புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 2 Poll_c10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 2 Poll_m10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 2 Poll_c10 
20 Posts - 65%
heezulia
உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 2 Poll_c10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 2 Poll_m10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 2 Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 2 Poll_c10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 2 Poll_m10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 2 Poll_c10 
62 Posts - 63%
heezulia
உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 2 Poll_c10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 2 Poll_m10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 2 Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 2 Poll_c10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 2 Poll_m10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 2 Poll_c10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 2 Poll_m10உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் நினைவால் இரண்டாவது நாளாக

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Apr 05, 2012 11:20 am

First topic message reminder :

நண்பர் ரஃபீக்கின் நினைவாக உலகின் உயர்ந்த உள்ளங்களாகிய இணைய வழி சொந்தங்களான ஈகரைக்குடும்பம் இரண்டாவது நாளாக பதிவுகளிடாமல், அரட்டைகள், சிரிப்பு, சினிமா போன்ற பொதுவான மனமகிழ்வு தவிர்த்து மெளனம் காப்பது எண்ணி பெருமை படுகிறேன்.

பொது பாரம்களில் இறந்த செய்தி கேட்டால் தன் பங்குக்கு ஒரு ஆறுதல் சொல்லிட்டு போயி மத்த வேலை பார்க்கும் இந்த அவசரகதியான உலகில்.... முகம் தெரியா நண்பனுக்காக இரண்டாவது நாளாக ஒரு மன்றமே ஒட்டுமொத்தமாக ஓரணியில் திரண்டு ஒத்த எண்ணத்துடன் வாழ்வது கண்டு சோகத்திலும் பெருமைக்கொள்கிறேன். :வணக்கம்:

நானும் பல இடங்களில் ஃபாரம்களில், மன்றங்களில், தளங்களில் இருந்தவன் தான், பல ஆயிரம் பதிவுகளை பதிந்தவன் தான் .... ஆனால் இது போன்றதொரு இணையக் குடும்ப தளத்தை நான் இதுவரை கண்டதில்லையென்றே சொல்லுவேன்.

இந்த ஒற்றுமை என்றென்றும் நிலைத்திருக்கவும், நண்பன் ரபீக்கின் ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கிறேன். :வணக்கம்:

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Apr 05, 2012 11:54 am

கொலவெறி wrote:அசுரன் உங்கள் கேள்விக்கு நான் பதில் அளித்திருந்தேன் - உறவுகள் நம்மை விட்டுப் போகையில் நான் கலங்கியதுண்டு என்று. ஆனால் இதுபோல் நான் ஒருபோதும் கலங்கியதில்லை - அதுவும் முகமறியா, பழகா நண்பனுக்காக.

இங்கு நாமனைவரும் ஒன்றே - ஒருவரை ஒருவர் கலாய்த்து, கோபித்து, மீண்டும் சேர்ந்து -நாமும் இருக்கும் வரை அதை தொடர்ந்து செய்து வருவோம்.

இறப்பால் இழப்பதினினும் அதிகம் கோபத்தால் இழக்கிறோம் என்பதனை அறிந்து நாம் என்றென்றும் இங்கே இணைந்திருப்போம் அன்புடன்.

ரபீக் நீ சென்று விட்ட பின்பும் பாடம் சொல்கிராயடா - அன்பிற்கு நிகர் வேறொன்றுமில்லை என.

ஆமோதித்தல் அன்பு மலர்

உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 2 224747944

உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 2 Rஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 2 Aஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 2 Emptyஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 2 Rஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Apr 05, 2012 12:03 pm

கொலவெறி wrote:அசுரன் உங்கள் கேள்விக்கு நான் பதில் அளித்திருந்தேன் - உறவுகள் நம்மை விட்டுப் போகையில் நான் கலங்கியதுண்டு என்று. ஆனால் இதுபோல் நான் ஒருபோதும் கலங்கியதில்லை - அதுவும் முகமறியா, பழகா நண்பனுக்காக.

இங்கு நாமனைவரும் ஒன்றே - ஒருவரை ஒருவர் கலாய்த்து, கோபித்து, மீண்டும் சேர்ந்து -நாமும் இருக்கும் வரை அதை தொடர்ந்து செய்து வருவோம்.

இறப்பால் இழப்பதினினும் அதிகம் கோபத்தால் இழக்கிறோம் என்பதனை அறிந்து நாம் என்றென்றும் இங்கே இணைந்திருப்போம் அன்புடன்.

ரபீக் நீ சென்று விட்ட பின்பும் பாடம் சொல்கிராயடா - அன்பிற்கு நிகர் வேறொன்றுமில்லை என.

சோகம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Apr 05, 2012 12:06 pm

ராஜா wrote:உண்மை தான் அசுரன் , ஈகரை என்பது ஒரு தளமல்ல இது ஒரு குடும்பம் என நிரூபித்து கொண்டிருக்கும் உறவுகளை பார்க்கும்போது , இந்த உடலில் உயிர் உள்ளவரை இவர்களை என்னிடமிருந்து பிரித்துவிடாதே இறைவா என மனம் வேண்டுகிறது.

உண்மை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 05, 2012 12:18 pm

ராஜா wrote:உண்மை தான் அசுரன் , ஈகரை என்பது ஒரு தளமல்ல இது ஒரு குடும்பம் என நிரூபித்து கொண்டிருக்கும் உறவுகளை பார்க்கும்போது , இந்த உடலில் உயிர் உள்ளவரை இவர்களை என்னிடமிருந்து பிரித்துவிடாதே இறைவா என மனம் வேண்டுகிறது.

சத்தியமான வார்த்தைகள், உங்கள் வார்த்தைகள் அக்ஷர லக்ஷம் பெரும் ராஜா ; நானும் அதையே வேண்டுகிறேன் உறவுகளே :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 05, 2012 12:19 pm

கொலவெறி wrote:அசுரன் உங்கள் கேள்விக்கு நான் பதில் அளித்திருந்தேன் - உறவுகள் நம்மை விட்டுப் போகையில் நான் கலங்கியதுண்டு என்று. ஆனால் இதுபோல் நான் ஒருபோதும் கலங்கியதில்லை - அதுவும் முகமறியா, பழகா நண்பனுக்காக.

இங்கு நாமனைவரும் ஒன்றே - ஒருவரை ஒருவர் கலாய்த்து, கோபித்து, மீண்டும் சேர்ந்து -நாமும் இருக்கும் வரை அதை தொடர்ந்து செய்து வருவோம்.

இறப்பால் இழப்பதினினும் அதிகம் கோபத்தால் இழக்கிறோம் என்பதனை அறிந்து நாம் என்றென்றும் இங்கே இணைந்திருப்போம் அன்புடன்.

ரபீக் நீ சென்று விட்ட பின்பும் பாடம் சொல்கிராயடா - அன்பிற்கு நிகர் வேறொன்றுமில்லை என.

ரொம்ப சரி இனியவன் , உங்களுக்கு தலை வணங்குகிறேன் நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 05, 2012 12:29 pm

அசுரன் wrote:நண்பர் ரஃபீக்கின் நினைவாக உலகின் உயர்ந்த உள்ளங்களாகிய இணைய வழி சொந்தங்களான ஈகரைக்குடும்பம் இரண்டாவது நாளாக பதிவுகளிடாமல், அரட்டைகள், சிரிப்பு, சினிமா போன்ற பொதுவான மனமகிழ்வு தவிர்த்து மெளனம் காப்பது எண்ணி பெருமை படுகிறேன்.

முகம் தெரியா நண்பனுக்காக இரண்டாவது நாளாக ஒரு மன்றமே ஒட்டுமொத்தமாக ஓரணியில் திரண்டு ஒத்த எண்ணத்துடன் வாழ்வது கண்டு சோகத்திலும் பெருமைக்கொள்கிறேன். :வணக்கம்:

இது போன்றதொரு இணையக் குடும்ப தளத்தை நான் இதுவரை கண்டதில்லையென்றே சொல்லுவேன்.

இந்த ஒற்றுமை என்றென்றும் நிலைத்திருக்கவும், நண்பன் ரபீக்கின் ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கிறேன். :வணக்கம்:

எம் உறவுகளின் உன்னதமான அன்பை நினைத்து மேலும் கண்ணீர் அருவியாகக் கொட்டுகிறது. இந்த ஒரே குடும்ப உறவுக்குக் காரணம் அன்பினால் அனைவரும் இணைந்ததுதான். இதே அன்பும், உறவும் என்றும் அகலாதிருக்க வேண்டும்.

உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 05, 2012 12:32 pm

கொலவெறி wrote:அசுரன் உங்கள் கேள்விக்கு நான் பதில் அளித்திருந்தேன் - உறவுகள் நம்மை விட்டுப் போகையில் நான் கலங்கியதுண்டு என்று. ஆனால் இதுபோல் நான் ஒருபோதும் கலங்கியதில்லை - அதுவும் முகமறியா, பழகா நண்பனுக்காக.

இங்கு நாமனைவரும் ஒன்றே - ஒருவரை ஒருவர் கலாய்த்து, கோபித்து, மீண்டும் சேர்ந்து -நாமும் இருக்கும் வரை அதை தொடர்ந்து செய்து வருவோம்.

இறப்பால் இழப்பதினினும் அதிகம் கோபத்தால் இழக்கிறோம் என்பதனை அறிந்து நாம் என்றென்றும் இங்கே இணைந்திருப்போம் அன்புடன்.

ரபீக் நீ சென்று விட்ட பின்பும் பாடம் சொல்கிராயடா - அன்பிற்கு நிகர் வேறொன்றுமில்லை என.

என் மனதில் தோன்றியதும் இதேதான், இந்த நிலையில்லா உலகில் ஏன் நமக்கு இவ்வளவு கோபம், வீம்பு? என் சகோதரனின் மரணம் என் மனதிலிருந்த அகந்தையை முற்றாக அழித்துவிட்டது. அழுகை

உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 05, 2012 12:43 pm

உண்மைதான்.. சோகம்

சில வருடங்கள்.. சில மாதங்கள்.. சிலவாரங்கள்..ஏன் சில மணித்துளிகள்.. எதுவென அறியாத நிரந்தரமற்ற வாழ்க்கையில் கசப்பும் வெறுப்பும் கோபமும் வருத்தமும் ஏன் என்று யோசிக்கிறேன்.. சோகம்

ஆடி அடங்கும் வாழ்க்கையடா... ஆறடி நிலமே சொந்தமடா.. சோகம்

எனக்கு ஆறடி கூட கிடையாது.. ஓரு குவளை சாம்பல்தான் .. சோகம்

இறைவா..

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Apr 05, 2012 1:16 pm

வெற்றிடமே இருப்பின் வலிமையைச் சொல்லும்...உண்மையோ?...

உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 2 224747944

உன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 2 Rஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 2 Aஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 2 Emptyஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 2 Rஉன் நினைவால் இரண்டாவது நாளாக  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
avatar
Guest
Guest

PostGuest Thu Apr 05, 2012 4:46 pm

சிவா wrote:
கொலவெறி wrote:அசுரன் உங்கள் கேள்விக்கு நான் பதில் அளித்திருந்தேன் - உறவுகள் நம்மை விட்டுப் போகையில் நான் கலங்கியதுண்டு என்று. ஆனால் இதுபோல் நான் ஒருபோதும் கலங்கியதில்லை - அதுவும் முகமறியா, பழகா நண்பனுக்காக.

இங்கு நாமனைவரும் ஒன்றே - ஒருவரை ஒருவர் கலாய்த்து, கோபித்து, மீண்டும் சேர்ந்து -நாமும் இருக்கும் வரை அதை தொடர்ந்து செய்து வருவோம்.

இறப்பால் இழப்பதினினும் அதிகம் கோபத்தால் இழக்கிறோம் என்பதனை அறிந்து நாம் என்றென்றும் இங்கே இணைந்திருப்போம் அன்புடன்.

ரபீக் நீ சென்று விட்ட பின்பும் பாடம் சொல்கிராயடா - அன்பிற்கு நிகர் வேறொன்றுமில்லை என.

என் மனதில் தோன்றியதும் இதேதான், இந்த நிலையில்லா உலகில் ஏன் நமக்கு இவ்வளவு கோபம், வீம்பு? என் சகோதரனின் மரணம் என் மனதிலிருந்த அகந்தையை முற்றாக அழித்துவிட்டது. அழுகை

எனக்கும் தான் அண்ணே சோகம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக