புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 14:57

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 11:52

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:01

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 10:51

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 9:11

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 23:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 22:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 20:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 16:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 16:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 16:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:00

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:40

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 14:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:54

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 13:51

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:38

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 13:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 9:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 9:43

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 21:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 19:09

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 13:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri 26 Apr 2024 - 11:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 16:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 16:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 10:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 10:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 10:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 21:41

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 21:40

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:56

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:43

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:28

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 15:03

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:57

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:56

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:54

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:53

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_c10மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_m10மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_c10மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_m10மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_c10மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_m10மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_c10மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_m10மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_c10 
4 Posts - 3%
bala_t
மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_c10மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_m10மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
prajai
மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_c10மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_m10மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
M. Priya
மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_c10மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_m10மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_c10மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_m10மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Kavithas
மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_c10மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_m10மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_c10மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_m10மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_c10 
296 Posts - 42%
heezulia
மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_c10மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_m10மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_c10மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_m10மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_c10மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_m10மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_c10மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_m10மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_c10மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_m10மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
manikavi
மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_c10மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_m10மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_c10மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_m10மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed 14 Oct 2009 - 18:31

First topic message reminder :

மீன் சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால், நீங்கள் எந்த நோய் பற்றியும் கவலைப் பட வேண்டாம்! ஆஸ்துமா முதல் இருதய நோய் வரை, எதுவும் உங்களை அண்டவே அண்டாது.
ஏகப்பட்ட மருத்துவ நிபுணர்கள், மீன் உணவில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பல முறை எடுத்துச்சொல்லிவிட்டனர்.

மீன் உணவில், கொழுப்பு அறவே இல்லை. அதிகமாக புரோட்டீன் சத்து உள்ளது. இதில் உள்ள "ஓமேகா 3' என்ற ஒரு வகை ஆசிட், வேறு எந்த உணவிலும் இல்லை. உடலில் எந்தநோயும் அண்டாமல் இருக்க, இந்த ஆசிட் பெரிதும் உதவுகிறது. அதனால் தான், மீன் உணவு சாப்பிடுபவர் களுக்கு அவர்கள் அறியாமலேயே, "ஒமேகா 3' கிடைக்கிறது.

அதனால், வாரத்தில் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு முறையாவது, மீன் உணவு சாப்பிட்டு வருவது மிக மிக நல்லது.

எந்த நோய் வராது?

* ஆஸ்துமா: மீன் உணவு சாப்பிட்டு வருவோருக்கு ஆஸ்துமா நோய் வரவே வராது. அதிலும், குழந்தைகளுக்கு, மீன் உணவு கொடுத்து வந்தால், அவர்களுக்கு கண்டிப்பாக ஆஸ்துமா வரவே வராது.

* கண் பாதிப்பு: மூளைக்கும், கண் பார்வைக்கும் மிகவும் பயனளிக்கிறது மீன் உணவில் உள்ள "ஒமேகா 3' ஆசிட், மூளை சுறுசுறுப்பாக இயங்கவும், கண் பார்வையில் பாதிப்பு வராமலும் செய்கிறது இது.

* கேன்சர்: பலவகை புற்றுநோயும் வராமல் தடுப்பதில், "ஒமேகா 3' யின் பங்கு 70 சதவீதம் வரை உள்ளது. மீன் உணவு சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உட்பட எந்த வகை புற்றுநோயும் வராது.

* இருதய நோய்: கொழுப்பு அறவே இல்லாமல் இருப்பதால், இருதய பாதிப்பு வருவது என்ற கேள்விக்கே இடமில்லை. ரத்தம் கட்டுவது, ரத்தக்குழாயில் வீக்கம், வால்வு பிரச்னை போன்ற எதுவும் வராது. இருதயத்துக்கு மிகுந்த பாதுகாப்பை தருகிறது மீன் உணவு.

எப்படி சாப்பிடணும்? மீன் உணவை, எந்த வகையில் சாப்பிட்டாலும், அதன் சத்துக்கள் போகாது. ரொட்டி போல சுட்டு தயாரிக்கும் போது நன்றாக சமைக்க வேண்டும். எலுமிச்சை மற்றும் ஆலிவ் ஆயில் மூலம் தயாரித்தால் நல்லது.

வாணலியில், சிறிய அளவு வெண்ணெய் போட்டும் பொரித்து சமைக்கலாம். "ஓவன்' சாதனத்தில் வைத்தும் சமைக்கலாம்.

உறைய வைக்கப்பட்ட மீனாக இருந்தால் அதற்கேற்ப, நேரம் விட்டு சமைக்க வேண்டும். சில வகை மீன்களில் பாதரசம் அதிகம். அதனால், அவற்றை சமைக்கும் போது, மிகுந்த கவனம் தேவை.

பாதரசம் அதிகமுள்ள மீன் வகையாக இருந்தால், கருத்தரிக்க இருக்கும் பெண்களும், ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளும் தவிர்த்துவிட வேண்டும்.

மோசமாக உள்ள குளங்கள், குட்டைகளில் பிடித்த மீன்களை சமைத்துச் சாப்பிடக் கூடாது. அதனால், வேறு பாதிப்புகள் வரலாம்.

நன்றி தினமலர்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed 14 Oct 2009 - 19:03

ஹாஹாஹா விஜய்க்கு இப்படியே சாப்பிட்டு பழகிப் போச்சு போல அதான் இப்படிச்சொல்றாரு.

விஜய் எனக்கு அசைவம் சாப்பிட பிடிக்காதுப்பா
அந்த வாடை வந்தாலே ஒரு மாதிரியா இருக்கும் பிடிக்காது அதுவே

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 09/04/2009

Postமீனு Wed 14 Oct 2009 - 19:04

Manik wrote:என்ன மீனு திடீர்னு சைடு கேப்புல அண்ணானு சொல்லிட்டே உன்னை விட சின்னப்பையன்மா நான்..... அதுக்காக தம்பினு கூப்பிடாத. நாம எப்பவும் நண்பர்கள் தான்

வாயாலதான் சாப்பிடனும்னு எனக்குத் தெரியும்
ஒரு உயிரை கொன்னு சாப்பிடனும்னு நினைக்கும் போதே ரொம்ப அருவருப்பா இருக்கு கவலையா இருக்கு

இதை நீங்களோ டியர் சொன்னீங்க..நான் நம்ம ராஜா அண்ணன் என்று அண்ணா என்று சொல்லிட்டேன்..சாரி டார்லிங் மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 838572

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed 14 Oct 2009 - 19:05

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 705463 பச்சி மாட்டிக்குச்சு......

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 09/04/2009

Postமீனு Wed 14 Oct 2009 - 19:07

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 838572

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed 14 Oct 2009 - 19:07

என்னது டார்லிங்கா ஆஹா கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 56667 மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 56667 மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 139731

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed 14 Oct 2009 - 19:08

Manik wrote:என்னது டார்லிங்கா ஆஹா கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 56667 மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 56667 மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 139731

இப்ப பொலம்பி என்ன செய்யரது இதெல்லாம் முன்னாடியே யோசிச்சுருக்கணும்.....

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed 14 Oct 2009 - 19:09

VIJAY wrote:மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 705463 பச்சி மாட்டிக்குச்சு......

விஜய், மீனு அடிக்கடி இப்படி ஏன் குழம்புகிறது?

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Skirupairajahblackjh18
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed 14 Oct 2009 - 19:10

Manik wrote:என்னது டார்லிங்கா மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Affraid ஆஹா கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 56667 மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 56667 மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 139731

இப்ப பொலம்பி என்ன செய்யரது இதெல்லாம் முன்னாடியே யோசிச்சுருக்கணும்.....

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Affraid மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 56667 மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 56667 மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 56667

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed 14 Oct 2009 - 19:11

kirupairajah wrote:
VIJAY wrote:மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 705463 பச்சி மாட்டிக்குச்சு......

விஜய், மீனு அடிக்கடி இப்படி ஏன் குழம்புகிறது?

மீனை குழம்பு வைக்க யாரும் இல்லை அதனாலதான்னு நெனைக்கிறேன்... மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 Icon_lol

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 14 Oct 2009 - 19:12

kirupairajah wrote:
VIJAY wrote:மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 3 705463 பச்சி மாட்டிக்குச்சு......

விஜய், மீனு அடிக்கடி இப்படி ஏன் குழம்புகிறது?

ஹா ஹா ஹா ............

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக