புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 7 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 7 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 7 Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 7 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 7 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 7 Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 7 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 7 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 7 Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 7 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 7 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 7 Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 7 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 7 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 7 Poll_c10 
4 Posts - 5%
Rutu
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 7 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 7 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 7 Poll_c10 
3 Posts - 3%
prajai
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 7 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 7 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 7 Poll_c10 
2 Posts - 2%
Jenila
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 7 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 7 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 7 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 7 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 7 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 7 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 7 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 7 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 7 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 7 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 7 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 7 Poll_c10 
1 Post - 1%
manikavi
காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 7 Poll_c10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 7 Poll_m10காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 7 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!!

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 10, 2012 3:46 pm

First topic message reminder :

நிலவில் முதலாக கால்பதித்த

.............நீல்ஆம்ஸ்ட்ராங் மனநிலை அறிந்திட

நிலவொத்த பெண்ணிடம் காதல்பூ

.............நீட்டவுள்ள என்னிடம்கேள் பதில்கிடைக்கும்

முதல் குழந்தை பெறவுள்ள

.............முத்தான கணவனவன் நிலையறிய

கவிவடித்து அவள்விழிக்கு விருந்தளிக்க

.............காத்துள்ள என்னிடம்கேள் பதில்கிடைக்கும்

கையால் நெருப்பினைத் தொட்ட

.............கைக்குழந்தையின் நிலைதனை அறிய

கைப்பட எழுதியகாதல் கடிதத்தை

.............காட்டிட நினைத்துள்ள என்னிடம்கேள்

பெண்பார்க்கும் படலத்தில்முன் வந்துநிற்கும்

.............பெண்ணவள் வெட்கமதை அறியவேண்டின்

கண்பார்த்து என்னவளிடம் விழுந்தின்று

.............காதலேந்தி நிற்கும் என்னிடம்கேள்

என்னவள் என்சொல்லவாளோ எனயேங்கி

.............என்னிதயம் படும்பாடு சொல்லிடமாளாது

சொன்னகணம் சொக்கித்தான் போவேனோ

.............சொந்தமென எனக்கவள் ஆவாளோ

காத்திருந்து காதல்நீட்டிய எனையேற்றால்

.............காதலியவள் கரம்பற்றி நடப்பேன்

காத்திரு எனக்காரணம் பலகூறினால்

.............காத்திருப்பேன் காதல்சொல் கேளும்வரை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Feb 10, 2012 9:15 pm

பிஜிராமன் wrote:
எப்படி எல்லாம், மார்க்கெட்டிங் பண்ண வேண்டியிருக்கு....... சிரி ஜாலி

மிக்க நன்றிகள் அக்கா....... புன்னகை நன்றி

இந்த மானேஜ்மென்ட் படித்தவர்களிடம் இருக்கிற ஒரு தொல்லை இது .............

காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 7 Thank-you015
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 10, 2012 9:17 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
பிஜிராமன் wrote:
எப்படி எல்லாம், மார்க்கெட்டிங் பண்ண வேண்டியிருக்கு....... சிரி ஜாலி

மிக்க நன்றிகள் அக்கா....... புன்னகை நன்றி

இந்த மானேஜ்மென்ட் படித்தவர்களிடம் இருக்கிற ஒரு தொல்லை இது .............

படிக்க முயற்சி செஞ்சத இங்கயாச்சும், இம்ப்ளிமென்ட் பண்ணி பாக்கலாமே அப்டின்னு ஒரு எண்ணம் தான் அண்ணா... சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Feb 10, 2012 9:23 pm

நிலவை தொட்ட நீல் ஆம்ஸ்ட்ராங்க் ,
முதல் குழந்தை பெறபோகும் தந்தை ,
நெருப்பை தொட்ட குழந்தை ,
பெண்பார்க்கும் படலத்தில் பெண்கள் அடையும் வெட்கம் ..
இவை எல்லாம் நீங்கள் கொண்டிருக்கிற மனநிலமைக்கான உவமைகள் ......

கவிதை நன்றாய் இருக்கிறது. உங்கள் காதலும் நன்றாய் இருக்க வாழ்த்துகள்.

காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 7 Thank-you015
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 10, 2012 9:28 pm

அய்யம் பெருமாள் .நா wrote:நிலவை தொட்ட நீல் ஆம்ஸ்ட்ராங்க் ,
முதல் குழந்தை பெறபோகும் தந்தை ,
நெருப்பை தொட்ட குழந்தை ,
பெண்பார்க்கும் படலத்தில் பெண்கள் அடையும் வெட்கம் ..
இவை எல்லாம் நீங்கள் கொண்டிருக்கிற மனநிலமைக்கான உவமைகள் ......

கவிதை நன்றாய் இருக்கிறது. உங்கள் காதலும் நன்றாய் இருக்க வாழ்த்துகள்.

ஆம், அண்ணா, மிக்க நன்றிகள் அண்ணா...... புன்னகை நன்றி
கற்பனையாய் ஒரு கவிதை எழுதுவதற்குள் பெரும் பாடாக ஆகி விடுகிறது...... சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Feb 10, 2012 9:37 pm

பிஜிராமன் wrote:
ஆம், அண்ணா, மிக்க நன்றிகள் அண்ணா...... புன்னகை நன்றி
கற்பனையாய் ஒரு கவிதை எழுதுவதற்குள் பெரும் பாடாக ஆகி விடுகிறது...... சிரி

அவள் கவிஞன் ஆக்கினால் என்னை என்று கண்ணதாசன் கூறுகிறார்.

கவிதை எழுத தெரியாதவர்களுக்கு காதல் கவிதை தரும். கவிதை எழுத தெரிந்தவர்கள் இதில் விழுந்துவிட்டால் ...... உங்களின் நிலமைதான். .கற்பனையாய் ஒரு கவிதை எழுதுவதற்குள் பெரும் பாடுதான்.

Spoiler:

காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 7 Thank-you015
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 10, 2012 9:40 pm

யென் அண்ணா யென் இப்டி........
காதல் பூக்கும் போது சத்தம் கேட்பதில்லை......... புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Feb 10, 2012 9:43 pm

இன்னும் சொல்லவில்லையா
எப்போ சொல்லி எப்போ காதலிச்சு எப்போ கல்யாணம் நடந்து எப்போ நான் விருந்து சாப்பிட்டு ம்கும் இது வேலைக்கு ஆவுரதில்லை

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 10, 2012 9:46 pm

அதிபொண்ணு wrote:இன்னும் சொல்லவில்லையா
எப்போ சொல்லி எப்போ காதலிச்சு எப்போ கல்யாணம் நடந்து எப்போ நான் விருந்து சாப்பிட்டு ம்கும் இது வேலைக்கு ஆவுரதில்லை

மனுஷண முடிக்கிறதுல அவ்ளோ இஷ்டம்.......

இன்னும் அந்த கல்யாண சாப்பாடா விடலையா..........நான் தான் மண்டபத்துல இருந்து ஓடிப்போயிட்டனே........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Feb 10, 2012 9:47 pm

பிஜிராமன் wrote:
யென் அண்ணா யென் இப்டி........
காதல் பூக்கும் போது சத்தம் கேட்பதில்லை......... புன்னகை

இங்க பாருயா ?
காதல் பூக்கும் போது சத்தம் கேட்பதில்லை சரித்தாம்ப்பா

ஆனா காதலின் வாசனையை உன்னால் மறைக்க முடியாது. நீ எங்கேயோ சிக்கி கிட்டாய் தம்பி.

தைரியமாய் பேசு. வாழ்த்துகள் !

காதல் சொல்ல போறேன் - பிஜிராமன் !!!! - Page 7 Thank-you015
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Feb 10, 2012 9:49 pm

பிஜிராமன் wrote:
மனுஷண முடிக்கிறதுல அவ்ளோ இஷ்டம்.......
இன்னும் அந்த கல்யாண சாப்பாட விடலையா..........நான் தான் மண்டபத்துல இருந்து ஓடிப்போயிட்டனே........
நீங்க என்னைக்கு காதலை விடுகிறீர்களோ அன்றைக்கு தான் நானும் கல்யாண விருந்தை விடுவேன்
சம்மதமா?

Sponsored content

PostSponsored content

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக