புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 Poll_c10 
32 Posts - 47%
ayyasamy ram
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 Poll_c10 
26 Posts - 38%
prajai
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 Poll_c10 
3 Posts - 4%
Jenila
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 Poll_c10 
1 Post - 1%
M. Priya
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 Poll_c10 
26 Posts - 21%

7 Posts - 6%
prajai
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 Poll_c10 
5 Posts - 4%
Jenila
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 Poll_c10 
4 Posts - 3%
Rutu
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 Poll_c10 
2 Posts - 2%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Page 20 of 24 Previous  1 ... 11 ... 19, 20, 21, 22, 23, 24  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 03, 2015 2:26 pm

First topic message reminder :

விருதை திருப்பித்தர மாட்டேன்: கமல் 'பளீச்' பதில்
-
ஐதராபாத் :
எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து விருதை
திருப்பியளித்து தான் தங்களது கண்டனம் தெரிவிக்க
வேண்டும் என்பது இல்லை,

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வழிகள் உள்ளன
என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில், தான் வாங்கிய தேசிய விருதை ஒருபோதும்
திருப்பியளிக்க மாட்டேன் என்று கமல்ஹாசன் மேலும் கூறியுள்ளார்.
-
-----------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 22, 2015 6:14 am

22-12-15
-----------
கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்'
-
யுனெஸ்கோ உத்தேசப் பட்டியலில் 46 இந்தியச் சுற்றுலாத் தலங்கள்
-
மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட 12-ஆம் வகுப்பு கல்வித் தகுதி:
ஹரியாணா அரசு தீவிரம்

நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நீட்டிக்க வாய்ப்பில்லை:
வெங்கய்ய நாயுடு

முதல்வர் வேட்பாளர்: சமரசம் இல்லை

நடிகை ரோஜா விவகாரம்:
"ஆந்திர பேரவைக் கூட்டத் தொடரை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் புறக்கணிக்கும்'

பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தேக்கநிலையில்தான் உள்ளது

சூரிய மின்சக்திக்கு முக்கியத்துவம் தேவை: பிரதமர் மோடி

சிறார் குற்றவாளியின் விடுதலைக்கு எதிரான மனு தள்ளுபடி

ஜேட்லிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை

தமிழக கனமழைக்கும் உலக வெப்பமயமாதலுக்கும் தொடர்பில்லை:
ஜாவடேகர் விளக்கம்

தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பு:
இரண்டாகப் பிரிக்க பிரதமர் தீவிர பரிசீலனை

ராமானுஜன் பிறந்த வீடு அருங்காட்சியகமாவது எப்போது?

அயோத்தியில் கற்கள் குவிப்பு: அறிக்கை கோரியது உ.பி. அரசு

தகவல் பெறும் உரிமைச் சட்டம்:
பதிலளிக்க முக்கிய வழிமுறைகள்; தமிழக அரசு விளக்கம்

"திருநங்கைகள் மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்'

சரத் பவார் பிரதமர் ஆகாதது துரதிருஷ்டவசமானது: ஃபட்னவீஸ்

ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஒழிக்க பிரேம்ஜி அமைப்புடன் ஒடிஸா ஒப்பந்தம்

ராணுவத் தளவாடங்கள் கொள்முதல்:
புதிய செயல்திட்டம் ஜனவரிக்குள் இறுதி செய்யப்படும்

குடியரசு தினத்தில் காவலர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார் பிரதமர் மோடி
-
---------------------------

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 22, 2015 9:26 pm

ayyasamy ram wrote:22-12-15
-----------
கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்'
-
யுனெஸ்கோ உத்தேசப் பட்டியலில் 46 இந்தியச் சுற்றுலாத் தலங்கள்
-
மேற்கோள் செய்த பதிவு: 1182090
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 3838410834 இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 103459460 இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 1571444738

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 23, 2015 5:10 am

23-12-15
---------

காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு தேச நலனில் அக்கறையில்லை:
மக்களவைத் தலைவர் கண்டிப்பு
-
இரவு நேரம் பணியாற்றுபவர்களுக்கு சாலை விபத்து வாய்ப்புகள் அதிகம்!
அமெரிக்க ஆய்வில் தகவல்
-
பெற்றோர் உள்பட 22 பேரை கத்தியால் தாக்கிய இளைஞர் சுட்டுக் கொலை
-
பிரதமர் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட்டதாக கேஜரிவால் மீது வழக்கு
-
ஐ.எஸ்.அமைப்பில் 3 மும்பை இளைஞர்கள்?
பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் விசாரணை தொடக்கம்
-
பிஎஸ்எஃப் விமான விபத்தில் 10 பேர் பலி
-
நிலக்கரிச் சுரங்க வழக்கு: ஜாவடேகருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
-
தில்லி கிரிக்கெட் சங்க முறைகேடு புகார்:
குற்றச்சாட்டுகள் தவறென்பதை ஜேட்லி நிரூபிப்பார்; பிரதமர் மோடி
-
வெள்ள நிவாரணத்துக்கு ரூ.25,912 கோடி தேவை:
பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தல்
-
ஜேட்லி தொடுத்த மானநஷ்ட வழக்கு:
கேஜரிவால் உள்பட 6 ஆம் ஆத்மி தலைவர்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
-
மின்னணு பாதுகாப்பு சாதன கண்டுபிடிப்பு:
பிரிட்டன்வாழ் தமிழருக்கு உயரிய விருது
-
போனஸ் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
-
2ஜி வழக்கில் சிபிஐ இறுதி வாதம் நிறைவு:
விசாரணை பிப்ரவரி 1-க்கு ஒத்திவைப்பு
-
அத்வானியை போல ஜேட்லி பதவி விலகுவாரா?
எதிர்க்கட்சிகள் கேள்வி
-
ஆளில்லா 100 போர் விமானங்களை அமெரிக்காவிடம் வாங்குகிறது இந்தியா
-
மானநஷ்ட வழக்கு:
ஜேட்லிக்கு எதிராக களம் இறங்குகிறார் ஜேத்மலானி
--
நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் குரல்!
-
திருநின்றவூரில் ஒரு மாதமாக வடியாத வெள்ளம்!
ஆக்கிரமிப்புப் பகுதி என அதிகாரிகள் அலட்சியம்: மக்கள் அவதி
-
சட்ட ரீதியான கருக்கலைப்பு: புதிய திருத்தங்கள் பரிந்துரை
-
தமிழிசை குறித்த விமர்சனம்: வருத்தம் தெரிவித்தார் இளங்கோவன்
-
உ.பி. சட்டப்பேரவைத் தேர்தல்:
சமாஜவாதி, பகுஜன் சமாஜுடன் கூட்டணி இல்லை; காங்கிரஸ்
-
--------------------------

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 23, 2015 9:48 am

கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்'
-

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 23, 2015 12:18 pm

ayyasamy ram wrote:23-12-15
---------
இரவு நேரம் பணியாற்றுபவர்களுக்கு சாலை விபத்து வாய்ப்புகள் அதிகம்!
அமெரிக்க ஆய்வில் தகவல்
வெள்ள நிவாரணத்துக்கு ரூ.25,912 கோடி தேவை:
பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தல்
மேற்கோள் செய்த பதிவு: 1182368
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 3838410834 இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 103459460 இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 1571444738

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 24, 2015 2:09 am

24-12-15
--------

திமுக கூட்டணியில் விஜயகாந்த் இடம் பெற கருணாநிதி விருப்பம்
-
ஜேட்லி மீது புகார் கூறிய கீர்த்தி ஆஸாத் இடைநீக்கம்
-
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியும்:
பொன். ராதாகிருஷ்ணன் உறுதியான நம்பிக்கை
-
திருநின்றவூர் குடியிருப்புகளில் தண்ணீர் தேங்க திமுக கொள்கை
கோணலே காரணம்: ஓ. பன்னீர்செல்வம்
-
சல்மான் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு:
மகாராஷ்டிர அரசு
-
அன்பை வளர்க்கும் நோக்கில் போதனைகள் புகன்றார்:
கருணாநிதி விடுத்த மிலாது நபி வாழ்த்துச் செய்தி
-
தில்லி கோர்ட் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: காவலர் பலி
-
விரிவான செய்திகள்
38 ஆண்டுக்கு பிறகு கிறிஸ்துமஸ் நாளன்று பௌர்ணமி: நாசா

38 ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்துமஸ் தினமான
டிசம்பர் 25 ஆம் தேதி முழுநிலவு (பௌர்ணமி) வருகிறது என நாசா.....
-
`விமான விபத்தில் ஏன் ஒரு விஐபியும் பலியாவதில்லை?
காவலர்கள் மட்டுமே பலியாவது ஏன்?'
-
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி இணைய தளத்தில் ரயில்வே டிக்கெட்
-
இந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை ஆஸ்திரேலியாவின்
ஸ்மித் வென்றுள்ளார்.
-
விஜயகாந்த் சாதகமான முடிவெடுப்பார் என நம்புகிறோம்:
வைகோ
-
பீப் பாடல் வெளியானதில் சிவகார்த்திகேயனுக்குத் தொடர்புண்டா?:
சிம்பு தரப்பு விளக்கம்
-
வெள்ள நிவாரணத் தொகை வேண்டாமாம்:
மறுத்துவிட்டார் கருணாநிதி
-
தேசிய கீதத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டும்:
சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை
-
--------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 24, 2015 2:32 am

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 KEiX7LiGQ1iq9q85MS3c+Tamil_News_large_1417034
-
சென்னை :
வரும் பொங்கல் தினத்தன்று ஜல்லிக்கட்டு நடத்த
மத்திய அரசு வழி செய்யும் வகையில்,
தற்போதைய பார்லி, கூட்டத் தொடரிலேயே அவசர சட்டம் கொண்டு
வர வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்
எழுதி உள்ளார்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக பாஜ, காங், கட்சிகள் வரவேற்பு
தெரிவித்துள்ளன.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 24, 2015 3:07 am

மிலாடி நபியை முன்னிட்டு 24-ம் தேதி
டாஸ்மாக் கடைகள், பார்களை மூட வேண்டும்
என தமிழக அரசு அறிவித்துள்ளது.
--

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 24, 2015 8:50 am

ayyasamy ram wrote:24-12-15
--------
திமுக கூட்டணியில் விஜயகாந்த் இடம் பெற கருணாநிதி விருப்பம்
-
மேற்கோள் செய்த பதிவு: 1182663
அடுத்த முதல்வர் விஜயகாந்த் தான் என்று கருணாநிதி,வை.கோ,பா.ஜ.க என்று வரிசையாக
அறிவிப்பு செய்தால் கூட ஆச்சரியப்பட ஒன்றுமில்லை போல தெரிகிறது.
விஜயகாந்த் காட்டில் மழை,சென்னையை விட்டு விட்டது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 24, 2015 10:50 am

ayyasamy ram wrote:இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 20 KEiX7LiGQ1iq9q85MS3c+Tamil_News_large_1417034
-
சென்னை :
வரும் பொங்கல் தினத்தன்று ஜல்லிக்கட்டு நடத்த
மத்திய அரசு வழி செய்யும் வகையில்,
தற்போதைய பார்லி, கூட்டத் தொடரிலேயே அவசர சட்டம் கொண்டு
வர வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்
எழுதி உள்ளார்.
தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக பாஜ, காங், கட்சிகள் வரவேற்பு
தெரிவித்துள்ளன.
மேற்கோள் செய்த பதிவு: 1182665
ஜல்லிக்கட்டு நடக்கவேண்டும் நம்முடைய பாரம்பரியம்.

Sponsored content

PostSponsored content

Page 20 of 24 Previous  1 ... 11 ... 19, 20, 21, 22, 23, 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக