ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 2:07 am

» டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர்
by heezulia Today at 1:47 am

» சினி துளிகள்!
by heezulia Today at 12:32 am

» உளுந்தா இல்லை உழுந்தா ?
by M.Jagadeesan Yesterday at 10:29 pm

» ஜெயிலுக்குப் போனதில்லைன்னு சொன்னேன்..!’’
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» உங்க கடைசி ஆசையை இப்பவே சொல்லக் கூடாது.
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» என்னுடைய கதைகளின் PDF இங்கே ! :) - Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:40 pm

» நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:34 pm

» மனங்கவர்ந்த கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» பத்து பொருத்தங்கள்
by SK Yesterday at 9:13 pm

» அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை
by krishnaamma Yesterday at 8:59 pm

» உலகின் மிக உயர்ந்த ரயில் பாலம் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவு
by SK Yesterday at 8:59 pm

» ரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்
by SK Yesterday at 8:27 pm

» ஒரு தட்டாம் பூச்சி காட்டுக்குள்ளே சுற்றுகிறதே!
by Dr.S.Soundarapandian Yesterday at 8:05 pm

» உனக்கு (கவிதை) - யுகபாரதி
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» உ.வே.சா. படைப்புகள் - சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்
by sncivil57 Yesterday at 7:58 pm

» உன்னுள்ளேயே தேடு, இறைவனைக் காண்பாய்
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» காதல் மொழிகள் ஐந்து-கேரி சேப்மேன் தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
by sncivil57 Yesterday at 7:54 pm

» 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை தகனம் செய்தவற்கு அயோத்தி பூமி பூஜை விழாவுக்கு அழைப்பு
by M.Jagadeesan Yesterday at 7:43 pm

» வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :)
by krishnaamma Yesterday at 7:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Jairockerszx Yesterday at 7:26 pm

» பெண்களுக்கு முதுகு வலி வர முக்கிய காரணம் சமையலறையில் செய்யும் தவறுகள்.!
by krishnaamma Yesterday at 7:23 pm

» சொர்கமாக மாறி வரும் திரு விழாக்கோலம் பூண்ட அயோத்தி..!
by krishnaamma Yesterday at 7:18 pm

» Sun ring: சூரியனைச் சுற்றி கருவளையம்... காரணம் தெரியாத மக்கள் ஏன்?
by krishnaamma Yesterday at 6:37 pm

» வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: பருவமழை தீவிரமடையும்
by krishnaamma Yesterday at 6:35 pm

» ஆகஸ்ட் 3..! இதேநாளில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார் டாக்டர் அம்பேத்கர்!
by SK Yesterday at 6:01 pm

» யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» கொரோனா தடுப்பூசி சோதனை நிறைவடைந்துவிட்டது - முதல் நாடாக அறிவித்த ரஷியா
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» 8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல்
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» தமிழ் புத்தகங்கள் தரவிறக்கம் - முதல் பகுதி 1 | 10
by BookzTamil Yesterday at 2:21 pm

» சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்
by ayyasamy ram Yesterday at 2:19 pm

» தமிழ் புத்தகங்கள் இலவச பதிவிறக்கம் | பகுதி - 3 | 10 புத்தகங்கள்
by BookzTamil Yesterday at 2:17 pm

» தலைவர் ரொம்ப ஓவராப் பேசறார்..!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:17 pm

» வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி
by ayyasamy ram Yesterday at 2:16 pm

» டாக்டர் பட்டத்தை சரண்டர் பண்ணிட்டேன்...!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:13 pm

» மக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி?
by Dr.S.Soundarapandian Yesterday at 2:11 pm

» காந்தியின் வாழ்க்கையிலே..
by Dr.S.Soundarapandian Yesterday at 2:03 pm

» கரூருக்கு வருவாரா?
by Dr.S.Soundarapandian Yesterday at 2:01 pm

» பல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்'
by Dr.S.Soundarapandian Yesterday at 1:58 pm

» ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது சொத்து குவிப்பு வழக்கு?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:53 pm

» நம்பிக்கை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» பத்து வருஷமா டாக்டர்கிட்டே போகாதவர்…!
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள் இலவச பதிவிறக்கம்
by BookzTamil Yesterday at 12:48 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:47 pm

» “தந்தை இறக்கிறான், மகன் இறக்கிறான், பேரன் இறக்கிறான்”
by SK Yesterday at 10:43 am

» ஞானத்தின் ஆரம்பம் ஆண்டவனுக்கு அஞ்சுதல்
by ayyasamy ram Yesterday at 8:32 am

» விநாயகர் தலங்கள் சிலவற்றை தரிசிப்போம்.
by ayyasamy ram Yesterday at 8:30 am

» சென்னை, டில்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு
by ayyasamy ram Yesterday at 8:09 am

» ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி
by ayyasamy ram Yesterday at 8:06 am

» ஸ்ரீராம தாரக மந்திரத்தை ஜெபிக்க ஸ்ரீ வித்யா பீடம் அழைப்பு
by ayyasamy ram Yesterday at 8:02 am

Admins Online

பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

best பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Post by krishnaamma on Wed Jul 20, 2011 9:37 pm

First topic message reminder :

சாதரணமாக நாம் எதுக் கெடுத்தாலும் டாக்டரிடம் ஓட முடியாது, சில பல கைவைத்தியங்களை தெரிந்து வைத்திருப்பது அவசியம் நண்பர்களே ! அது அமையா சமையத்தில் கை கொடுக்கும்.................நமக்கும் மற்றும் பிறருக்கும். புன்னகை  

இந்த திரி இல் நாம் சில ' பாட்டி வைத்தியம்' என்று சொல்லப்படுகிற 'கை வைத்தியம்' பற்றி சிலது அறிந்துகொள்வோம் நண்பர்களே !

நான் எப்போதும் சொல்வது தான், பிளீஸ் உங்கள் கருத்துகளையும் பகிருங்கள்.


Last edited by krishnaamma on Thu May 12, 2016 2:10 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62090
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12595

Back to top Go down


best Re: பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Post by krishnaamma on Mon Jun 22, 2015 12:32 amhttp://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62090
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12595

Back to top Go down

best Re: பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Post by krishnaamma on Mon Jun 22, 2015 12:33 am

@prlakshmi wrote:முதலில் பேதி நிற்க
பழம்
சப்போட்டா அளிக்கலாம்.குடிதண்ணீர்,வைரஸ் இவற்றினால் வருவதால் பழம் உடனடியாகக் கேட்கும்.கெமிகல் இல்லாம பழம்.தோட்டத்தில் விளைந்தால் நல்லது.
ஓமம்சிறிது,வெல்லம் சிறிது எடுத்து உண்ண அளித்தால் உடனடியாகப் பலன் தெரியும்.
சரியாகும்வரை பத்தியமாகக் காரம்போடாமல் சமைத்து அளித்தாலே போதுமானது.
சீதபேதியாக இருந்தால்
மாதுளம்பழத்தோலைக் காய வைத்து அம்மியிலோ,மிக்சியிலோ அரைத்துத் தயிருடன் கலந்து கொடுக்கலாம்
மேற்கோள் செய்த பதிவு: 1146485

விவரங்களுக்கு மிக்க நன்றி லக்ஷ்மி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62090
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12595

Back to top Go down

best Re: பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Post by krishnaamma on Thu May 12, 2016 2:05 pm

மேலே உள்ள குறிப்புகளை டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும் புன்னகை

DOWNLOAD


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62090
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12595

Back to top Go down

best வேப்பிலைக் கட்டி!

Post by krishnaamma on Mon Feb 27, 2017 5:22 pm

வேப்பிலைக் கட்டி! ...நார்த்தை இலை பொடி என்றும்  சொல்வார்கள்  !

தேவையானவை :

புதிய எலுமிச்சை இலை - 2 கப்,
புதிய நார்த்தை இலை - 2 கப்,
உப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
மிளகாய் வற்றல் - 1 பிடி, (சுமார் 60 கிராம்),
புளி - சிறிது,
ஓமம் - 2 டேபிள்ஸ்பூன்

எப்படிச் செய்வது?

பூச்சி போட்டு இல்லாமல் நல்ல இலைகளாக பார்த்து பறித்துக் கொள்ளவும்.
அந்த  இலைகளை நன்கு அலம்பி, துடைத்து வைத்துக் கொள்ளவும்.
பின் மேலே சொன்ன அனைத்துப் பொருட்களையும் சேர்த்துப் பொடித்துக் கொள்ளவும்.

பயன்:

கர்ப்பிணி பெண்களுக்கு மசக்கையை கட்டுப்படுத்தும்.
பாலூட்டும் தாய் மார்களுக்கும் சிறந்த மருந்து.
ஜுர வாய்க்கு நன்றாக இருக்கும்.
சாதத்தில் போட்டு சாப்பிடலாம்.
தயிர் சாதத்திற்கு தொட்டுக்க்கொள்ளலாம்.
வயிற்றுப பொருமல், மட்டும் ஜெரிமான கோளாறுகளுக்கு இதை சாப்பிடலாம்.

குறிப்பு:

இதை உரலில் இடித்தால் தான் நல்லது. ஆனால் , நீங்கள் வேறு எதில் செய்தாலும் தண்ணீர் சேர்க்கக்கூடாது. கூடாது  கூடாது  கூடாது
.
.
இது  இப்போதெல்லாம் கடைகளிலும் கிடைக்கிறது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62090
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12595

Back to top Go down

best Re: பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Post by krishnaamma on Thu Jul 09, 2020 5:05 pm116. Improve your immunity Kashayam | கஷாயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62090
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12595

Back to top Go down

best Re: பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Post by krishnaamma on Thu Jul 09, 2020 9:42 pm

மூக்கு ஒழுகலை சரி செய்வது எப்படி


இங்கே நான் சில ஐடியாக்கள் கொடுக்கிறேன்- நீங்கள் ஒவ்வொன்றாக முயற்சி செய்யுங்கள்.


முறை:

- ஒரு சிறிய துண்டு இஞ்சியை உரித்து, மெதுவாக  மென்று, சாற்றை விழுங்கவும் . இஞ்சி உடலை வெப்பமாக்குகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் மூக்கை வடிகட்ட உதவுகிறது, மூக்கு ஒழுகும் அறிகுறிகளை நீக்குகிறது.

- நீங்கள் இஞ்சி தேநீர் தயாரித்து குடிக்கலாம்.

- வெதுவெதுப்பான நீரில் இஞ்சியுடன் தேனை எடுத்துக் கொள்வது குளிர்ச்சியிலிருந்து நல்ல நிவாரணம் தரும். இந்த இரண்டு முறைகளையும் ஒரே நாளில் எடுத்துக் கொள்ளுங்கள்.

- துளசி தேநீர் எடுத்துக் கொள்ளுங்கள்.


Last edited by krishnaamma on Thu Jul 09, 2020 9:54 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62090
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12595

Back to top Go down

best Re: பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Post by krishnaamma on Thu Jul 09, 2020 9:52 pm

சளி சூட்டினால் அதாவது உடல் வெப்பத்தின் காரணமாக இருந்தால்:
- பச்சையாக சோம்பை அப்படியே வாயில் போட்டு மென்று சாப்பிடவும்.
வாழைப்பழ மில்க் ஷேக் குடிக்கலாம்.
வாழைப்பழத்தை பால் மற்றும் சர்க்கரை சேர்த்து மிக்சி இல் போட்டு அரைத்து குடிக்கவும். இது உடனடியாக உங்கள் உடலை குளிர்விக்கும். ஒருநாளைக்கு ஒருமுறை குடித்தாலே போதுமானது.


பசுமாட்டின் பாலை காய்ச்சல் பச்சையாக அப்படியே குடிக்கலாம்.

வெந்தயம் ஒரு ஸ்பூன் எடுத்து நன்றாக அலச வேண்டும். இரவில் ஒரு கப் தண்ணீரில் போட்டு வைக்கவும். காலை அந்த தண்ணீருடன் வெந்தயத்தையும் சாப்பிடவும். இது உங்கள் உடலையும் குளிர்விக்கும்.

வெள்ளரிக்காய் பச்சையாகவோ அல்லது ராய்தாவாகவோ சாப்பிடவும்.

உங்கள் உணவில் அதிக பால் மற்றும் தயிர் சேர்க்கவும்.

கருப்பு மிளகு சேர்த்து 2 முதல் 3 முறை தேநீர் குடிக்கவும்.

புதினா தேநீர் குடிக்கவும்.

10 சிறிய வெங்காயத்தை எடுத்து எண்ணெயில் பொரித்து சிறிது உப்பு சேர்க்கவும். அப்படியே அதை சாப்பிடவும்.

வதக்க வேண்டாம் என்றால், அதை அப்படியே மவ் இல் வைத்து உப்பு தூவி சாப்பிடவும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62090
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12595

Back to top Go down

best Re: பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Post by T.N.Balasubramanian on Thu Jul 09, 2020 9:54 pm

அருமை 

ரமணியன் 

(இப்போது தமிழில் பதிவிடமுடிகிறது)

@krishnaamma


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26954
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9680

Back to top Go down

best Re: பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Post by krishnaamma on Thu Jul 09, 2020 9:56 pm

@T.N.Balasubramanian wrote:அருமை 

ரமணியன் 

(இப்போது தமிழில் பதிவிடமுடிகிறது)

@krishnaamma
மேற்கோள் செய்த பதிவு: 1324355

நம் தளத்திலேயேவா ஐயா என்ன? என்னால் முடியவில்லையே சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62090
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12595

Back to top Go down

best Re: பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Post by T.N.Balasubramanian on Thu Jul 09, 2020 10:03 pm

அட்ரஸ் பாரில் பூச்செண்டு மாதிரி ஒரு ஐகான் தெரியும் .
அதை கிளிக் பண்ணினால் கூகிள் input டூல்ஸ் என வரும்.
விரும்பிய பாஷையை க்ளிக் பண்ணி தொடருங்கள்.

வெற்றி உமதே. 

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26954
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9680

Back to top Go down

best Re: பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Post by krishnaamma on Thu Jul 09, 2020 10:22 pm

@T.N.Balasubramanian wrote:அட்ரஸ் பாரில் பூச்செண்டு மாதிரி ஒரு ஐகான் தெரியும் .
அதை கிளிக் பண்ணினால் கூகிள் input டூல்ஸ் என வரும்.
விரும்பிய பாஷையை க்ளிக் பண்ணி தொடருங்கள்.

வெற்றி உமதே. 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1324358

எனக்கு எந்த பூச்செண்டும் தெரியவில்லை ஐயா, ஒரு உதவி செய்யமுடியுமா எனக்கு....ஒரு screen shot எடுத்து போடமுடியுமா....நாளை கூட போடுங்கள் ஐயா அவசரம் ஒன்றும் இல்லை, நான் சென்று வருகிறேன் சிரி தூக்கம் தூக்கம் தூக்கம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62090
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12595

Back to top Go down

best Re: பாட்டி வைத்தியம் - கஷாயம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum