புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த நாள் இரவினில்  - Page 4 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 4 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 4 Poll_c10 
83 Posts - 55%
heezulia
அந்த நாள் இரவினில்  - Page 4 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 4 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 4 Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
அந்த நாள் இரவினில்  - Page 4 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 4 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 4 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
அந்த நாள் இரவினில்  - Page 4 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 4 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 4 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
அந்த நாள் இரவினில்  - Page 4 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 4 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 4 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
அந்த நாள் இரவினில்  - Page 4 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 4 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 4 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அந்த நாள் இரவினில்  - Page 4 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 4 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த நாள் இரவினில்  - Page 4 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 4 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 4 Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
அந்த நாள் இரவினில்  - Page 4 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 4 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 4 Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
அந்த நாள் இரவினில்  - Page 4 Poll_c10அந்த நாள் இரவினில்  - Page 4 Poll_m10அந்த நாள் இரவினில்  - Page 4 Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த நாள் இரவினில்


   
   

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 7:57 pm

First topic message reminder :

அந்த நாள் இரவினில்  - Page 4 Boy-couple-cuddling-girl-love-Favim.com-446481


உலகமானது
கம்பளி போர்த்தி
கண்ணயர்ந்து கொண்டிருந்த
வேளை அது
அவன் மட்டும்
உறங்கா விழியுடன்
ரசித்துக்கொண்டிருந்தான்
இன்னிசை விருந்தை...

ஆம்....

இருதயம் உச்சரிக்கிறது
அவளது பெயரை...!


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 11:08 pm

பூவன் wrote:
யினியவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:நன்றி இனியவரே. இருப்பினும் சேது எங்கோ காணவில்லை. அவர் தான். அமாங்க நம்ம பூவன் தான். உங்களது வருகை கண்டு எங்கோ போயிட்டாராம்
அவருதான்னு இந்த விளக்கம் தேவையா?

வந்துட்டேன் நான்

நமக்கு இல்லைனாலும் நம்ம சமூகத்திற்கு தெரியனுமில்ல அதான் . உடனே வந்திட்டார் பாருங்க. அது தான் பூவன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 11:10 pm

வாகன பயணத்தில் இருந்தேன் இப்போ தான் வீடு வந்தேன் அதான் லேட்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Oct 22, 2012 11:12 pm

பூவன் wrote:வாகன பயணத்தில் இருந்தேன் இப்போ தான் வீடு வந்தேன் அதான் லேட்

காதல் வாகனம்னாலே லேட்டுதான் பூவன்...

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 11:15 pm

ரா.ரா3275 wrote:
பூவன் wrote:வாகன பயணத்தில் இருந்தேன் இப்போ தான் வீடு வந்தேன் அதான் லேட்

காதல் வாகனம்னாலே லேட்டுதான் பூவன்...
பயணம் லேட் ஆனா பரவாயில்லை நாமலே லேட் ஆகிட்ட என்ன செய்றது

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 11:16 pm

நீண்ட தூரம் பயணம்
நீங்காமல் உன் நினைவு மட்டும்
என் நித்திரையை தொலைத்து
பயணிக்கிறது ,
அருகில் நீ இல்லாத
அந்த அந்தி மாலை
பயணம் .....

பயணங்களை அனுபவிக்க
நீ இல்லை அருகில்
அணு அணுவாய்
துடித்தே அழுதேன் நான்
நீ இல்லாத நாளில் .....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 11:21 pm

நீ இல்லாத நாளில்
நீல வானம் கூட
நீண்ட பொய் சொல்கிறது
நீ இல்லை என்று

வனத்தில் வெண்மதியாய்
கார்மேகம் மார்பினில்
உன் முகம் புதைத்திருக்க


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 22, 2012 11:26 pm

கரூர் கவியன்பன் wrote:நீ இல்லாத நாளில்
நீல வானம் கூட
நீண்ட பொய் சொல்கிறது
நீ இல்லை என்று

வனத்தில் வெண்மதியாய் (வானத்தில்)
கார்மேகம் மார்பினில்
உன் முகம் புதைத்திருக்க (புதைந்திருக்க)
நான் சொன்னது சரியா?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 11:28 pm

புதைந்த உன் முகம்
என் மூச்சு மண்ணுள் புதையும் வரை
உன் மூச்சிலே வாழும் ....

வாழும் காலமெல்லாம்
மெல்ல வருடும் தென்றாலாக
வரவில்லை என்றாலும்
புயலாக என்னை சாய்த்து போ .........

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 11:30 pm

அசுரன் wrote:நான் சொன்னது சரியா?

சரிதான். இரவு கூட இப்படி ஒரு மயக்கத்தை தந்துவிட்டது எனக்கு. உறக்கம் என்றதன் பெயரால். டைப் அடிக்கும்போது ஒரு டைப்பா அடித்திட்டேன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 22, 2012 11:30 pm

பூவன் wrote:புதைந்த உன் முகம்
என் மூச்சு மண்ணுள் புதையும் வரை
உன் மூச்சிலே வாழும் ....

வாழும் காலமெல்லாம்
மெல்ல வருடும் தென்றாலாக
வரவில்லை என்றாலும்
புயலாக என்னை சாய்த்து போ .........
வராத கரென்டு்க்கு பில் கட்டுறோமே அது மாதிரியா..? வந்தாலும் அதிக மின் அழுத்தத்தால் பொருட்கள் சாயுமே அதுபோலவா?

பூவன் அற்புதமான வரிகள்

Sponsored content

PostSponsored content



Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக