புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_c10 
306 Posts - 42%
heezulia
ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_c10 
27 Posts - 4%
sugumaran
ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_c10 
6 Posts - 1%
prajai
ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹெல்மெட்! by Krishnaamma :)


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 26, 2015 10:16 am

ராம், ராஜ், அருண் மற்றும் வாசு நல்லவரும் ஒரே ரூமில் தங்கி இருப்பவர்கள். இதில் ராம் ஒரு பத்திரிக்கை இல் ரிப்போர்டராக வேலை செய்பவன். ராஜ், போட்டோ ஸ்டுடியோவில் வேலை செய்பவன். அருண் வேலை தேடுபவன். வாசு படிக்கிறான்.  

வாசு ஒருநாள் அவர்கள் கல்லூரி நூலகத்திலிருந்து ஒரு புத்தகம் கொண்டு வந்திருந்தான், அது இறந்தவர்களின் ஆவிகளுடன் எப்படி பேசுவது என்பதைப் பற்றியது. அதில் இவர்களுக்கு ஆர்வம் வரவே, வாசுவும் ஒருநாள் அவனுக்குத்தெரிந்த ஒருவரிடமிருந்து அந்த வினோத போர்டை வாங்கி வந்தான். ஒருநாள் இவர்கள் நால்வருக்கும் அதை சோதித்து பார்க்கணும்  என்று முடிவெடுத்தார்கள்.

அந்த போர்ட் இல் ABCD  சுற்றிலும் எழுதப்பட்டிருந்தது, YES  NO  எல்லாம் இருந்தது. ஒரு லீவு நாளாய்   பார்த்து, அனைவரும் சுற்றிலும் அமர்ந்தார்கள். அந்த புத்தகத்தில் இருந்தபடி,பேப்பர் பேனா ஒரு காயின்  என்று எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டார்கள். அப்போது ஒரு போன் வரவே,

ராம், " நீங்க கொஞ்சம் இருங்கடா, இதோ 10 நிமிஷத்தில் வந்துடறேன், பக்கம்தான், ஒரு சின்ன நியூஸ் கிடைத்திருக்கு...ப்ளீஸ்டா"......என்றான்..............

இவர்களும் , "சரி சரி...போயிட்டு வாடா, ஆனால் 1/2 மணிக்கு மேலே போனால் நாங்க ஆரம்பிச்சுடுவோம் " என்றார்கள்.

வாசுவும், " ஆமாடா, ஆரம்பித்து விட்டால்,  யாரும் பாதி இல் அப்படியே  விட்டுவிட்டு எழுந்திருக்க  முடியாதுடா........நீ நாளை போயேன் ".....என்றான்.

"இல்லைடா, நிஜமாவே 10 நிமிஷம் தான்"............இல்லாவிட்டால் நீங்க ஆரம்பியுங்க, நான் வெளியே நிற்கிறேன்.....ஆனால் அப்படி ஆகாதுடா....கண்டிப்பாக நான் எப்படியும் வந்துடுவேன்".............என்றான் ஈம்.

இவர்களும் சரி என்று அவனை போக அனுமதித்தார்கள். எப்பவும் ஹெல்மெட் போடும் வழக்கம் உள்ள ராஜ், "டேய், ஹெல்மெட் டா"....என்றான். ராம் அது தன்  காதிலேயே விழாதவன் போல போய்விட்டான்.

"விடுடா..........ஹெல்மட் மட்டும் தான் பாதுகாப்பா?........எவ்வளவோ ரோடு ரூல்ஸ் இருக்கு, ஆனா இதை மட்டும் பிடிச்சிகிட்டு தொங்கறாங்க எல்லோரும்....பாரு எத்தனை முறை சொல்லி இருப்பாங்க " வரும் 1 ம் தேதி லிருந்து ஹெல்மெட் கம்பல்சரி " என்று................எவனாவது மதித்து இருக்கானா?............இல்ல அக்சிடென்ட் கேஸ் எண்ணிக்கை தான் குறைந்து இருக்கா?......போலீஸ் காரனுங்க மாமுல் நல்லா வாங்குவாங்க, மட்டமான ஹெல்மெட் எல்லாம்  தேக்க நிலை இல் இருந்து வித்து போகும் அவ்வளவு தான்............" என்று சொல்லி சிரித்தான் அருண்.

இப்படியே 1/2 மணி 3/4 மணிக்கும் மேலே போனது ஆனால் வெளியே போன ராமை காணும். எனவே பேசியபடி இவர்கள் மூவரும் போர்டு ஐ வைத்துக்கொண்டு ஆவிகளை கூப்பிட ஆயத்தம் ஆனார்கள். இவர்கள் கூப்பிட்டதுமே  உடனே ஒரு ஆவி வந்துவிட்டது.

இவங்களுக்கு ரொம்ப ஆச்சர்யம், காத்திருந்தது போல உடனே வந்து விட்டதே எண்டு. எனவே, அந்த புத்தகத்தில் இருந்தது போல, கேள்விகள் கேட்க ஆரம்பித்தான் வாசு.

'நீ நல்ல ஆவியா கேட்ட ஆவியா?'...............

நடுவில்  வைத்திருந்த அந்த coin  நகர்ந்து போய், அங்கிருந்த சூரியன் படத்தை தொட்டது, அதாவது  வந்துள்ளது நல்ல ஆவி என்று சொல்லிக்கொண்டது.

இவர்களும்  மகிழ்ந்து, 'உனக்கு எங்களைத் தெரியுமா'? என்று கேட்டார்கள்.

அந்த coin  நகர்ந்து போய் YES  என்று தொட்டது.

அதுத்து, " நீ  எங்களுக்கு சொந்தமா? "....என்றார்கள்.

நிசப்தம்.

அதற்குள் வாசு, " டேய் அப்படி பொதுவாய் கேட்டால் எப்படி விளக்கும்?........எஸ் நோ சொல்வது போல கேட்கணும் டா".......என்றதும்..............

மீண்டும் அந்த coin  நகர்ந்து போய் YES  என்று தொட்டது.

எனவே, இவர்கள் கேள்வியை மாற்றி கேட்டார்கள்.............."நீ எங்கள் நண்பனா? ".............

மீண்டும் அந்த coin  நகர்ந்து போய் YES  என்று தொட்டது மிக வேகமாக.

"அப்படியா?...........யார் நீ, உன் பேர் என்ன ? "......................

"அது எழுத்துகளை அடித்துக்காட்டியது"..................அது அங்கும் இங்கும் நகரும்போது இவர்களுக்கு புரியலை.............

"சரி ...சரி.... ஒவ்வொன்றாக கேட்கிறேன், மெதுவாக சொல், என்று சொல்லிவிட்டு, ஒரு பேப்பரை   எடுத்துக்கொண்டான்,

"உன் பேர்".............

அது அடித்தது RAM ............துணுக்குற்றார்கள்  இவர்கள், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு .சீசிசி   நம் ராம் இல்லை, இருக்காது என்று தலையை ஆட்டிக் கொண்டார்கள் .

" நீ  எப்போதிலிருந்து இப்படி இருக்கிறாய் ................அதாவது ஆவியாக? "

"10 நிமிஷமாய் "................அதிர்ந்தே போனார்கள்........

" ஹயே, நீ எங்க ராமா டா" ? என்று ஏறக்குறைய அலறினார்கள்...................

மீண்டும் அந்த coin  நகர்ந்து போய் YES  என்று தொட்டது மிக வேகமாக.

"அடப்பாவி, எப்படிடா..............ஏண்டா? " என்று பலவாறாக கத்தினார்கள்...............

அந்த ஆவி சொன்னதன் தொகுப்பு இதோ:

ராம் வண்டியை எடுத்துக்கொண்டு வெளியே  போய் தன் நண்பனிடம் பேசிவிட்டு திரும்பிம்போது, கரண்ட் கட் ஆகிவிட்டது, அவன் நண்பன் சொன்னான், " டேய், கொஞ்சம் இருடா, ரோடு லைட்டு கூட இல்ல, கொஞ்சம் பொறுத்து போகலாம்"

ராம்," இல்லடா, அங்க என் friends  காத்திருப்பாங்க  எனக்காக, நாங்க ஆவிகளுடன் இன்று பேசப்போகிறோம்"............."மேலும் என் வண்டில ஹெட் லைட் இருக்குடா" என்றான்.

"ஹேய், நானும் வரேண்டா, அதை விட்டுட்டா இங்க வந்த மச்சான் , உன் தொழில் பக்தி அபாரம்டா" என்று கூறி  சிரித்தவாறே , அவனும் இவனுடன் வண்டி  இல் ஏறி அமர்ந்தான். இருவரும் கிளம்பி வந்து கொண்டிருக்கும்போது, ஒரு திருப்பத்தில், ஹெட் லைட் டே இல்லாத தண்ணி லாரி ஒன்று வேகமாய் திரும்ப, இவர்கள் வண்டி அதில் மோதி, இருவரும் தூக்கி எறியப்பட்டார்கள்.

உயிருக்கு  போராடிய இவர்களை, ஹாஸ்பிடலுக்கு  அந்த லாரிக்காரனே  கொண்டு போனான் , ஆனால் ராம் வழியிலேயே  இறந்து விட்டான், அவன் நண்பன் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கான்.

அந்த லாரி காரனின் owner , போலீசை சரிக்கட்டி, ஹெல்மெட் இல்லாததால் தான் ராம் இறந்து விட்டதாக கேஸ் எழுத சொல்லி விட்டான். அந்த போலீஸ் காரரும், ஒப்புக்கொண்டு, வரும் ஜூலை முதல் ஹெல்மெட் கட்டயமாகாப்படும் என்று சொல்லி வருகிற இந்த நேரத்தில், செய்தி சேகரிக்க சென்ற ஒரு நிருபர்  இப்படி அடிபட்டு செத்தார்  என்று செய்தி வந்தால், மக்களுக்கு பயம் வரும் என்று சொல்லி, ஒப்புக்கொண்டுவிட்டார்..........டா...........சோகம்

எவ்வளவு நேரமாய்   நான் உங்களுக்காக காத்திருக்கேன் தெரியுமா? எப்போ ஆரம்பிப்பிர்கள், நான் வரலாம் என்று  ..........."........."இந்த விஷயத்தை  நீங்க தான் டா, என் நண்பனுடன் சேர்ந்து வெளிக்கொண்டு வரணும்...செய்யறீங்களா டா" என்றான் ராம்...சாரி ராமின் ஆவி...................


ஆவியான பின்னும், "கண்டிப்பாக எப்படியும் வந்துடுவேண்டா" என்று  சொல்லி சென்ற நண்பன் தவறாமல் வந்ததற்கு  சந்தோஷப்படுவதா?...........அவன் ஆவியானதுக்கு அப்புறமும் வெளிப்படும்  அவனின் தொழில் பக்தி யை பாராட்டுவதா?..............இல்லை இப்படிப்பட்ட ஒருவனை இழந்து நிக்கிறோமே என்று அழுவதா என்று தெரியாமல் மூவரும் விக்கித்து இருந்தார்கள்.

by ,
Krishnaamma புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed Aug 26, 2015 10:38 am

அருமை அம்மா ஹெல்மெட் பற்றிய கதை அருமை ஆனால் எங்கள்
ஏரியாவில் ஹெல்மெட் போட்டுக் கொண்டு போகும்போது அதிகப்பட்சமாக
5 நபர்கள்தான் ஹெல்மெட் போட்டுக் கொண்டு போகிறார்கள். இங்கு யாரும்
கேட்பதில்லை உயிருக்கான பாதுகாப்பை
விஸ்வாஜீ
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விஸ்வாஜீ

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 26, 2015 10:57 am

விஸ்வாஜீ wrote:அருமை அம்மா ஹெல்மெட் பற்றிய கதை அருமை ஆனால் எங்கள்
ஏரியாவில் ஹெல்மெட் போட்டுக் கொண்டு போகும்போது அதிகப்பட்சமாக
5 நபர்கள்தான் ஹெல்மெட் போட்டுக் கொண்டு போகிறார்கள். இங்கு யாரும்
கேட்பதில்லை உயிருக்கான பாதுகாப்பை
மேற்கோள் செய்த பதிவு: 1158964

ஆமாம் விஸ்வா, ஏதோ கடமைக்காகவும் கட்டாயத்துக்காகவும் போடுகிறார்களே தவிர தங்களின் நல்லதுக்கு என்று உணரவில்லை மக்கள் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed Aug 26, 2015 4:20 pm

krishnaamma wrote:
விஸ்வாஜீ wrote:அருமை அம்மா ஹெல்மெட் பற்றிய கதை அருமை ஆனால் எங்கள்
ஏரியாவில் ஹெல்மெட் போட்டுக் கொண்டு போகும்போது அதிகப்பட்சமாக
5 நபர்கள்தான் ஹெல்மெட் போட்டுக் கொண்டு போகிறார்கள். இங்கு யாரும்
கேட்பதில்லை உயிருக்கான பாதுகாப்பை
மேற்கோள் செய்த பதிவு: 1158964

ஆமாம் விஸ்வா, ஏதோ கடமைக்காகவும் கட்டாயத்துக்காகவும் போடுகிறார்களே தவிர தங்களின் நல்லதுக்கு என்று உணரவில்லை மக்கள் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1158970
தலையில் வைத்துக் கொள்வது பெரிய விசயமாக தெரியவில்லை அம்மா அதை
போகுமிடமெல்லாம் கையில் வைத்துக் கொண்டு அலைவது தான் கஷ்டமாக இருக்கிறது

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Aug 27, 2015 6:46 am

நல்ல , அருமையான, இந்த கால கட்டத்திற்கு மிகவும் அவசியமான கருத்துள்ள கதை க்ரிஷ்ணாம்மா.. சூப்பர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 27, 2015 10:04 am

விஸ்வாஜீ wrote:
krishnaamma wrote:
விஸ்வாஜீ wrote:அருமை அம்மா ஹெல்மெட் பற்றிய கதை அருமை ஆனால் எங்கள்
ஏரியாவில் ஹெல்மெட் போட்டுக் கொண்டு போகும்போது அதிகப்பட்சமாக
5 நபர்கள்தான் ஹெல்மெட்  போட்டுக் கொண்டு போகிறார்கள். இங்கு யாரும்
கேட்பதில்லை உயிருக்கான பாதுகாப்பை
மேற்கோள் செய்த பதிவு: 1158964

ஆமாம் விஸ்வா, ஏதோ கடமைக்காகவும் கட்டாயத்துக்காகவும் போடுகிறார்களே தவிர  தங்களின் நல்லதுக்கு என்று உணரவில்லை மக்கள் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1158970
தலையில் வைத்துக் கொள்வது பெரிய விசயமாக தெரியவில்லை அம்மா அதை
போகுமிடமெல்லாம் கையில் வைத்துக் கொண்டு அலைவது தான் கஷ்டமாக இருக்கிறது

ஆமாம் நிஜம், அதுக்கு ஒரு லாக் இருந்தாலும் வண்டிகளை வைக்கும் இடத்திலும் இவைகளை வைக்க ஒப்புக்கொள்ள மாட்டார்கள்............அரசு தான் இதற்கும் ஒரு வழி வகுக்கணும்......வண்டி வைக்கும்போது இதையும் வைக்க ஏற்ப்பாடு செய்யணும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 27, 2015 10:04 am

shobana sahas wrote:நல்ல , அருமையான, இந்த கால கட்டத்திற்கு மிகவும் அவசியமான கருத்துள்ள கதை க்ரிஷ்ணாம்மா.. சூப்பர்
மேற்கோள் செய்த பதிவு: 1159072

நன்றி ஷோபனா புன்னகை .............. நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 28, 2015 5:45 am

ஹெல்மெட்! by Krishnaamma :)  3838410834 ஹெல்மெட்! by Krishnaamma :)  3838410834 ஹெல்மெட்! by Krishnaamma :)  3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 28, 2015 3:31 pm

ayyasamy ram wrote:ஹெல்மெட்! by Krishnaamma :)  3838410834 ஹெல்மெட்! by Krishnaamma :)  3838410834 ஹெல்மெட்! by Krishnaamma :)  3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1159289

நன்றி ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Aug 28, 2015 7:06 pm

ஆவியுடன் பேசுவது சாத்தியமா சொல்வீரே ?
...அறிவியல் காலத்தில் ஏனிந்த மூடமதி ?
பாவி வாசு கொண்டுவந்த புத்தகத்தால்
...பரலோகம் சென்றது ராமின் உயிரன்றோ !

ஹெல்மெட் போடாதது மட்டுமே தவறல்ல !
...ஹெட்லைட் போடாதது லாரியின் குற்றமன்றோ !
பல்புகள் சாலையில் எரியாதது யார்தவறு ?
...பலதவறுகள்  சேர்ந்திங்கே உயிரை மாய்த்தது .

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக