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1090405

நன்றி பானு புன்னகை 25000 பதிவுகளை நெருங்கரீங்க...வாழ்த்துகள் பானு புன்னகை அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1090408

இப்பத் தான் பார்த்தேன்மா நன்றி புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக