புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Poll_c10மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Poll_m10மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Poll_c10 
32 Posts - 56%
heezulia
மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Poll_c10மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Poll_m10மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Poll_c10மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Poll_m10மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Poll_c10மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Poll_m10மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Poll_c10 
1 Post - 2%
rajuselvam
மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Poll_c10மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Poll_m10மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Poll_c10மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Poll_m10மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Poll_c10மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Poll_m10மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Poll_c10மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Poll_m10மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Poll_c10மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Poll_m10மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Poll_c10 
17 Posts - 3%
prajai
மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Poll_c10மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Poll_m10மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Poll_c10மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Poll_m10மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Poll_c10மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Poll_m10மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Poll_c10மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Poll_m10மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Poll_c10மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Poll_m10மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Poll_c10மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Poll_m10மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Sep 28, 2009 11:48 pm

First topic message reminder :

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Alcohol--C10348049


மது (ஆல்கஹால்) என்றால் என்ன?



ஆல்கஹால் அல்லது சாராயம் சாதாரணமாக மக்களால் உட்கொள்ளப்படும் போதைப்பொருட்களில் ஒன்று. இது பெரும்பாலான சமுதாயங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் எளிதில் கிடைக்கக் கூடியதுமாகும். ஆல்கஹால் பல்வேறு விதங்களில் தொழிற்துறையில் பயன்படுத்தப்படுகிறது. மனிதர்களால் போதைப்பொருளாகக் குடிக்கப்படுவது (ஈதல் ஆல்கஹால்) எனும் வகையாகும். இது தெளிந்த, நீர்த்த நிலையில் உள்ள ஒருவித எரியும் சுவையுடன் கூடிய திரவம். புளிக்க வைத்தல் மற்றும் காய்ச்சி வடிகட்டும் முறைகளில் இது தயாரிக்கப்படுகிறது.

குடிநோய் (ஆல்கஹாலிசம்) என்றால் என்ன...?

குடிநோய் என்பது தீவிரமான தொடர்ந்த உடல் மற்றும் மன பாதிப்பை ஏற்படுத்தி, இறுதியில் மரணத்திற்கு வழிவகுக்கும் நோயாகும். அதன் முக்கிய அடையாளங்கள்.

1. குடிப்பதற்கான அடக்க முடியாத தீவிர வேட்கை எப்போதும் இருப்பது.

2. கட்டுப்பாடின்மை, குடிக்க ஆரம்பித்த உடன் நிறுத்த முடியாமல் மேலும் மேலும் குடிப்பது.

3. உடல் பாதிப்புகள், குமட்டல், வியர்வைப் பெருக்கம், நடுக்கம், தேவையற்ற பரபரப்பு போன்ற விலகல் அடையாளங்கள், குடிப்பதை நிறுத்தினால் ஏற்படுவது.

4. மேலும் மேலும் அதிகமாகக் குடித்தால் மட்டுமே போதை ஏற்படுவது.




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 12:45 am

குடித்தால்தானே குறைப்பதற்கு! மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 733974



மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 29, 2009 12:46 am

சிவா wrote:குடித்தால்தானே குறைப்பதற்கு! மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 733974
முழுகினாலும் முடியாது



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 12:47 am

1. மிகவும் அதிகமாகக் குடிப்பது. (Thimings)

2. ஒரே மூச்சில் குடிப்பது.(Tamilan)

3. கடுமையான நடத்தை கோபப்பட்டு கண்டபடி கத்துவது, சண்டையிடுவது.(Raja )

4. எரிச்சலூட்டும் நடத்தை தூக்கமின்மை, உணவை உட்கொள்ளாமல் இருப்பது.(Ruban )

5. குடிப்பதை நிறுத்த முயற்சித்தாலும் தோல்வியடைதல்(Piragas)

6. திடீரென மாறும் மனநிலை.(yaalavan)

7. இடையறாது குடித்தல்(vijay)

8. தனிமையில் குடித்தல்(Kovai shivaa)

9. ஏற்க முடியாத காரணங்களைக் கூறி மேலும் குடித்தல்.(sudar vii )

10. மயங்கி விழும்வரை குடிப்பது.(satheesh)

11. உடல் பிரச்னைகள் அதிகரிப்பது(Thimings..Tamilan..Raja..Ruban..Piragas..)))

12. முற்றிலுமாக மறந்து போதல்(kirubai)

13. மது பாட்டில்களை பிறர் அறியாவண்ணம் மறைத்துப் பாதுகாத்தல்.(Sherin)

14. மன எழுச்சி, குடும்பம் மற்றும் நிதிப் பிரச்சனைகள்(Vidyaasaagar)




ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 29, 2009 12:47 am

என்ன யாரும் பொன்னுவீட்டுக்காரங்க இங்க இருக்காங்களா பெரியப்பு இப்படி உண்மையை சொல்லுரிங்க மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Icon_lol

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 12:49 am

ரூபன் wrote:என்ன யாரும் பொன்னுவீட்டுக்காரங்க இங்க இருக்காங்களா பெரியப்பு இப்படி உண்மையை சொல்லுரிங்க மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Icon_lol

பொண்ணுவீட்டுக்காரங்க இல்லைன்னாலும் பொண்ணுங்க இருக்கலாமுல்ல! அதனால்தான்! மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 256298



மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 29, 2009 12:51 am

மீனு wrote:1. மிகவும் அதிகமாகக் குடிப்பது. (Thimings)

2. ஒரே மூச்சில் குடிப்பது.(Tamilan)

3. கடுமையான நடத்தை கோபப்பட்டு கண்டபடி கத்துவது, சண்டையிடுவது.(Raja )

4. எரிச்சலூட்டும் நடத்தை தூக்கமின்மை, உணவை உட்கொள்ளாமல் இருப்பது.(Ruban )

5. குடிப்பதை நிறுத்த முயற்சித்தாலும் தோல்வியடைதல்(Piragas)

6. திடீரென மாறும் மனநிலை.(yaalavan)

7. இடையறாது குடித்தல்(vijay)

8. தனிமையில் குடித்தல்(Kovai shivaa)

9. ஏற்க முடியாத காரணங்களைக் கூறி மேலும் குடித்தல்.(sudar vii )

10. மயங்கி விழும்வரை குடிப்பது.(satheesh)

11. உடல் பிரச்னைகள் அதிகரிப்பது(Thimings..Tamilan..Raja..Ruban..Piragas..)))

12. முற்றிலுமாக மறந்து போதல்(kirubai)

13. மது பாட்டில்களை பிறர் அறியாவண்ணம் மறைத்துப் பாதுகாத்தல்.(Sherin)

14. மன எழுச்சி, குடும்பம் மற்றும் நிதிப் பிரச்சனைகள்(Vidyaasaagar)
மொத்தத்தில் ஈகரை குடும்பத்தார் என்ன குடிகாரரா மீனு மட்டும் என்ன குடிப்பதில்லய மீனு தான் மதுச்சாலை முதல்லாளி



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 12:51 am

சிவா wrote:
ரூபன் wrote:என்ன யாரும் பொன்னுவீட்டுக்காரங்க இங்க இருக்காங்களா பெரியப்பு இப்படி உண்மையை சொல்லுரிங்க மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Icon_lol

பொண்ணுவீட்டுக்காரங்க இல்லைன்னாலும் பொண்ணுங்க இருக்கலாமுல்ல! அதனால்தான்! மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 256298

பொண்ணு என்று பார்த்தால் மீனுவை விட்டா யாருமே இல்லை..திமிங்க்ஸ் செம குடிகாரர் என்று மீனுவுக்கு திமிங்க்ஸ் சொல்லியும் இருக்கார்.. அப்போ எதுக்கு இப்படி ஒரு பொய் திமிங்க்ஸ்..



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 12:52 am

மது சாலை முதலாளி ஆக இருக்கலாம் பிரகாஸ் அண்ணா ..குடிக்கே தலைவனா இருக்க கூடாது



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 12:53 am

மீனு wrote:
சிவா wrote:
ரூபன் wrote:என்ன யாரும் பொன்னுவீட்டுக்காரங்க இங்க இருக்காங்களா பெரியப்பு இப்படி உண்மையை சொல்லுரிங்க மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Icon_lol

பொண்ணுவீட்டுக்காரங்க இல்லைன்னாலும் பொண்ணுங்க இருக்கலாமுல்ல! அதனால்தான்! மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 256298

பொண்ணு என்று பார்த்தால் மீனுவை விட்டா யாருமே இல்லை..திமிங்க்ஸ் செம குடிகாரர் என்று மீனுவுக்கு திமிங்க்ஸ் சொல்லியும் இருக்கார்.. அப்போ எதுக்கு இப்படி ஒரு பொய் திமிங்க்ஸ்..

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 128872 மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 128872 மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 128872



மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 29, 2009 12:55 am

மீனு wrote:மது சாலை முதலாளி ஆக இருக்கலாம் பிரகாஸ் அண்ணா ..குடிக்கே தலைவனா இருக்க கூடாது
குடிக்க வந்தவர்கள் மீனு சரியாயன் குடிகாரி என்று சொன்னார்கள்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக