புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 கூடுது : எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு பரிந்துரை Poll_c10பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 கூடுது : எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு பரிந்துரை Poll_m10பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 கூடுது : எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு பரிந்துரை Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram

83 Posts - 43%
prajai

6 Posts - 3%
mohamed nizamudeen

Jenila

2 Posts - 1%
jairam

Ammu Swarnalatha

Guna.D

kargan86

1 Post - 1%
D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

130 Posts - 53%

83 Posts - 34%

10 Posts - 4%

8 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%

Baarushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 கூடுது : எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு பரிந்துரை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Nov 02, 2011 1:10 am

புதுடில்லி : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாலும், ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதாலும், பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1.82 வரை உயர்த்த வேண்டும் என, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், அரசுக்கு பரிந்துரை செய்துள்ளன. இதையடுத்து, இன்னும் இரண்டு வாரத்திற்குள் பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்பட உள்ளது.

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை, கடந்த ஆண்டு ஜூன் மாதம், எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அளித்தது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, எண்ணெய் நிறுவனங்கள் உள்நாட்டில் விலையை உயர்த்தி வருகின்றன. விலையை உயர்த்திக் கொள்ளும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுத்த பிறகு, 10 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு விட்டது. கடந்த ஜனவரி மாதம் 3.50 ரூபாயும், மே மாதம் 5 ரூபாயும், கடந்த மாதம் 3.14 ரூபாய் என, பெட்ரோலின் விலை உயர்த்தப்பட்டது. இதன் மூலம், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 70 ரூபாயை தாண்டிவிட்டது.ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 5,300 ரூபாயாக உள்ளது. டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 49 ரூபாயாக உள்ளது. இதனால், இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்க்கு கூடுதல் விலை கொடுக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக, தற்போதைய நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 1.50 ரூபாய் அளவுக்கு எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. உள்ளூர் வரி உள்ளிட்டவற்றை ஈடுசெய்ய ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை 1.82 ரூபாய் அதிகரிக்க வேண்டும் என, இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள், மத்திய அரசை வற்புறுத்தியுள்ளன. விலை உயர்வு பற்றிய அறிவிப்பை அமல்படுத்துவதற்கு முன்பாக, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், அரசுக்கு பரிந்துரை செய்வதை சம்பிரதாயமாகக் கொண்டுள்ளன.

இது குறித்து இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன நிதி இயக்குனர் பி.முகர்ஜி குறிப்பிடுகையில், "விலையை உயர்த்தும் படி அரசிடம் கோரியுள்ளோம். இது தொடர்பான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. எனவே, எப்போது விலை உயர்த்தப்படும் என்பதை கூறமுடியாது' என்றார்.

டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு ஒரு ரூபாய் குறையும் போது எண்ணெய் நிறுவனங்களுக்கு, 9 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே, இந்த இழப்பை சரிக்கட்ட இரண்டு வார காலத்தில், அதாவது பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்னதாகவே பெட்ரோல் விலையை உயர்த்தி அறிவிக்கும்படி எண்ணெய் நிறுவனங்கள், அரசை நிர்பந்தப்படுத்தியுள்ளன. பார்லிமென்ட் கூட்டம் துவங்கிவிட்டால், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்பதால், அதற்கு முன்பாக அரசு இசைவு தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இழப்பு விவரம்: பெட்ரோலுக்கு மட்டுமே விலை நிர்ணயம் செய்யும் உரிமை, அரசு கட்டுப்பாட்டிலிருந்து எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்றுள்ளது. டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை நிர்ணயம் அரசு கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இதனால், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவை மானிய விலையில் வழங்கப்படுவதால், ஒரு லிட்டர் டீசலுக்கு 9.27 ரூபாயும், மண்ணெண்ணெய்க்கு 26.94 ரூபாயும், சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 260.50 ரூபாயும் இழப்பு ஏற்படுவதாக இந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இவற்றின் விலையை உயர்த்துவது பற்றி, நிதிஅமைச்சர் பிரணாப் தலைமையிலான அதிகாரமிக்க அமைச்சர்கள் குழு கூடிதான் முடிவு செய்யும்.

விரைவில், உ.பி., உட்பட சில மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில், அதை காரணம் காட்டி இவற்றின் விலை உயர்வை தள்ளிப்போட வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும், பெட்ரோல் விலை உயர்வு தவிர்க்க முடியாது என்பதால், இன்னும் இரண்டு வாரத்திற்குள் அறிவிப்பு வெளியாகும்.

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 கூடுது : எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு பரிந்துரை Ila
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Nov 02, 2011 11:53 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 கூடுது : எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு பரிந்துரை 1357389பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 கூடுது : எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு பரிந்துரை 59010615பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 கூடுது : எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு பரிந்துரை Images3ijfபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 கூடுது : எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு பரிந்துரை Images4px
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Nov 02, 2011 12:07 pm

ஏற்கனவே விக்கிற விலை வாசில மக்கள் விழி பிதுங்கி போய் எந்த செலவை குறைப்பது என்று தெரியாமல் இருக்கிறார்கள்.இதில் பெட்ரோல் விலை ஏற்றமும் சேர்ந்துடுச்சா. போச்சு இனிமே பஸ் டிக்கெட்ல ஆரம்பிச்சு காய் கரி வரைக்கும் எல்லாம் விலை ஏறிடுமே சோகம் சோகம் சோகம்

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 கூடுது : எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு பரிந்துரை Uபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 கூடுது : எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு பரிந்துரை Dபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 கூடுது : எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு பரிந்துரை Aபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 கூடுது : எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு பரிந்துரை Yபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 கூடுது : எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு பரிந்துரை Aபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 கூடுது : எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு பரிந்துரை Sபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 கூடுது : எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு பரிந்துரை Uபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 கூடுது : எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு பரிந்துரை Dபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 கூடுது : எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு பரிந்துரை Hபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 கூடுது : எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு பரிந்துரை A
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Nov 02, 2011 1:02 pm

சீனாக்காரா.. சீக்கிரம் வந்து எங்கள புடிச்சுக்கோ..!

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 கூடுது : எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு பரிந்துரை 0018-2பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 கூடுது : எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு பரிந்துரை 0001-3பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 கூடுது : எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு பரிந்துரை 0010-3பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 கூடுது : எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு பரிந்துரை 0001-3
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக