புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Poll_c10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Poll_m10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Poll_c10 
32 Posts - 56%
heezulia
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Poll_c10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Poll_m10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Poll_c10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Poll_m10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Poll_c10 
1 Post - 2%
rajuselvam
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Poll_c10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Poll_m10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Poll_c10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Poll_m10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Poll_c10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Poll_m10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Poll_c10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Poll_m10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Poll_c10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Poll_m10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Poll_c10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Poll_m10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Poll_c10 
17 Posts - 3%
prajai
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Poll_c10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Poll_m10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Poll_c10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Poll_m10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Poll_c10 
9 Posts - 1%
jairam
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Poll_c10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Poll_m10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Poll_c10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Poll_m10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Poll_c10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Poll_m10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Poll_c10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Poll_m10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்ந்து எழவேண்டும் மெல்ல !!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 20, 2011 1:19 pm

First topic message reminder :

ஆகாரம் இல்லை உண்ண - எனை
அடிவயிறு நித்தம் கிள்ள
போகாத இடங்கள் போக - வழி
பாராது வாழ்க்கை செல்ல

தகாத எண்ணம் வந்து - மனதை
தற்கொலை செய்ய தூண்ட
தீராத கேள்வி உதித்து - பதில்
தாராத உலகை வெறுக்க

பலர் முட்டி மோதிடுவர்வாழ - அவரை
எட்டி நின்றிருக்கும் விடிவு
வறல் நிலத்தைப் போல - வறண்டு
கிடக்கும் எங்கள் வாழ்வு

சட்டி நிறையவுண்டு சோறு - நித்தம்
கொட்டி வீணடிப்பர் உள்ளோர்
காய்ந்த சட்டிபோலவுண்டு வயிறு - பருக்கை
சோற்றுக்கும் வழியற்ற இல்லார்

குரங்கின் குணமறிய நீயும் - கையில்
பூவைக் கொடுக்கணும் மெல்ல
சிலமனிதர் குணமறிய நீயும் - அவரிடம்
சிறுவுதவி கேட்கணும் மெல்ல

கந்தன் கடம்பன் என்று பலரை - நீதினம்
திட்டி விசும்புதல் இழிவு
உந்தன் வாழ்க்கை உந்தன் கையில் - அதைநீ
உணர்ந்து எழவேண்டும் மெல்ல

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 20, 2011 2:32 pm

பிஜிராமன் wrote:
நிஜம் தான் நான் என்னால் சாப்பிடமுடியாமல் போனாலும் கஷ்டப்பட்டு சாப்பிட்டு விடுவேன்

மிகவும் நல்ல செயல் பாட்டி.......நான் அளவளவாக வாங்கி சாப்பிடுவேன், அப்படியே அதிகமாக போட்டுவிட்டாலும், உங்களை போல் தான் நானும், சாப்பிடாமல் எழுந்திருக்க மாட்டேன்.....
நான்தான் இன்னும் திருத்தி கொள்ள வேண்டும் பிஜி..சாப்பாட்டை அதிகம் வினடிப்பேன் சோகம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Dec 20, 2011 2:35 pm

பிஜிராமன் wrote:

சட்டி நிறையவுண்டு சோறு - நித்தம்
கொட்டி வீணடிப்பர் உள்ளோர்
காய்ந்த சட்டிபோலவுண்டு வயிறு - பருக்கை
சோற்றுக்கும் வழியற்ற இல்லார்

[/color]

உண்மையான வரிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு

உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Power-Star-Srinivasan
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 20, 2011 2:35 pm

அழகான அருமையான இல்லாதவர்களின் உண்மை நிலையே உணர்த்தும் கவிதை அருமை நண்பா சூப்பருங்க அருமையிருக்குa

மிக்க நன்றிகள் நண்பா....... புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 20, 2011 2:36 pm

நான்தான் இன்னும் திருத்தி கொள்ள வேண்டும் பிஜி..சாப்பாட்டை அதிகம் வினடிப்பேன்

நானும் முன்பு அப்படி தான் இருந்தேன் ரேவதி. பிறகு திரித்திக் கொண்டேன், நான் வீனடிக்க மாட்டேன், கீழே சிந்திக் கொண்டே சாப்பிடுவேன், அதை இப்பொழுது மாற்றிக் கொண்டேன், நீங்களும் மாற்றிக் கொள்ளலாம்......எளிதே சூப்பருங்க

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 20, 2011 2:37 pm

உண்மையான வரிகள்

மிக்க நன்றிகள் நண்பா.. நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 20, 2011 2:39 pm

பிஜிராமன் wrote:
நான்தான் இன்னும் திருத்தி கொள்ள வேண்டும் பிஜி..சாப்பாட்டை அதிகம் வினடிப்பேன்

நானும் முன்பு அப்படி தான் இருந்தேன் ரேவதி. பிறகு திரித்திக் கொண்டேன், நான் வீனடிக்க மாட்டேன், கீழே சிந்திக் கொண்டே சாப்பிடுவேன், அதை இப்பொழுது மாற்றிக் கொண்டேன், நீங்களும் மாற்றிக் கொள்ளலாம்......எளிதே சூப்பருங்க
முயற்சி செய்கிறேன்..அந்த சோமாலியா குழந்தைகளின் படங்களை பார்த்ததில் இருந்தே என் மீது எனக்கே கோவம் அங்கே அந்த பிஞ்சுகளுக்கு ஒரு வேலை உணவு இல்லை ஆனால் இங்கே கிடைததை சுலபகமா வினாடிக்கிறேனே அழுகை

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 20, 2011 2:49 pm

முயற்சி செய்கிறேன்..அந்த சோமாலியா குழந்தைகளின் படங்களை பார்த்ததில் இருந்தே என் மீது எனக்கே கோவம் அங்கே அந்த பிஞ்சுகளுக்கு ஒரு வேலை உணவு இல்லை ஆனால் இங்கே கிடைததை சுலபகமா வினாடிக்கிறேனே

ஆம், ரேவதி, அது மிகவும் வேதனை அளிக்க கூடிய ஒரு காணொளி.......அனைவரும் உணர்ந்து திருந்தினால் நன்று

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Dec 20, 2011 4:18 pm

கவிதை சூப்பர் பிஜி சூப்பருங்க சூப்பருங்க

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 20, 2011 6:11 pm

ஹிஷாலீ wrote:கவிதை சூப்பர் பிஜி சூப்பருங்க சூப்பருங்க

மிக்க நன்றிகள் ஹிஷாலி நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Dec 20, 2011 11:23 pm

நல்ல கவிதை ராமன் ..ஏழைகளுக்கு உதவுங்கள் அருமையான விழிப்புணர்வு தரும் கவிதை வாழ்த்துக்கள் நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! - Page 2 Ila
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக