புதிய பதிவுகள்
» பாடலாசிரியர் வாலி அவர்களின் நினைவு தினம்
by heezulia Today at 2:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:01 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 12:41 pm
» பெற்ற தாயையே திகைக்க வைத்த சிவாஜி
by ayyasamy ram Today at 12:39 pm
» கருத்துப்படம் 21/09/2023
by mohamed nizamudeen Today at 3:37 am
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:12 am
» மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர்
by Anthony raj Yesterday at 11:45 pm
» நாவல்கள் வேண்டும்..
by prajai Yesterday at 10:24 pm
» ஆதித்யா எல்1: சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
by T.N.Balasubramanian Yesterday at 4:53 pm
» வலையில் வசீகரித்தது
by ayyasamy ram Yesterday at 4:22 pm
» சமையல் குறிப்புகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:20 pm
» இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை
by ayyasamy ram Yesterday at 4:02 pm
» படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:56 pm
» துடிக்கும் கரங்கள் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:54 pm
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:48 pm
» புத்தகம் தேவை
by ரேவதி2023 Yesterday at 10:42 am
» ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22
by ayyasamy ram Yesterday at 7:27 am
» பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் எழுதிய சுமார் 450 நூற்களின் பட்டியல்
by TI Buhari Yesterday at 12:22 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Sep 20, 2023 11:21 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 8:29 pm
» இப்படித்தான் சமைக்க வேண்டும் கீரைகளை!
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:13 pm
» கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:11 pm
» தலைமுறை தலை நிமிர்ந்து நடக்கும்!. - கவிதை
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 6:39 pm
» இல்லாத ஒன்றுக்கு ஏக்கம் எதற்கு?
by ayyasamy ram Wed Sep 20, 2023 3:34 pm
» மகளிர் இடஒதுக்கீடு மசோதா -அமுல் படுத்த ஆறு ஆண்டுகள் ஆகும்!
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:06 pm
» வாழ்த்தலாம் திரு அய்யாசாமி அவர்களை.
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:03 pm
» இலவசங்கள் பெற்று ஏமாறும் மக்கள்.
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 11:29 am
» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by nandhini14 Tue Sep 19, 2023 11:02 pm
» புத்தகம் வேண்டும்
by prajai Tue Sep 19, 2023 10:28 pm
» ‘என் உயிர் தோழன்’ பாபு உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
by ayyasamy ram Tue Sep 19, 2023 6:35 pm
» Dr ரேணுகா ராமகிருஷ்ணன்,
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:56 pm
» பதினைந்தாம் ஆண்டு நிறைவு நாள் ஈகரைக்கு இன்னும் சிறிது நேரத்தில்
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:43 pm
» எது வந்தால் எது போகும்- விதுர நீதி
by Anthony raj Tue Sep 19, 2023 4:10 pm
» சரணிகா தேவி நாவல்
by Saravananj Mon Sep 18, 2023 9:57 pm
» வரலாற்றின் இன்று -செப்டம்பர் 18
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:18 pm
» இன்று விநாயக சதுர்த்தி
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:09 pm
» பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
by Rajana3480 Mon Sep 18, 2023 4:22 pm
» அநீதி -சினிமா விமர்சனம்:
by ayyasamy ram Mon Sep 18, 2023 3:36 pm
» மோட்சத்தை அடைய முடியும் ...!
by ayyasamy ram Mon Sep 18, 2023 2:09 pm
» வெற்றி நிச்சயம்
by ayyasamy ram Mon Sep 18, 2023 2:03 pm
» மூங்கில் போல் வளைந்துதான் பாருங்களேன்! —
by ayyasamy ram Mon Sep 18, 2023 1:50 pm
» வாழ்க்கை என்பது எவ்வளவு தூரம் ?
by rajuselvam Mon Sep 18, 2023 7:20 am
» உலகை ஆளும் இந்தியர்கள்: 15 நாடுகளில் 200 பேர் முக்கிய அமைச்சர்கள்.
by Anthony raj Sun Sep 17, 2023 10:03 pm
» சுவாசப் பிரச்சனைகளை தீர்க்கும் ஆதி முத்திரை
by T.N.Balasubramanian Sun Sep 17, 2023 9:20 pm
» புத்தகம் தேவை
by JGNANASEHAR Sun Sep 17, 2023 9:17 pm
» பிறந்த தினம் கொண்டாடும் பாரத பிரதமரை வாழ்த்துவோம்.
by T.N.Balasubramanian Sun Sep 17, 2023 9:15 pm
» உறவுகள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by T.N.Balasubramanian Sun Sep 17, 2023 8:53 pm
» கோதை நப்பின்னை புத்தகம்
by manikavi Sun Sep 17, 2023 6:55 pm
» 8-வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்தியா
by Anthony raj Sun Sep 17, 2023 6:33 pm
» தேடல்கள் - கவிதை
by Anthony raj Sun Sep 17, 2023 6:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Anthony raj |
| |||
heezulia |
| |||
TI Buhari |
| |||
prajai |
| |||
coderthiyagarajan1980 |
| |||
mohamed nizamudeen |
| |||
ரேவதி2023 |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Anthony raj |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
manikavi |
| |||
coderthiyagarajan1980 |
| |||
M. Priya |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
Page 2 of 16 •
Page 2 of 16 • 1, 2, 3 ... 9 ... 16
First topic message reminder :
கவிதை போட்டி எண் 5 முடிவுகள் |
முதல் பரிசை வென்றவர் : திரு .பிஜி ராமன் - கவிதை தலைப்பு :அசையாதா அரசியல் தேர்? இரண்டாவது பரிசை வென்றவர்கள் 1. டாக்டர்.சுந்தரராஜ் தயாளன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது 2. திரு.பிரபு கிருஷ்ணா- கவிதை தலைப்பு : பழுது படாத பாசம் 3. செல்வி/திருமதி .கண்ணம்மா - கவிதை தலைப்பு :இந்தக் காதல் எது வரை? மூன்றாவது பரிசை வென்றவர்கள் 1. திரு ரா ரா 3275 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்? 2. திரு. ஒட்டக்கூத்தன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது? 3. திரு. கா.நா.கல்யாணசுந்தரம் - கவிதை தலைப்பு : நடக்க முடியாத நதிகள் பாராட்டுப் பரிசைப் பெறுபவர்கள் : 1. திரு. வந்தியத்தேவன் - கவிதை தலைப்பு :ஈழமா இருளும்? 2. திரு . வித்யாசன் - கவிதை தலைப்பு : இந்தக் காதல் எது வரை ? 3.செல்வி.அதிப்பொண்ணு - கவிதை தலைப்பு : தூரத்து உறவுகள் 4.திரு நாகா - கவிதை தலைப்பு : பெண்ணே ஏழு நீ இடியாக 5.திரு.நியாஸ் அஷ்ரஃப் - கவிதை தலைப்பு : விடியலைத் தேடும் விடிவெள்ளி 6.திரு பார்த்தி 28 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்? 7.திரு.கார்த்திக்.எம்.ஆர் - கவிதை தலைப்பு : வேரை மறந்த விழுதுகள் 8.திரு.விஸ்வ_32 - கவிதை தலைப்பு :துரத்து உறவுகள் 9.திரு.க அருண்குமார் - கவிதை தலைப்பு :நிலமகள் நோதல் இன்றி. 10.செல்வி .ஹீஷாலி - கவிதை தலைப்பு :ஈழம் பாடாத இதயம் வெற்றி வாகையைச் சூடிய கவிஞர்களுக்கு ஈகரை நிர்வாகத்தின் சார்பிலும் நடுவர்கள் குழுவின் சார்பிலும் வாழ்த்துகள் பல!! போட்டியில் பங்கு பெற்ற கவிதைகளைப் பார்க்க. http://contest05.blogspot.com/ போட்டியில் வென்றவர்கள் கீழ்க்கண்ட விபரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். 1.பெயர் (வங்கி கணக்கில் உள்ளபடி)(Name) 2.வங்கிக் கணக்கு எண் (Account no & type) 3.அஞ்சல் முகவரி (Address) 4.தொலைபேசி எண் /அலைபேசி எண். (Telephone) அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: admin@eegarai.கொம் குறிப்பு:பரிசு பெற்றவர்களின் முகவரி / விபரம் அவர்களின் விருப்பமின்றி வெளியிட படமாட்டாது |
போட்டியில் பங்குபெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் |
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் , பரிசு பெற்ற தோழர்களுக்கும் வாழ்த்துகள்.
அருமையான போட்டி நடத்தி கவிஞர்களை ` ஈகரைக்கு மனமார்ந்த நன்றி.
தொடருங்கள் .........
அருமையான போட்டி நடத்தி கவிஞர்களை ` ஈகரைக்கு மனமார்ந்த நன்றி.
தொடருங்கள் .........

சதாசிவம்

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
பிஜிராமன் wrote:வாழ்வில் மகிழ்ச்சியான தருணத்தில்
வருவது புன்னகையா - இல்லை
கண்ணீர் தான்............
என் வாழ்வில் நான் பெரும் முதல் பரிசு இது தான். என்னுடைய உடல் முழுதும் நடுங்குகிறது.
எனக்கு அங்கீகாரம் தந்த ஈகரைக்கும், ஈகரை உறவுகளுக்கும், என் கவிதையை தெரிவு செய்த நடுவர்களுக்கும் என் நன்றியை கூறிக்கொள்கிறேன்.
இந்த தருணத்தில், நான் நன்றி கூற வேண்டிய முக்கியமான இருவர்.
திரு. சுந்தர்ராஜன் ஐயா, அவர்கள், எனக்கு வெண்பா புகட்டிய ஆசான். நான் ஈகரையில் வந்த பொழுது புதுக் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன், அப்பொழுது
திரு சதாசிவம் ஐயா, அவர்கள் வெண்பா கவிதைகள் தான் காலத்திற்கும் நிற்கும் என்று தந்த அறிவுரை, என்னை வெண்பா கற்க தூண்டியது.
தன் உடல் நிலை, வேலை இவற்றை எல்லாம் பாராமல், பக்கம் பக்கமாக எனக்கு வெண்பாவை புகட்டியவர் திரு. சுந்தர்ராஜன் ஐயா அவர்கள்.
எனக்கு சிறந்த சிந்தனையை தூண்டியதில் உறுதுணையாக இருந்தவர் திரு. சதாசிவம் ஐயா அவர்கள். இவர்கள் இருவரும் ஈகரையில், என் சிறந்த ஆசான்கள். இவர்களுக்கு இந்த தருணத்தில் நான் நன்றி கூறிக் கொள்கிறேன்.
மேலும் ஈகரைக்கும், சிவா அண்ணாவிற்கும், என் கண்ணீர் துளிகளுடன் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.![]()
![]()
![]()
![]()
மற்றும் வெற்றி பெற்ற அனைத்து கவிஞர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்![]()
![]()
![]()
![]()
ராமன் மேலுள்ள வார்த்தைகள் உங்கள் பண்பையும், பணிவையும் காட்டுகிறது

உங்களின் உழைப்புக்கும், திறமைக்கும் ஈகரை சூட்டும் மலர்மாலை இது. சிறு தூண்டுகோலையும் பற்றி மேல் எழும்பும் உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

சதாசிவம்

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011
போட்டியில் பங்குபெற்ற மற்றும் வெற்றி பெற்ற கவிஞர்கள் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்...

ஆறுதல் பரிசுக்கான பட்டியலில் என் பெயர் இடம் பெற்றமை குறித்து மிக்க மகிழ்ச்சி. என் கவிதையைத் தேர்ந்தெடுத்தமைக்கு என் பணிவான நன்றிகள். போட்டியில் வென்ற அனைத்து கவிதைகளையும் வாசித்துப் பரவசமடைந்தேன். அழகான தேர்வு. பரிசு பெற்ற அனைவருக்கும் என் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்!

- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
வெற்றி பெற்ற என் உள்ளம் கவர்ந்த உறவுகளுக்கு
என் வாழ்த்துக்கள்
என் வாழ்த்துக்கள்

அன்புடன்...

பிஜிராமன் அண்ணா..
எனது ஆசான் என்ற வகையில் மட்டற்ற மகிழ்ச்சி..
வாழ்த்துக்கள் அண்ணா..
ஆதிரா அக்காவிற்கும்,சிவா,பாலா அண்ணன்களுக்கும் எனது நன்றிகள்..
மேலும் நடுவர்களுக்கும்,பரிசு பெற்ற கவிஞர்களுக்கும், எழுதத் தூண்டிய ஈகரை உறவுகளுக்கும் எனது நன்றிகளும் வாழ்த்துக்களும்..

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"
ஈகரை கவிதை போட்டி 5 வெற்றிபெற்ற அனைவருக்கும் இதயபூர்வமான வாழ்த்துக்கள். மேலும் உலகெங்கிலும் இருந்து இப்போட்டியில் ஆர்வத்துடன் பங்குபெற்ற கவிஞர்கள் அனைவருக்கும் ஈகரை சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளையும் அடுத்த போட்டிகளில் வெற்றிபெற வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
இந்த முறை நடுவர் குழுவாக ஈகரை அல்லாத சான்றோர்கள் மூவர் வேண்டும் அக்கா என்றவுடன் அடுத்த சில மணிதுளிகளில் மூன்று தமிழறிஞர்களின் பெயரை தெரிவு செய்து உடனே உதவிய கவிதை போட்டியின் தலைவர் & என்றும் எங்கள் தலைமை நடத்துனர் அன்பிற்குரிய ஆதிரா அக்கா அவர்களுக்கும் எனது நன்றிகள்.
ஈகரையின் கவிதை போட்டி 5-ல் நடுவர்களாக இருந்து ஈகரைக்கும் நமது கவிதைபோட்டிக்கும் பெருமை சேர்த்த தமிழறிஞர்கள் மரியாதைக்குரிய சென்னை மாநிலக்கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர், எழுத்தாளர். கவிஞர். பேரா. முகிலை இராசபாண்டியன் ஐயா அவர்களுக்கும் , சென்னை, ஐ.பி.என். மேலாண்மை வழிகாட்டு நிறுவனத்தின் மேலாளர், திருமந்திரத் தமிழ் மாமணி, பேராசிரியர். முனைவர். கரு. ஆறுமுகத்தமிழன் அவர்களுக்கும் , புதுச்சேரி, தாகூர் கலைக்கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர். முனைவர்.ம. ஏ. கிருட்டினகுமார் அவர்களுக்கும் ஈகரை நிர்வாகத்தின் சார்பாக எங்களின் பணிவான வணக்கத்தினையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன்.
ஈகரையில் நான் உறுப்பினராக இருக்கிறேன் , நான் சிறப்பு பதிவாளராக இருக்கிறேன் , நான் வழிநடத்துநராக இருக்கிறேன் , நான் தலைமை நடத்துநராக இருக்கிறேன் என்று ஒவ்வொருவரும் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறோம்
ஆனால் நமக்கெல்லாம் மேலாக ஈகரையில் ஈகரையாக ஒருவர் இருக்கிறார் என்றால் அது நம் பாசத்துக்குரிய சகோதரன் சிவா அவர்கள் தான். எனது அத்தனை முயற்சிகளுக்கும் பக்கபலமாக இருந்து ஈகரையை தன் வாழ்வின் ஒரு அங்கமாக நினைத்து செயல்பட்டு கொண்டிருக்கும் சகோதரன் சிவா அவர்கள் இது போல இன்னும் பல சாதனைகளை படைத்து தமிழுக்கும் தமிழன்னைக்கும் தொண்டு செய்ய வேண்டுமென்றும் அவரின் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்றும் உறுதி செய்கிறேன்.

- முகம்மது ஃபரீத்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
கவிதை போட்டியில் பங்கேற்ற அணைத்து கவிங்கர்களுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.... கவிதை போட்டியில் முதல் பரிசினைப் பெற்ற நண்பர் பிஜிராமன்க்கு வாழ்த்துக்கள்.....இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசினை பெற்றவர்களுக்கும், பாராட்டு பரிசினை பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் இத்திரியே ஊக்குவித்து துவங்கிய ராஜா அண்ணன் மற்றும் கவிதைகளை தொகுத்து தேர்வுசெய்த நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் ஈகரையின் நிறுவுனர் என்ற பெயரில் ஒரு சாதாரண உறுப்பினர் போல உலாவரும் சிவா அண்ணனுக்கும் நன்றிகள் உங்கள் பனி இன்னும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா....................

Page 2 of 16 • 1, 2, 3 ... 9 ... 16
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 16