புதிய பதிவுகள்
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 11:57 am

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

» எல்லாம் இறைவன் செயல்
by ayyasamy ram Mon Apr 22, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மருத்துவத் தகவல்கள் Poll_c10மருத்துவத் தகவல்கள் Poll_m10மருத்துவத் தகவல்கள் Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
மருத்துவத் தகவல்கள் Poll_c10மருத்துவத் தகவல்கள் Poll_m10மருத்துவத் தகவல்கள் Poll_c10 
49 Posts - 41%
mohamed nizamudeen
மருத்துவத் தகவல்கள் Poll_c10மருத்துவத் தகவல்கள் Poll_m10மருத்துவத் தகவல்கள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மருத்துவத் தகவல்கள் Poll_c10மருத்துவத் தகவல்கள் Poll_m10மருத்துவத் தகவல்கள் Poll_c10 
3 Posts - 3%
prajai
மருத்துவத் தகவல்கள் Poll_c10மருத்துவத் தகவல்கள் Poll_m10மருத்துவத் தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மருத்துவத் தகவல்கள் Poll_c10மருத்துவத் தகவல்கள் Poll_m10மருத்துவத் தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
Kavithas
மருத்துவத் தகவல்கள் Poll_c10மருத்துவத் தகவல்கள் Poll_m10மருத்துவத் தகவல்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவத் தகவல்கள் Poll_c10மருத்துவத் தகவல்கள் Poll_m10மருத்துவத் தகவல்கள் Poll_c10 
280 Posts - 42%
heezulia
மருத்துவத் தகவல்கள் Poll_c10மருத்துவத் தகவல்கள் Poll_m10மருத்துவத் தகவல்கள் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
மருத்துவத் தகவல்கள் Poll_c10மருத்துவத் தகவல்கள் Poll_m10மருத்துவத் தகவல்கள் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
மருத்துவத் தகவல்கள் Poll_c10மருத்துவத் தகவல்கள் Poll_m10மருத்துவத் தகவல்கள் Poll_c10 
24 Posts - 4%
sugumaran
மருத்துவத் தகவல்கள் Poll_c10மருத்துவத் தகவல்கள் Poll_m10மருத்துவத் தகவல்கள் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மருத்துவத் தகவல்கள் Poll_c10மருத்துவத் தகவல்கள் Poll_m10மருத்துவத் தகவல்கள் Poll_c10 
6 Posts - 1%
prajai
மருத்துவத் தகவல்கள் Poll_c10மருத்துவத் தகவல்கள் Poll_m10மருத்துவத் தகவல்கள் Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
மருத்துவத் தகவல்கள் Poll_c10மருத்துவத் தகவல்கள் Poll_m10மருத்துவத் தகவல்கள் Poll_c10 
5 Posts - 1%
manikavi
மருத்துவத் தகவல்கள் Poll_c10மருத்துவத் தகவல்கள் Poll_m10மருத்துவத் தகவல்கள் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
மருத்துவத் தகவல்கள் Poll_c10மருத்துவத் தகவல்கள் Poll_m10மருத்துவத் தகவல்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவத் தகவல்கள்

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 16, 2012 11:12 pm

மருத்துவத் தகவல்கள் Vilamp10

விளாம்பழம் வெப்பத்தைத் தணித்து உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். இது ஈளை இருமல், கோழை, வெப்பத்தால் உண்டான நீர்வேட்கை இவைகளைப் போக்குவதுடன் பசியை உண்டாக்கி உடலுக்கு நன்மை தரும்.

விளாம்பழத்தின் ஓட்டை நீக்கிப் பழத்தை மாத்திரம் சாப்பிட்டு வர வாய் நீர் ஊறல், தொண்டைப் புண், பல்லீற்றுப் புண்கள் ஆறும்

மருத்துவத் தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 16, 2012 11:16 pm

நமது உணவில் 80 சதவிகிதம் கார்போ ஹைட்ரேட்தான் இருக்கிறது, இது நம் ரத்தத்தில் குளுக்கோஸை செலுத்தி உடலுக்கு சக்தி தருகிறது. மீதி குளுக்கோஸ் கொழுப்பாகப் படிகிறது. இதனால் உடல் பருமனாகிறது.

இயற்கை உணவுகளான காய்கறி, பழங்கள், மாமிசம் ஆகியவற்றில் இருப்பதைவிட மூன்று மடங்கு குளுக்கோஸ் அரிசி, கோதுமை பருப்பு வகைகளில் இருக்கிறது. நாம் மூன்று வேளையும் இந்த மூன்றில் ஒன்றைச் சேர்ப்பதால் நாம் குண்டாகிறோம்.

மருத்துவத் தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 16, 2012 11:19 pm

தண்ணீரைக் கொதிக்க வைத்து ஆற வைப்பதால் அதிலுள்ள கிருமிகள் முற்றிலுமாக அழிக்கப்படுகின்றன. கொதிக்க வைக்க நிமிட அளவுகள் கிடையாது. சாதாரணமாகக் கொதித்ததும் ஆற வைத்து அருந்தலாம். தண்ணீரில் தனிப்பட்ட சத்துக்கள் கிடையாது.

உப்புத் தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல. அதனை 'வாட்டர் சாஃப்டனர்' போன்றவற்றால் மென்னீராக மாற்றிய பின் பயன்படுத்தலாம்.

மருத்துவத் தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 16, 2012 11:25 pm

கொழுப்பு கூடுதலாக இருப்பது சிலருக்குப் பரம்பரையாக இருக்கலாம். அளவிற்கு மீறிய சாப்பாடு, கொழுப்பு அதிகம் உள்ள உணவை அதிகம் சாப்பிடுவது இவையும் ரத்தத்தில் கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.

அளவாகச் சாப்பிட்டு உடற்பயிற்சி செய்யாவிட்டாலும் கொழுப்பு அதிகரிக்கும். நார்ச்சத்துள்ள (Fiber) உணவை அதிகம் சாப்பிடுவது அவசியம்.

தயிர், நெய் மற்றும் இனிப்பு வகைகளைச் சாப்பிடக் கூடாது. இறைச்சி, முட்டைகளைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடவே கூடாது. வாரம் ஒருமுறை கோழியும், அடிக்கடி மீனும் சாப்பிடலாம்.

முடிந்தவரை எண்ணெய்ப் பொருட்களை தவிர்ப்பது நல்லது. இல்லையென்றால் குறைவாகப் பயன்படுத்தலாம்.

மருத்துவத் தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 16, 2012 11:27 pm

ஆரோக்கியமான ஆணோ, பெண்ணோ 18 முதல் 55 வயது வரை தாராளமாக ரத்த தானம் செய்யலாம். குறைந்த பட்ச எடை 45 கிலோ இருப்பவர்களும் ரத்த தானம் செய்யலாம். ரத்த தானம் செய்த 48 மணி நேரத்தில் புது ரத்தம் உற்பத்தியாகி உடல் புத்துணர்ச்சி பெற்றுவிடும். 3 மாதத்திற்கு ஒரு முறை ரத்ததானம் செய்யலாம்.

மருத்துவத் தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 16, 2012 11:44 pm

அலைபேசி விடயத்தில் இன்று அதன் உபயோகத்தைக் கட்டுப்படுத்த இயலாத நிலை உருவாகிவிட்டது. இதனால் 'அகாஸ்டிக் நியுரோமா' (Acoustic Neuroma) என்ற மூளைக்கட்டியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காதின் பின்புறம் மூளைக்குள் உருவாகும் கட்டி இது. எனவே அலைபேசியை நேரடியாகக் காதில் வைத்துப் பேசாமல் headphone மூலம் பேசும் முறையைக் கடைபிடிக்க வேண்டும். இதனால் மூளையில் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து தப்பிக்கலாம்.

மருத்துவத் தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 16, 2012 11:56 pm

சிறுவயதில் தடுப்பூசிகள், சொட்டு மருந்து போட்டுக் கொள்வது போல், பெண் பருவமடையும் பொழுது gynecology மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது நல்லது. மாதவிடாய் ஒழுங்கின்மை (Oligomenorrhea), வலி (Dysmenorrhea) வெள்ளைப்படுதல் (Leukorrhea) போன்றவற்றைப் பற்றிய அறிவும், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

நாற்பது வயதை நெருங்கும் பெண்கள் முழு மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். மெனோபாஸ், ரத்த அழுத்தம், மார்பகப் புற்று நோய், சர்ர்கரை நோய் போன்ற நோய்கள் இந்த வயதிலிருந்துதான் தொல்லை தர ஆரம்பிக்கும்.

இவற்றை முன்னரே கண்டறிந்து மருந்து உட்கொண்டு வந்தால் என்றும் மகிழ்ச்சியுடன் வாழலாம்.

மருத்துவத் தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 17, 2012 12:25 am

மருத்துவத் தகவல்கள் 250px-Illu_thymus

Thymus Gland - தைமஸ் சுரப்பி

உடலில் அந்நியப் பொருள் (foreign substance) நுழையும் பட்சத்தில் மூர்க்கமாகப் போராடி அழிக்கும் ‘டி - செல்களை’ சுரக்கும் சுரப்பி இது. இதயம் அருகே மார்பெலும்பிற்குப் பின்புறம் அமைந்துள்ளது தைமஸ் சுரப்பி.

மருத்துவத் தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 17, 2012 12:31 am

Medulla ossium - எலும்பு மஜ்ஜை - Bone marrow

மருத்துவத் தகவல்கள் 250px-Gray72-en.svg

ரத்தத்தின் வெள்ளை அணுக்களையும், சிவப்பு அணுக்களையும் உற்பத்தி செய்வது எலும்பு மஜ்ஜைகளின் பணியாகும். வெள்ளை அணுக்கள் நோய்க்கிருமிகளைக் கொன்றழிக்கிறது. நுரையீரலிலிருந்து ஆக்சிஜனை உடலெங்கும் எடுத்துச் செல்வது சிவப்பு அணுக்களின் வேலையாகும்.

மருத்துவத் தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Tue Jul 17, 2012 9:25 am

அருமையான தகவல்கள். பகிர்வுக்கு நன்றிகள்

மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக