புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_c10தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_m10தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_c10 
68 Posts - 49%
heezulia
தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_c10தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_m10தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_c10 
54 Posts - 39%
mohamed nizamudeen
தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_c10தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_m10தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_c10 
5 Posts - 4%
prajai
தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_c10தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_m10தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_c10 
4 Posts - 3%
Jenila
தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_c10தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_m10தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_c10 
2 Posts - 1%
jairam
தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_c10தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_m10தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_c10தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_m10தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_c10 
1 Post - 1%
M. Priya
தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_c10தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_m10தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_c10 
1 Post - 1%
kargan86
தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_c10தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_m10தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_c10தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_m10தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_c10தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_m10தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_c10 
97 Posts - 50%
ayyasamy ram
தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_c10தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_m10தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_c10 
68 Posts - 35%
mohamed nizamudeen
தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_c10தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_m10தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_c10 
9 Posts - 5%
prajai
தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_c10தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_m10தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_c10 
6 Posts - 3%
Jenila
தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_c10தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_m10தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_c10 
4 Posts - 2%
Rutu
தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_c10தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_m10தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்

Baarushree
தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_c10தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_m10தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_c10தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_m10தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 28, 2011 6:37 pm

உங்கள் வீட்ல பயன்படுத்தும் சிலிண்டர் காலாவதியாகும் தேதி(Expiry date) தெரியுமா? இல்லைன்னா இந்த பதிவப் படிச்சு தெரிஞ்சுக்கோங்க.

தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Lpg-cylinder

காலாவதியான சிலிண்டரைப் பயன்படுத்துவதால் சில பல பயங்கரமான ஆபத்துகள் உள்ளன. அதனால இனி உங்க வீட்டுக்கு சிலிண்டர் கொண்டு வரும் போதோ அல்லது வாங்கும் போதோ முதலில் காலாவதியாகும் தேதியைப் பாருங்கள். அப்புறம் வாங்குங்க. ஏற்கனவே காலாவதியாகி இருந்தால் அதை திருப்பி தந்து விடுங்கள். ஆபத்தை தவிருங்கள்.

அந்த Expiry date - ஐ எப்படி கண்டுபிடிப்பது?

தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date LPG-Gas-Cylinder-expiry-date-1

படத்தில் இருப்பது போலத் தான் ஒவ்வொரு சிலிண்டரின் இன்சைட்(inside)-லும் எழுதியிருக்கும். முதலில் வரும் ஆல்ஃபபெட்ஸ் லெட்டர்(alphabets letter) மாதத்தின் பெயரைக் குறிக்கிறது. இரண்டாவதாக வரும் டூ டிஜிட்ஸ் நம்பர் (two digits number) வருடத்தின்(Year) பெயரைக் குறிக்கிறது.

A , B, C & D இந்த நான்கில் ஒரு லெட்டர்தான் ஒவ்வொரு சிலிண்டரிலும் எழுதப்பட்டிருக்கும். அதன் முழு அர்த்தம் இதுதான்.

A - மார்ச் -முதல் காலாண்டு(1st quarter)
B - ஜூன் -இரண்டாம் காலாண்டு(2nd quarter)
C - செப்டம்பர் -மூன்றாம் காலாண்டு(3rd quarter)
D - டிசம்பர் - நான்காம் காலாண்டு(4th quarter)

உதாரணத்திற்கு,

மேலே உள்ள படத்தில் D-06 என்று எழுதப்பட்டிருக்கிறது. அதன் அர்த்தம் டிசம்பர் மாதம் 2006-ம் ஆண்டு வரை அந்த சிலிண்டரைப் பயன்படுத்தலாம்.

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Jul 28, 2011 6:59 pm

நன்றி

தெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Pதெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Oதெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Sதெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Iதெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Tதெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Iதெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Vதெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Eதெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Emptyதெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Kதெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Aதெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Rதெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Tதெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Hதெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Iதெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date Cதெரிஞ்சுக்கோங்க - சிலிண்டர் Expiry date K
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jul 28, 2011 7:02 pm

அருமையான தகவலுக்கு நன்றி மகிழ்ச்சி

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Jul 28, 2011 7:41 pm

பயனுள்ள தகவல் நன்றி... நன்றி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Thu Jul 28, 2011 8:16 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக