புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 Poll_c10 
21 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 Poll_c10 
64 Posts - 78%
mohamed nizamudeen
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 Poll_c10 
4 Posts - 5%
Rutu
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 Poll_c10 
3 Posts - 4%
prajai
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Jenila
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
manikavi
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!!


   
   

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 10, 2012 3:46 pm

First topic message reminder :

நிலவில் முதலாக கால்பதித்த

.............நீல்ஆம்ஸ்ட்ராங் மனநிலை அறிந்திட

நிலவொத்த பெண்ணிடம் காதல்பூ

.............நீட்டவுள்ள என்னிடம்கேள் பதில்கிடைக்கும்

முதல் குழந்தை பெறவுள்ள

.............முத்தான கணவனவன் நிலையறிய

கவிவடித்து அவள்விழிக்கு விருந்தளிக்க

.............காத்துள்ள என்னிடம்கேள் பதில்கிடைக்கும்


கையால் நெருப்பினைத் தொட்ட

.............கைக்குழந்தையின் நிலைதனை அறிய

கைப்பட எழுதியகாதல் கடிதத்தை

.............காட்டிட நினைத்துள்ள என்னிடம்கேள்

பெண்பார்க்கும் படலத்தில்முன் வந்துநிற்கும்

.............பெண்ணவள் வெட்கமதை அறியவேண்டின்

கண்பார்த்து என்னவளிடம் விழுந்தின்று

.............காதலேந்தி நிற்கும் என்னிடம்கேள்



என்னவள் என்சொல்லவாளோ எனயேங்கி

.............என்னிதயம் படும்பாடு சொல்லிடமாளாது

சொன்னகணம் சொக்கித்தான் போவேனோ

.............சொந்தமென எனக்கவள் ஆவாளோ

காத்திருந்து காதல்நீட்டிய எனையேற்றால்

.............காதலியவள் கரம்பற்றி நடப்பேன்

காத்திரு எனக்காரணம் பலகூறினால்

.............காத்திருப்பேன் காதல்சொல் கேளும்வரை




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 10, 2012 4:12 pm

வாழ்த்துகள் நண்பா,

நம்பிட்டீங்களா கிச்சா ஹையோ....ஹையோ.......... சிப்பு வருது சிப்பு வருது



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Feb 10, 2012 4:12 pm

பிஜிராமன் wrote:
வை.பாலாஜி wrote:நன்று , மிக நல்ல கவிதை .. சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

நீ யாரிடம் காதல் சொல்ல போகிறாய் என்பதை என்னிடம் மட்டும் சொல் , அதை நான் வேறு யாரிடமும் சொல்ல மாட்டேன்

நான் யாருகிட்ட வேணா சொல்லுவேன், உங்க கிட்ட மட்டும் சொல்ல மாட்டேன், நீங்க பாட்டுக்கு, யார் அவர், ஊர் என்ன, அப்டின்னு கண்டுபிடிக்க சொல்லிருவீங்க, அப்றமா களு வேற குடுப்பீங்க.......நோ நோ நான் சொல்ல மாட்டேன்

மிக்க நன்றிகள் அண்ணா....... புன்னகை நன்றி

ஜாலி ஜாலி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Feb 10, 2012 4:17 pm

பிஜிராமன் wrote:
வாழ்த்துகள் நண்பா,

நம்பிட்டீங்களா கிச்சா ஹையோ....ஹையோ.......... சிப்பு வருது சிப்பு வருது

நானாவது நம்புராவது,நான் வரிகளுக்குத் தான் வாழ்த்துச் சொன்னேன். சிரி
காதலில் வாழ்ந்தவனுக்கு அது ஒரு சொர்க்கம்.காதலில் விழுந்தவனுக்கு அது ஒரு நரகம்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 Image010ycm
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 10, 2012 4:21 pm

நானாவது நம்புராவது,நான் வரிகளுக்குத் தான் வாழ்த்துச் சொன்னேன்.
காதலில் வாழ்ந்தவனுக்கு அது ஒரு சொர்க்கம்.காதலில் விழுந்தவனுக்கு அது ஒரு நரகம்


ரெண்டு வரி என்றாலும், மிக மிக உண்மை நண்பா........

மிக்க நன்றிகள் நண்பா....... சிரி புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Feb 10, 2012 4:27 pm

ஆமா (காதலில்) வாழ்ந்தவனுக்கும் விழுந்தவனுக்கும் என்ன வித்தியாசம்?...
என்னென்னமோ சொல்றீங்களேப்பா...



காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 224747944

காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 Rகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 Aகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 Emptyகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 Rகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Feb 10, 2012 4:29 pm

விழுந்தவன் வாழ்வான் ....
வாழ்பவன் எல்லாம் விழுந்தவன் ......

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 10, 2012 4:33 pm

RaRa3275 wrote:ஆமா (காதலில்) வாழ்ந்தவனுக்கும் விழுந்தவனுக்கும் என்ன வித்தியாசம்?...
என்னென்னமோ சொல்றீங்களேப்பா...

காதல் கொம்பை பிடித்து ஏறி சென்று வாழ்ந்தவனுக்கு அது சுவர்க்கம்
ஏர முடியாமல் விழுந்தவனுக்கு அது நரகம்.......

நீங்க எல்லாம் என்ன தான் ஸ்கூல் ல படிசீங்கலோ என்ன கொடுமை சார் இது சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Feb 10, 2012 4:34 pm

பிஜிராமன் wrote:
RaRa3275 wrote:ஆமா (காதலில்) வாழ்ந்தவனுக்கும் விழுந்தவனுக்கும் என்ன வித்தியாசம்?...
என்னென்னமோ சொல்றீங்களேப்பா...

காதல் கொம்பை பிடித்து ஏறி சென்று வாழ்ந்தவனுக்கு அது சுவர்க்கம்
ஏர முடியாமல் விழுந்தவனுக்கு அது நரகம்.......

நீங்க எல்லாம் என்ன தான் ஸ்கூல் ல படிசீங்கலோ என்ன கொடுமை சார் இது சிரி

காதல் என்ன மாடா?...கொம்பப் பிடிச்சு ஏறுறதுக்கு?...




காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 224747944

காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 Rகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 Aகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 Emptyகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 Rகாதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 10, 2012 4:35 pm

பிஜிராமன் wrote:
RaRa3275 wrote:ஆமா (காதலில்) வாழ்ந்தவனுக்கும் விழுந்தவனுக்கும் என்ன வித்தியாசம்?...
என்னென்னமோ சொல்றீங்களேப்பா...

காதல் கொம்பை பிடித்து ஏறி சென்று வாழ்ந்தவனுக்கு அது சுவர்க்கம்
ஏர முடியாமல் விழுந்தவனுக்கு அது நரகம்.......

நீங்க எல்லாம் என்ன தான் ஸ்கூல் ல படிசீங்கலோ என்ன கொடுமை சார் இது சிரி
பிஜி நீ ஏதோ மார்க்கமா தான் எழுதுற கேட்டா இல்லனு சொல்லி மழுப்புற ஒன்னும் புரியல
யார ஏமாத்தப் பாக்குற ஆறுதல்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 10, 2012 4:36 pm

காதல் என்ன மாடா?...கொம்பப் பிடிச்சு ஏறுறதுக்கு?...


அச்சச்சோ.....மரத்துக்கு கொம்பு நு சொல்லு வாய்ங்கலே....
ஒரு உவமை சொல்ல விடுறாங்களா....உடனே கேள்வி..... பைத்தியம் பைத்தியம்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக